பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உலக வங்கித் தலைவர் ராஜினாமா! : டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப…
உலக வங்கியின் தலைவராக இதுவரை செயலாற்றி வந்த ஜிம் யாங் கிம் என்பவர் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய உலக வங்கித் தலைவரை நியமிக்கும் சூழல் தோன்றியுள்ளது. உலக வங்கியின் மிகப்பெரிய உறுப்பு நாடு அமெரிக்கா…
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் பதவி விலக வலுக்கும் போராட்டம்
பிரான்ஸில் தற்போது தொடர்ந்து 8 ஆவது வாரமாக அதிபர் எம்மானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் பின்னர் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டன. தலை நகர் பாரிஸிலும் பிரான்ஸின்…
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை –…
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது…
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்: சௌதி இளம்பெண் இப்போது எங்கிருக்கிறார்?
சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து தாய்லாந்து வந்து சேர்ந்த 18 வயதுப் பெண் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்த தாய்லாந்து குடியேற்றதுறை அதிகாரிகள் அவர் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டனர். தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர்,…
சீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்…
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டார். செவ்வாய்க்கிழமையன்று அவர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 7 - 10 வரை…
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்: சௌதி இளம்பெண் இப்போது எங்கிருக்கிறார்?
சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து தாய்லாந்து வந்து சேர்ந்த 18 வயதுப் பெண் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்த தாய்லாந்து குடியேற்றதுறை அதிகாரிகள் அவர் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டனர். தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர்,…
ஏமனில் அமெரிக்க வான்தாக்குதல்: அல்-கொய்தா தளபதி பலி
வாஷிங்டன்:அமெரிக்க கடற்படையை சேர்ந்த 'யுஎஸ்எஸ் கோல்' என்ற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் போது அல்-கொய்தா தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கடற் படைவீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். ஏமனை சேர்ந்த அல்-கொய்தா தளபதியான ஜமால்…
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்: ”நான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம்…
சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தாய்லாந்திற்கு வந்ததாக கூறப்படும் இளம் பெண்ணை நாடுகடத்த போவதில்லை என்றும், அவர் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்தின் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும்…
சௌதி: தங்களின் விவாகரத்து தகவல்களை அறியமுடியாமல் தவிக்குகும் பெண்கள் –…
தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், ரகசிய…
ஆப்கானிஸ்தான் சுரங்கத்தில் தங்கம் தேடிச் சென்ற 30 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம். ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை…
நெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா
1812ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷத்தை பற்றிய புராணக்கதை குறித்து ஒரு புதிய கோட்பாட்டை ரஷ்யாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். 200 ஆண்டுகளாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக…
அமெரிக்காவில் அவசரநிலை கொண்டுவருவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான…
‘டிரம்ப்பின் பிடிவாதமும், முடக்கப்பட்டுள்ள அரசும்’ – அமெரிக்காவில் நடப்பது என்ன?
'கவர்ன்மென்ட் ஷட் டவுன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை பல ஆண்டுகள் தொடர கூடத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை…
சீனா: மக்கள் தொகை உயர்வு கண்டு வீழ்ச்சி அடையும் –…
2029ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள்தொகை 1.44 பில்லியன் வரை எட்டுமென்றும்; அதன்பிறகு, தடுக்கமுடியாத சரிவை சந்திக்கும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது. சமூக அறிவியல் ஆய்வுகள் குறித்த சீனாவின் அகாடமியா என்று குறிப்பிடப்படும் சி.ஏ.எஸ்.எஸ்-வின் ஆய்வறிக்கையில், அதிகப்படியான வயது முதிர்ந்த மக்களையும், பணியாற்றக்கூடிய வயதிலுள்ள மிக்குறைவான மக்களையும் சமாளிக்கும்…
சீன அதிபர் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம்!
தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீன அதிபர் சி ஜின்பிங் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த…
நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்!
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு…
மாலியில் தாக்குதல் – பழங்குடியின மக்கள் 37 பேர் பலி!
மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கி தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை…
முடிவுக்கு வருகிறதா அமெரிக்க அரசுத்துறைகளின் முடக்கம்?
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் வாக்களித்துள்ளனர். எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்று கருதப்படுகிறது. முன்னதாக, தனது அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு…
சீனாவில் உறவினரின் டி.என்.ஏ மூலம் சிக்கிய ‘சீரியல் கில்லருக்கு’ மரண…
சீனாவில் 1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன ஊடகங்களால், 'ஜேக், தி ரிப்பர்' (Jack the Ripper) என்று அழைக்கப்பட்ட காவோ செங்கியாங் கொலை செய்யும்…
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி…
புத்தாண்டுத் தினத்தில் மிக அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா!
2019 ஆமாண்டு புதுவருடத் தினமான ஜனவரி முதலாம் திகதி உலகில் மிக அதிக குழந்தைகள் பிறந்த நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா இன் சர்வதேச சிறுவர் நல அமைப்பான யுனிசெஃப் கருத்துத் தெரிவித்துள்ளது. 2019 ஆமாண்டு புத்தாண்டுத் தினத்தன்று உலக அளவில் 395 000 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும்…
முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்- என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.…
‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’
சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானிலிருந்து ஸி ஜின்பிங்கின் கருத்துகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சீனாவில் காணப்படாத ஜனநாயக சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க தாய்வான் மக்கள் எப்போதும் தயாரில்லை என தாய்வான் ஜனாதிபதி சை இங்-வென் கூறியுள்ளார்.…