- கோசிகன் ராஜ்மதன் காற்றில் குமுறிய குரல்கள், மண்ணில் பொறித்த முத்தங்கள், ஈழத் தமிழரின் வரலாறு – அழிவிலும் எழுந்து நிற்கும் எழுத்துகள். போரின் பிச்சல்கள், கனவின் தீப்பொறிகள், அழிந்ததோ? அல்ல! அணிந்தது சுதந்திரம் தேடும் சிகரங்கள். நிலத்தைவிட ஆழமான வேர், நிலையற்ற காலங்களிலும் நிலைத்த மனமேர். பாரம்பரியத்தின்…
அரசியலில் சுய ஆணவம் கூடாது! தலைவர்கள் சூழ் நிலை புரிந்து…
அன்வார் PKR Ketua Umumaa அல்லது PK ketua Umumaa என்று யாரவது பதில் சொல்லுங்கள்? எது எப்படி இருந்தாலும் PKR தலைமை ஆலோசகர் PR உயர் மத்திய செயலவைக்கு தம் பிரேர்தனையயை கொண்டு செல்லாமல் PKR MB யை மாற்ற செய்த விதம் ,அறிவித்த விதம் சுய…
20 ஆயிரம் ஏழைக் குழந்தைகளின் பாலர் கல்வி மறுக்கப்படுகிறது! தம்பிராஜா…
-சேகரன் கோவிந்தன், தலைவர், டிஎபி ஈப்போ பாரட் கிளை, ஜூலை 24, 2014. ஸ்ரீ முருகன் நிலைய முன்னாள் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்திருப்பது சமூகத்தைப் பாதிக்கும் செய்திகள் மக்களால் வரவேற்கப்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம். "சேவை"…
மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல்…
மனிதன் தான் சார்ந்துள்ள மத போதனை நூல்களுக்கு அப்பால் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள். இந்த நூல் தமிழ் மொழியில் படைக்கப் பெற்றதற்கு உலக தமிழர்கள் அனவரும் திருக்குறள் படைப்பாளர் திருவள்ளுவருக்கு நன்றி கூறுவோம். திருக்குறள் சுமார் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்…
தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது? -(கோடிசுவரன்)
இன்று தமிழ் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ், அரசாங்க அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று. இதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. ஏன்? அரசாங்கத்துக்கும் கூட அப்படி ஒரு ஐயப்பாடும் இல்லை. ஆனாலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது! அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. பிரச்சனைகள் எல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை.…
சிலாங்கூர் MB பதவிக்கு அஸ்மின் /வான் இருவருக்கும் தகுதி இல்லை.
அடிப்படையில் சிலாங்கூர் PKR அநாகரீக குழப்படி தேர்தலில் அதிகாரமற்ற PKR துணை தலைவர் YB அஸ்மின் பதவியும் , சட்ட மன்றத்தில் புதிதாய் இணைந்துள்ள YB வான் அசிசா இவர்கள் இருவரில் ஒருவர் சிலாங்கூர் மாநில MB பதவியால் நிர்வாக சிககல் தீர்ந்து விடும் என்று சொல்வது முட்டாள்…
பிரதமரின் ஆதரவு அர்ஜெண்டினாவிற்கா ஜெர்மனிக்கா? –ஜே.சிம்மாதிரி
பிரதமரின் ஆதரவு அர்ஜெண்டினாவிற்கா ஜெர்மனிக்கா?
சிலாங்கூரில் இந்து அறப்பணி வாரியம் அமையும் மாண்புமிகு கணபதி ராவ்…
10/7/2014 நேற்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்பு மிகு கணபதி ராவ் மாநில செயலகத்தில் நடந்த ஒரு விளக்க கூட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்துகளுக்கு இந்து அறப்பணி வாரியம் அமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அது மாநில அரசு அங்கிகாரத்துடன் மாநில enactment வழி அதிகாரம் பெற்று Lembaga…
ஊக்கு விற்பவனானாலும் ஊக்குவிப்பு தரலாம் நல்ல ஊடகனுக்கு என்ன தரலாம்?
ஊக்கு விற்பவனானாலும் ஊக்குவிப்பு தரலாம் நல்ல ஊடகனுக்கு என்ன தரலாம்? =========================================== என்ற ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வந்ததது. செம்பருத்தி தமிழர்களுக்கான ஒரு அருமையான ஊடக தகவல் பெட்டகம். இதில் இதுவரை சுமார் 6,000 பதிவு பெற்ற வாசகர்களும் 50,000 மேற்பட்ட வெறும் வாசிப்பு வாசகர்களும் இருக்கலாம் என்று…
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected] முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
மருத்துவர் சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் … மனத்திலிருந்தும்…
தினமும் காலையில் வெறும் வயிற்றில் மிடறுகிறேன் சிகிச்சை போல் நாலைந்து வரி மொழியை... – கலாப்பிரியா- மருத்துவர் சண்முகசிவா மலேசிய இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். பலதரப்பட்ட துறை சார்ந்த அறிவும் பரந்த வாசிப்பையும் நேசிக்கும் அன்பான மருத்துவர். மிகக் குறிப்பாக அமைதியானவர். அந்த அமைதியே அவரை மொழியை நேசிக்கும்…
தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்சிகள்………. ( ஒருவனின் பார்வையில் )
ஒரு காலத்தில் நமக்கு என்று தமிழ் நிகழ்சிகள் அரசு தொலைக்காட்சியில் காணக்கிடைத்தது வெறும் செய்தியில் தொடங்கி ..., பின்னர் நாடகம் அரை மணி நேரம் ...வார இறுதியில் சனி பிற்பகல் ஒரு படம் ...அதுவும் சில சமயங்களில் ஹிந்தி ...,தெலுங்கு...,மலையாளம் என பங்கு போட்டுக்கொள்ளும் நிலை ,தமிழ் பேசும்…
இந்தியர்கள் கெஅடிலானின் சுவரொட்டி படையா!
கெஅடிலானில் இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் கட்சியில் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல் பட்டுத்தான் ஆக வேண்டுமா என்பதனைத் தீர்மானிக்க வேண்டிய முக்கியத் தருணத்தில் கெஅடிலான் உறுப்பினர்கள் இருக்கின்றனர். மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருந்த காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைத்து வந்த மாநில அரசின் சில உதவிகள்…
தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தமிழக…
தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தமிழக தமிழர் திருமண அறிஞர்கள் வழி நடத்துவர். ++++++++++++++++++++++++++++++++++++++++++++ பணம் படைத்தவர்கள் அதிகம் செலவு செய்து திருமணம் செய்துகொள்ளும் இக்காலத்தில் ஏழைத்தமிழர்கள் என்ன செய்வார்கள்? காதல் திருமணம் ,பொருத்தம் பார்த்த திருமணம் , ஏழைகள் திருமணம்,வீட்டு திருமணம், ,கோயில்…
பிரதமரே பழனிவேலின் அமைச்சை மாற்றுங்கள்! – ஜே. சிம்மாதிரி
பிரதமரே பழனிவேலின் அமைச்சை மாற்றுங்கள்! – ஜே. சிம்மாதிரி
ஆசிரியர்களை அரசியலுக்கு இழுப்பதா? – ஜெ. சிம்மாதிரி
ஆசிரியர்களை அரசியலுக்கு இழுப்பதா? - ஜெ. சிம்மாதிரி
பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ விடுங்கள்! -கோடிசுவரன்
பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ விடுங்கள்! கல்வி என்பது இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் சொல்லி விட்டார்கள். தலைவர்களும் சொல்லிவிட்டார்கள். ஏன்? மற்ற இனத்தவர்கள் கூட நமக்கு அறிவுரைக் கூறிவிட்டார்கள். ஆனாலும் நம்மில் இன்னும் பலர் கல்வியின் முக்கியத்துவத்தை…
சாக்கு போக்கு வேண்டாம். பாக்கத்தான் தமிழ்த் தலைவர்களுக்கு அரசியல் விவேகம்…
DAP இல் லிம்மும் டோனியும் மட்டும் கூறுவது தெய்வ வாக்கு என்று வாயடைத்து DAP STRATEGY என்று நமக்கு பூ சுத்த வேண்டாம். அரசியல் அறிவாளிகள் போல சிந்திக்க வேண்டும்.DAP இல் பல்லின ஜனநாயகம் சிறக்க வேண்டுமானால் வயசான பழைய சாணக்கியர்கள் ஒதுங்கி பாக்கத்தனின் தேசிய அரசியல் மக்கள்…
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
தமிழர் இனம் இந்தியன் மரபணு களப்பால் கெட்டுப்போய் உள்ளதா?
எதற்கு எடுத்தாலும் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை !என்று தமிழர்களே சொல்வதை கேட்டு ககேட்டு புளிச்சிபோயி இத தலைப்பை தொடுகிறேன். எனக்கு என்ன தரம் உண்டு இதை கையில் ஏந்த என்று சில அறிவர்கர்கள் கேள்வி கேக்கலாம் ? உண்மைதான். நியாம்தான். படித்ததை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே ! வடவேங்கடம்…
பொது போக்குவரத்து – அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும்
பொது போக்குவரத்து இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதுவும் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இன்றிமையாததாகிறது. நல்ல பொது போக்குவரத்து என்பது பாதுகாப்பானதாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவை உடையதாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு பொது போக்குவரத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி விவேகமான நில பயன்பாட்டையும்…
விற்பனைத்துறையில் நீங்களும் வெற்றி பெறலாம்! -(கோடிசுவரன்)
விற்பனைத்துறை என்பது மிகவும் விரிவானது. ஒன்றல்ல! இரண்டல்ல! அனைத்துப் பொருட்களுக்கும் விற்பனை என்பது தேவைப்படுகிறது; விற்பனையாளர்கள் தேவைப்படுகிறார்கள். விற்பனையாளர்கள் என்று சொன்னதும் நமக்கு ஞாபகம் வருபவர்கள் காப்புறுதி மற்றும் நேரடித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டும் தான். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லாத் துறைகளிலும் விற்பனையாளர்கள் உதவின்றி எதுவும் அசையாது! அது…
நீரின்றி ஓர் அணுவும் அசையாது…….( டாக்டர் மாரிமுத்து நடேசன்)
தற்போது நிலவி வரும் நீர்த் தட்டுப்பாடு, நீர் பயன்பாடு மற்றும் நீர்ச் சேமிப்பின் அவசியம் பற்றி மலேசிய மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். குறைந்த விழிப்புணர்வு மற்றும் எதையும் கருத்தில் கொள்ளாமல் எனக்கு என்னவென்று இருக்கும் இந்நாட்டு மக்களின் அலட்சிய போக்கும் இதற்கு ஒரு காரணம்.…