இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது…
அரசியல் தீர்வு மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள, ஹனா சிங்கர், இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில்,…
வட தமிழீழத்தில் இருந்து ஏன் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள்…
வட தமிழீழத்தில் இருந்து ஏன் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காலிகமாக வெளியேற்றினார்கள்? கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை, சந்துருகொண்டான், புதுக்குடியிருப்பு, கொக்கட்டிச்சோலை, வீரமுனை, உடும்பன்குளம் எனப் பல்வேறு பகுதிகளிலும், முஸ்லிம் ஊர்காவற்படையினர் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து தமிழ் மக்கள் மீது பெரும் பெரும் படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு…
சிங்களவருடனான நல்லிணக்கமும் நெல்லெண்ணை தோசையும் ! மணி அண்ணை என்ன…
சிங்கள பௌத்த பேரினவாதிகள் நல்லிணக்கம் என்னும் பெயரில் அத்துமீறல்களையும் அடாவடிகளையும் நல்லாட்சி என்னும் நரி ஆட்சியிலும் மேற்கொண்டு வருகின்றனர் .நேற்று முன்தினம் முல்லைத்தீவு தண்ணி முறிப்பு பகுதியில் தொல்பொருள் அகழ்வு என்னும் போர்வையில் புத்த சிலையை அமைத்து சிங்கள குடியேற்றத்தினை அமைப்பதற்காக புத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சி பிரதேச…
யாழ். நல்லூர் தேர்த்திருவிழாவில் அலையென திரண்டுள்ள பக்தர்கள்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 16ஆம் திகதி ஆலயத்தின் திருவிழாவானது கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் இன்று சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் வலம் வந்து காட்சி தரும் வேலனை காண பெருந்திரளான மக்கள்…
யாழ்ப்பாணத்தில் சிக்கிய அபூர்வ விலங்கு!
சுழிபுரம் சவுக்கடி கடற்பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்குண்டுள்ளது. சருகுப் புலி என அழைக்கப்படும் இது உயிருடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்று தனது…
பற்றிய வீதிகள், வெறிச்சோடிய மட்டு; யுத்த காலத்தை நினைவுபடுத்திய போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை ஊரில் குடிநீரை நிலத்தடியில் இருந்து உறுஞ்சி போத்தல்களில் அடைத்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியநிலையில் இன்று 07/09/2018…
இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது:…
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், "இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே…
விக்னேஸ்வரனின் விலகல் உறுதி
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக்…
புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது! கவிஞர் காசி ஆனந்தன்.!
தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி…
மாங்குளம் வெடி விபத்தில் பலியான கணவர்! சோகம் தாழாது மனைவி…
முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் நேற்றுமுன்தினம் மிதிவெடிஅகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்திருந்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்நிலையில் சிகிச்சைபலனின்றி குறித்த இளைஞர் நேற்று மாலை மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபர்கள் மிதி வெடி…
’மயிலிட்டி கலைமகள் 200ஆவது வயதில் விடுதலையாகிறாள்’
யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலம், 28 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரிடம் இருந்து நாளை (06) விடுவிக்கப்படவுள்ளது. கடந்த 1818ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை, 200ஆவது வருடத்தில் காலடி வைக்கின்ற நிலையில், தற்போது இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. உள்நாட்டு யுத்தத்தம் காரணமாக, வடக்கில்…
வந்தாறுமூலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல்!
கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல்…
தமிழரின் பாரம்பரிய தாயகமான முல்லைத்தீவில் புத்தர் சிலை அமைக்க வந்த…
தமிழரின் பாரம்பரிய தாயகமான முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தங்கியிருக்கும் ஏற்பாட்டுடன் மூன்று வாகனங்களில் புத்தர் சிலைவைக்க வந்த பிக்குகள் குழு பிரதேச இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் . தமிழர்பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி பௌத்த மதத்தினை பரப்பி தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் சிங்கள பௌத்த…
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் தங்கம் வேட்டை; பொலிஸார் பதுங்கித் தாக்குதல்!
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவடைந்ததிலிருந்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய…
ஒட்டுசுட்டானில் பதட்டம்!! குடியேறவந்த பிக்குவை விரட்டியடித்த தமிழர்கள்!!
வன்னி ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பகுதிக்கும். கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவிற்கும் உட்பட்ட குருந்தூர்மலைப்பகுதியில் நெடுங்கேணிப்பகுதி பொலீஷ் நிலையத்தினரின் ஆதரவோடு பௌத்தமதகுருவானவர் குருந்தூர்மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைமத்து, சிங்களகுடியேற்றமும் செய்யமுற்பட்டனர். இதை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் உடனே அங்குசென்று 'எமது பகுதியில் எவரும் குடியேற்றங்கள் செய்யக்கூடாது என்றும் எமது தமிழர் தாயகத்தை யாருக்கும்…
தமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் – உதவி வழங்க இலங்கையில்…
தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் நாடாளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில்…
அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன்…
விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன்
“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர்…
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனுக்கு தங்க கூரை அமைப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தங்கித்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றுள்ளது. நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இன்று காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை…
ஐ.எஸ் பயங்கரவாதியாக கைதான இலங்கை அமைச்சரின் மருமகன்!
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது சர்வதேச ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயது முஹமட் நிஜாம்டீன் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி…
தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு…
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்தும் தாமதமாகும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான…
முதலில் விக்னேஸ்வரன் மனதளவில் தயாராக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”முதலில்…
விக்னேஸ்வரனுக்கு பொறுமையாகப் பதில் கொடுப்பேன் – இரா.சம்பந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து விட்டுப் பொறுமையாகப் பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2009ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்ட…
























