இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையில் தொழிநுட்ப பூங்காக்களை அமைக்க திட்டம்!
2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 05 தொழிநுட்ப பூங்காக்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைக்கு அணுகக்கூடிய வசதிகள், சுற்றுலாப் பயணிகளைக் கர்ந்திழுக்கக் கூடிய, தேவையான மனித வளத்துடன் கூடியதும் ஏனைய இதர சேவைகளைக் கருத்தில்…
க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் – கல்வி அமைச்சின் உயர்…
இலங்கையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவி வரும் கோவிட் தொற்று நிலைமை காரணமாகவே இவ்வாறான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும், க.பொ.த…
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 எனும் நோயில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள…
பிரித்தானிய பவுண்டுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபாய்
பிரித்தானிய பவுண்டுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது. கடந்த 2ஆம் திகதி முதல் இன்று வரையில் நாணயங்களுடன் ஒப்பீட்டளவில் இந்தத் தகவலை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.…
சடலங்களை விறகுகளை கொண்டு எரியூட்ட அனுமதி கிடைக்கவில்லை! யாழ் அரசாங்க…
யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் விறகுகளை கொண்டு எரியூட்டுவதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போது கோவிட் தொற்றுக்கான மரணவீதம் சற்று கடுதியாக உள்ளதாகவும், யாழ் மாவட்டத்திலே தகனம் செய்வதற்கான நடவடிக்கையினை யாழ்…
இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு
அண்டை நாடு முதலில் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்த, இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை ஆயுதப்படைகளின் ஆளுமை மேம்பாடு உட்பட ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டிற்கு இந்தியா பங்களிக்கிறது. பாதுகாப்பு சேவைகளில் இலங்கை ஆயுதப்படைகளின் அதிகாரிகளுக்கு, இந்தியாவுக்கான…
மட்டக்களப்பில் கோவிட் சடலங்கள் தேக்கம் – மின்னியல் தகனசாலையை நிறுவுமாறு…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மின்னியல் தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் அதன் பணிப்பாளர் க.கலாரஞ்சனியின் ஒப்பத்துடன் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்- 19 தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல மரணங்கள் சம்பவித்துள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பு…
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வழங்கு வேண்டிய வகுப்புகள் தொடர்பிலான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி.சி.ஈ உயர்தர மாணவர்கள், ஜி.சி.ஈ சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைபரிசில்…
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகம்
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது. இத்தோடு ,இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார். சீன சபாநாயகர் லி ஜான்-ஷுவுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற…
தென் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்ட கோவிட் நோயாளர்களுக்கான குறுஞ்செய்தி சேவை
கோவிட் நோயாளர்களுக்கான குறுஞ்செய்தி சேவை தென் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கோவிட் - 19 நோயாளர்களை 1904 எனும் தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக சிகிச்சைக்காக அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து பராமரிக்கும் வேலைத்திட்டம் நேற்று (02) முதல்…
20 – 30 வயதிற்குட்பட்டோருக்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்…
நாட்டில் 20 வயதிற்கும் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிககை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரச சேவை ஜக்கிய தாதியர் சங்கத்துடன் இன்று (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதுதொடர்பாக அமைச்சர் மேலும்…
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு!
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு இந்த 2000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்க உள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு எதிர்வரும் 30ம் திகதி வரையில்…
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு
நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக…
சர்வதேச மட்டத்தில் பிரபலமடைந்த இலங்கையின் கார்ட்போர்ட் சவப்பெட்டி
இலங்கையில் தயாரிக்கப்படும் கார்ட்போர்ட் சவப்பெட்டி சர்வதேச மட்டத்தில் அதிகம் பேசப்படுவதுடன், அதனை கொள்வனவு செய்யவும் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தெஹிவளை - கஸ்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் கார்ட்போர்ட் சவப்பெட்டி தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கமைய 1000 கார்ட்போட் சவப்பெட்டிகளை கொள்வனவு…
நாட்டு மக்களிடம் தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிப்பதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர்…
டொனால்ட் ட்ரம்பின் உயிரை காப்பாற்றிய கொவிட் மருந்தை இலங்கைக்கும் வழங்க…
இலங்கைக்கு கொவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ரெகன் கோவ்' என்ற மருந்தை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு மருந்துகளின் கலவையான ரெகன் கோவ் வழங்குவதன் மூலம் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதனை ஏற்றுக் கொண்டு உலகின் பல நாடுகள்…
இலங்கையை ஆட்டிப் படைக்கும் உணவுப் பஞ்சம்
உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவைப்படும் அன்னிய செலாவணியின் கையிருப்பு தனியார் வங்கிகளிடம் குறைந்துள்ளதால், இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்க்கரை, அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பதுக்கலைத் தடுக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே,…
இலங்கையில் முழு வீச்சில் தடுப்பூசி பணி!
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் 48,280 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 488,158 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு…
6ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? இராணுவத்தளபதி கூறியது
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில்…
இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை
இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சீன நாடாளுமன்றின் சபாநாயகர் Li Zhanshu ஆகியோருக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவள்ளது. இன்றைய தினம் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக தகவல்கள்…
நாட்டு மக்களுக்கு போலிஸ் ஊடகப் பேச்சாளர் கடும் எச்சரிக்கை
இலங்கையில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கோவிட் தொற்று…
இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி…
முழுமையான தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு நாளை முதல் UAE விசா
அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் UAE அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க வேண்டும். உலக சுகாதார…