பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலவச நீர் விநியோகம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மீது 711…
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல் செய்துள்ள இலவச தண்ணீர் விநியோகம் தங்களுக்குக் கிடைக்காதது குறித்து மொத்தம் 711 பயனீட்டாளர்கள் மூன்று தரப்புக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். அந்த மூன்று தரப்புக்களில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமும் ஒருவர் ஆவார். சிலாங்கூர் அரசாங்கம்,…
தண்ணீர் விவகாரம்: மறுசீரமைப்புக்கான விவரங்களை சிலாங்கூர் சமர்பிக்கும்
சிலாங்கூர் மாநில அரசாங்கம் தண்ணீர் மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை அடுத்த மாதம் நீர் வள சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களிடமும் சமர்பிக்கும் என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "நாங்கள் செப்டம்பர் இரண்டாவது வாரம் யோசனைகளையும் அவற்றை அமல்படுத்துவதற்கான முறைகளையும் தெரிவிப்போம்." "சிலாங்கூரில் உள்ள அந்த…
நீர் நெருக்கடி: தீர்வுகான தடையாக இருப்பது யார்?, சேவியர் கேள்வி
சிலாங்கூர் மாநில அணைகளில் நீர் நிரம்பி ஆற்றில் வெறியேறலாம், ஆனால் அது குடிக்க உகந்த தண்ணீராக அல்ல என்கிறார் எரி சக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின். நீர் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் அமைச்சர், முதலில் தானும் …
நீர் விவகாரம்:அமைச்சைச் சாடுகிறார் டிஏபி எம்பி
சிலாங்கூரில் நீர் விநியோகத்துக்கு குத்தகை உரிமைபெற்றுள்ள ஸபாஷ் நிறுவனத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்த எரிபொருள்,பச்சைத் தொழில்நுட்பம்,நீர் விவகார அமைச்சு அதற்கு அளித்த விளக்கம் “மிகவும் பலவீனமானது” என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு சாடினார். மாநில அரசுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருப்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று…
அமைச்சர்: அணைகளில் நீர் நிரம்பியுள்ளது தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்காது
சிலாங்கூர் அணைகளில் நீர் நிரம்பியிருப்பது மாநிலத்தில் தண்ணீர் நெருக்கடி ஏதுமில்லை எனபதைக் காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூவும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூறியுள்ளதை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் நிராகரித்துள்ளார். அந்த இருவரையும் பெயர் குறிப்பிடாமல் நீர் விநியோகம்…
சிலாங்கூர் நீர் விவகாரம்: பேச்சுக்கிடமில்லை: முகைதின்
சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார். “முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு…
சிலாங்கூர் தண்ணீர் நிலவரத்தை அமைச்சரவை கண்காணிக்கும்
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் நிலவரத்தை கண்காணிப்பதற்கு Read More
லியு:சிலாங்கூரில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை
சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்கிறது என்று கூறிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, வேண்டுமென்றே நீர் நெருக்கடி என்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என்று ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(சபாஷ்) எச்சரித்தார். மாநில ஊராட்சி, ஆராய்ச்சி,மேம்பாட்டுக்குழுத் தலைவரான லியு, தாமும் பல கிராமத்…