பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புகை மூட்டம் போர்ட் கிளாங்கில் அபாயகரமான அளவில் சிலாங்கூரில் ‘மிகவும்…
போர்ட் கிளாங்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியது. அங்கு அந்தக் குறியீடு 487 ஆகப் பதிவானது. அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 'மிகவும் ஆரோக்கியமற்ற நிலை' பதிவாகியுள்ளது. சுற்றுசூழல் துறை இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட விவரம்: பந்திங் (292),…
குவாந்தானில் பள்ளிகள் நாளை திறக்கப்படும்
குவாந்தானில் புகை மூட்டம் காரணமாக இன்று மூடப்பட்ட 120 பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படும் என பாகாங் கல்வித் துறை இயக்குநர் ரோஸ்டி இஸ்மாயில் கூறினார். என்றாலும் வகுப்பறைகளுக்கு வெளியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தப் பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட மாட்டா என அவர் சொன்னார். "எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை பள்ளிக்கூடங்களுக்குத்…
காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியாவுக்கு 2 மில்லியன் டாலர் தேவை
இந்தோனிசியா ரியாவ் மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 20 பில்லியன் ரூப்பியாவையை செல்வு செய்ய வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தொழில் நுட்ப மதிப்பீடு பயன்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அந்த காட்டுத் தீயிலிருந்து எழுந்த புகை, ரியாவ் மாநிலத்தையும்…
டிஏபி: அரசாங்கம் புகை மூட்ட நெருக்கடியைக் காட்டிலும் பண்டா கரடிகளுக்கு…
இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல், புகை மூட்ட நெருக்கடிக்குப் பதில் சீனாவிலிருந்து இங்கு கொண்டு வரப்படவிருக்கும் பண்டா கரடிகளுக்கு முதலிடம் கொடுப்பதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சாடியுள்ளார். "அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை புகை மூட்டம் பற்றியதல்ல. மாறாக அந்த பண்டா…
மூவாரில் புகை மூட்ட அளவு அவசர கால நிலையை எட்டியது
மூவாரில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 746ஐ எட்டியது. இது அச்சமூட்டூம் அளவாகும். சுற்றுச்சூழல் துறை 'அபாயகரமானது' என அறிவித்துள்ள அளவைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு கூடுதலாகும். இதனிடையே மலாக்காவிலும் இரண்டு நிலையங்களில் அந்தக் குறியீடு அபாய அளவைத் தாண்டியுள்ளது. பண்டாராயா மலாக்காவில் 357ஆகவும் புக்கிட் ரம்பாயில்…
காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
இந்தோனிசியாவின் சுமத்ரா தீவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே வேளையில் ஹெலிகாப்டர்கள் தண்ணீரை கொட்டின. அந்தக் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக எரிவதால் எழுந்த புகை மூட்டம் இந்தோனிசியாவின் ரியாவ் மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காற்றுத்…
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் அபாயகரமான நிலையில் புகைமூட்டம்
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அந்தத் தகவலை இன்று வெளியிட்டது. இன்று காலை 7.00 மணி அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 313 ஆகவும் பாசிர் கூடாங்கில் 310 ஆகவும் இருந்தது. நேற்று காலை அந்தக் குறியீடு…