முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ட்ரம்ப், ஹிலாரி மோதல்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட போது ட்ரம்ப்பை விட ஹிலாரிக்கே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கனவுகளை பொய்யாக்கி ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறினார். அதன் பின்பு மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. குறிப்பாக அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதேவேளை அமெரிக்காவின் பென்சில்வேனியா உள்ளிட்ட, சில…

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்!

பிரான்சின் காலிஸ் அகதிகள் முகாமில் இருந்து பிரித்தானியா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள், கடத்தல்காரர்களின் மூலம் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காலிஸ் முகாமில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளை பிரித்தானிய…

உலகிலேயே மிகச் சிறிய நாடு! அதில் காணப்படும் ஓர் அதிசயம்!

இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடு வத்திக்கான் நாடாகும். இதன் மொத்த பரப்பளவே 44 எக்டேர், (108.7 ஏக்கர், 0.44சதுர கி.மீ). இதனால் உலகின் மிகச்சிறிய நாடு இதுவாகும். உலக வரைபடத்தில் இலங்கை ஒரு புள்ளியாகவே காணப்படும். ஆனால் அந்த புள்ளியளவு கூட தென்படாத…

டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு சிக்கல்? ஹிலாரிக்கு வாய்ப்பு வருமா? ஒபாமா வைத்த…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா உதவியதாக சி ஐஏ குற்றம் சாட்டியுள்ளதால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த…

உயிர் பிழைக்க தப்பி ஓடும் 50,000 பேர்: வெளியான அதிர்ச்சி…

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விட்டு வெளியேறும் மக்களின் உருக்கமான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிரியாவில் உள்ள உள்நாட்டு போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக யுத்தம் ஏற்பட்டு வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு வரும் இந்த யுத்தத்தில்…

100 மடங்கு பெரிதாகும் சூரியன்! ஆபத்தில் பூமி

5 பில்லியன் வருடத்திற்கு ஒருமுறை சூரியன் 100 மடங்கு பெரிதாகுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது. தொலைநோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெல்ஜியம் வானிலை விஞ்ஞானிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் 5 பில்லியன் வருடத்திற்கு ஓருமுறை சூரியன் நூறு மடங்கு பெரிதாகி அழிவடைகின்றது. இந்நிலையில் சூரிய குடும்பத்தின்…

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறப்போகும் அதிசயம்!

பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடந்தி வருகின்றனர். அதன் ஒரு…

ட்ரம்பினால் மறைமுகமாக அழிக்கப்படும் அகதிகளின் ஆவணங்கள் !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதில் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார். இதன் காரணமாக நியூயோர்க் நகரில் குடியேறி வாழ்ந்து வரும் வெளிநாட்டு அகதிகளின் தனிப்பட்ட விவரங்கள் டொனால்டினால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தனிப்பட்ட அகதிகளின் விபரங்கள் அழிக்கப்படுவதனால்…

ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் டொனால்ட் டர்ம்ப்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் தொடர்பில் தனது கருத்தினை நேரடியாக அறிவித்துள்ளார்.தொலைபேசி அழைப்பு மற்றும டுவிட்டர் ஊடாகவே ட்ரம்ப் அறிவிப்புகளை விடுத்துள்ளார். பாகிஸ்தாஸ் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொடர்பு கொண்ட ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்காவின் நட்பு நாடல்ல. பாகிஸ்தான் ஒசாமா பின்லாடனை…

எங்கள் கைகளில் ரத்தம் படிய அமெரிக்கா தான் காரணம்: ரஷ்யா…

சிரியாவின் அலெப்போ நகரத்தில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவின் அலெப்போ நகரத்தில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் சிக்கி பலர் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது, தற்போது கூட ரஷ்யாவை…

அடிமைத்தனத்தை குறிக்கும் உயரிய விருது: பாகிஸ்தான் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த…

பிரித்தானிய நாட்டின் உயரிய விருதான சர் விருதை, அந்நாட்டு அரசு பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமராக உள்ள நவாஸ் செரீப்புக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு வழங்கி கெளரவப்படுத்தியது. இந்நிலையில் ஜாவேத் இக்பால் ஜஃபாரி என்பவர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நீதிமன்றத்தில், நவாஸ் செரீப் பிரித்தானிய நாட்டின் உயரிய…

ஜேர்மனியில் முழு முகத்திரை அணிய தடை: அதிரடி காட்டிய ஏஞ்சலா…

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கட்சி கூட்டத்தினிடையே பேசும்போது குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பார்வையாளர்களிடையே பெருத்த வரவேற்பு காணப்பட்டது. முழு…

உலகில் செல்வந்தர்கள் மிகுந்த நாடு எது தெரியுமா? உலகின் மிகவும்…

உலகில் பல்வேறு நாடுகளில் சிறப்பு பெற்றவை எவை என்பது குறித்த வியப்பளிக்கும் பட்டியல் ஒன்று வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த பட்டியலானது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தரவுகளின் அடிப்படையிலும் உலக கின்னஸ் சாதனை விருது வழங்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகில் நாவுக்கு சுவை கூட்டும்…

கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதில், போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் பல்வேறு சுகாதார…

43,000 முறை கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி

மெக்ஸிகோ நாட்டில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பொலிஸ், நீதிபதி, பாதிரியார் உள்ளிட்ட பல நபர்களால் 43,000 முறைக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Karla Jacinto என்ற இளம்பெண் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சிறுமிக்கு…

உச்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரம்: டிரம்ப் காப்பாற்றுவாரா? வல்லுனர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவின் முக்கிய செயல்பாடுகளால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 3.2…

ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாக மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை விடஅதிகளவு மக்கள் வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் வாக்குகள் அடிப்படையில் ட்ரம்பை விட 2.5…

கடல் மட்ட அதிகரிப்பு மனித இனத்தின் இருப்புக்கு ஆபத்து

2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணமே. கடந்த வருடத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக காலநிலை ஏஜன்சி மிகவும் பாரதூரமான விடயமொன்றைப் பற்றிக் கூறியுள்ளது. 1880ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரையான…

தொடர் தோல்வியால் ஐரோப்பாவை அழிக்க திட்டமிடும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! பொலிஸார்…

ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டு வரும் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய ஆயத்தமாக உள்ளதாக ஐரோப்பா…

முகத்திரை அணியாத இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை?

சவுதி அரேபியா நாட்டில் முகத்திரை அணியாத இஸ்லாமிய பெண் ஒருவரை உடனடியாக கைது செய்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் ரியாத் நகரில் Malak Al Shehri என்ற இளம்பெண் வசித்து வருகிறார். முற்போக்கு சிந்தனை…

ஹிலாரி வெற்றி! 2.5 மில்லியன் வாக்குகள் பின்தங்கிய டிரம்ப்! ஆதாரம்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.5 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக…

ஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக…

ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை…

உலகில் மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு…! உங்களுக்கு தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்சி மாகாண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கு ‘ஹங்சோங் புதைகுழிகள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இந்த புதைகுழிப்பகுதியில் மொத்தம் 49 புதைகுழிகள் உள்ளன.…