பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செளதி அரசர் சல்மானுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசோஜிக்கு என்ன நடந்தது என்று தனக்கு…
சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை..
அங்காரா : சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி…
இமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு
நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் சுமார் 23,600 அடி உயரத்திலுள்ள குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபோது…
“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன தாக்குதலே முக்கிய காரணம்”
சிரியாவில் ஏழாண்டுகளாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு படைகளுக்கெதிரான தாக்குதலில் இதுவரை 3,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரில் அந்நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது. பலம் பொருந்திய அரசு எதிர்ப்பு படைகளை அல்-அசாத் எப்படி சமாளித்தார்? என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், பிபிசி…
சவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை அதிரவைத்துள்ள விடையம் இதுதான்…
துருக்கியின் தலைநகர் இஸ்தான் புல்லில் சவுதி அரேபியாவின் உயர்ஸ்தானிகர் ஆலயம் உள்ளது. அங்கே அனுமதி பத்திரம் ஒன்றை பெறச் சென்ற சவுதி நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் அந்த கட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை என்று அவரது காதலி துருக்கி பொலிசாருக்கு முறைப்பாடு செய்தார். இருப்பினும் வெளிநாட்டு தூதுவராலயத்தை நோட்டமிடவோ…
மாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, பிரிட்டன்…
செளதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானதையடுத்து, செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு…
’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ – செளதி அரசு
காணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை…
‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’…
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்," என்று கூறியுள்ள டிரம்ப்,…
செளதி பத்திரிகையாளர் மாயமானது குறித்த ‘உண்மையை’ கோரும் ஐ.நா
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து "உண்மையை" தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார். இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது "வழக்கமான ஒன்றாக மாறிவிடும்" என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குண்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார். செளதியின் முடியாட்சியை…
அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் – காரணம் என்ன?
வனவிலங்குகள் தொடர்பாக உலக அளவில் நடைபெற்று வருகின்ற சட்டபூர்வமற்ற வர்த்தகம், பல விலங்குகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெறக்கூடிய லாபத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது இந்த வனவிலங்குகளை பாதுகாக்க உதவலாம். உணவு, செல்ல பிராணிகள், மருந்துகள் மற்றும் அணிகலன்களாக கூட இறந்த அல்லது…
மைக்கேல் சூறாவளி: ‘கற்பனை செய்ய முடியாத அளவு பேரழிவு ஏற்பட்டுள்ளது’…
அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன்கிழமை பகலில் கரையை கடந்த மைக்கேல் சூறாவளி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில ஆளுநரான ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார். ''பலரின் வாழ்க்கையை இந்த சூறாவளி புரட்டிவிட்டது. எண்ணற்ற குடும்பங்கள் தங்களின் அனைத்து உடமைகளையும் இழந்துள்ளனர்'' என்று…
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : கைவிட்டது ரஷ்யா
மாஸ்கோ : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 2…
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற ரஷ்ய விண்கலம் திடீர்…
சமீபத்தில் சோயுஸ் ராக்கெட்டு மூலம் கஜகஸ்தான் ஏவு தளத்தில் இருந்து இரு விண்வெளி வீரர்களுடன் பூமியைச் சுற்றி வரும் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஏவப்பட்ட விண்கலம் நடுவானில் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பத்திரமாகத் திருப்பி பூமிக்கு இறக்கப் பட்டுள்ளது. இந்த சோயுஸ் ராக்கெட்டு…
‘வடகொரியாவுக்குள் சர்வதேச கண்காணிப்பாளர்’
வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைத் தளங்களுக்குள்ளும் ஏவுகணைச் சோதனைத் தளங்களுக்குள்ளும், சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதற்கு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் சம்மதித்துள்ளார் என, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, நேற்று (07) தெரிவித்தார். தென்கொரியத் தலைநகர் சியோலில் வைத்துக் கருத்துத் தெரிவித்த அவர், அதற்கான ஏற்பாடு குறித்து,…
‘ஈரானியப் படைகள் சிரியாவில் இருந்தால் நிதியில்லை’
சிரியாவிலிருந்து ஈரானிய ஆதரவுப் படைகளின் முழுமையான வெளியேற்றலை சிரியா உறுதிப்படுத்தா விட்டால், மீள் கட்டுமானத்துக்காக ஒரு தனியான ஐக்கிய அமெரிக்க டொலரையும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சிரியா பெறாதென ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கான யூத நிறுவகத்தில் நேற்று உரையாற்றும்போதே…
ஒபாமா போல் கையாலாகாதவனாக இருக்க மாட்டேன் -டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன், தெற்கு சீனக் கடலில் செயற்கையாக தீவு அமைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. ஆனால் இதனை ஜப்பான், வியட்நாம், மலேசியா, புருனே, தைவான் போன்ற நாடுகள் விரும்பாத நிலையில், சீனா தனது படை பலத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது.இதனால், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தென் சீனக் கடலில் தனது…
பேருந்து கவிழ்ந்து விபத்து – 50 பேர் பரிதாப பலி..
கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பேருந்து ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 52க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.…
உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா
சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறுகிற உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது. சின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போவது தொடர்பாக உலக அளவில் கவலைகள் எழுந்துள்ளன. 10 லட்சம் உய்கர்…
ஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 15 போலீசார் பலி
காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 18–வது ஆண்டாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், உள்நாட்டு படைகளுக்கும் சண்டை நடந்து வருகிறது. தலீபான்களை ஒழிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படைகள் மட்டுமின்றி, அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன. இந்த நிலையில் அங்கு ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் குஷ் ரதபா மாவட்டத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று தலீபான் பயங்கரவாதிகள்…
`சே’ குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம்…
1967. அக்டோபர் ஒன்பதாம் நாள் கெரில்லா படைத்தலைவர் எர்னஸ்டோ "சே" குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத்தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிபிசியின் வில் கிராண்ட். மேலும் சே குவேராவின் மகனாக வாழ்வதில் உள்ள அழுத்தங்கள் குறித்து அவரிடம் பேசினார். அந்தச்…
ஜமால் கசோஜி: யார் இந்த மாயமான சௌதி பத்திரிகையாளர்?
செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை. இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார்…
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை
ராவல்பிண்டி, அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன ‘கவுரி’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தனது உள்நாட்டு…
எகிப்தில் சினாய் பகுதியில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படைகள் தாக்குதல்…
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எகிப்து நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. எதிர்பாரா…