என்னால் மாத்திரம் நாட்டை மீட்க முடியாது! கோட்டாபய பகிரங்கம்

என்னால் மாத்திரம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில்விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் போது அரச தலைவர் அவர் இதனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம்…

சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! பெற்றோருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். மனிதாபிமானமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினையிட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி  ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட…

இலங்கைக்கு ர‌ஷ்யாவின் கச்சா எண்ணெய்

பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் இலங்­கைக்கு ர‌ஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் கிடைக்­க­வுள்­ளது. பெட்­ரோல், டீசல் என அனைத்­துக்­கும் பற்­றாக்­குறை நில­வும் நிலை­யில், அதி­லி­ருந்து எரி­பொ­ருள் தயா­ரிக்க உள்­ளது இலங்கை. சைபீ­ரி­யன் லைட் எனும் ரஷ்ய தர எண்­ணெய் இலங்­கை­யின் சப்­பு­கஸ்­கந்­த­வில் உள்ள சிலோன் பெட்­ரோ­லிய நிலை­யத்­தில் சுத்­தி­க­ரிப்பு…

இலங்கை வங்கி,மக்கள் வங்கியை விற்பனை செய்ய முயற்சி -வெளியான அதிர்ச்சி…

இலங்கை வங்கி,மக்கள் வங்கியை விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். அந்த வளங்களை விற்பனை செய்வதன் மூலம் நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். டொலர்களை ஈட்ட அரசாங்கம் திட்டம் இலங்கை வங்கி…

இந்திய நிதியமைச்சரை பாராட்டிய ரணில்

இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை தாம் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர் கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப், நிதி உதவியை…

அவுஸ்திரேலியாவில் புதிய ஆட்சி – ஈழத் தமிழர் விவகாரத்தில் சாதகமான…

அவுஸ்திரேலியாவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஈழத் தமிழர்களான நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சாதகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. புதிய அரசாங்கம் இன்று அறிவித்த இந்த முடிவின் படி, நடேசன் மற்றும் பிரியா தம்பதி…

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு

இலங்கையில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாராவிடம் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தொழில்…

இலங்கைக்கு உதவப் போவதாக அறிவித்துள்ள இந்தியாவும் ஜப்பானும்!

டோக்கியோவில் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஃபுமியோ கிஷிடா இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோடியும் கிஷிடாவும் மே 24 ஆம் திகதியன்று குவாட் உச்சிமாநாட்டுக்கு புறம்பாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த…

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில்…

புதிய நிதி மந்திரியாக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே: பொருளாதார…

அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதில் வன்முறை தாண்டவமாடியது. அதைத்…

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு மறுப்பு

இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.…

71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்த சஜித் பிரேமதாச

எழுபத்தியொரு தடவைகள் தான் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 52 நாள் சதி அரசாங்கம் உள்ளிட்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணான அனைத்து சம்பவங்களிலும் நான் உறுதியுடன்…

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜனாதிபதிக்கு…

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக…

தமிழர்கள் விடயத்தில் ராஜபக்சர்களின் நிலைப்பாடு – சந்திரிகா குற்றச்சாட்டு

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் ராஜபக்சர்கள் அசமந்தமாகவே செயற்பட்டனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சுமத்தியுள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச்…

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 55 வீதத்தால் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கைக்கான பணம் அனுப்பும் வருமானம்…

இலங்கையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும்: மருத்துவர்கள்

இலங்­கை­யில் நில­வும் பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள மருந்­துத் தட்­டுப்­பாட்­டால் மர­ணங்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். தேவை­யான மருந்­துப் பொருள்­கள் இல்­லா­த­தால் நோயாளி­க­ளின் அறுவை சிகிச்­சை­களை ஒத்­தி­வைக்­கும் நிலைக்கு மருத்­து­வ­ம­னை­கள் தள்­ளப்­பட்­டுள்­ளன. இலங்கை 80 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மான மருந்­துப் பொருள்­களை வெளி­நா­டு­களில் இருந்து இறக்கு­மதி செய்­கிறது. எனி­னும்,…

இலங்கை போராட்டங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் – ஐ.எம்.எவ் கடும்…

இலங்கையில் வறிய மக்களுக்கான அரசாங்க உதவிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அங்கு இடம்பெறும் போராட்டங்கள் மற்ற நாடுகளிலும் பரவலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கடுமையாக எச்சரித்துள்ளார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிபிசியிடம் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் போராடி வருகின்றனர். பல…

இலங்கையோடு மலேசியாவை தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்ட மலேசிய எம்.பிக்கு ஏற்பட்ட…

"மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்ததற்காக சிறைக்குச் செல்லத் தயார்" என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார். இவ்விடயம் தொடர்பில் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். "கடந்த வாரம் இலங்கையில் நடந்தது போல் மலேசியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின்…

இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியது! சீமான் காட்டம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன தியாகியா? அவர் தானே ரூ.400…

பதவிப்பிரமாணத்தின்போது கோட்டா கோ ஹோம் என்று சொன்னீர்களா…! ஹரினிடம் கேள்வி

அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த போது கோட்டாபய ராஜபக்சவிடம், “நீங்கள் கோட்டா கோ ஹோம்” என்று சொன்னீர்களா? என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஞாயிறு ஆங்கில இதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. ஞாயிறு இதழின் அரசியல் நகைச்சுவை பத்தியில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தாம் சத்திய பிரமாணத்தின்போது, கோட்டாபயவை பார்க்கவில்லை…

ரணிலின் உயிர் பசிலிடம்: இலங்கையை ஆட்சி செய்யும் இருவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள இருப்போர் பற்றிய தகவல்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். மாத்தளையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…

இந்தியா வழங்கிய உணவுப்பொருள்கள் நாட்டை வந்தடைந்தன

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள உதவிப்பொருட்களில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன்…