நேற்று 28-12-2013 நடந்து முடிந்த இளையராவின் இசை நிகழிச்சியில் ஏற்றப்பாட்டு குழுவினர் ( MY EVENT INTERNATIONAL , MOJO) கலந்து கொண்ட ரசிகர்களை மிகவும் கேவலமாக நடத்தினர் ! வரிசையில் நின்று கொண்டு இருந்த ராசிகளை மரியாதை குறைவாகவும் பேசி, திட்டி அவர்களை வரிசையாக நிற்கும் படி செய்தனர்.
இந்த இளையராஜாவுக்காக அதிக விலை கொடுத்து வiஉமநவ வாங்கி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது!
உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு கழிக்க, அமர்வதற்கு போதுமான வசதிகளை இந்த ஏற்ர்ப்பாட்டாளர்கள் செய்து கொடுக்க வில்லை. திறந்த திடலில் ஒரு கூண்டு இரும்பு கம்பிக்குள் அடைத்து வத்து போல் ரசிகர்களை படு கேவல படுத்தி அகதி மாதிரி நடத்தினர்.
பணம் கொடுத்த இன்னும் சிலருக்கு அமர இடம் முழுழுனுயு கிடைக்க வில்லை! மிகவும் மலிவான வாடகை குறைவான மெர்டேகா அரங்கில் இந்த இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் அதிவிலையில் இந்த ( MY EVENT INTERNATIONAL , MOJO) ஏற்பாட்டாளர்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டனர்!
மழை வந்தால் மக்கள் மழையில் நனைவார்கள் என்று கூட கவலை படாமல், பணம் கைக்கு வந்தால் போதும் என்று கேட்ட எண்ணத்தில் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் இந்த கேடுகெட்ட ஏற்பாட்டாளர்கள். மக்கள் கொடுத்த பணத்துக்கு அழகான உள் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இவனுங்களோ ( MY EVENT INTERNATIONAL , MOJO ) மக்களை ஏமாற்றி, அவன் வரான் இவன் வரான் என்று சொல்லி, வருவான் ஆனால் வரமாட்டான் என்று சொல்லி மக்களுக்கு அல்வா கொடுத்ததுதான் மிச்சம் .
நிகழ்ச்சி எப்படி வழிநடத்தப்பட்டது? நல்ல வேலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் வந்தார், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொன்னால் டப்பா டான்சே ஆடி போயிருக்கும். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி முடிந்தவுடன் கூத்தாடி பட்டாளத்தை யார் மேடைக்கு அழைத்தது? இசை கருவி வாசிப்பவர்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய இந்த சுஹாசினி யார் நிகழ்ச்சியை வழி நடத்த சொன்னது? இந்த சுஹாசினியால் 1 மணி நேரம் வீனாகிவிட்டது! அறிமுகம் செய்வதிலும், இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தே நேரத்தை வீணடித்து விட்டார்கள்.
மொத்தத்தில் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றபட்டு விட்டனர். இது இன்று நேற்று நடக்க வில்லை கால காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏமாறுபவன் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்.
நாமே பணம் கொடுத்து இது போன்ற கொள்ளையர்களை ( MY EVENT INTERNATIONAL , MOJO ) கொள்ளையடிக்கப் பழகி கொடுக்கிறோம்.
மலேசிய தமிழர்களே, இது போன்ற நிகழ்சிகளுக்கு போக ஆசையாக இருந்தால் போங்கள் தப்பில்லை, ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த படி உங்களுக்கு போதுமான வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை என்றால் அந்த ஏற்பாட்டாளர்களை செருப்பால அடிங்க, பயப்பட வேண்டாம்.
இனி வரும் காலங்களில் இது போன்ற ஏமாற்று வேலை நடந்தால், ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
தமிழனடா…..
MOHAN mohan
semparuthi-க்கு எனது மனமார்ந்த நன்றி
யோவ் உம்மை யாரைய்யா பணத்தைச் செலவு பண்ணி நிகழ்ச்சிக்குப் போய் பைத்தியக்காரனைப் போல் புலம்பச் சொன்னது. உள்ளுரைச் சேர்ந்த சிலதுகள் இந்த நிகழ்ச்சியில் பாடுவதாக செய்தி வெளிவந்தவுடன் இது குப்பை நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என நாங்கள் முன்கூட்டியே முடிவு செய்து விட்டோம். ஆனால் பாவம் மோகன் அந்த நிகழ்ச்சியில் எதைப் பார்த்து பயந்தாரோ டிங்கி காய்ச்சல் வந்தவர் போல் இப்படி உளறிக் கொண்டுகிறார்.
திரு. மோகன் மோகன் அவர்களே உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை? இம்மாதிரி ஏற்பாடும், இம்மாதிரி முடிவும் கால காலமாக நடைப்பெறுகிறது. இந்த நாட்டில் தமிழர்களுக்கு இது தெரியாத? குழி என்று தெரிந்து விழுபவர்கள்.இளையராஜா மேல் உங்களின் குற்றச்சாட்டு ஏற்புடையதாக தெரியவில்லை. இளையராஜாவை யாரையும் ஏமாற்றும் எண்ணம் கொண்டிருக்கமாட்டார். தமிழனிடம் ஒற்றுமை வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் அதனை உடைக்கும் செயல்களில் (எழுத்து, பேச்சு) ஈடுபடகூடாது, இளையராஜாவவை உங்களுடைய (நமது) சகோதரன் (தமிழன்) என்று பார்வையை மாற்றிப் பாருஙகள உங்களின் படைப்பாற்றலில் மேன்பாடு கிடைக்கும். இளையராஜா வர இயலாது என்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிகழ்ச்சியினை வேறு தேதிக்கு மாற்றியிருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மின்னலின் விளம்பரம் ….?
பொருளாதார நிலையில் பின் தங்கி, வாடி, வதங்கி இருக்கும் தமிழ் சமுதாயத்திற்கு இந்த கிங் ஆப் கிங் நிகழ்ச்சியின் வழி கிடைத்த நன்மை அல்லது ஆதாயம் என்னவென்று யாராவது எழுத முடியுமா?
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்அடுத்த நிகழ்ச்சியை தைப்பூசத்திற்கு ஏற்பாடு செய்தால் இந்த நிகழ்ச்சி சென்றவர்கள் தங்களின் அனுபவத்தை மறந்து கண்டிப்பாக ஆதரவு தறுவார்கள். திரு. மோகன் மோகன் அவர்களே நீங்கள் மட்டுமே போகமாட்டீர்கள்.
தமிழன் தனது உணவில் அதிகமாக காரத்தை சேர்ப்பதால் அதன் வெளிப்பாடு எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் வெளிப்படுகிறதோ!
விமர்சனம் எழுதும் போது நாகரிகமாக எழுத வேண்டாமா?
சுந்தர செல்வம் ,அறவன் அவர்களே நான் என்ன மடையனா / பணம் கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு போக ?சுந்தர செல்வம் அவர்களே இலவராஜாவை தாகி எழுதியதால் நீங்களும் மறைமுகமாக புலம்புவது எனக்கு தெரியும் ? தம்பிகளா நான் சுத்த மற தமிழன், எனக்கு இலவசமாக vip ticket கிடைத்தது, ஓசியிலே பார்க்க செண்டேறேன், ஏன்னா ? நான் தமிழனசே அந்த அரங்கை காற்றோட்டமாக சுற்றி பார்த்தேன் ,அப்பொழுது நம் தமிழர்களுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து வேதனை அடைந்தேன் ,அதை நான் இங்கு குறுப்பிட்டு இருக்கேன் ,இதுவும் தமிழ் நிகழ்ச்சிதானே தமிழன் என்ற பெயரில் கிடைக்கபட்ட ஓசி டிக்கெட்டில் பார்க்க போனேன் ,,ஆனால் மக்களுக்கு நடந்தது பெரிய ஏமாற்றம் என்று தெரிய வந்தது ,,அதிக பணம் கொடுத்து போக naan முட்டாள் இல்லை ,,தமிழ் பள்ளிக்கு வெள்ளி 5000 வசுலளிதும் நானும் 1000 வெள்ளிக்கு மேல் பணத்தை கொடுத்து உதவி இருக்கேன் .என்னi kelvi kekka neenggal யார் ? MY EVENT INTERNATIONAL , MOJO உறுப்பினர்களா? சிந்தித்து பார்த்து எழுதுங்கல் ,,ilayaraavai kurai sonnavudan பொங்குதா ? யார் paithiyakkaaraan pol pulambavathu neeyaa நானா ??ippadi pesum நீங்கl tamil pallikku evvalavu panam koduthu uthavi இருக்கீறிர்கள்
‘மோகன் அந்த நிகழ்ச்சியில் எதைப் பார்த்து பயந்தாரோ டிங்கி காய்ச்சல் வந்தவர் போல் இப்படி உளறிக் கொண்டுகிறார்.’ டேய்” தமிழ் மக்கள் படும் அவதியை கண்டு பயந்து போனேண்டா !மு……ள்
சுந்தர செல்வம், நீ அவனா இவன், ரொம்ப ஆத்திர படாதே, நீர் இளையராஜா வெறியன் என்று தெரிந்து விடும்!!!
அறவன் வர்களே நான் நாகரீகமா எழுதவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடும் ஐயா .இப்படி குறைத்துக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது ,தமிழன்தானே நீ ? முடிந்தால் என் மீது நடவடிக்கை எண்டுங்கள் பார்ப்போம் !
சுந்தர செல்வம் ,வடிவேலு ………….. போடாமல் இருந்தார் அதை கண்டு அரண்டு போயி விட்டேன் போங்கள்
மோகன் மோகன் , நிகழ்ச்சி சரியாக நடத்தப்படவில்லை என்பதோடு உமது புலம்பலை விட்டிருக்கலாம் . ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்து உடனே மருத்துவரின் ஆலோசனையை மீறியும் விமானம் ஏறி நிகழ்ச்சி படைக்க வர வேண்டும் என்று நீர் கேட்பது கொடுமையின் உச்சக்கட்டம்.இதற்கு ரஜினி காந்தை உதாரணம் கூறியது அறீவீனத்தின் அறிகுறி . ரஜினி விமானம் ஏறியது நிகழ்ச்சி படைக்க அல்ல , உயிரைக் காக்க , அதே உயிரக் காக்கத்தான் இளையராஜாவும் விமானம் ஏறவில்லை .மருத்துவரின் ஆலோசனையயௌல்லாம் மீறி இளயராஜா இங்கு வந்து நீர் விரும்பியது போல் மேடையிலேயே உயிர் போயிருந்தால் உன்னைப்போன்றவர்கள் ஒரு உச்சு கொட்டிவிட்டு நாலு சொட்டு கண்ணீர் விட்டு உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போவீர்கள். எழுத வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் உளரலாம் என்று எண்ணவேண்டாம்.
Anonymous அவர்களே உங்களை போல வர்கள் இருக்கிரனால் தான் இது போன்ற ஆட்கள் தமிழர்களை கும்மி அடிக்கிறார்கள் .இளையராஜாவுக்கு வக்காளுது வாங்கிரேயே நீ ஏன்னா அவருக்கு மாமனா மச்சானா ? நான் சொல்லவந்தது மக்கள் படும் பாடு அதை விட்டு புட்டு என் பாயிறேங்க்களே உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா ? எங்கடா இந்த செம்பருத்தி வளாகத்தில் எதனை பேர் அரசியல் கருது எழுதுகிறார்கள் இவர்களெல்லாம் புலம்புபவர்களா ? யாருயா இந்த இளையராஜா ? இந்த வக்காலத்து வாங்குகிறீர்களா ?போயி உங்க அப்பன் ஆத்தாளை போயி வணங்க்குங்க்கடா ,,வந்துட்டானுங்க இளையராவுக்கு வக்காளுது வாங்க ,இளையராவை சொன்னவுடன் பொத்துகிட்டு வருதோ ?
டேய், கூத்தாடி பயல்களுக்கு வக்காளுது வாங்கியே இன்றை தமிழன் நாசமா போயிருக்கான் ,சினிமா காரனை தப்பா பேசினால் ,என்னமோ உங்க அப்பனையும் ஆத்தாளையும் தப்பா பேசின மாதிரிதானே பொத்துகிட்டு வாறங்க ,போயி வேலைய பாருங்கடா!!!
சுந்தர செல்வம் அவர்களே உண்மைய சொல்லபோனால் நான் எதையும் பார்த்து பயப்படவில்லை!!!
மோகன் மோகன் எழுதியதில் எந்த தவறும் இல்லை ,உண்மையை சொல்லி இருக்கிறார் .
எங்கடா டேய் ,,சினி காரனை பற்றி தப்பா எழுதினால் புடிங்கிகிட்டு வாறேங்க்களே ?செம்பருதியில் கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியாகி இருக்கிறதே ? எங்கடா 2 பெயர்கள்தான் கருத்து எழுதி இருக்கிறீர்கள் ?? Iகம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது முக்கியமில்ல ,,ஆனால் இளையராஜா வெங்காயம் உங்களுக்கு முக்கியமா ?? வரிஞ்சி கட்டிகிட்டு வரேங்க ,,போயி வேலைய பாருங்கடா ,,வெட்டி பசங்கள
KINGOFKING = ROBBERY OF ROBBERY !
மொத்தத்தில் மலேசிய ரசிகர்கள் ஏமாற்ற பட்டு விட்டனர் .இது இன்று நேற்று நடக்க வில்லை கால காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது .எமாரூபன் இருக்கும் வரையிலும் எமாற்றுபன் இருந்து கொண்டேதான் இருக்கிறான் .நாமே பணம் கொடுத்து இது போன்ற கொள்ளையர்களை ( MY EVENT INTERNATIONAL ,MOJO )KOLLAI ADIKKA பழகி கொடுக்கிறோம் . மலேசிய தமிழர்களே ,இது போன்ற நிகழ்சிகளுக்கு போக ஆசையாக இருந்தால் போங்கள் தப்பில்லை ,ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த படி உங்களுக்கு போதுமான வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை என்றால் அந்த ஏற்பாட்டாளர்களை செருப்பால அடிங்க ,பயப்பட வேண்டாம் .இனி வரும் காலங்களில் இது போன்ற ஏமாற்று வேலை நடந்தால் ,ஏற்பாடு செய்யும் நா….களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் .
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஐயாமார்களே, இளையராஜா கலைநிகழ்ச்சிக்கு வராமல் போனது நோய்வாய்பட்டு அல்ல மாறாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்று ஓர் ஊர்குருவி வந்து சொல்லிட்டுப் போவுது! எது உண்மை என்று எனக்குத் தெரியாது.
தமிழ் நாட்டில் ஓர் இடத்திற்குப் போகாமல் இருக்க வேண்டுமானால் இருக்கவே இருக்கது மருத்துவமனை, போய் உட்கார்ந்து கொண்டு மருத்துவரிடம் ஒரு மருத்துவ ஒய்வு சான்றிதழ் வாங்கி கொடுத்தால் போதும். காரியம் சக்சஸ்.
அன்பர்களே,
நாம் எல்லாம் உடன்பிறப்புகள். தயவு செய்து நமக்குள் சச்சரவு வேண்டாம்
ஏதாக இருந்தாலும் நாம் நல் வழியில் பேசலாம். நமக்கு நம்மவர்களின் எதிர்காலம் முக்கியம்
இப்படி நடக்கும் என்பது காலம் தொட்டு நடக்கும் நாடகம் தான். வெங்கட் பிரபு அடுத்த படம் எடுக்க மலேசியா மக்களிடம் சொரண்ட வருவானுங்க. இதில் லோக்கல் ஏற்பாடு பணின ப…..களுக்கும் தொடர்பு. எ.ர ரஹ்மானை பாருங்கள். இன்டர்நேஷனல் லெவெல்ல தன் பெயரை உயர்த்தி காப்பத்தி வச்சிருக்காரு. அவரு இப்படியெல்லாம் ஷோ நடத்தி பிழைக்க வேண்டியதில்லை. கங்கை அமரன் குடும்பத்துக்கு உதவ (தம்பி குடும்பம்) தன உடல் நிலை பதிக்க பட்டது காலத்தின் கட்டாயம். கடவுள்ளுக்கு கூட அது பிடிக்க வில்லை போலும். முன்பு ஒருவர் பட்டி மன்றம் நடத்தி மலேசியா கரங்களிடம் சொர்ரண்டிட்டு போய் வடிவெல வைச்சு படம் பண்ணி ஓட்டன்டியாய் ஆஹி இப்ப கலைஞைர் டிவி ல நிகழ்ச்சி நடத்துறான்
செம்பருத்தி கோம் வாசகர் கவனத்திற்கு. இப்படி எழுதுவது நாகரிகமா?
மருத்துவர் போக வேண்டாம் என்று சொன்னால் நீர் வரவேண்டியதுதானே? உமக்கு அதிகாரம் உள்ளதே! அதை பயன்படுத்தி இருக்கலாமே? அப்படியே நீர் மருத்துவர் அறிவுரையை மீறி மலேசியாவுக்கு நிகழ்ச்சி படைக்க வந்து, அந்த மேடையிலேயே உன் உயிர் பிரிந்து இருந்தால் உன் புகழ் மேலும் புகழ் உச்சிக்கு போயிருக்குமே, அப்படியே உன் உயிர் போகா விட்டாலும் நீர் உடல் நலம் சரி இல்லை என்று தெரிந்தும் நிகழ்ச்சிக்கு வந்து நகழ்ச்சியை படைத்து இருந்தால் இந்த மலேசியா தமிழர்கள் உன்னை இசை தெய்வமாக வணங்கி இருப்பார்கள்.
உம்மை இசைஞானியா ஆக்கிய ரசிகர்களை உமக்கு மதிக்கத் தெரியவில்லை!!! 28-12-2013, இந்த திகதியிலிருந்து உம்முடைய இசைஞானி என்ற பட்டத்தை ரசிகர்களாகிய நாங்கள் மீட்டுக்கொள்கிறோம்!! இன்று முதல் நீ வெறும் இளையராஜா தான். மொத்தத்தில் நீங்களும் MY EVENT INTERNATIONAL , MOJO செய்த சதிதான் .
இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய இந்த சுஹாசினி யார் நிகழ்ச்சியை வழி நடத்த சொன்னது?
எனது கருத்தினை மிகவும் கண்ணியமாக, இளையராஜாவை மோகனின் (நமது) சகோதரனாக இருந்தால் இப்படி விமர்சிப்பரா என்று எழுதியிருந்தேன்.
ஆனால் அவரோ இப்படி ‘அறவன் வர்களே நான் நாகரீகமா எழுதவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடும் ஐயா .இப்படி குறைத்துக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது ,தமிழன்தானே நீ ? முடிந்தால் என் மீது நடவடிக்கை எண்டுங்கள் பார்ப்போம் !’
ஓருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவரிடம் வீண் விவாதம் வேண்டாம் என்று நினைத்து செம்பருத்தி கோம் வாசகரே நன்றி கூறி விடைப்பெறுகிறேன்.
மோகன் அவர்களே, நீங்கள் குறை கூற விரும்பினால் அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை மட்டும் தான் இருக்க வேண்டும்… தவறு அங்கு மட்டும் தான் உள்ளது. அதை விட்டு2 இசைஞானியை வசை பாடுவது முறையல்ல,. அவ்வாறு குறை கூற 1 சதவிகித அருகதை கூட உமக்கு இருக்கிறதா என எண்ணி பிறகு வாய் கிழிய பேசுங்கள்..
அறவன் நன்றி ,,,உங்கள் விவேகத்தை ,ஆதரவை சினிமா காரனுக்கு காட்டுவதை வீட போயி விலை வாசி உயர்வை கண்டித்து வரும் 31/12/2013 பேரணி நடத்துகிறார்கள் ,,அதி கலந்து கொள்ளுங்கள் நாடாவது நல்லா இருக்கட்டும் .இந்த ராஜாவுக்காக வக்காலத்து வாங்கினால் வீட்டில் அடுப்பில் சோறு வேகாது ,,,அப்புறம் கோமணம் கூட மிஞ்சாது
இளையராஜா குடும்பத்திற்கு நேரம் சரி இல்லை……………
தமிழன் தமிழனையே திட்டுகிறான்….
அறிவுகெட்ட தமிழன்…
இன்று இளையராஜாவின் இசை நிறைய பேர் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது….
அவரை திட்டுவது தவறு…
நீர் திட்ட வேண்டியது நிகழ்வு ஏற்பாட்டாளர்களை…
இளையராஜாவை அல்ல…
இளையராஜா நமக்கு என்ன செஞ்சிருகரு நு கேக்ரிங்க?அவர் நமக்கு காலதிற்கும் santosatirkum மன கவலைக்கும் கேட்க பல நல்ல பாடல் களை தன்டிருகரே..இதுக்கு விலையே இலையே etanai முறை கேட்டலும்..இளையரஜகு 70 வயசுக்கு மேல அவரு உடம்பு சரிலன்னு வரலன்னு சொன்ன விடுற venditane ?எதற்கு அவரு fligt ஏறி இங்க vantu சாகனும் ?அவரு இசையே நம்ப அவரு அனுமதி இல்லாமல் கேக்கலாம் ஆனால் அவரை சாக சொல்ல அவரு அனுமதி கேடுதான் அகனும்.அவரை சக சொல்ல நாம் யாரு ?
Theni அவர்களே நீங்கள் சொன்ன இருந்துமே உண்மைதான் ! நோய் வாய் பட்டதும் உண்மை !ஏற்பாட்டாளர்களுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அது மட்டும்மல்லாமல் அதிக தொகை கேட்டதாக வந்த தகவல் ,,
அறவன் அவர்களே ஒரு வேலை நான் உங்கள் கருத்தை தவறாக புரிந்து கொண்டேன் என்ற நினைக்கிறேன் .
இந்த லூசு மோகன் அந்நியன் Shivaji Rao கைக்வாத்(ரஜினி) சு ஸ்டார் வக்காலத்து வாங்குவான் கொல்சியம் திரையரங்கில் சு .ஸ்டார் விளன்பரபலகைக்கு பாலாவிசேகம் பன்னபோரானாம் .. இவன் ஒரு போலி டமிழன்!!!குழப்பவாதி….
பாலசுப்ரமணித்தையும் புகழ்கிறான்… தமிழனை துற்றுறான் ..
சரி இவன் குற்ற சாட்டுக்கு வருவோம் .. இந்த மாமா நிறுவனம் MY EVENT INTERNATIONAL , MOJO வைத்த பெயர் கிங் ஒப் கிங் !! அழகா தமிழ்ல ராஜா ராஜாதி ராஜா வைத்திருக்கலாம் அல்லவா …
இந்த ஏற்பாட்டாளர் மின்னலடித்த எப் எமில் தமிழ் பள்ளிக்கு கணிசமான தொகை கொடுக்கப்படும் என்று வார்த்தைக்கு வார்த்த சொல்லிக்கொண்டே இருந்தார் …அபவே முள்ளமாரித்தனம் தெரிஞ்சது …அய்யன் தேனீ உங்களுக்கு தகவல் சொன்ன உற்குருவியை நுருவீதம் நம்பலாம் …
பலபிராடு ஏற்பாட்டாளர்களும் பேராசைபிடித்த பல தொழிலதிபர்களும் நம் அருகில் உள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது … எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் நகைசுவை நடிகர் விவேக் போன்றவர்கள் இங்குவந்து கடைசி நேரத்தில் நிகழ்சி படைக்காமல் போனவர்கள்… ஆன்மிகம் சினிமா இப்படி மலேசிய தமிழர்களிடம் சொரண்ட வருபவர்களும் உள்ளனர் நாம்தான் அவதானமாக இருக்கவேண்டும் …
http://www.semparuthi.com/?p=104552… பாருங்கள் மக்களே……
உங்களுக்கெல்லாம் சொந்த மனைவி சமைத்த சமையல் பிடிக்காது
பக்கத்து வீட்டு சமையல் தான் பிடிக்கும் நைனா!!!
பாரு பாரு manggatta unggatta தமிழன் எதற்கு எல்லாம் MIC காரண போல அடிட்துகொல்றணுங்க அடே தம்பிகளா இதை மறந்துட்டு விலை உயர்வை கண்டிக்க வந்துருகப்பா ஓகே வா
minnal toothan அவர்களே நாந்தானையா முதல் ஆள் வந்து கலந்துக்கொள்கிறேன்
navan அவர்களே நான் உங்க அப்பா அம்மாவை குறை சொல்ல வில்லை ,,வரேன் என்று சொல்லி ,கொடுக்கல் வாங்கல் தகராறு வேற ,தீடிரென உடல் நலம் சரியில்லையாம் மாரடைப்பாம் ,ஆனால் நேரடி ஒளிப்பரப்பில் மட்டும் தோன்றி பாட உடல் நலம் நன்றாக ஒத்துழைததாம்,,,,போயி உங்க குடும்பத்தை பாருங்கள் ,இன்றைக்கு ஒட்டு மொத தமிழனுக்கு அம்னோ காரன் வைக்க போறான் ஆப்பு ,நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுங்கள். இசைஞானியை பற்றி ஒப்பாரி வைக்க வேண்டாம். படத்துக்கு இசை அமைத்தான் காசை வாங்கினான் பையிலே போட்டான் ,,இன்று சொகுசான வாழ்க்கை ,,,,அவ்வளவுதான் போயி வேலைய பாருங்கப்பா!!!
என்னுடைய தாழ்மையான கருத்து..நாம் குறை soldrata இருந்த நிகழ்ச்சி eerpadalargalai மட்டும் குறை சொல்வோம்..ராஜா வரலைன ஏன் ஏற்படளர்கள் நிகழ்சியே வேற நாளைக்கு madrirkalame ..ஒரு kalanjanu இருந்த ஒரு ரசிக குட்டம் கண்டிப்பா இருக்கும்..அது பாடல இருந்த என்ன இசையா இருந்த என்ன நடனமா இருந்த என்ன சினிமா வ இருந்த என்ன..இசையோட வேலை மனிதனின் மனதை மகிழ்சி,அமைதி paddutuvatu ,மனம் அமைதி கடைக்கும் ஒரு இசைக்கு அடிமையா இருபது தவறிலேயே?நாடுலே விலை உயர்வு.அது உயர்வு இது உயர்வு நு மக்கள் அதிகமா மனம் irukatile இருகுரங்க..சோ anta மாறி sulnilaile மனம் அமைதிக்க இப்படி நிகழ்சிக்கு poratu என்ன தப்பு..என்னமோ தமிழன் திருந்த மாட்டன்,புத்தி வராது அது இதுன்னு பேசுறிங்க..ஒரு இசையே கேக்க தமிழன் எதுக்கு திருந்தனும்?இது elam nadulaum எல்லாம் inatilaum தான் nadaktu .தமிழன் madum இதுக்கு விதி விலக?தமிழ் பள்ளியே இதோட mudici போடுறிங்க?அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?இளைய ராஜா ஒரு தமிழன்..அவரு தமிழ் இசையே வெள்ளை காரனுக்கு kamici atoda பெருமையே uyartirkaaru .அது அவராலே முடிஞ்சது.அப்படி பட்ட தமிழனுக்கு salute panvom அதை விடுத்து அவர் பட்டதை பறிக்க சொல்வது.சாகு நு சொல்வது தமிழனுக்கு உள்ள நாகரிகம் இல்லை….
உண்மையில் இளையராஜாவின் இசையில் ஓர் ஆன்மா இருக்கும். அவரின் இசைக்கு இன்று பலர் அடிமை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. கடந்த 28-ம் திகதி நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துக்க முடியாமல் போனது எல்லோருக்குமே ஏமாற்றமே..டிக்கெட் விலை அதிகமா இருந்தாலும் அதை இளையரஜவுக்காக வாங்கினார்களே தவிர மற்ற கலைஞர்களுக்காக அல்ல. ஆனால் இதுவே நமக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. இன்றைக்கு உள்ள சினிமா காரங்க பணத்தையே குறியாக உள்ளார்கள். முன்பு நடிகர் சங்க கடனை அடைக்க இங்கே வந்து நிகழ்ச்சி என்ற பெயரில் பிச்சை எடுத்தவர்கள். கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் / நடிகைகள் அவர்களால் அந்த கடனை அடைக்க முடியாதா ?? இது அவர்களை சொல்லி குற்றமில்லை.அதையும் காசு கொடுத்து பார்க்க சென்றோமே.. நம்மள சொல்லணும். கொடுக்கறவன் இருக்குற வரைக்கும் பிச்சை எடுகுறவன் இருந்துகொண்டே தான் இருப்பான். இனிமேலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நம்மளுடைய ஆதரவு கொடுப்பதை நிறுத்துவது சாலச்சிறந்தது …இது என்னுடைய கருத்து. இதை கண்டிப்பாக நீங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை..மாறாக, கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டுகிறேன். நன்றி.
யோவ் மோகன்… வெட்டியா தேவை இல்லாமல் பேசி கொண்டிருப்பது நீ… போய் உன் வேலையை பார்.. அகபக்க உரிமையாளருக்கு, தயவு செய்து இது போன்ற பயனற்ற கட்டுரைகளை பிரசுரிக்காதீர்கள்…. இசைக்கு உலகமே அடிமை.. யாரோ செய்த தவறுக்கு வேறு யாரையோ முறையற்ற முறையில் வசைபாடுவதை விட்டு2 போய் வேலையை பார்..
இசைக்கு உலகமே அடிமைதான் எவண்டா இல்லைன்னு சொன்னது ?நானும் இசைக்கு அடிமைதான் இளையராஜாவுக்கு அல்ல. ஏற்பாட்டாளர்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டார்கள் அது சரி!!!
சினிமா சினிமா என்று கேட்டு நாசமா போங்க!!!!!!!!!!!
அண்ணாச்சி! புது வருஷம் பொறக்க போவுது! ஏன் கசமுசான்னு சண்டல்லாம் போட்டுக்கிட்டு! குமுத ஹாப்பி அண்ணாச்சி! குமுத ஹாப்பி!
இளையராஜா ஒரு சினிமா இசை கலைஞர் , இசையால் நம்மை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தினார், அவரின் இசை என்றும் இரவா தன்மையுடையவை. புகழின் உச்சியில் இருக்கும் பொழுது தனது நெருங்கிய / ஆரம்ப கால நண்பர்களுடன் உறவு பிரிவு . ஏன்? 28/12/13 நிகழ்வுக்கு இரு நாட்கள் முன்பு ஏற்பாட்டாளர் மின்னல் fm மூலம் இளையராஜா கண்டிப்பாக வருவதாக கூறினர் மற்றொண்டு இந்நிகழ்ச்சியின் கதாநாயகன் இளையராஜா . இவர் வர இயலவில்லை என்றால் நிகழ்ச்சி முறை படி இரத்து ஆகிருக்க வேண்டும் அதோடு ஏற்பர்டலர்களால் நுழைவு சீட்டு திரும்ப பெறப்பட்டு பணம் திரும்பி கொடுக்க பட்டிருக்க வேண்டும் . ஆனால் அது நடக்க வில்லை. ஆகா நுழைவு சீட்டு வாங்கியவர்கள் my event international மீது வழக்கு தொடர்ந்துந்தால் நஷ்டஈடு பெற அதிக வாய்ப்பு உண்டு . திரு மோகன் சொன்னது போல் “ஏமாறுபவன் இறக்கும் வரை எமாற்றுபவன்னுக்கு வேறு என்ன ஊக்கம் வேண்டும் ” ? சிரிப்பு என்ன வென்றால் ரீமா 70 – ரீமா 500 வரை ஒரு உருபடாத நிகழ்வுக்கு செலவு செய்வது ஏழை சமுதாயமா ? சிந்தியுங்கள்
பணத்தின் மதிப்பை !!!!!!!!!!!!!
இசைஞானி இளையராஜா திறமை மிக்கவர்; மிகவும் நல்லவர். ஆனால், சினீமா, சீரியல், மது தாக்கத்தினால் தமிழர் நாட்டு அடித்தட்டு தமிழர்கள் மட்டும் பாழ் போவது இல்லை. அந்தத் தாக்கம் இங்கேயும் ஆழமாகப் பதிந்துள்ளது மிகவும் வேதனையானது.. நம் நாட்டில் மற்ற சக இனங்களுடன் பல நிலைகளில் நாம் ஆக்ககரமான போட்டி போட முடியாத இன்றைய பரிதாப நிலைக்கு இந்த 3 மோகத் தாக்க பலவீனங்களும் ஒரு முக்கியக் காரணம். பள்ளிக்கு செல்லும் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான அனேக தேவைகைளை முற்றிலும் பூர்த்தி செய்ய பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களும் இது போன்ற நிகழ்வுகளுக்கு முட்டி முண்டி போவது நல்லதா எனும் கேள்வி எழுகிறது? நமது தலைவர்கள் (அநேகர்) இது குறித்து மக்களிடம் எடுத்து உரைப்பது அரிது. நமது அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகளுக்கு இது குறித்து ஏதும் புரியுதோ எனும் கேள்வியும் எழுகிறது – அவர்களில் சிலர் இது போன்ற நிகழ்வுகளுக்கு முன் வரிசை இடம் தேடி போவதால். மக்களை மாக்களாகவே வைத்திருக்க விரும்பும் கயைமைக் கூட்டம். மக்களின் பகுத்தறிவை வளரசெய்தால் நமது தலைவர்கள், மற்றும் விரைவில் பணம் பண்ணும் கூட்டத்தினரின் நிலைமை / வாய்ப்பு நீடிக்காது என அவர்களுக்கு நன்கு தெரியும்.
a.thiagu அவர்களே நல்ல சிந்தனையுடன் சொல்லி இருக்கேங்க ,உங்களை போல தமிழன் தான் நாட்டிற்கு வேண்டும் ,,மிக்க நன்றி
ஈழ தமிழர்களை இனபடுகொலை செய்த ராஜபச்சே,இலங்கையில் இசைநிகழ்ச்சி நடத்த இளையராஜாவை அழைத்ததும் ஒப்புக்கொண்டார்!நாம் தமிழர் சீமான்,மற்றும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பு தேரிவித்ததால் நிகழ்ச்சியை நடத்த போகாமல்இருந்து விட்டார்! மோகன்2 அது இளையராஜாவா?அல்லது வேறு இசையமைப்பாளரா?உறுதி படுத்துங்கள்! பேருமட்டும் இனக்கு மறதியாக இருக்கு!
ALAI OSAI அவர்களே ,இந்த மாதிரியான நாத்த வேலைகளை தமிழனால்தான் செய்ய முடியும் ,,அதனால் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது ! எல்லாம் தமிழ் கலைஞனும் ,எல்லாம் தமிழ் அரசியல் வாதிகளும் ,எல்லாம் தமிழ் போராட்ட வாதிகளும் ,,சுய நலவாதிகள் தான் ! நண்பரே யாரை குறிப்பிட்டு சொல்ல ?????????????????????????????????????????????????????????????????????????????????எல்லாமே தமிழன் தான் காரணம் !!!!!!!!!!!!!!!!!!!!
ஆமாம் இந்த வளாகத்தில் வாக்கு வாதம் செய்ய அவசியம் என்ன ?? 40 கமெண்ட்ஸ், என்னையும் சேர்த்து ? போயி மலேசிய தமிழர்களுடைய பிரச்சனையை பாருங்க…………!!!!!!!!!!!
இளையராஜாவுக்கு தமிழ் பற்று கிடையாது. வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிவதற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜா விற்கு சமஸ்கிருதத்தின் மேல் அதிக பற்று– பல பாடல்களில் சமஸ்கிருதம் உபயோகபடுத்தினர் இளையராஜா.
வைரமுத்துவுக்குத் தமிழ் பற்று இருக்கலாம்; ஆனால் தமிழர் பற்று இருக்கிறதா என்பதில் எனக்கு ஒரு சந்தேகம். ஈழப் போரின்போது சில அமுக்கமான அறிக்கைகளோடும் கவிதைகளுடனும் தமது தமிழர் உணர்வை ஓர் எல்லைக்குள் நிறுத்திகொண்டார். தமிழ் மொழியால் கோடிசுவரரான அவர் மலேசிய வருகையின் போது ஒரு (தமிழர்கள்) கூட்டத்தில் பேச RM5000 கேட்டதாகக் கேள்வி. இது உண்மையா என விபரம் தெரிந்தவர்கள் உறுதி செய்தால் நலம். இது உண்மை என்றால் இது போன்ற தமிழ்ப் பற்றாளர்களை எப்படி மதிக்க / மிதிக்க வேண்டும் என நாம் புரிந்து நடந்து கொள்ளலாம். (நான் கேள்வி பட்ட இது உண்மை அன்று என்றால், எனது மன்னிப்பு உரித்தாகுக.)
தமிழ் நாட்டில் தமிழர் பற்று உள்ளவர்கள் விரல்களால் எண்ணி விடலாம். கருணாநிதியே குடும்ப அரசியலுக்காக நம் உடன்பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போது ஆக்ககரமாக ஒன்றும் செய்யவில்லை. இதன் காரணமாக கருணாநிதி பேரின்மேல் எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. எனக்கு தமிழ் பற்றை ஏற்படுத்தியதே திராவிட இயக்கமே. எனினும் முதுகெலும்பில்லா இவர்களை நினைத்தாலே எரிகிறது. MGR அன்டன் பாலசிங்கதிடமும் பிரபாகரனிடமும் ஈழத்திற்காக 3 கோடி இந்திய ருபாய் கொடுத்து உதவினார். கருணாநிதி அறிக்கை விட்டே காலத்தை கடத்தியாகிவிட்டது
இன்னும் என்ன சொல்ல !
தமிழர்கள் எல்லாம் பேச்சு வீரர்கள்
கையால் ஆகாதவர்கள்.
வைரமுத்து ரம் 5000 கேட்டிருந்தால் அவரை இனத்துரோகி என்ற பட்டியலில் சேர்க்கலாம்
இதற்கு என் முழு ஆதரவு