மசூத் அசார் விடயத்தில் அடம் பிடிக்கும் சீனா! : காஷ்மீர்…

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக் அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து தடுத்து வருகின்றது. இதனால் மசூத் அசாரைத் தீவிரவாதப் பட்டியலில்…

30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா!

தைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை அழித்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தை தங்களது பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இந்திய தலைவர்கள்…

ஈக்வடார் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!

ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக…

வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம்…

பாகிஸ்தானில் இரு இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்த…

பாகிஸ்தானில் இரு இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்த வழக்கில் 7 பேரை கைது செய்துள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம்…

மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு

மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி…

பாகிஸ்தானில் இந்து பெண்களின் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் புதிய…

பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வந்தது. ஆனால், புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும்,…

சிங்கிள் புல்லட் மண்டையில் பாய இறந்த அல்கைடா தலைவர் 400KM…

சிங்கிள் புல்லட் தலையில் பாய மேடையில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டு இருந்த யெமன் நாட்டு அல்கைடா தலைவர் அபு அல் ஹரீட்டி உடனே கொல்லப்பட்டார். யெமன் நாட்டில் இயங்கிவரும் அல்கைடா அமைப்பின் தலைவராக இருக்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவர், அபு அல் ஹரீட்டி. இவரை நீண்ட நாட்களாக…

கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள் ஓட்டம்!

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19…

சீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை…

சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள்,…

பாக்.,கில் ஹிந்து சிறுமியர் மதமாற்றம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

புதுடில்லி:பாகிஸ்தானில், இரண்டு ஹிந்து சிறுமியரை கடத்தி, வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் முடித்து வைக்கப்பட்டது குறித்து விசாரிக்க, அந்த நாட்டு பிரதமர், இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். அண்டை நாடான, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கோட்கி மாவட்டத்தை சேர்ந்த சிறுமியர், ரீனா, 15, ரவீனா, 13. சமீபத்தில், இருவரும், வீட்டில்…

ஹெரோயினுடன் பயணித்த படகுடன் 9 இரானியர்கள் கைது

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இரானுக்கு சொந்தமான படகொன்றுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் இன்று காலை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். கைப்பற்றப்பட்ட படகிலிருந்து சுமார் 107 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்…

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு நடைபெறும் தாய்லாந்தின் பொதுத் தேர்தல்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு தாய்லாந்தில் முதன்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. தாய்லாந்தில் பல வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வந்தது. அங்கு ராணுவ ஆதரவாளர்கள் மற்றும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷின்னவாட்ரா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவி…

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள்…

“முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்” – சிரியா ஜனநாயகப் படைகள் அறிவிப்பு

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி…

கானா நாட்டில் இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதல் – 60…

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில்…

ஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை…

ஈராக்கில் குர்தீஸ் புத்தாண்டு விழாவுக்காக சென்றவர்களின் சொகுசு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதி…

வட-தென் கொரியா பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வெளியேறும் வடகொரியா

வடகொரியா-தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதற்காக கெசொங் என்ற இடத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தொடர்பு அலுவலகத்தில் இருந்து வட கொரியாவின் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர். வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு, வடகொரியாவின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை விட்டு சென்றுவிடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது. இது தொடர்பாக வருத்தம்…

பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி; நியூசிலாந்தில் அடுத்த மாதம் புதிய சட்டம்…

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50…

கனடாவில் இந்தியருக்கு கிடைத்த உயரிய பதவி!

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40)…

சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 47 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.…

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.…

மியான்மரில் ராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

மியான்மரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது கிளர்ச்சிக் குழுவினர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும்…