அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன் – இம்ரான்கான்
நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். லாகூரில் இருந்து கொண்டே பேரணியில் உரையாற்றுவேன் என்றார் இம்ரான்கான். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…
கென்யாவில் கடும் வறட்சியால் பலியாகும் வன விலங்குகள்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன. கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி…
மீண்டும் பொது முடக்கத்தில் சீனா..! அரசின் கடும் முடிவு: சிக்கித்தவிக்கும்…
சீனாவில் நீடிக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 டிசம்பரில் உலகில் முதல்முறையாக கொரோனா தொற்று வூஹான் நகரில் பதிவானதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தி விட்டது. இதுவரை…
ரஷ்யாவும் சீனாவும் வட கொரியாவுக்கு முழுமையான ரகசியப் பாதுகாப்பு வழங்குகின்றன:…
ரஷ்யாவும் சீனாவும் வட கொரியாவுக்கு முழுமையான ரகசியப் பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருக்கிறது. வடகொரியா நடத்திய புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நியாயப்படுத்த அவ்விரு நாடுகளும் முடிந்தவரை வளைந்து கொடுப்பதாக வாஷிங்டன் வருத்தப்பட்டது. பியோங்யாங் நடத்திய தொடர் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து அதன் தொடர்பில் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம்…
2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் – முன்னாள் அதிபர் டிரம்ப்…
அமெரிக்க அதிபராக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க…
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு – பாபர் ஆசம், சோயப் அக்தர்…
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான்…
இஸ்ரேல் பிரதமராக தேர்வாகிறார் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்…
“ரஷ்யாவுக்கு வடகொரியா பீரங்கிக் குண்டுகளை ரகசியமாகக் கொடுத்து உக்ரேனியப் போரில்…
உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு வட கொரியா கணிசமான அளவு பீரங்கிக் குண்டுகளை ரகசியமாகக் கொடுத்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னர், அந்தக் குற்றச்சாட்டுக்கு வட கொரியா மறுப்புத் தெரிவித்திருந்தது. உக்ரேன் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று சாடிய வட கொரியா, ரஷ்யப் படையெடுப்பை நியாயப்படுத்தியிருந்தது. வட…
2025இல் 500,000 பேரைக் குடியேறிகளாக ஏற்றுக்கொள்ளத் திட்டமிடும் கனடா
கனடா அதிகமான வெளிநாட்டினரை வரவேற்கத் தயாராகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஊழியர் பற்றாக்குறை அதற்கு முக்கியக் காரணம். அதனால் குடியேறிகளின் எண்ணிக்கையை உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலையிலிருந்து விரைவாக ஓய்வு பெறுகின்றனர். அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைத் தகவல்களின்படி கனடாவில் ஏழு பேரில் ஒருவர்,…
300,000 டன் ரஷ்ய கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்த…
பாகிஸ்தான் அரசாங்கம் அதன் உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க ரஷ்யாவிலிருந்து 300,000 டன் கோதுமையை இறக்குமதி செய்ய கிட்டத்தட்ட 112 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்புக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம், பாக்கிஸ்தான் அதன் பலவீனமான பொருளாதாரத்தை சமப்படுத்தவும், இந்த கோடையில் பேரழிவு தரும் வெள்ளத்தின்…
‘அமெரிக்கா – தென்கொரியா ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்படவேண்டும்!’ – வடகொரியா
அமெரிக்காவும் தென்கொரியாவும் நடத்தும் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்பட வேண்டுமென வடகொரியா கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் பயிற்சிகள் சினமூட்டக் கூடியவை என்றும் மேலும் வலிமையான பதிலடி நடவடிக்கைகளுக்கு அவை இட்டுச்செல்லக் கூடுமென்றும் பியோங்யாங் தெரிவித்தது. கொரியத் தீபகற்பத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவும் சூழல், மீண்டும் கடுமையான அதிகாரப் பூசலை…
பட்டினி சாவை பற்றி ரஷ்யா கவலைப்படுவதில்லை : அமெரிக்கா
உக்ரைனுடன் ஐ.நா தரகர் செய்த தானியங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் வளரும் நாடுகளை பட்டினி கிடக்க ரஷ்யா முடிவு செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. துருக்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஜூலை ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் அமைப்பு, வார இறுதியில் ரஷ்யா விலகுவதாக அறிவித்ததை அடுத்து புதன்கிழமை…
உக்ரேனில் குடிநீரின்றித் தவிக்கும் மக்கள் – தொடரும் ரஷ்யத் தாக்குதல்
உக்ரேன் தலைநகர் கீவ்வில் மக்கள் குடிநீர் இல்லாமல் வதிப்படுகின்றனர். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் 80 விழுக்காட்டு மக்களின் வீடுகளில் குடிநீர் இல்லை என்று கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitaliy Klitschko) கூறினார். குளிர்காலம் நெருங்கி வருகிறது. மக்கள் குளிர்காலத்தில் வெப்பமூட்டும் வசதி, குடிநீர், மின்சாரம் இல்லாமல் சிரமப்படவேண்டும் என்பதே…
ஷங்ஹாய் நகர் Disneylandஇல் திடீர் முடக்கநிலை – உள்ளே சிக்கிக்கொண்ட…
சீனாவின் ஷங்ஹாய் நகரில் உள்ள Disney Resort உல்லாசத்தலத்தில் திடீர் COVID-19 முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால் உள்ளே சில வருகையாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அந்த உல்லாசத்தலம் Disneyland கேளிக்கைப் பூங்கா, Disneytown, Wishing Star Park ஆகியவற்றை உள்ளடக்கியது.அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியாகும் வரை, Disneylandஐ விட்டு வெளியேற முடியாது…
பிரேசில் அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபர் லுலு டா…
பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.…
பிலிப்பைன்சை புரட்டி போட்ட ‘நால்கே’ புயலுக்கு பலி எண்ணிக்கை 98-ஆக…
பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 98 பேர் பலியாகி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டு 2-வது முறை புயல் தாக்கி உள்ளது. அங்கு அடிக்கடி நிலச்சரிவும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 5…
டுவிட்டரில் புளு டிக் கணக்குகளுக்கு மாத கட்டணத்தை அதிரடியாக உயர்த்த…
புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக…
ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலி –…
ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார். ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரில் 19 வெளிநாட்டவர்கள் அடங்குவர். தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா…
தாய்லந்தைச் சேர்ந்த திருநங்கை Miss Universe அமைப்பை 20 மில்லியன்…
தாய்லந்தைச் சேர்ந்த தொழிலதிபரும் திருநங்கை ஆர்வலருமான சக்ரபோங் “அன்” சக்ரஜுதாதிப் (Chakrapong “Anne” Chakrajutathib) Miss Universe அமைப்பை 20 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். திருநங்கையான அவர் JKN Global Group Public Co. Ltd நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனம் பானங்கள், அழகுப் பொருள்கள், உள்ளடக்க விநியோகம்…
அணு ஆயுதப் போர் உருவாகும் அபாயம். ஒத்திகையை தொடங்கியது ரஷிய…
நாசகார ஆயுதம் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டியது. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்தார். உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 8 மாதங்கள் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷியா,…
வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் பயன்பாட்டுக்கு…
இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது. பீஜிங் கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து…
அமெரிக்காவில் குளிர் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்: ஜோ பைடன்…
கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும்…
உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது- ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷியா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடினர். ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு, உக்ரைன்…