பெல்டா தலைமை இயக்குநர் அகற்றப்பட்டு ரோம்-க்கு அனுப்பி வைக்கப்படுகிறார்

பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் தலைமை இயக்குநர் பதவியிலிருந்து சுல்கிப்லி அப்துல் வஹாப் அகற்றப்பட்டுள்ளார். அவர் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சுக்கு மாற்றப்படுவார். அவ்வாறு பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்பான அனாக்கின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறிக் கொண்டுள்ளார். சுல்கிப்லி இத்தாலியத்…

ஈசா-வின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழக உறுப்பியத்தை…

முகமட் ஈசா அப்துல் சாமாட்-டின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழகத்தின் தலைமைத்துவப் பதவியையும் அந்தக் கூட்டுறவில் அவரது உறுப்பியத்தையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. KPFல் ஈசாவின் உறுப்பியத்தையும் தலைவர் பதவியையும் எதிர்த்து வழக்காடுவதற்கு அனுமதி கோரி நான்கு பெல்டா குடியேற்றக்காரர்கள் சமர்பித்துள்ள…

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு அள்ளித்தரப் போகிறார் நஜிப்

குளோபல் வென்சர்ஸ் ஹோல்டிங்ஸ் (FGVH) பங்குச் சந்தையில் இடம்பெறப் போவதால், பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மே மாதத்தில் ஒரு குருட்டுயோகம் காத்திருக்கிறது என்று நஜிப் ரசாக் இன்று கூறினார். அவர் செய்யப்போகும் அறிவிப்பு குடியேற்றக்காரர்களை திகைக்க வைக்கும் என்று அவர் கூறினார். "எவ்வளவு? இன்று அதை அறிவிக்க மாட்டேன். பொறுத்திருங்கள்,…

மூத்த பெல்டா அதிகாரி பிரதமர் துறையில் “குளிர் பதனம்” செய்யப்பட்டார்

பெல்டா கூட்டுறவுக் கழகத்தின் ( KPF ) செயலாளர்,   அந்தக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக ஈசா சமாட் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து  பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார். பெல்டா துணைத் தலைமை இயக்குநருமான அபிடின் அப்துல் ரஹ்மான், மார்ச் முதல் தேதியிலிருந்து…

பெல்டா குறித்து வாதமிடத் தயாரா?-இசா சமட்டுக்கு பிகேஆர் சவால்

பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பில் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று  பெல்டா தலைவர் இசா சமட்டுக்கும் பெல்டா விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கும் பிகேஆர் சவால் விடுத்துள்ளது. நாட்டில் பொதுவிவாதமிடுவது இப்போதைய போக்காக இருப்பதால் அதற்கேற்ப இப்படி ஒரு…

நீதிமன்ற உத்தரவு பெல்டா கூட்டுறவுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது

FGVH எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தை புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது மீதான விவாதத்தை நிறுத்துவதற்கு வகை செய்யும் நீதிமன்றத் தடை உத்தரவு  KPF என்ற Koperasi Permodalan Felda-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெல்டா ஹோல்டிங்ஸிலும் அதன் துணை நிறுவனங்களிலும் உள்ள KPF பங்குகளை…

பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும்

பெல்டா, தனது துணை நிறுவனமான FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd  பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறுமானால் ஆண்டு ஒன்றுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை பற்றாக்குறையை எதிர்நோக்கும் என பாஸ் வழி நடத்தும் பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள்…

பெல்டா குடியேற்றக்காரர்கள்: “இசா சாமாட்டை KPFB-லிருந்து விலக்கி வையுங்கள்”

Koperasi Permodalan Felda Bhd (KPFB) என்ற கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இருக்க முடியாது என மலேசிய கூட்டுறவு ஆணையத்துக்கு தெரிவித்துள்ள பல பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்கின்றனர். இசா நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த மாதத்தில்…

இசா பெல்டா கூட்டுறவுத் தலைவராக தகுதியில்லையா?

இசா சமட், பெல்டா குடியேற்றவாசிகள் கூட்டுறவு(கேபிஎப்)த் தலைவராக நியமனம் செய்யப்பட்டது ‘சட்டவிரோதமானது’ என்றும், அவருக்கு அதில் உறுப்பியம்பெறும் தகுதிகூட இல்லை என்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் கூறுகிறார். அந்தத் தோட்டத்தொழில் நிறுவனத்தின் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டிப் பேசிய சைபுடின், கூட்டுறவின் விதிமுறைகளைக் கருத்தில்கொள்ளாது கேபிஎப் இயக்குனர் வாரியம்…