இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
யாழில் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கும் தமிழ் குடும்பங்கள்..
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தோற்றுவிட்டது : வடக்கு மாகாண முதல்வர்…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2009 இல் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில் தோல்வி கண்டுவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாகச் சாடியுள்ளார். யாழ்.கந்தர்மடத்தில் நேற்று(31) நடைபெற்ற தமிழ்மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஆற்றிய நீண்ட உரை…
புலிகளின் காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது : கிளிநொச்சி முழக்கம்..
வட மாகாணத்தில் யுத்தத்திற்கு முன்னர் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வைத்து கொலைசெய்யப்பட்ட முல்லைத்தீவு - முறிகண்டி வசந்தநகரைச் சேர்ந்த…
கடைசியில் தலைவரையும் “கேரளா” மலையாளியாக மாற்றிய இந்தியா !
தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை, ஒரு மலையாளி என்றும். அவரது குடும்பத்தினர் இன்றுவரை கேரளாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறி , இந்திய தொலைக்காட்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த கூத்தை நீங்கள் பாருங்கள் ... தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு…
சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை – சுத்துமாத்து சுமந்திரன்
சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சுத்துமாத்து சுமந்திரன் தெரிவித்துள்ளார் .ஒரு வேளை சிங்கள மக்கள் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வினை கொடுப்பதற்கு முன் வந்தாலும் சுமந்திரன் அதற்கு சம்மதிக்க மாட்டார் . காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் எதுவமே…
நாங்கள் பிரபாகரனை நம்பி இருந்தோம் இனி யார் காப்பாற்றுவார்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சிவம் அக்கா என்னும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை மீண்டும் நம்புகின்றோம், எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் எனவும்…
திலீபனின் நினைவாலயத்தில் புனிதம் காப்போம் பதாகைகள் அறுக்கப்பட்டுள்ளன!
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ‘புனிதம் காப்போம்’ என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகள் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அப்பகுதியில்…
மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்
''மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்'' என்று கூறியபோது…
அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலை பேச மாட்டோம்: இரா.சம்பந்தன்
“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைபேச மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.…
போர் வெறிச்சின்னங்கள் தமிழர்களை வரலாறு முழும் அச்சுறுத்தவா? தீபச்செல்வன்
வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை…
இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி
கம்பகா – படுவத்தவில் இராணுவத்தின் இரகசிய முகாம் இருந்தது தமக்குத் தெரியும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும்…
இலங்கையில் இரகசிய முகாம்; ஒப்புக்கொண்டார் இராணுவப் புலனாய்வு முன்னாள் பணிப்பாளர்!
படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார். 2008ஆம் ஆண்டு மே…
மகாவலி ‘எல்’ வலயத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்: ஆதாரங்கள் உண்டு!
வடக்கு முல்லைத்தீவில் மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக் கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற வடக்கு கிழக்கு தொடர்பான விசேட செயலணி கூட்டத்தில்கருத்து…
தமிழீழம்! மட்டக்களப்பில் ஒரு ஆட்டோவில் பொறிக்கப்பட்ட வாசகம்!
மட்டக்களப்பில் ஆட்டோவில் தமிழீழம் என்ற வாசகத்தை பொறித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். ஆக்கிரமிப்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் இவ்வாறு வாசகத்தை பொறித்து ஒரு ஆட்டோவை ஓட்டுவது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பையும் அழிப்போம். நாமும் நம்முடைய அடையாளமாக நம்…
ஆக்கிரமிப்பில் நசிகிறது தமிழரின் தாய்வீட்டுச் சொத்துக்கள்!
வடக்கு கிழக்கிலே தமிழரின் பாரம்பரிய பூர்வீகச் சொத்துக்கள் காலம்காலமாக தென்னிலங்கையர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தாக்கம் அண்மைக்காலத்தில் அதிகரித்த தன்மையினையே நாம் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தமிழரின் பூர்வீக நிலங்கள் சுவீகரிப்பு என்ற பேரில் சூறையாடப்படுவதும் கடல் வளங்கள் அத்துமீறிய ஆக்கிரமிப்பினால் கவரப்படுவதும் அன்றாடம் காணக்கூடிய பிரச்சினையாக…
மன்னாரில் இது வரை மீட்கப்பட்டது102 மனித எச்சங்கள்!
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமை(27) 58ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி…
வடக்கு – கிழக்கில் பொது வாக்கெடுப்பு! ஐ.நாவை வலியுறுத்தும் வடக்கு…
இலங்கையில் ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் வேணவாவைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அதற்கு உதவவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபையைக்…
இறப்பதற்கு ஒரு நாள் முன்னரும் புலிகளுக்கு உதவ துடித்த எம்ஜிஆர்.!…
எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவன தலைவர், கவர்ந்திழுக்கும் நடிகர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், இலட்சோப லட்சம் ரத்தத்தின் ரத்தத்தங்களின் தலைவன் இவை எல்லாவற்றையும் கடந்து அவர் இன்னமும் எண்ணற்ற ஏழை ; எளியோர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்க காரணம் அவர் சிறந்த மாந்தநேயர். தான் சினிமாவின் மூலம் ஈட்டியதை எண்ணற்றோருக்கு…
தமிழர் இதயபூமியை காக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!
தமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு…
21,000க்கும் மேற்பட்டோருக்கு நடந்தது என்ன?; கண்டறிவோம் என்கிறார் சாலிய
21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என, காணாமல் போனோருக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையே இறுதியானது எனும் முடிவுக்கு வரமுடியாது எனவும் அந்த அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே…
கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தல்! பகிரங்கப்படும் வலையமைப்பு !!
கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன. 2008 - 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல்…
வன்னிராச்சியத்தின் தலைசிறந்த மன்னன் பண்டாரவன்னியன்! நினைவுநாள் பகிர்வு!!
முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன்…
ஈழத்தை ஆப்கானிஸ்தான் ஆக்கும் சிங்கள இராணுவம்!
மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள இராணுவக் கரங்கள் கொண்டு எவ்வாறு அடக்கப்பட்டார்களோ அவ்வாறே இன்றும் அடக்கப்பட்ட நிலையில் உள்ளனர் தமிழீழ மக்கள். இன்றைய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று போலி வேடம் தரித்துக் கொண்டு இராணுவத்தின் கரம் கொண்டு தமிழீழ மக்களை நசித்து அழித்து வருகின்றது. பொதுமக்களின் வாழ்க்கையில்…
























