பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடகொரியாவில் துளியும் அதிகாரம் இல்லாத நாடாளுமன்றமத்துக்கு தேர்தல்
துளியும் அதிகாரமற்ற தங்களது நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வடகொரிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிம் ஜாங்-உன் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற பிறகு, இதுபோன்ற தேர்தல்கள் நடப்பது இது இரண்டாவது முறை. சுப்ரீம் பீப்பிள்ஸ் அசம்ப்லி (எஸ்பிஏ) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். இதில்…
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்!
ஈராக்கில் துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒழிப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள்…
அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு எதிராக போராடும் அல்ஜீரியர்கள் தலைநகர் அல்ஜீரஸ் மற்றும் பிற நகரங்களில் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் சென்றடைவதை தடுக்கும் விதமாக கலவர தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு படைப்பிரிவுகளால் சுமார் 200 பேர்…
இந்தியா மீதும் வர்த்தகப் போர்! : அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை…
அண்மையில் இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்குக் காரணமாக அமெரிக்காவுக்குச் சாதகமான வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள தொடர்ந்து இந்தியா மறுத்து வருவதைத் தெரிவித்திருந்தது. இதையடுத்து நியூடெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்திய வர்த்தகச் செயலர் அனூப் வதாவன் அமெரிக்காவின் இம்முடிவால்…
பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி – உயரும்…
கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது "ஆச்சரியமாக" இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் அனைத்து…
ஏவுகணைத் தளத்தை மீளக்கட்டமைக்கிறது வடகொரியா
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் கடந்தாண்டு இடம்பெற்ற முதலாவது சந்திப்பில் அகற்றுவதாகத் தெரிவித்து அகற்ற ஆரம்பித்த, டொங்சங்-றியிலுள்ள சொஹயே செய்மதி ஏவுகணை நிலையத்தின் பகுதியொன்றை வடகொரியா மீள அமைத்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில், தலைவர் கிம்மை, ஜனாதிபதி ட்ரம்ப்…
தப்பிக்க முற்பட்ட ஐ.எஸ் ஆயுததாரிகள் 400 பேர் கைப்பற்றப்பட்டனர்
கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதிக் குறுகிய இடமான பக்கூஸிலிருந்து, ஆட்கடத்தல்காரர்களுடன் தப்பிக்க முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் 400 பேர் கைப்பற்றப்பட்டதாக, சிரிய ஜனநாயகப் படைகளின் சிரேஷ்ட தளபதியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நூற்றுக்கணக்கான வேறு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் சரணடைந்தத நிலையில் எத்தனை பேர் என்பது தெளிவில்லாமல் உள்ளதாக குறித்த தளபதி…
மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீதின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா!…
பாகிஸ்தானின் ஜமாத் உத் தாவா JuD தீவிரவாத அமைப்பின் தலைவனும் மும்பைத் தாக்குதலின் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீது, ஐ.நா தீவிரவாதப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு விடுத்த கோரிக்கையினை ஐ.நா பாதுகாப்புச் சபை நிராகரித்துள்ளது. ஹபீஸ் சயீதை இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற முக்கிய…
அமெரிக்காவின் அலபாமாவை புரட்டிப் போட்ட டோர்னிடோ புயல்கள்! : 23…
டுவிஸ்டர் அல்லது டோர்னிடோ என அழைக்கப் படும் சூறைக் காற்றினால் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அதிகளவு பாதிக்கப் படும் பகுதிகளில் ஒன்று அலாபாமா ஆகும். அமெரிக்காவின் தென் கிழக்கே உள்ள இங்கு செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து வலிமையான டோர்னிடோ புயல்கள் தாக்கியுள்ளன. ஒரு கிராமப்புற சமூகம் வசிக்கும் குடியிருப்பைக் கடந்து…
எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியதா? அமெரிக்கா…
காஷ்மீர் எல்லைப்பகுதியில் எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பதிலடி தாக்குதல் நடத்தியது.…
செளதி அரேபியா: பெண்களை கண்காணிக்க ஒரு செயலி – என்ன…
பெண்களை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது செளதி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த கூகுள் நிறுவனம், ஒரு அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினரிடம், அந்த செயலி தங்கள் சட்ட திட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியதாக அந்த உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார். அப்ஷர்…
சிரியாவில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் பலி!
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன. ஹயாத் தாகிர் அல்-ஷாம்…
எச்.ஐ.வி. தொற்றிய நோயாளி உடலில் இருந்து கிருமிகள் முழுமையாக அகற்றம்
எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது உடலில் இருந்த எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. எச்.ஐ.வி. நோய் எதிர்ப்புத் திறன் மிகுதியாக உள்ள ஒருவரது உடலில் இருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான…
அலபாமா சூறாவளி: லீ வட்டாரத்தில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்,…
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சூறைக் காற்றுகள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள், சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. உயிர்…
உறை பனியில் நடக்கும் நாய் சவாரி பந்தயம்: 150 நாய்கள்…
அலாஸ்காவில் நடைபெறும் 47ஆவது நாய் சவாரி பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பனி படர்ந்த சாலையில் நடக்குமிந்த பந்தயத்தில் நாய்கள் கூட்டாக கட்டப்பட்டிருக்கும். அதனை ஒருவர் இயக்குவார். இந்த பந்தயம் நடக்கும் பாதையின் மொத்த நீளம் 1600 கிலோ மீட்டர். இந்த பயண பாதையில் இரண்டு மலைகளும்,…
தற்போது வெளிவந்துள்ள உண்மை; அடித்து கொல்லப்பட்ட பாகிஸ்தான் விமானி!
இந்திய விமானி எனத் தவறாக நினைத்து சொந்த மக்களால் பாகிஸ்தானிய விமானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியர் எனத் தவறாகக் கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானியே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த…
டொனால்டு டிரம்ப் – ‘அமெரிக்க மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி…
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த உற்பத்திப் பொருட்களில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவையும் அடக்கம். அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம்…
டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: தடைகளை முழுமையாக நீக்கும்படி அமெரிக்காவை…
தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கவில்லை, ஒரு பகுதியளவு தடைகளை நீக்கும்படியே கேட்டதாக வட கொரியா கூறியுள்ளது. வியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில்…
அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?
தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது.…
”கிம்முடன் ஏன் எந்த உடன்பாட்டையும் எட்டாமல் வெளியேறினேன்?” – அதிபர்…
வியட்நாமில் நடந்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் -கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின்…
டிரம்ப் – கிம் இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!
இன்று (27 ) வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் ஆகியோருக்கிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஹனோயிலுள்ள மெற்ரோபோல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 2600 பேர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
டிரம்ப் – கிம் உச்சி மாநாடு: வியட்நாம் வந்தடைந்தார் கிம்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வட கொரியாலிருந்து, சீனா வழியாக ரயிலில் சென்ற அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங்-உன் வியட்நாமை வந்தடைந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர்வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார்.…
வடகொரியா பற்றி டிரம்ப்: அணு ஆயுதத்தை கைவிட்டால் வடகொரியா சக்திமிக்க…
வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதாரத்தில் சக்தி மிக்க உலக நாடுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த டிரம்ப் வேறெந்த நாட்டையும் விட அதிவேகமாக வளரும் வாய்ப்பு வடகொரியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியா இன்னமும்…