சோகம் மாநாடு மௌன அஞ்சலியாய் முடிந்தது!

CHOGM-2013Aசோகம் மாநாடு மௌன அஞ்சலியாய்  முடிந்தது
நமது பிதமருக்கு இதுவும் வேண்டும்.

இதனால் தான் மலேசியா பிரதமர் சோகம் மாநாட்டில் நாலு இலக்கை அறிவித்துள்ளார்…அதற்கு  4 VALUES  என்று  மதிப்பீடு வியாகனம் சொல்லி உள்ளார். அதாவது……மிளினியம் DEVELOPMENT  GOALS..அப்படி என்றால்.2015 பிந்திய சோகம் அமைப்பின் மேம்பாட்டை தீர்மானிப்பதில் இலக்கு என்று பொருள்.

இதில் என்ன விசித்திரம் என்றால் சோகம் அமைப்பு சரி இல்லை நான் உருமாற்றம் செய்ய போகிறேன் என்கிறார் போலும்.

CHOGM-2013அதில் 1,   He said the first encompassed appreciation for the commonwealth’s core values,such as practicing good democratic principles and basic human rights.Secondly “Growth with Equity inclusive Development” that could translate to domestic policy changes and improvements.On the third value Chogm can be an input provider for important meetings for climate.The forth one is Chogm’s role  of being a “thought leader” when deliberating universal issues. (Tks to the SUN today.)  தமிழ் பெபேர்ல ஒருத்தன்கூட இத மொழி பெயர்த்து எழுதவில்லை.

இதில் ஒன்றுக்கு கூட ராஜா பக்சே தகுதி பெறவில்லை என்பதுதான் அர்த்தம். இதை தமிழ் படுத்த நேரம் போதவில்லை மன்னிக்கவும்.

2019 ல் சோகம் மாநாட்டை மலேசியா நடத்தவுள்ளது ..இதில் இன்னும் பரிதாபம் என்ன வென்றால் 2015 வரை கொலை காரன் ராஜா பக்செய் சோகம் அமைப்பின் தலைவனாம்.

54 கோமன் வெல்த் நாடுகளில் 24 நாட்டு பிரதம …..கலந்து கொண்டார்கள். 26 பிற நாட்டின் உயர் அதிகாரிகள் 4 நாடுகள் புறக்கணித்தன. இந்த முறைதான் சோகம் ஒரு மோசமான் அவல நிலைப்பாட்டை அடைந்தது….

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமொரோன் தமது வருகையை  வாடா மாநிலம் பக்கம் திருப்பி தமிழ் ஈழ மக்கள் படும் அவலத்தை காண சென்ற போது மீண்டும் ஸ்ரீ லங்காவின் போலிஸ் படையினர் அட்டகாசத்தை பார்த்து தலைக்குனிவுடன்  போலிசாருடன் மோத நேர்ததாம்.

கமேரோன் ராஜா பக்சேக்கு  பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார்….வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச போர் குற்ற அறிக்கை தராவிட்டால் ஐனா மனித உரிமை பாயும் என்கிறார்.

மனித கொலை நடந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் இன்னும் கனவிலிருந்து எழ வில்லை. அந்தோ பரிதாபம்! அறிவாளிகளும் இன்னும் முட்டாள்கலாதான் பேசுகிறார்கள்.

தமிழ் ஈழம் இழப்பு /மனித கொலை / சோகம் மாநாட்டில் ஊடகவியாளர்கள் ராஜா பக்சேவின் செத்த வீட்டில் மௌனஞ்சலி செய்து விட்டு வந்தார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தமிழர்களே.

-பொன்  ரங்கன்