அன்புள்ள மாண்புமிகு துணை அமைச்சர் கமலா நாதரே வணக்கம். உடலும் உள்ளமும் நலமா கமலா? மூஞ்சியிலே குத்து வாங்கிய தழும்புகள் மறைந்துவிட்டதா கமலா? குத்தியவன் , இடம் பார்த்து குத்தியதாக தகவல் அறிந்த ஒற்றர்கள் கூறினார்கள்! வேளா வேலைக்கு மருந்தை மறக்காமல் சாப்பிடுமையா, சரியா?
அது சரி கமலா, வீட்டில் என்ன உப்பை குறைத்து போட்டு சமைக்கிறார்களா என்ன? கொஞ்ச நாட்களாகவே ரத்த சோகை வந்த மாதிரியே இருக்கிறீரே …அதற்காகத்தான் கேட்டேன்!
சரி, கமலா…என்ன இப்படி செய்து விட்டீர் ? மானத்தை வானத்தில் பறக்கவைத்து விட்டீரே ! மீண்டும் அடி வாங்கி விடுவோமோ… அடித்தவனே மீதும் மூஞ்சிலே குத்தாத இடத்தில் குத்திவிடுவானோ… என்ற பயத்தில் பின் வாங்கிவிட்டீரோ கமலா ? அல்லது உமது சொதப்பல் எஜமான் மொக்கை முகதீன் உம்மை மிரட்டி ‘அவன் மன்னிப்பு கேட்க மாட்டான்…நாங்கள் நாட்டின் மைந்தர்கள் …மன்னிப்பு கேட்காத பரம்பரை..நீயே அவனை மன்னித்துவிடு…அடுத்த தேர்தலிலும் உனக்கு சீட்டை தருகிறேன்” என்று கூறிய இனிப்பு வார்த்தைகளுக்கு அடிபணிந்து மீண்டும் அவனது கைகளை நீர் உமது பிரசித்திபெற்ற முத்த மழையால் கழுவி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அறிக்கையை நல்ல நேரம் பார்த்து வெளியிட்டீரோ கமலா?
கமலா…கமலா…கமலா…என்ன இப்படி சொதப்பிவிட்டீர் கமலா? உம்மை என்ன விருமாண்டி கமால் மாதிரி அருவாளோடு உமது மூஞ்சிலே குத்தியவனை வெட்டிவருவீர் எனவா எதிர்பார்த்தோம்? எங்களை நீர் மீண்டும் முட்டாளாக்கிவிட்டு நன்றாக ஏமாற்றிவிட்டீர் கமலா! இவ்வளவு நடந்த பின்பும் உமக்கு ரோஷம் வந்திருக்கும், பய புள்ளே வீறுகொண்டு ” ஒரு மந்திரியாகிய என்னை , மக்கள் பிரதிநிதியான என்னை அடித்தது , மூஞ்சிலே எக்கசக்கமாக குத்தியது மக்களை குத்தியதற்கு சமம், எல்லா மந்திரிகளையும் குத்தியதற்கு சமம், இந்த பாவ பட்ட இந்திய சமுதாயத்தை குத்தியதற்கு சம்மம்” என்று பேசி… ” இந்த காவல் துறை தனது கடமையை செய்யும், இனியும் எவனும் இந்த மாதிரி நடந்துகொள்ளகூடாது” என்று புத்திசாலித்தனமாய் சொல்லுவீர் , செய்வீர் என்று எண்ணி , எதிர்பார்த்து ஏமார்ந்து போனோம் கமலா …ஏமார்ந்து போனோம்!
தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர் கமலா ! அடித்தவனை உடனே மன்னித்துவிட்டேன்’ன்னு நீர் அறிக்கை விட்டால் , கல்வி அமைச்சின் துணை அமைச்சர் என்ற பார்வையில் நீர் மாணவர்களுக்கு நல்லதோர் நெறிப் பண்பினையை வலியுறுத்த அற்புத சந்தர்ப்பமாக இருக்கும், இந்த நாடே உம்மை மெச்சும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியிலே நீர் ஒரு நாயகனாக உலாவருவீர் என்று தப்பு கணக்குபோட்டு ‘மூஞ்சியிலே குதியவனை மன்னித்துவிட்டேன்-ன்னு அறிக்கை விட்டீரோ கமலா? இந்த அறிக்கையின் வாயிலாக உம்மை பார்த்து சிரித்தது இந்த மாணவர் சமுதாயம்தான்! இனி நீர் பள்ளியிலே நடக்கும் நிகழ்வில் , மேடை ஏறி பேசும்போது அங்குள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் உம்மை பார்த்து ஒரு ஏலனசிரிப்பை வீசுவார்கள்… மூஞ்சியிலே குத்தி வாங்கிய நீர் அதையும் வாங்கி அதற்கும் நீர் மறு சிரிப்பை வழுங்குவீர் என்பதும் தெரியும் கமலா!
ஏற்கனவே இந்த இந்திய சமுதாயம் உமது கையாலாகாதத் தன்மையை தமிழ் பள்ளிகளின் விசயத்திலும் , பிள்ளைகள் கக்கூசில் சாப்பிட்ட விசயத்திலும் இந்த உலகே உம்மை பார்த்து வியக்கும் வண்ணம் செய்துவிட்டீர் கமலா!! …அந்த விசயத்தில் உமக்கு ‘யு டியூபிலும்’ , ‘கூகல்சிலும்’ , ‘யாகூவிலும்’, FB – யிலும் இலவச இணைப்பு மாதிரி அபரீத விளாசல் கிடைத்ததே, மக்கள் உம்மை துவைத்து மின்சாரக் கம்பியிலே காயப் போட்டார்களே.. …அப்போதுகூடவா நீர் திருந்தவில்லை ! என்ன கமலா இது…நீர் பழனியைவிட ரொம்ப மோசமாக இருக்குரீரே ! உம்மை ரொம்ப ரோஷமுள்ள பய புள்ளேன்னு நினைத்தது ரொம்ப தப்பா போச்சே கமலா..!
மன்னிக்க தெரிந்த மனதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா-ன்னு எங்களுக்கும் பாடத் தெரியும் கமலா.! மன்னிப்பது மாந்தர் குலத்தின் மிகப் பெரிய தன்மை.ஆனால் பயத்தால்….. , பெயர், பதவி, புகழ் போய்விடுமே, கார் , பங்களா, சொத்து போய்விடுமே, சீக்கிரத்தில் கிடைக்கவிருக்கும் பட்டங்கள் பறி போய்விடுமே என்ற அச்சத்தில் உம்மை மூஞ்சிலே எக்கசக்கமாக குத்தியவனை…அவன் மன்னிப்பு கேட்காமலேயே..பிறர் வற்புறுத்துதலின் பேரிலும் ‘அவனை மன்னித்துவிட்டேன் ‘ என்று கூறியது உன்னை குத்தியவனே உம்மை பார்த்து சிரித்திருப்பான்…குத்தியவனின் சமுதாயம் நமது இனத்தின் கூஜா தூக்கும் வழக்கத்தை எண்ணி எண்ணி சிரித்து காறித் துப்பியிருப்பான்!
இனி என்ன…? இந்திய தலைவர்கள் குத்து வாங்கினால், அடி உதை வாங்கினால்…”குத்தியனை மன்னிப்பது எப்படி?’ – ன்னு வகுப்பு நடத் போறீரா கமலா? உம்மை இந்த நாட்டில் இனி வருங் காலங்களிலே, அரசியல் மேடையில் ஒரு ‘டம்மி’ பீசாகத்தான்’,… ; கஞ்சா கருப்பு- மாதிரி ஒரு ‘காமடி’ பீசாகத்தான் பலரும் பலர் இனி பார்க்கப் போகிறார்கள்!!
உனது தாய் கேட்டிருந்தாலும் ” உன்னை இதற்காகவே பெற்றேன் அட மட பய புள்ளையே…எண்டா இப்படி சொரனையே இல்லமே இருக்கே ” என்று அந்த நல்ல தாய் தனியாக அழுது புலம்பியிருப்பார்!
“என்னடா இப்படி ரோசம் கெட்டத் தனமாக ‘மன்னிச்சுட்டேன், விட்டுடுங்கோன்னு’ சொல்லிட்டு வந்திருக்கே, நீ என்ன மாங்கா மடையனா ‘-ன்னு உமது அன்புள்ள அப்பாவும் சொல்லி சுவற்றில் முட்டி மோதியிருப்பார்!!
கமலா… உமது மூஞ்சியிலே குத்தியவனை மன்னிக்க வேண்டாம் என்று இந்த சமுதாயம் ஒருபோதும் சொல்லவில்லை, பழிக்குப் பழி வாங்கவும் கூறவில்லை! ….அவன் உம்மிடம் பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டு , தகுந்த சட்ட எச்சரிக்கை நடவடிக்கைக்கு பிறகு நீர் மன்னித்திருந்தால் உம்மை இந்த இந்திய சமுதாயம் வாழ்த்தியிருக்கும், மதித்திருக்கும்! எச்சில்பட்ட சம்பவத்தை மறந்துகொண்டிருந்த வேலையில் மீண்டும் சொதப்பிவிட்டீரே கமலா !
உமக்கு தெரியுமா கமலா….
உமக்கு மூஞ்சியிலே குத்து விழுந்த போது இந்த இந்திய சமுதாயமே கொதித்து போனதே! அந்த குத்து இந்தியனுக்கு விழுந்த குத்து, இந்த சமுதாயத்திற்கு விழுந்த குத்து…இந்த சமுதாயத்தின் தலைவன் ஒருவனை , ஒரு மரியாதைக்குரிய மந்திரியை கை வைத்துவிட்டானே என்று வேதனையில் தூய எண்ணத்தோடு துடி துடித்துபோனதே இந்த பாலும் சமுதாயம்……உமக்கு ஒன்றுமே தோணவில்லையா…? அல்லது நீர் இப்படித்தானா ? சூடு சொரணை.. மானம் ஈனம்… கோபம் ரோஷம்… ஏதாவது…. ? கமலா…சொல்லுமையா.?!!!
இப்படிக்கு,
(மீண்டும்) வேதனையுடனும் ( மீண்டும்) ஏமாற்றத்துடனும் …..
-அண்ணா.
பாவம்… அவருக்குள் என்ன பிரச்சனையோ … யார் சொல்லி இப்படி சொன்னாரோ …. எதற்கு பயந்து இப்படி பன்னாரோ …. எனக்கென்னமோ ஒரு பொம்பள பேய் தான் இவர இப்படியெல்லாம் பேச வைக்குதோன்னு தோணுது…முதல்ல அந்த பேயை ஒழிச்சாத்தான் இதற்க்கெல்லாம் ஒரு முடிவு போர்க்கும் போல …
அய்யா கமல் மலைகரன் கைய முதமிடதே .உமது அப்பா அம்மா காலில் விழு .கட்டி அணைத்து முத்தமிடு .ஓகே வா .இன்னும் 4 வருஷம் உம்மை அசைக்க முடியாது .மந்திரி பதவிய புடுங்க மாட்டாங்க ..அப்புறம் என்ன பயம் . என்ஜாய் கண்ணா கமலா.
MANAKETAVANAKU ROSAM YENGA IRUKU , INI IVANEY MITHICHALUM MANITHU VIDUVAN , IVAN ROMBA NALLAVAN
விட்டுத் தள்ளுங்கப்பா! அவரு ஏதோ அந்தப் பதவியை வைத்து வாழ்க்கையைக் கொஞ்சம் நல்ல அமைத்துக்கொள்ளலாமே என்று கணக்குப் போட்டிருப்பார்! இது போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டைப் போட்டு காரியத்தைக் கெடுத்துகொள்ளுவதா! நம் வாழ்க்கை தான் நரகமா போச்சு! அவராவது நல்லா வாழட்டும்!
எலேய் அண்ணா! சும்மா இந்திய சமுதாயம் கொதிதுப்போனது, அந்த குத்து ஒவ்வொரு இந்தியனுக்கும் விழுந்த குத்து,இதயம் துடித்துப்போனது,என்று வீர வசனம் பேச வேண்டாம் உமக்கு ரொம்பதான் வலிக்கிறது என்றால் குத்தியவனை நேரில் சந்தித்து உம்முடைய வீர வசனத்தை அவனிடம் பேசி ஒரு குத்து விடலாமே? (சமுதாயத்தை ஏன் கூட்டு சேர்க்கிறாய், சமுதாயம் என்று ஒன்று உண்டா ?..) உமக்கு சூடு, சொரணை, மானம், ஈனம், ரோசம் ரொம்பவே அதிகமாகவே உள்ளதே!!! உடனடியாக களத்தில் இறங்க வேண்டியதுதானே ?
கமலா சார்..நீர் புத்தரையே மிஞ்சிவிட்டிர்…
கமலனாதனுக்கே இப்படியென்றால் சாதாரண தொகுதி தலைவரெல்லாம் எந்த மூளை ?
ஏய் பூச்சி, நிறுத்தும் உன் கவைக்குதவாத பேச்சை! கமலாவுக்கு விழுந்த குத்து, உமக்கும் விழுந்த குத்து என்பதை மறந்து விடாதே!
ஏலே பூச்சாண்டி, என்னாலே பேசுறே. யோசிச்சுதான் பேசுறியா? உமக்கு இன மான உணர்வு சற்றும் இல்லையா? இப்படியும் சிலர் இருக்காளே.
கமலனாதரெ, இது தான் ஒரு மாண்புமிகுவுக்கு கிடைத்த மரியாதையா? உம்மை நாங்கள் கத்தியை தூக்கக் சொல்லவில்லை. உமது முகத்தில் கை வைத்தவனை சட்டரீதியில் சந்தித்திருக்க வேண்டாமா? அதை விடுத்து மன்னித்துவிட்டாராம் புடலங்கா? உமது மான மரியாதையையே காக்க முடியாத நீர் எங்கே எங்கள் இந்தியர்களின் மானத்தை காக்க போகிறீர். உங்கள் மனைவி மக்கள் இதைப்பற்றி என்ன சொல்கின்றனர்?
மாற்றி ஓசிப்போம்… அன்வார் தோற்றால் என்னவாகும்.
கடந்த தேர்தலில் 6 ஆயிரம் ஒட்டு பெரும்பான்மையில் பி கே ஆர் கட்சி ஜெய்த்தது. 14 சட்ட மன்ற தகுதியுடன் மாநில மந்தெரி புசார் பதவியை பாகத்தான் பி கே ஆரிடம் தந்தது. டி எ பி யும் , பாசும் தலா 15 சட்ட மன்றங்களை வைத்தும் ஒரு புள்ளி குறைவான பி கே ஆரிடம் சிலாங்கூர் மாநில ஆட்சியை தந்தார்கள். அனால் மாநில பி கே ஆர் தலைவர் அச்மீனிடம் மாநில பொறுப்பை தராமல் நல்ல பொருளாதார நிபுணரான காலீட் இடம் கிரீடம் வழங்கப்பட்டது? அரசியல் பதவி பொறாமை ஆரம்பித்த துன்ப நாள்… அதே வெளை அன்வார் அச்மீன் உறவுக்கு கீறல் விழுந்த நாளும் கூட..
அச்மீன் பி கே ஆரின் தேசிய உதவி தலைவர். தேசிய தலைவியான ததின் சிரி அசிசா எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரே பரிதாப தலைவியாக தன் கணவர் அன்வாருக்கு மரியாதையை தந்து மிக நிதானமாக வெறும் பார்வையாளர் பி கே ஆரின் தேசிய தலைவராக பெருமை பெறுகிறார்.
காரணம் இல்லாமல் காரியம் நகராது .பி கே என் எஸில் இயக்குனராக இருந்த அச்மீன் மந்தெரி புசாரால் காரணத்தோடு தூக்கப்பட்டார் என்பது அரசியல் பேச்சில் உறசபடும் செய்தி. காலிட் காரணமிலாமல் கை வைக்க மாட்டார் என்பது அவரின் நிபுணத்துவ தவம். அரசியலில் ஒருவரின் பதவியால் தேசிய எதிர் கட்சியில் ஒரு சிக்கலான ” பிங் பொங்” ஆட்டம் தொடங்கி உள்ளது.
ஒரு பி கே என் எஸ் பதவிக்கு ஆப்பு அடித்த காரணத்தால் மாநில முதல்வருகே உப்பு தடவும் அளவுக்கு அரசியல் அமைப்பு சட்டம் கொச்சையாக அச்மீனா …காலிட்டா என்ற கேள்விக்கு அன்வார் பதில் சொல்ல முடியாத அளவிற்கு தானே தண்டளாகி விட்டார். தன்னிடமிருந்த தண்டல் கம்பை தூக்கி ஒரு சட்ட மன்ற உறுப்பினரை இறக்கினார் …இடை தேர்தலும் வருது!
“ஜேச்சா” என்ன ஆகும் என்பதை எல்லோரும் சொல்லிவிடலாம். “தோத்தால்” என்ன நடக்கும் என்பதை விவேகமாக யோசிக்க வேண்டும்.
மாநிலத்தை வழி நடத்த அன்வாருக்கு எல்லா தகுதியும் உண்டு. புத்ரா ஜெயாவை புடிக்க இருந்த மலேசிய சிங்கம் 1 என்றும் சொல்லலாம்.வரும் தேசிய 14 பொது தேர்தலுக்குள் மாநில லாபத்தை 10 பில்லியனாக உயர்த்தும் வல்லமை மிக்கவர். சிலாங்கூர் மாநில முதல்வர் அடுத்த பிரமருக்கான அடித்தள அங்கிகாரம் என்றும் பதிவு செய்யலாம்.. இடைதேர்தலில் இப்போதே ஜெயித்து விட்டார் என்றே கூறலாம். சரியான BN சலோன் யாருமில்லை. ஒரு வேலை பிரதமர் இறங்கி வந்து போட்டி போட்டால் இந்த யுத்தம் நல்ல அரசியல் மலர்ச்சியை தரும். அல்லது அண்ணன் முஹிடின் கூட ஒகேதான்.
பாரிசன் தமது எந்த கூட்டணி ஆளையும் நிப்பாட்டும் என்பது இன்றைய செய்தி .. UMNO வை காப்பாற்ற இந்த சங்கு என்பது நமக்கு புரியுது? அரசியலில் எதுவும் நடக்கும் என்பது போல BN ல கோசமா உள்ள PPP கேவிச போட்டாலும் கோவிச்சிக்க யாருமில்ல /சந்தேகமில்லை.
அச்மீன் ….காலீட் …அன்வார் இந்த மூன்று பேரால ஒரு அரசியல் புகைச்சல் அரசை மூச்சு திணறடித்த நிலை மக்களுக்கு குறிப்பா வட்டார வாக்காளர்களுக்கு வேண்டுமா? என்ற வெறுப்பு பலருக்கு வரலாம். சிலருக்கு சந்தோசம் சகஜம்தான். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரை ஜெய்க்க வைத்த 6 ஆயிரம் பேர் முட்டாளா போனது ஒரு பக்கம் ..மாநில புதிய மண்டரி புசார் “ஓகே லா”என்ற கொண்டாட்ட கூட்டம் மறு புறம். ஜெய்க்க போவது யார்? என்ற குழப்ப கூட்டம் இன்னொரு பக்கம்.
மாநிலத்தில் என்ன நடக்க போவுது என்ற அரசியல் கூட்டம் அச்மீனையும் காலீடையும் நன்கு கவனிக்க வேண்டிய நிலையில் அன்வார் மிக மெகா முக்கிய கட்டைகளை நகர்த்த வேண்டிய சூழலில் உள்ளார். சட்ட மன்ற முடிவு தாறு மாறா முடிந்தால் பாகாதானில் புதிய இருள் சூழும் அபாய சங்கும் உண்டு. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்த பி கே ஆர் …டி எ பி இடமும் பாசிடமும் மாநில பதிவிக்கு போராடும். காத்திருந்த பாஸ் போஸ்ட் எடுக்குமா? இடிக்கும் டி எ பி கடிக்குமா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.
சாதகம் என்றால் அன்வார் மேலும் செம்பியன் ஆவார் …பாதகம் என்றால் மறுபடி” ரன்னெர் அப்” கோதாவில் இன்னொரு ரௌண்டு வரணும் ..அதையும் அவர் செய்வார். முழு நேர அரசியல் வாதிகளுக்கு இதை விட்டால் வேற என்ன இருக்கு ..? தோர்ப்தும் ஜெயிப்பதும் எல்லோருக்கும் சகஜமப்ப ! கடைசி வரை இருந்துகொண்டே நம்மை கோமாளிகள் போல் ஓட விடுவதும் அரசியல் ரசிகர்களுக்கு குசிதான். “செலாமட் பிளிஹன் ராயா கேசில் -1 -2014”
.
இந்திய சமுதாயத்தில் 7லு, 8ட்டு கட்சிகள் உள்ளன. தலைவர்கள் அனைவரும் அரசு சேவையில் அல்லது அரசு உதவி பெற்று சீரும் சிறப்பும்மாய் வாழ்ந்து வருகின்றனர்.(சமுதாயத்தின் தலைகளே மூடிக்ககொண்டு குப்புற நீட்டி படுத்திருக்கிலே) மாரி சந்ரா போன்ற போக்கனாக்கள் சமுதாயத்தின் பேரிலே மிக மிக அதிகமான அக்கரை கொண்டுள்ளது நெஞ்சை நக்குவதைபோல் உள்ளது. பாம்பையும் இந்தியனையும் கண்டால் முதலில் இந்தியனை கொல்,தமிழ்நாட்டில் இருந்து பஞ்சம் பொழைக்க வந்தவனை மலம் எடுக்கவும் கழிவறை சுத்தம் செய்யவும் கொண்டுவரப்பட்டவன்,கோவிலை இடித்து தள்ளுவது, சமுதாயம் தெய்வமா வழிபடும் பசுவின் தலையை நாடுரோட்டில் பந்தாடுவது ,மாமியார் வீட்டுக்கு காப்போடு போகிற மாப்பிளை பிணமாக கொண்டு வருவது இப்படியாக இன்னும் நிறைய, நிறையவே எழுதலாம்ல,சமுதாயம், சமுதாயம், சமுதாயம், சமுதாயத்தின் சார்பில், இந்த சமையங்களில் நீங்கள் எங்களே போயிருந்தேல் எதுவாக இருந்தாலும் செயலில் இருக்கட்டும்லே, இப்படி ஆளாளுக்கு கோனூசியை ஏத்தாதீலே?சம்பந்தப்பட்ட மலேசிய இந்திய நெல்சன் மண்டேலா சாப்பிட்டு கையை கழுவி வாயை துடைத்து துண்டை சமுதாயத்திடம் வீசி விட்டு மெசெடிஸ் கார்ல கிளம்பிட்டாரலே? போய் வேலைய பாரும்லே! மாரியம்மாள் சந்திரா, சமுதாயம் தெறித்து சிதறிப்போய் கிடக்கிறது,ஒட்டி ஒன்று சேருங்கள் பிறகு இன, மானம், உன்குத்து, என்குத்து இவற்றுக்கு விடை காணலாம்.
உன் கட்டை விரல் நிமிர்ந்து…..நிற்கிறது!
நீயோ கூனி குனிந்து …..வளைந்து நெளிந்து …!
தலை கீழ் …..!மானம் கீழ்,,,,,,!
கிள்ளிசிடியே….!
Mr பூச்சாண்டி, பெரியவர்கள் சொல்லுவார்கள், தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்று, அது உம்மைப் பார்த்துதானோ என்னவோ. நீரும் கேக்கமாட்டீர் எங்களையும் கேட்க விடமாட்டீர். ஒன்று தெரியுமா? ஊமையாய் நடிப்பவனிடம் நச்சென்று நாலு வார்த்தை கேட்டால்தான் அவனுக்கு உரைக்கும். அவனும் வாயை திறப்பான். அதைத்தான் நாங்கள் கமலனாதரிடம் எதிர்பார்க்கிறோம். இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியமில்லாத மாண்புமிகுகலேல்லாம் எப்படி பாமர இந்தியர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இன்று கமலனாதர் சட்டரீதியாக இந்த பிரச்சனையை கொண்டுவந்திருந்தால், இனி ஒரு வலையாங்கட்டி நம் மாண்புமிகுகளை தொடுவானா? அவரவர் பிரச்சனைகளுக்கு அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அந்த முடிவு அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் பெறுமைபடுத்துவதாக அமையவேண்டும். கேட்காமல் கொடுத்த மன்னிப்பு மன்னிப்பே ஆகாது. அடித்தவன் மன்னிப்பே கேட்கவில்லையே. அதுதானே எனது ஆதங்கம்.
கமலநாதன் அடிவாங்குவதுதும் உதைவாங்குவதும் எதுக்காக? சட.டமன்ற உறுப்பினர் ஜகா வாங்குவதும் அந்தத் தொகுதியில் அன்வர் போட்டியிடுவதும் எதற்காக? இதைக் கண்டும் ம.இ.கா மௌனமாக இருப்பதும் எதற்காக? அரசியலில் காய் நகர்த்துகிறோம் என்று எல்லொர் கண்களிலும் மண்ணைத் தூவிக்கொண்டிருப்பது எதற்காக? எல்லாம் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தன் குடும்பம் உடகார்ந்து திண்ணும் ராஜபோக வாழ்க்கைகாகத்தான். ஆகவே நாம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதைப் பற்றி அதிகமாக சிந்தித்து செயல்படுவது இந்தியர்களாகிய நமக்கும் நம் எதிர்காலத்திற்கும் ஏற்றதாகும்!
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரியாஅ போட்டீங்க “அண்ணா”. பார்போம் நம்ம மாண்புமிகு இதற்கு என்ன பதில் தருகிறார் என்று… அப்படி பதில் ஒன்னும் வரலேன்னா….. நீங்க சொன்னதெல்லாம் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின்னு ஒதுகிராஆஆஆஆஆஅர் என்று அர்த்தம். பார்ப்போமே பய புள்ள மானத்தையும் ரொசதையும்………….
அழகி, கமலனாரதர் ஆண்பிள்ளை இல்லை என்று சொல்லாமல் சொல்லுகின்றீரோ?
அதெல்லாம் சரிதான். இவ்வளவோ நடந்திருக்கு. மற்ற ம.இ.க. தலைவர்கள் தங்கள் சகோதரனுக்காக குரல் கொடுக்க காணோமே! வாயை திறந்தால் தங்கள் பதவிக்கும் பாதகம் வரலாம் என்று வாய் மூடி இருக்கிறார்களோ? இருக்கட்டும். இன்று துணை அமைச்சருக்கு கழுத்தில் குத்து. நாளை இன்னொரு ம.இ.கா தலைவர் பேசிக்கொண்டிருக்கும் போது முகத்தில் செருப்போ அல்லது முட்டையோ வந்து விழலாம். வீசியவன் அம்னோ உறுப்பினர் என்றால் அப்போதும் மன்னித்து விடுவார்களா? என்னே தலைமைத்துவத்தின் மாண்பு?.. புல்லரிக்கிறதையா …
நான் கேட்காதது உமக்கு ஒரு பெரிய பிரச்சனையானால் சாரிடா செல்லம். நாடு சுதந்திரம் பெற்று இன்றுவரையில், நமது மாண்புமிகுகள் இந்திய சமுதாய பிரச்சனைகள் தொடர்பாக செய்த சாதனைகள் ஒன்றும் இல்லையடா செல்லம்! அன்று தொட்டு இன்று வரையில் மான்புமிகுகளின் கவலை அனைத்தும் தங்களின் சொந்தபந்தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் சொத்து சேர்க்கவும் நேரம் போதவில்லை, இதிலே சமுதாய பாமர இந்தியர்களின் பிரச்சனைகளை ,தேவைகளை கவனிக்க பூர்த்தி செய்ய நேரம் ஏது ( இன்றுவரையில் பலஆயிரம் இந்தியர்கள் சிகப்பு அடையாள அட்டையுடன் விழி பிதுங்கி நிற்கின்றனர்) அதனால black மண்டேலா -2 அதற்கு விதிவிலக்கல்லவே? நீங்கள் சொல்வதுபோல black மண்டேலா -2 சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அவருக்கு பெரிய விஷயம் இல்லடா செல்லம் ! அதன் பிறகு black மண்டேலா -2 எதிர் நோக்கும் பிரைச்சனைகளை அவராலயே தாங்கமுடியாதடா செல்லம்! black மண்டேலா -2 க்கு உங்களையும் என்னையும் இந்த சமுதாயத்தையும் பற்றின கவலை துளியும் இல்லையடா செல்லம்! black மண்டேலா-2டின் கவலைகள் அனைத்தும் அவரை சார்ந்ததே, தட்டு தடுமாறி அங்கநக்கி, இங்கநக்கி ,காலநக்கி, கையநக்கி பதவிக்கு வந்து இறுதியில் சொந்தமாகவே சூன்னியம் வைதுக்கொண்டோமே என புலம்புவதில் சந்தோசமா ? இதை விடப்போவதில்லை இறுதிவரையில் எண்ணெய் ஊற்றி ஊதிக்கொண்டே இருப்பேன் என்று பிடிவாதமா ?
ஜெகவீரப்பான்டியன் சொல்லவதையும் நாம் யோசிக்க வேண்டும். அவனவன் சுயநலத்துக்காக அரசியல் நடத்தும் போது நாம் ஏன் இந்த சாக்கடை பயலுகளுக்காக மன்றாட வேண்டும். நமக்கென்று வேலையும் இருக்கின்றது. குடும்பமும் இருக்கின்றது. முதல்ல நம்ப குடும்ப நலனைப் பார்ப்போம். அப்புறம்தான் அரசியல். அதனாலேயே யாம் அரசியல் பக்கம் தலை காட்டுவதில்லை!.
ஒருவேளை கமலநாதனை அடித்து கொன்றிந்தாளும்,அவர் ஆவியாக வந்து BN காரர்களை மன்னித்து விடுவார்! ஏன் என்றால் பொதுவாகவே மஇகாவினருக்கு கொள்ளைஅடித்து தின்ன விசுவாசம் அதிகம்தான்.
நிஞ்சா! வெட்டு ஒன்று துண்டு இரண்டு, (மர்கயா ஆயிருந்தால்,கொள்ளை அடித்து தின்ன விசுவாசம்)ஆஹா! ஆஹா! சூப்பர் மச்சி.
ஜெ.வி.பா. நான் உங்கள் கட்சி. நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே! நாம் நமது பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம். அரசியல்வாதி பணம் சம்பாதிப்பதற்கு நாம் ஏன் அவர்களுக்காக அடித்துக்கொள்ள வேண்டும்? பணம் சம்பாதிப்பலும், ஐந்து ஆண்டுக்கொருமுறை மௌனமாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதிலும் நாம் கவனம் செலுத்துவோம்!
தேனீ, அவர் பெயரிலே ரெண்டு கெட்டான் ( கமலா + நாதன் ), இவர எந்த லிஸ்ட்லே சேர்கரதுன்னே தெரியலையே…ஒருவேளை அவனா இருப்பாரோ இவர் ??
எலேய்!!! இப்போ எதுக்குவே இரண்டு கைகளையும் நீட்டிண்டு பச்சோந்தி சிரிப்போடு இருக்கறவே? நடுவில ஒரு மத்து சொருகினால் மோர் கடையலாம்மலே!
கமல்ஹாசன்’னா தவறு இல்லை தானே! அப்பா கமல்நாதன்’னு சொல்லுங்க! கணக்குச் சரியாயிடும்!
சூடு சொரணை இல்லாதவன் இந்த கமலநாதன் ,அம்னோ காரன் கொடுத்த அடி பத்தாது ,,செம்ம்தியா வெளுத்து இருக்கோணும் ,,அப்பத்தான் இவனுக்கு புத்தி வரும்
என்ன அழகி, அந்தப் பெயரில் அமைந்திருக்கும் அழகை அறியாமல் உளறி விட்டீரே? “கமலம்” என்றால் “தாமரை”. நாதன் என்றால் “தலைவன்” என்று பொருள். இரண்டையும் சேர்த்தால் தாமரையின் மேல் வீற்றிருக்கும் தலைவன் என்று பொருள். யார் அவன். “பிரம்மா” தான்.
கமலா இதுக்குத பதிவிக்கு வந்தியா.வெக்ககேடு கமலா.நீ சோற்றுல உப்பு போட்டு தினுருயஇலையை.
கமலநாதன் பதவிக்கு தமிழனையும் தமிழ் பல்லிகூடங்க்கலயும் தமிழ் ஆசிரியைகளையும் நாச படுத்ட வந்துள்ளான் என்பதே உண்மை இவன் மூஞ்ச பாருங்க முஹிடினை சப்பிய மூஞ்சு மாறியே இருக்குல்லே
தமிழ் பிள்ளைகள் கக்கூஸ் பக்காதில் உட்கார்ந்து சாபிட்டால் அது சின்ன விஷயம் ! அப்பவே PIBG உ ம்மை ஒரு கை பார்த்திருக்கணும் . நல்ல வேளை நீர் பிழைத்து கொண்டாய் .
டேய் kமலநாதன் ஒரு மனெகட்டவன்!!!!!!!!
நாங்கா கவலைபடாதா ம இ கா தலைவர் அடித்தாலும் உதைத்தாலும் நாங்கள் கவலைபடாதா ம இ கா தலைவர்.
அரசியலில் இதுவல்லாம் சகஜம் அப்பா .அடிக்கிற கை அடுத்த தேர்தலில் சீட் கண்டிப்பாக கொடுக்கும் .கமல் அடி வாங்கிய ஸ்டீல்ஸ் போடோஸ் போட்டு ஜெய்திடலாம்.இதுதாண்டா மலேசியா பொலிடிக்ஸ் .எப்படி .வரட்டா !!!!
இப்படிக்கு,
(மீண்டும்) வேதனையுடனும் ( மீண்டும்) ஏமாற்றத்துடனும் …..
-அண்ணா………என்ன பொன் rangan….நீர் என்ன அண்ணா………Vijay thalaiva..படம் சத்யராஜ் neeipoo…பொலப்ப kedukkum……..
இந்த மானக்கெட்டவனை குத்தியவனுக்கு முதலில் மாலை போடவேண்டும்.கழிவறையில் உணவு உட்கொண்ட பிரச்சனையில் இவனை நம்மவர்கள் செருப்பால் அடித்திருக்க வேண்டும்.நாம் செய்யாததை பிற இனத்தவன் செய்தது மிகவும் சரியானதே.தவறு செய்தவன் மன்னிப்பு கோராமலே தானே முன்வந்து மன்னித்த இந்த புத்த பிறவியை நாம் ஒருநாள் செருப்பால் அடிப்போம்.நம்மினம்தானெ மன்னிப்பானா பார்ப்போம்?தேசியப்பள்ளிகளில் நம்மின மாணவர்களை மலாய் ஆசிரியர்கள் செருப்பால் அடித்த சம்பவங்கள் எண்ணிலடங்கா.இனி அவர்கள் நம் மாணவர்கள் மீது சிறுநீர் கழித்தாலும் ஆச்சரியப் படுவதற்கொன்ருமில்லை.வாழ்க மஇகா.
தன்மானம் சிங்கம் எஅத்
அட சீ மூஞ்சில முழிக்காதே மிஸ்டர் மலம் .
கமலு ,,,,,,,,,,நம்பிக்கை ,,,,,,,,,,,,,,,,,,நட்சதிரம் ,,,,,,,,ஒன்னும் பயம் இல்லை ……….தைரியமா கால்ல உல்ந்து மன்னிச்னிசிடு……….மாஈகா காரன்ன கொக்க,,,,,,,,,,
YB கமலநாதன் ஒரு கல்வி அமைச்சர் எதோ ஒரு நாய் கடிக்குது என்று நாமும் கடித்தால் அதற்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவரே இப்படி நடந்தால் மாணவர்கள் என்ன செய்வார்கள்? அதனாலதான் நம் சமுதாயம் நமக்கு நாமே வெட்டிக்கொல்கிரொம் . இவர் திரும்ப அடிட்டிருண்டால் அதை பார்த்து மாணவர்களும் மற்றவர்களும் இதைதான் செய்வார்கள் . தெருவில் தமிழனும் தமிழனும் அடித்துக்கொண்டாள் கேன்சர் என்று திட்டுகிறோம் . அறிவு இல்லை , நம் தமிழரின் மானத்தை வாங்குகிறான் என்று பலமாதிரி பேசுகிறோம் . வீரத்தை நம்மிடம்தான் காட்டுகிறோம் . அவர் அடித்தவனை எதிர்த்து அடிட்டிருண்டால் அவனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் . நிறைய படிக்கிறோம் மன்னிக்க தெரிந்தவன் இறைவன் என்று . இவர் இஸ்லாமிற்கும் தமிழனுக்கும் என்ன வித்தியாசம் என்று காட்டி இருக்கார் . வெக்கபடவெண்டியது குத்தியவனும் அவனின் மதமும் தான் . நாமல்ல . மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர் செய்ட முடிவு சரியானது என்று எனக்கு படுத்து . மேலும் நம் தமிழனுக்கு பெருமை சேர்க்கிறது . நாம் நமக்குள்ளேயே வேட்டிக்கிறோம் , தெருவில் அடிட்டுகிறோம் . பெரியவர்கள் நம்மை கண்டிகிரார்கள் . mic காரர்களுக்குள் அடித்துக்கொண்டாள் நாம எப்படி ? என்னை பொருத்தவரை அவர் செய்தது சரியான முடிவு ? சட்டம் பார்த்துக்கொள்ளும் என்றார் , மிக சரியே , இல்லையேல் கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார் . அவர் நம் சமுதாயத்துக்கு பெருமை செர்துள்ளார். நன்றி .
தமிழன் ரொம்ப அறிவு பூர்வமா எழுதறிங்க
நீங்க மாஈகா ஆளு ன்னு ,,,,,,,,,,,,,,,,
ங்கர் அன்ன அருமை.
கொட்ட -கொட்ட குனியரவனும் மடையன்….குனிய குனிய கொட்டரவனும் மடையன்!! குனிஞ்சு குனிஞ்சு முத்தமிடரவனும் மடையன், முத்தமிட முத்தமிட நாயைய்போல நடத்தரவனும் மடையன்…..இனியும் எப்படித்தான் எழுதி இந்த அறியா மக்களை சிந்திக்க வைப்பது? பொறுமை எருமையைவிட பெரிதுதான்…ஆனால் மத்தவன் காரி உமிழ்தாலும் துடைத்துவிட்டு மறுபக்காத்தையும் காட்டி இங்கேயும் துப்பலாம், உன்னை மன்னிக்கிறேன் என்றால்….நீ என்ன பிறவி?. இவர் செய்த காரியமும் செய்யத்தவறிய காரியமும் நமது சமுதாய ஏட்டில் ஒரு கறுப்புப் புள்ளி என்பதை மறவாக்கூடாது அன்பரே!!
காந்தியின் கொள்கை நல்ல கொள்கை தான்…அது 90 -100 ஆண்டுகளுக்கு முன்பு சரிபட்டு வரும்…அப்போது , அந்த கால கட்டத்தில் சரியான செயலாக பட்டது, ஆனால் இப்போது அது எடுபடாது அன்பரே! அதுவும் இந்த நாட்டில் பிசசைகாரனைபோல் கையேந்தி நிற்கும் நிலை இருக்கவேண்டிய அவசியமே இல்லை…ஆனால் அந்த வசியத்தை மிகவும் நாகரீகமாக சில தலைவர்கள் நமது சார்பாக செய்துகொண்டிருப்பதை பார்பதற்கு மிகவும் அறுவறுப்பாக உள்ளது அன்பரே!
காந்தி கெட்டவர் அல்ல, அவர் மிகச் சிறந்த அரசியல் சிந்தனைவாதி, பொறுமை வாதி , வேதாந்த வாதியும் கூட. ஆனால் வாந்தி எடுக்கிற அளவுக்கு அசிங்கமானவரல்ல , துப்பு கெட்டவரும் அல்ல…கண்டவன் கையைபிடித்து முத்தமழை பொழிந்தவரும் அல்ல….
அட கடவுளே….எதையோ சொல்லப் போயி …ஒரு சொரனைகெட்ட ஆளையும் ஒரு மாகானையும் ஒப்பிட்டு பேசிட்டேனே …மன்னிக்கணும் மக்கா!
அவன்தான் சொறன கெட்டவன்,,,,,,,,,,,,,நாங்களுமா ,,,,,,,,நீலாய் ,,,,,தமிழா ,,,,,,,,,,கமழு மலம் தின்னும் நீ
சங்கர் அனா….ஏன் இபேடி…..
கமழு நீர் நல்ல நடிகன் .உமக்கு பத்மபூஷனம் பட்டம் கொடுக்கலாம் .
ம ஈ கா ,,,,,,,,,,, அம்நோ கக்கூஸ் தண்ணி குடிகரவனுகன்னு நிருபசிடிங்க ,,,,,,,,,கமழு ,,,,,,,,,,,உங்களுக்கு ஒரு சபாஷ் . இது போல அடிகடி செய்ங்க ,,,,
கமலா ஒரு அடிமை.அதிலும் அடிமையை இருப்பதில் சுகம் காணும் கொத்தடிமை.இந்த முட்டாள் தான் இந்த இனத்திக்காக போராடுவான் என்று எதிர் பார்க்க முடியுமா.இவனுக்கு சுய மரியாதையே கிடையாது.இவன் படாவி சுகட்திக்காக யாரையும் கூட்டியும் கொடுப்பன்.நான் யாரையும் என்று சொன்னது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.கமலா நமக்கு ஒரு அவமாக் சின்னம்.
தெனாலி கடுமையாக, கொடுமையாக சாடுகிறாரே!
உங்களது கோபத்தின் வெப்பம் தற்போது கொளுத்துகிற வெயிலைவிட அதிகமாக இருக்கிறதே! குறையுங்கள் ஐயா குறையுங்கள்.அதிக சூடு உடலுக்கு ஆகாது.