போராட்டத்தில் வன்முறை – பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு!

மஞ்சள் அங்கி போராட்டத்தில் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு மக்கள் போராட்டத்தில்…

நியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்

அல் நூர் மசூதியின் வெளிப்புற சுவற்றையும்,, தங்கக் கூரையையும், அருகில் உள்ள பூங்காவில் இருந்து பார்க்கிறார் நசீர் உதின். மசூதியை சுற்றி காவல்துறையினர் பணியில் இருப்பதால், அவ்வளவு தூரம்தான் நசீரால் போக முடிந்தது. அக்கட்டடத்தை தண்ணீர் நிரம்பிய கண்களோடு பார்க்கிறார். "நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம்" என்று க்ரைஸ்ட்சர்ச்…

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி –…

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான துப்பாக்கிதாரியை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது "தீவிரவாத தாக்குதல் போல தெரிகிறதாக" அதிகாரிகள் கூறியுள்ளனர். துருக்கி நாட்டை சேர்ந்த 37…

மெக்சிகோ மதில் சுவர் – டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை நசுக்க…

மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் 26-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு…

வியட்நாமில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு!

வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டது என்று வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹை கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் சமீபத்தில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எந்தவித…

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” –…

நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களில் தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட ஐந்து இந்தியர்கள் பலியாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதாகும் பிரெண்டன் டாரண்ட்…

பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்து- 18 பேர் பலி!

நைஜீரியாவில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள இட்டா பாஜி நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின், 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின்…

மசூத் அஸாருக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை…

சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்

போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன. ஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது. போர் உருவாக்கிய…

நியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர்…

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு…

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்தனர். சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ்.…

நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு – 49 பேர் பலி

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன. இந்த…

போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களின் பாவனை நிறுத்தம்

உலகளாவிய ரீதியில், 737 மெக்ஸ் ரக விமானங்களை போயிங் நிறுவனம் நிறுத்தியுள்ளது  எத்தியோப்பிய விமான விபத்தையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், 737 மெக்ஸ் ரக 371 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன…

ஜெய்ஸ் இ முகமதின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக…

புல்வாமா உட்பட இந்தியா மீது தொடுக்கப் பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த ஜெய்ஸ் இ முகமது என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாகா அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில் அண்மையில் ஐ.நா பாதுகாப்புச் சபை…

பிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன்…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட முக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுத் திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. பிரெக்ஸிட் திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் 16 நாளில் பிரிட்டன் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ள வேண்டிய உறவு தொடர்பாக…

பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும்- ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆர்வலர்கள்…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் சபை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

வட கொரிய தேர்தல்: கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும்…

வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக…

போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன. போயிங் மேக்ஸ் 8 ரக பயணியர் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் பலியானதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல்…

சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர்.…

‘ராக்கைனில் 9 பொலிஸார் கொல்லப்பட்டனர்’

மியான்மாரின் மேற்கு ராக்கைன் மாநிலத்தில், ஆயுததாரிகளின் தாக்குதலொன்றில், பொலிஸார் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார், நேற்று (10) தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலானது, ராக்கைன் மாநிலத்தின் தலைநகரான சிட்வேயிலிருந்து வடக்காக ஒரு மணித்தியாலம் பயணிக்கையில் வரக்கூடிய யொடயோக்ற் கிராமத்தில், நேற்று முன்தினம் பின்னிரவிலேயே இடம்பெற்றுள்ளது. பொலிஸார் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும்,…

புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப் – சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக…

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என டிரம்ப் கூறினார். அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு…

நொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி மற்றும் விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து…

சிரியா போர்: ஐ.எஸ். வசமிருக்கும் கடைசி ஊரில் கடும் சண்டை

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி ஊரில், அந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது. சிரியாவின் கிழக்குப் பகுதியில், இராக் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பாகூஸ் என்ற ஊரில்…