வடகொரிய ஏவுகணைச் சோதனை – அவசரக் கூட்டம் நடத்திய அமெரிக்கத்…

APEC கூட்டத்தில் முன்னதாக, அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) ஏனைய பசிபிக் வட்டாரத் தலைவர்களும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் அவர்கள், வடகொரியா நடத்திய ஆக அண்மைப் புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைக்குக் கண்டனம் தெரிவிக்க இணங்கினர். APEC உச்சநிலைக் கூட்டம் தொடங்கிய சில மணிநேரத்தில், கண்டம்…

“அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அணுவாயுதமே பதில்!” – வடகொரியத் தலைவர் கிம்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அணுவாயுதத்தின் மூலம் பதிலடி கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியாவை அணுவாயுத வல்லமை பெற்ற நாடு என அறிவித்த அவர், அந்த நிலை மாறாது என்று கூறியிருந்தார். அப்போதிருந்து ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் முயற்சிகளை அமெரிக்கா…

பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு – வளரும் நாடுகளுக்கு உதவியளிக்க அமெரிக்கா…

எகிப்தில் நடைபெறும் COP27 பருவநிலை மாநாடு இன்று நிறைவடைகிறது. பருவநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்வதில் அனைத்து நாடுகளுமே உறுதியான முடிவை எடுத்துத் அவற்றின் பங்கைச் செலுத்தவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறினார். இல்லாவிட்டால் நாடுகளுக்கு இடையே நம்பிக்கை போய்விடும் என்று அவர்…

“ஒரு சகாப்தத்தின் முடிவு”-பொறுப்பிலிருந்து விலகும் பெலோசி

அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 82 வயது திருமதி பெலோசி கிட்டத்தட்ட 20 ஆண்டாக மக்களவையில் ஜனநாயகக் கட்சிக்குத் தலைமையேற்றுள்ளார். அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து…

ரஷியா தாக்குதலால் உக்ரைனில் ஒரு கோடி பேர் மின் வசதி…

ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு உள்ளது. இந்த நகரங்களில் மின் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. 9 மாதங்கள் முடிந்தும் இந்த போர் இன்னும்…

22வது உலக கோப்பை கால்பந்து; அனைவரையும் மலைக்க வைத்துள்ள பரிசுத்தொகை!

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இறுதியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018 ஆம்…

ஈரானில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வருக்கு மரண தண்டனை

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் (Tehran) உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் "இறைவனுக்கு எதிரானவர்கள்" என்று  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி மீது காரை மோதி அவரைக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஆர்ப்பாட்டக்காரரின் பெயர் வெளியிடப்படவில்லை. இரண்டாமவர் கத்தியும், துப்பாக்கியும் வைத்திருந்ததாகச்…

மனிதர்களை அனுப்பும் திட்டம்: நிலவுக்கு ராக்கெட்டை ஏவியது அமெரிக்கா

ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர். விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது.…

124 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்தின் பெரும்பகுதியை நன்கொடை செய்யும்…

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ் அவரது சொத்தின் பெரும்பகுதியை நன்கொடை செய்யப்போவதாக முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதைப் பயனுள்ள வழியில் செய்வது கடினமே என்று CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார். அவரும் அவரின் காதலி லாரன் சான்செஸும் (Lauren Sanchez) பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கான…

‘போலந்தில் ரஷ்யாவின் ஏவுகணை விழுந்ததில் இருவர் மரணம்’

உக்ரேனைக் குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாய்ச்சப்பட்ட வேளையில் ஓர் ஏவுகணை போலந்தில் விழுந்ததில், இருவர் மாண்டனர். உக்ரேன் எல்லைக்கு அருகே, கிழக்குப் போலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த வெடிப்பால் அவ்விருவர் கொல்லப்பட்டதாகப் போலந்தின் வெளியுறவு அமைச்சு உறுதிசெய்துள்ளது. போலந்து நேட்டோ கூட்டணியில் ஒரு உறுப்பினராக உள்ளது. ரஷ்யாவின்…

பசி, பட்டினியுடன் ஆபத்தான கடல் பயணம்… இந்தோனேசியா வந்தடைந்த 110…

இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர் பசி, பட்டினியால் தவித்த அதிகளை சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ…

பாலித் தீவில் இடம்பெறும் G20 உச்சநிலை மாநாடு. இன்று தொடக்கம்..

இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெறும் G20 உச்சநிலை மாநாடு இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. அனைத்துலக சுகாதார நடைமுறைகள், பொருளியல் மீட்சி, கோவிட்-19 நோய்ப்பரவல் ஆகிய தலைப்புகள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. G20 அல்லது Group of Twenty என்று அழைக்கப்படும் குழு, உலக நாடுகளில் மூன்றில் இரண்டு…

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேர அனுமதி

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது. 2-ம் உலகப்போர் முடிவில் கனடா நாட்டின் ராணுவம் உலகின் வலுமிக்க படைகளில் ஒன்றாக…

‘சீனாவுடன் புதிய கெடுபிடிப் போர் ஏற்படாது’ – அதிபர் பைடன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவுடன் புதிய கெடுபிடிப் போர் ஏற்படாது என்று வாக்குறுதி அளித்துள்ளார். சீன அதிபர் சி சின்பிங் உடனான சமரசக் கலந்துரையாடலை அடுத்து திரு. பைடனின் கருத்து வெளிவந்துள்ளது. சீனா தைவான் மீது படையெடுக்கும் என்று தாம் நம்பவில்லை என்றும் திரு. பைடன் குறிப்பிட்டார்.…

வரிகளை உயர்த்தவேண்டும் – பிரிட்டிஷ் நிதியமைச்சர்

பிரிட்டிஷ் நிதியமைச்சர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) அடுத்த வாரம் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது வரிகளை உயர்த்தவிருப்பதாகக் கூறியுள்ளார். பொது நிதியைப் பெருக்கவும், உத்தேசப் பொருளியல் மந்தநிலையைச் சமாளிக்கவும் அத்தகைய நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமராகத் திரு. ரிஷி சுனாக் (Rishi Sunak) பொறுப்பேற்ற பிறகு…

சாகச நிகழ்ச்சியின்போது நேருக்கு நேர் மோதிய போர் விமானங்கள்- 6…

விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். 2ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில்…

ஆஸ்திரேலியாவில் அணைந்துள்ள சொகுசுக் கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு COVID-19

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகளைக் கொண்ட சொகுசுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அணைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் சொகுசுக் கப்பல் பற்றி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. Majestic Princess எனும் அந்தக் கப்பலில் உள்ள பயணிகளில் சுமார் 800 பேருக்குக் COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பயணிகளில்…

சிக்கலான சூழலிலும் சீனாவும் ஆசியானும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றன: சீனப்…

ஆசியான் உறுப்பு நாடுகள், கம்போடியாவில் தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் சீனப் பிரதமர் லி கச்சியாங் (Li Keqiang) உடனான பெரிதும் எதிர்பார்த்த சந்திப்பை நிறைவு செய்துள்ளன. ஆசியான் தற்போது மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூட்டத்தின் தொடக்கத்தில் ஆசியான் அமைப்பின் தலைவரும் கம்போடியப் பிரதமருமான திரு. ஹுன் சென்…

ஹெர்சன் வட்டாரத்திலிருந்து ரஷ்யா வெளியேற்றம் – மகிழ்ச்சியில் உக்ரேனியர்கள்

உக்ரேனின் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் இருந்து ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டது உக்ரேனியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் கீவ்வில் மக்கள் திரண்டு அதனைக் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யப் படைகள் ஹெர்சன் வட்டாரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்துள்ளதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கூறினர். ரஷ்யா…

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க…

ஈரானில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தல். தனிப்பட்ட பிரச்சினைக்காக ஐ.நா. மனித உரிமை கூட்டத்தை கூட்ட ஈரான் கடும் எதிர்ப்பு. ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற…

எதிர்ப்புகளுக்கு பிறகு ட்விட்டர் போலி கணக்குகள் அகற்றுவதாக உறுதியளித்த மஸ்க்

எலோன் மஸ்க், பிளாட்ஃபார்மின் நீல நிற காசோலை அடையாளத்தை அனைத்து பயனர்களுக்கும் மாதாந்திர கட்டணத்தில் வழங்குவதற்கான கோடீஸ்வரரின் முடிவின் பின்னடைவுக்கு மத்தியில் மற்றவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் ட்விட்டர் கணக்குகளை அகற்றுவதாகக் கூறியுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி பிளாட்ஃபார்மின் சரிபார்ப்புத் தரத்தை அசைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,…

உட்புற பகுதிகளில் முகமூடி அணியும் வழக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் கனடா…

வாட்டர்லூ பல்கலைக்கழகம், கல்வி அறிவுறுத்தலின் ஒரு பகுதியாக உள்ள உட்புற நடவடிக்கைகளுக்கான முகமூடித் தேவையை மீண்டும் நிறுவுகிறது. விரிவுரைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள், சோதனைகள், தேர்வுகள் மற்றும் உட்புறத்தில் நடக்கும் அனைத்து வகையான கல்வி அறிவுறுத்தல்களிலும் புதன்கிழமை முதல் முகமூடிகள் தேவைப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 மற்றும் பிற…

போருக்கு தயாராகுங்கள்- ராணுவத்திற்கு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவு

சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு சீன தேசியக்…