காஜாங் இடைத்தேர்தல் தேவைதானா என்ற கேள்வி எழுந்தது மட்டுமல்ல நடப்பு சட்டமன்ற உறுப்பினர் எக்காரணத்தையும் காட்டாமல் டத்தோஸ்ரீ அன்வர் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு ராஜிநாமா செய்தது நியாயமா என்ற கேள்வியும் எழுந்தது. அன்வரும் அவர் ஆலோசகர்களும் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.
அரசியல் சாணக்கியம்
அன்வர் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச் சாட்டிலிருந்து விடுபட்டது, அரசு மேல் முறையீடு செய்தது, விசாரணை உடனடியாக நடத்தப்பட்டது, குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டது, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது யாவும் திடீர் திருப்பங்கள். அன்வர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதல்ல இன்றைய சூழல், மேலும் ஒரு சட்ட கேள்வியை கூட்டரசு நீதிமன்றத்தில் எழுப்பி வழக்கை வாதிடலாம். யாருக்கு வெற்றி என்பதை சொல்ல முடியாது. மேலும் குழப்பத்துக்கு காரணியாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு அன்வர் காஜாங் சட்ட மன்றத் துணைத் தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கிக் கொண்டு தமது துணைவியார் கெஅடிலானின் தலைவர் டத்தோஸ்ரீ வன் அஸிஸாவை வேட்பாளராக நிறுத்தத் தீர்மானித்திருப்பது ஒரு பெரும் அரசியல் சாணக்கியம் என்றுகூட சொல்லலாம்.
காஜாங் மக்கள் மட்டுமல்ல, பொதுவாகவே நாட்டு மக்கள், வெளிநாட்டவர்கள் கூட இந்த காஜாங் துணைத் தேர்தல் வருவதற்கான காரணத்தைச் சிந்திக்காமல் இல்லை. சிலாங்கூரில் மக்கள் கூட்டணி ஆட்சி நடந்த போதிலும் நடப்பு மந்திரி புசார் டத்தோ காலிட்டுக்கும் மக்கள் கூட்டணி துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு கட்சியில் பிளவை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதை உணர்ந்துதான் இருவரையும் பகைத்துக் கொள்ள முடியாது, இருவரையும் இழக்கமுடியாது. ஒரே குடையின் கீழ் இருவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்கின்ற யூகம் தான் அன்வர் துணைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதன்வழி சிலாங்கூரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கலுக்கு முடிவு காண முடியும் என்பதே அன்வரின் கருத்தும், நம்பிக்கையும்.
உட்கட்சி பூசலைத் தீர்க்க இப்படி ஒரு அணுகுமுறை சரியா என்பதே தேசிய முன்னனியின் போர்முழக்கம். இதே கருத்தை பல நடுநிலமை வகிப்போரின் கருத்துமாகும். அதே சமயத்தில் ஒரு சின்ன எறும்பை கொல்லுவதற்கு பெரிய சுத்தியல் தேவையா என்ற கேள்வியும் எழுந்தது. அதாவது, அன்வரின் செல்வாக்கைத் தவிடுபொடியாக்கிவிட வேண்டுமென்ற ஆவலோடு தேசிய முன்னனி அரசு மேற்கொண்ட நடவடிக்கை நியாயமானதா என்றகேள்வியே அது.
குறிப்பாக, அரசு சட்டத்துறையில் எத்தனையோ திறமைவாய்ந்த வழக்கறிஞர்கள் இருக்கும்போது அம்னோவின் உறுப்பினரான டான்ஸ்ரீ முகம்மது ஷஃபியை பிரத்தியேகமாக அரசு தரப்பு விவாதத்தை மேற்கொள்ளச் செய்தது விசித்திரமானப் போக்காகும். வெளியிலிருந்து ஒரு வக்கீலைக் கொண்டு வரவேண்டுமென்ற முடிவு, அரசு சட்டத்துறையில் ஓரின புணர்ச்சிக்கு குறித்த வழக்கை நடத்த திறமையானவர்கள், அனுபவமுள்ளவர்கள் இல்லையா? ஓரின புணர்ச்சிக்கு வழக்கு புதியது அல்லவே குறிப்பாக அரசு சட்டத்துறைக்கு பழக்கப்பட்டுப்போன வழக்கு என்பதை யார் மறுப்பார்கள்?
அடுத்து, இந்த தனியார் வக்கீலுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம்தான் எவ்வளவு? இது தேவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளதை அரசு புறந்தள்ளமுடியுமா?
இப்படிப்பட்ட சூழலில் அன்வர் காஜாங் துணைத் தேர்தலிலிருந்து ஒதுங்கி தமது மனைவி வன் அஸிஸா வேட்பாளராக போட்டியிடச் செய்தது சாதுர்யமானப்போக்கு என்றும் கருதப்படுகிறது.
விசப்பரிட்சை
வன் அஸிஸா மீது யாதொரு குற்றச்சாட்டும் கிடையாது, குளுவாங் நாடாளுமன்ற லியூ சின் தொங் சொன்னதுபோல் அஸிஸா மீது யாரும் குறை சொல்ல வழியில்லை அவர் மிகவும் அடக்க ஒடுக்கத்துடன் நடந்து கொள்வதும், கணவரின் சோதனைக் காலத்தில் அவரோடு நின்றவர். குடும்ப பெண்மணியாகத் திகழ்ந்து, தம் பிள்ளைகளுக்குப் பாதுகாவலராக இருப்பவர், இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட வன் அஸிஸா மகளிர் கவனத்தையும் மதிப்பையும் பெற்றவர். எனவே அவரை வேட்பாளராக நியமித்தது அதி விவேகமான அரசியல் என்றும் வர்ணிக்கப்படுகிறது. வன் அஸிஸாவைக் காஜாங்துணைத் தேர்தல் களத்தில் இறக்கியிருப்பது தேசிய முன்னணிக்குத் தலைவலி கொடுத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. வன் அஸிஸா மாபெரும் வெற்றிபெறுவார் என சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகம்மது கிர் தோயோ குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முகம்மது கிர் தோயோவின் கருத்தின்படி காஜாங் வாக்காளர்களின் ஆதரவும் தேசிய முன்னணிக்கு சாதகமான நிலையில் இல்லையாம். இதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தத் துணைத்தேர்தல் தேசிய முன்னணி அரசுக்கு விஷப்பரிட்சையாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.
13ஆம் பொதுத்தேர்தல் முடிந்து ஓராண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இன,மத, நாட்டின் பொருளாதாரம், நீதி பரிபாலனம், காவல்துறை நடவடிக்கைகள், சட்ட அமலாக்கம், போன்ற பிரச்சினைகளில் நடுவர் அரசும் தேசிய முன்னணி மாநில அரசுகளும் எப்படி நடந்து கொண்டன, அவற்றின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதைப் பற்றி காஜாங் மக்கள் தங்களின் தீர்ப்பை வாக்களிப்பின் மூலம் வழங்குவார்கள் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையில் மலேசிய விமானம் எம்எச்(MH 730) விமானத்தில் பயணித்த பயணிகளோடும், பணியாளர்களோடும் மறைந்துவிட்ட நிலையில் மக்களிடையே எழுந்துள்ள பீதியும் ஆதங்கமும் தேசிய முன்னணிக்குச் சாதகமாக அமையவில்லை என்ற குறைபாடும் வலம் வருகிறது. இதற்குக் காரணம், அரசு சரியான விளக்கங்களைக் கொடுக்க முடியாதது ஒரு பக்கம் இருக்க, முன்னுக்கு முரணாக செய்திகளை வழங்குவதால் அனைத்துலக ஊடகங்கள் கூட எரிச்சலடைந்துள்ளதைஉதாசீனம் செய்ய முடியவில்லை.
ஒரு 31 வயது பயணியின் தந்தை அழுதவாறு, “ஒரே மகன். இருக்கிறானா, இல்லையா என்று தெரியவில்லை. விமானம் எப்படி காணாமல் போயிற்று? அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வேதனையாக இருக்கிறது” என்றார்.
MH 730 காணமற்போனது ஒரு துரதிஷ்டம். பல நாட்களுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பயணிகளின் உறவினர்கள் படும் அவஸ்தை எண்ணிப்பார்க்க முடியாது. இந்த வட்டாரத்தில் இதுபோன்ற சம்பவம் – அதிர்ச்சி தரும் அதிசயம் இதுவரை நிகழ்ந்ததில்லை. இந்த நேரத்தில் காஜாங் துணைத்தேர்தல் தேசிய முன்னணிக்கு நல்ல சகுனம் என்றும் சொல்ல முடியாது என்ற கருத்தும் பரவிவருகிறது.
பெர்காசாவோடு முன்னாள் மலேசிய தலைமை நீதிபதி
இதற்கிடையில் பெர்காசாவோடு இணைந்த மற்ற அமைப்புகள் தேசிய ஒருமைபாடு முன்னணி என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்னாள் மலேசிய தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இது அரசினால் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு ஆலோசனை மன்றத்துக்கு எதிராக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புது அமைப்பின் கருத்துப்படி தேசிய ஒருமைப்பாடு ஆலோசனை மன்றம் மலாய்க்காரர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறதாம். எனவே, மலாய்க்காரர்களின் நலனின் ஆதிக்கத்தை அமைக்க முற்படுமாம் இந்தப் புது இயக்கம். மலாய்க்கார முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு செயல்படுமாம். அப்படியானால் இந்திய, சீன முஸ்லிம்களின் கதி என்ன?
தேசிய ஒருமைப்பாடு ஆலோசனை மன்றத்தை மாமன்னர் அங்கீகரித்ததைச் சுட்டிக்காட்டும் முன்னாள் தலைமை நீதிபதி அந்த அங்கீகாரத்தைப் பற்றி கவலை இல்லையாம். தம்கருத்தை வெளியிட உரிமை உண்டாம். மக்கள் கூட்டணி ஆட்சியை நீக்குவதற்கான கட்டளையைப் பிறப்பித்த பேராக் சுல்தானின் நடவடிக்கை ஒரு சட்டப் பிரச்சினை. அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்லலாம் என்ற ஆலோசனையைச் சொன்ன கர்பால் சிங்கை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு நான்காயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டார்.அப்துல் ஹமீது சொன்ன கருத்து எந்த ரகத்தைச் சேரும்?
மலாயாவின் சுதந்திரத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கும் அப்துல் ஹமீது அப்போது நாட்டை மலாய்க்காரர்களிடம் திரும்பக் கொடுத்திருக்க வேண்டுமாம். மலாய்க்காரர்கள் காலனித்துவத்தையும், மலாயன் யூனியனையும், கம்யூனிஸத்தையும் எதித்தவர்களாம். எனவே சுதந்திரம் அவர்களுக்கு உரியது. மலாய்க்காரர் அல்லாதவர் சுதந்திர இயக்கத்தில் பங்கு பெறுவதற்குக் காரணம். அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கோடுதான் என்கிறார் அந்த முன்னாள் தலைமை நீதிபதி. இது வரலாற்றுப் பூர்வமான கருத்தா என்பதை சிந்திக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் சீன, இந்திய சமூகங்கள் நாட்டு சுதந்திரத்துக்கானப் பங்களிப்பை சிறுமைப்படுத்துவது போல் இருக்கிறது என்ற கருதுவோரும் உண்டு.
சிறுபான்மையினர் குறை சொல்லக் கூடாதாம் காரணம் பிற நாடுகள் சிறுபான்மையினருக்கு உரிமை வழங்குவது அரிதாம். நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறதாம். சிறுபான்மையினர் வழிபாடு தலங்களைக் கட்டிக்கொள்ள எந்த தடையும் இல்லையாம். அமெரிக்காவில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு இருக்கும் சிரமங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
அண்டை நாடுகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை தனிமனிதனின் உரிமையை மறுப்பதாகும் . மனித நேயத்துக்குப் புறம்பானச் செயல் எனவே இதை உதாரணம் காட்டி நம் நாட்டில் அப்போது நிலவிய முதிர்ச்சியான, பரஸ்பர, பரந்த மனப்பான்மையோடு ஒப்பிடுவது கவலைக்குறியதாகும். அண்டை நாட்டு அரசியல் கோட்பாடு இந்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல என்பதை உணர்ந்து எத்தனையோ காலமாகிவிட்டது, இதை புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்துகொள்ள மறுப்பது பெருந்தகவைக் குறிக்கவில்லை.
அம்னோவுக்கு ஆதரவு கரம் நீட்டும் இயக்கம் பெர்காஸா; பெர்காசாவோ உயர்வு தாழ்வு மனப்பான்மையே அரசியல் நோக்கமாக் கொண்டுள்ளது. அதன் தலைவர்கள் இனத்துவேஷப் பேச்சுக்களை கைவிடுவதாக இல்லை. அரசு என்ன செய்யும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அம்னோ இப்படிப்பட்ட இனமதவாத இயக்கங்களுடனான உறவை துறக்குமா அல்லது அந்த உறவு தேவைதான் என்ற நோக்கோடு செயல்படுமா? உறவு தேவை என்றால் அது எதைக் குறிக்கிறது? பிரகாஸாவின் கொள்கையை அம்னோவும் ஆதரிக்கிறது என்பதுதானே அர்த்தம். இதுவும் மக்களை துளைத்தெடுக்கும் கேள்வியென்பது மட்டுமல்ல கவலைதரும் அம்சமாகும்.
அதோடு அமெரிக்காவில் பள்ளிவாசல் கட்ட சிரமம் என்கின்ற அப்துல் ஹமீது இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற போதிலும் அங்கே பள்ளிவாசல்கள் பல நூற்றாண்டுகளாக இயங்குவதைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?அவற்றிற்கு எந்தத் தடையும் பெரும்பான்மையினர் விதிக்காததை ஏன் ஏற்க மறுக்கிறார்?
ஓர் அமைப்பு, அதிலும் அம்னோவின் ஆதரவை கொண்ட பெர்காசா இப்படிப்பட்ட விஷமத்தனமான பேச்சுக்களை அள்ளி வீசுவதை காவல்துறை என்ன செய்யும்: எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளதையும் இந்த காஜாங் துணைத்தேர்தலில் எழும். மக்கள் தீர்ப்பு எப்படி இருக்குமென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போங்கடா நீங்களும் உங்க கருது கணிப்பும் !! அன்வார் அவர் துணைவியாரும் வெற்றி மாலை சூட போகிறார்கள் ,,நான் சொல்லுறேன் ,,போங்கடா நீங்களுமுங்க கருது கணிப்பும்
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம்.மாசுபடியம் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும் என்று அறிக,நாராயண நாராயண.
எல்லாம் … நேரடியாக இருந்து பார்த்த மாதிரிதான் பேசுவானுங்க
அரசு, அரசியல், ஜனநாயகம். மக்கள் என்று வந்துவிட்டால் பொது தேர்தல் இடைதேர்தல் நடப்பு தேர்தல் பிழைப்பு தேர்தல் காசு தேர்தல் எல்லாம் சகஜமப்பா ..உங்களுக்குமா அரசியில் பாம்பாட்டம் ?பலே ஆளுங்க சார் நாங்க எழுதினால் கொரங்கூ கத ?வேண்டியவர்கள் எழுதினால் அரசியல் சட்டம். என்ன கண்டு பிடிப்பு? வெறும் வீரிய ஆதங்க சொதப்பல்.
எழுதுவது நம் கடமை,நம் எழுத்தில் உண்மை,நன்மை,தூரநோக்கு இருக்கா என்பதே முக்கியம்,எதிர் கருத்து இருப்பவா் ஏற்க மாட்டாா்.காலம் கணியும் பொருமை நிதானம் அவசியம்,பியாசாலா தோழா,நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருந்தால் தன் முன் நிற்பவா் யாராக இருந்த போதிலும் தீர்ப்பு சரியா இருந்திருக்கும்,நமக்கே நடுநிலமை கிடயாது பிறறை குற்றம் சொல்லி ஏது பயன்.நம் மக்களின் விமா்ச்சனத்தை படிதால் தெரியும் நாம் கற்றவரா அல்லது…….. .நாம் திருக்குறலை கொண்டே கருத்து எழுதுகிரோம்.தமிழா்க்கு திருகுறலே வழிகாட்டி என்று மாா்தட்டிக் கொள்வா் ஆனால் பயன்பாட்டில் இல்லை,யாம் திருக்குறலை வைத்து கருத்து எழுதுவது பிரரும் பின் பற்றவே.நாராயண சித்தம்.
KAYEE முதல்லே தமிழை திருத்தமாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் முக்கியமாக திருக்குறள் – நீங்கள் திருக்குரல்… திருக்குறல் என்றெல்லாம் எழுத்துப் பிழையோடு எழுதி.. எங்களை முகம் சுழிக்க வைக்கிறீர்கள்.. அது என்ன உங்கள் பதிவில் மட்டும் எழுத்துக்கு நடுவில் வட்ட வட்டமாய் ஒரு எழுத்து வருகிறதே ..புதிய எழுத்தா? என்ன எழுத்து அது. ” செய்வன திருந்தச் செய்.” சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்
வீரசேனன்,யாம் முயற்ச்சி செய்கிரோம்,முன்பைவிட இப்போ பரவாயில்லை வரும் காலங்களில் திருத்தி கொள்கிரோம்.சங்கடத்திற்கு வருந்துகிரேன்.நாராயண சித்தம்.
நாராயண சித்தம்.நாராயண சித்தம். கொஞ்சம் மு……ள் தனமாக எழுத வேண்டாம் ,,கட்டை…… போறவனே ,போறவளே
அரசியல்,பொது,சமுதாய சிந்தனை உள்ள மக்கள் BN னுக்கு கண்டிப்பாக ஒட்டு போடமாட்டார்கள்!இந்த நாட்டின் நீதிமன்றங்கள் பெரும்பாலும் அம்னோவின் கைப்பாவைகளாக செயல்படுவவை, உதாரணம் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்ட அன்வார் வழக்கை கனப்பொழுதில் தூசுதட்டி எடுத்து வக்கில்களின் வாதங்களையும் புறந்தள்ளி எழுதிவைத்த தீர்ப்பை வாசிக்கிறார்கள்!கர்ப்பால் சிங்குக்கும் அதே நிலை,பொது அறிவு உள்ள மக்களுக்கு தெரியும்!ஆனாலும் நேரில் விளக்கு பிடித்தது போல் பேசுவோரும் உண்டு!
காஜாங் இடைதேர்தல் என்று ஆரம்பித்து, இன்றைய நாட்டு நடப்பை சுருக்கமாக அலசி ஆராய்ந்தது அறிவுக்கு விருந்தாக அமைந்தது. மக்கள் குடியாட்சியில் எந்த ஒரு அரச கட்டமைப்பு சீர்குலைந்தாலும் அதை நிவர்த்திச் செய்ய மக்கள் இறுதியாக நாடுவது. நீதித்துறையைத்தான். அங்கே நீதி தேவதையே நிலைக்குலைந்து நின்றால். அதுவே மக்களாட்சிக்கு இறுதி சாவு மணி என்று கொள்க. “காய்ந்து போன பூமி எல்லாம், வற்றாத ந(நீ)தியைக் கண்டு ஆறுதல் அடையும், அந்த ந(நீ)தியே வற்றிப்போனால்?” கலியுகம் தாண்டவம் எடுத்து ஆடும். காஜாங் இடைத்தேர்தலுக்குப் பின் அது வரும். வரும் வரை காத்திருப்போம்.
திருக்குறள் என்பதை குரல் என்று எழுதுகின்ற உன் முகத்தில் வள்ளுவரே காரி துப்பிவிட்டார்!உன்னை எதிர் பார்த்து!மீண்டும் வருவேன் !
கருத்து,ஆன்மீகமாக,விஞ்ஞான ரீதியாக,சட்டரீதியாக,அரசியல் ரீதியாக பதில் கொடுத்தால் படிப்பவர்க்கு பயணாக அமையும்!!!நாராயன நாராயன.
அம்மு எந்த ஆன்மீகத்தை பற்றி எழுதுவது,கும்பகோணத்தில் ஆன்மீக அன்பர்கள் பலர் ஒன்று சேர்ந்து சுந்தர ராம தேசிகர் என்ற குருக்கள் வீட்டின் பின்புறம் காவேரிக்கரையில்,சோம வாஜபோயி யாகம் ஒன்றை நடத்தினார்கள்,அதில் சங்கராச்சாரியாரும் கலந்து கொண்டார்,கேரளா பணிக்கர் ஒருவர் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் துணையுடன் பல லட்சம் ரூபாயி செலவு செயிது நடத்தப்பட்ட இந்த யாகத்தில் பதினேழு ஆடுகள் பலி கொடுக்கப்பட்டதாம்,அதுவும் கொடூரமான முறையில் ஆடுகளின் வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செயிது பின்னர் அந்த ஆடுகளின் ஈரலை எடுத்து எரியும் யாக குண்டத்தில் போட்டார்களாம்,பத்தாயிரம் வாலா சரவெடி போல் வெடித்து கும்பகோணத்தை அதிரவைத்ததாம்,வாஜாபெயி என்ற கொத்திர்த்தை சேர்ந்தவர்கள் அவரது வழித்தோன்றல்கள் தான் கும்பகோணத்தில் இந்த யாகத்தை நடத்தியிருக்கின்றனர்!ஓருமுறை நீர் கும்பகோணம் போயி விசாரித்து அறிந்து கொள்!18 november2007!அடுத்தது சட்டரீதியாக,நான் மூன்று பிள்ளைகளில் இரண்டு பிள்ளையை வழக்குரைஞராக உருவாக்கியுளேன் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்,மற்றொரு பிள்ளை பாங்கி கல்லுரியி மனோதத்துவ பட்டதாரி!விஞ்ஞானம் நான் படிக்கவில்லை உமக்கு தெரிந்தால் களத்தில் விளையாடு!
வழகத்தில் உள்ள ‘சின்ன சாதி’என்பதற்கும், வள்ளுவன் கூறும் ‘சிற்றினம்’ என்பதற்கும் பொருள் வேறுபாடு நிறைய உண்டு. இதையெல்லாம் திருக்குறளை நன்கு உணர்ந்து உணர்வுடன் படிப்பவர்களுக்கு மட்டுமே விளங்கும். வெறும் ஆறாம் அறிவு மாத்திரம் திருக்குறளைப் புரிந்துகொள்ள உதவாது. ஆழ்மன உள்ளுணர்வு விழிப்புற்று இருப்பவர்க்கே அதன் ஆழமும் அகலமும் விளங்கும். எதையாவது எழுத வேண்டும் என்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்கு சாதகமாக திருக்குறளை வளைத்துப் பொருள்கூறும் தமிழகத்து மேதாவிகளின் விளக்கத்தைப் படித்துவிட்டு அதே சாதிய உணர்வொடும் மத உணர்வோடும் திருக்குறளுக்கு இந்தப் பகுதியிலும் காயி என்பவர் தரும் குறள் விளக்கம் கொடுமையிலும் கொடுமை. இதைக் குறித்து அவருக்கு நட்பாக இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டுகிறேன். மற்றபடி காயி அவர்களின் எழுத்தைப்பற்றியோ அரசியல் கருத்தைப்பற்றியோ கருத்துரைத்து அவரை குறைகள் சொல்லி காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. வளமான வள்ளுவனின் திருக்குறள் தமிழனின் மனங்களை ஆளவேண்டும் என்பதே என்பதே என் விருப்பம். குறிப்பாக ஒன்று. இக்காலத்திற்கு ஒவ்வாத குறளும் திருக்குறளில் உண்டு என்பதாகும். அவற்றைத் தவிர்த்தும் விடலாம்.
வானுக்கு வெற்றி கனி கிடைக்க நல் வாழ்த்துக்கள் .
தமிழா ,,,,,,வானுக்கு வெற்றி கனி கிடைக்காது,,,,,,,,இரவில் பெட்டி மாறும் ,,,,,,,விளக்கு அணையும் ,,,,,,,,,,காவல் துறையினர் ஆயுதங்கள் ஏந்தி பொது மக்களை விரட்டுவர்,,,,,,,,,,நீதி தேவதை UMNO BN இவர்களின் தோலன்
சிற்றினம் என்று யாம் குறிப்பிட்டது கல்வி அறிவிலாதாா்களையே.கல்வியையும் அதை கொடுத்த இறைவனையும்,கல்வி போதித்த பெரியோரையும் பெற்ற வளர்த தாய் தந்தை உரவினர்களை மதிப்போரே கல்வி பெற்ரோரின் அடையாலம் என்பது என் கருத்து.வேதத்தில் 4 உண்டு,நீங்கள் கூரியது சிவாச்சாரியா் கடைபிடிக்கும் அதர்வணவேதம்.ரிக்,யஜுர்,சாம வேதங்கள் அப்பாா்பட்டது.ஒரு அத்துமீரல் நடக்குது அதை பலர் பல கோனத்தில் பாா்கின்றனா் அதாவது ஆண்மீக ரீதி,விஞ்ஞானம்,சட்டம்,அரசியல் ரீதியாக பாா்த்து வாசகர்களுக்கு வழிகாட்ட எதிர்பாா்கிரோம் அனைவரிடமிருந்து.பிள்ளைகளை நன்கு வளர்த்து படிக்கவைத்தருக்குரீர் வாழ்த்துக்கள்.நாராயன சித்தம்.
எந்த சிவாச்சாரியார் அதர்வண வேதத்தைக் கடைப் பிடித்தார்? பொய்களை உண்மையாக்க புறப்பட்ட புறம்போக்கு ஜென்மங்கள் இருந்தென்ன, இறந்தென்ன. திருவள்ளுவரை வம்புக்கிழுத்து ஜெகவீரபாண்டியனிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகு வழியையை மாற்றி தப்பித்துக் கொள்ள என்னமோ? எங்கே போனாலும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது சிலரின் யோகம் போலும்.
கருத்துக்கள் சூடு பறக்கின்றது எனவே ஒரு கம்மேர்சியல் பிரேக்:http://youtu.be/3w4MAmf7Pog
எந்த வீரபாண்டியனுக்கும்,சிப்பாாய் தேனீக்கும்,கொாட்டும் கதன்டுகளுக்கும் நான் அஞ்சேன்.தவறு இருந்தமைக்கு மன்னிப்பு கோரினோம்,சிலரை போன்று விரண்டாவாதம் பேசி திரியவில்லையே.கடவுல் இருகிராா் இல்லை,ஆனா பெண்ணா என்பதற்கு முடிவு சொல்ல இயலாத ஜந்துக்கள் இருந்தென்ன மடிந்தென்ன,அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே வுலகு.எழுத்துக்கெல்லாம் அ காரம் முதலோ அதுபோல் உலகுக்கு பகவானே முதல்.ஆனால் இங்கே முருகனும் இல்லை சிவனும் நெகி என்று அறிக.இறைவனை முதற்கொண்டா சிலா் வாழ்வை துவங்குகின்றனர்,அப்படி செய்பவனே திருக்குறளை வழிகாட்டியாக கொள்பவன் ஆவான் என்று அறிக.காமடியோ காமடி நாராயண நாராயண.
பல ஆடுகளை வெட்டி பலி இடும் தெய்வ வுருவங்களுக்கு இடப்படும் திருநீரே 3பட்டை போடும் சிவாச்சாாியரின் அடையாளம் போதாதா.திருநீர் யாா் உபயோகிப்பர்.புரிகிறதா இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமாாாா.செம்ம காமடி இல்லே நாராயண நாராயண.
காயி! வீனா ……….. வாங்க போறே!
யோவ் இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக் கெல்லாம் அஞ்சாது,வேற வேற,நாராயண நாராயண.
காயி எப்போது கனியாக மாறும் ……..?
செம்பருத்தி என்றா அறிவு பூர்வ கருத்து கிடைக்கும் என்று திரக்கவேண்டும்.ஆண்மீகம்,விஞ்ஞான்,சட்டம், அரசியல் திருக்குறள் போன்ற விளக்கம்,விவாதம் மக்கள் தேடலுக்கு பசிக்கு இறையாக அமையவேண்டும்.மக்கள் சராசரி சட்ட நூனுக்கங்களை அறிய முடியும்.6 சாஸ்திரத்துல் நாம் வாழ்கிரோம் சலா் சிவாச்சாாியராகவும்,சிலா் பட்டாச்சாாியாகவும் வாழும் நமக்குல் ஏன் பேதம்.அரசியவையும் புரிந்து நடப்பின் இளய சமுகம் நம்மை கட்டாயம் பின்பற்றும்.கையீ ஆண்டவனுக்கு பயந்து நடப்பவன்.நாராயன சித்தம்.
காயீ..! உம்முடைய குற்றசாட்டுக்கு தீர்வு காண எனது தொலைப்பேசி எண்னை கொடுத்து தொடர்புக் கொள்ள சொன்னேன் ஞாபகம் வருகிறதா ஈபோர் தமிழ்ப் பள்ளி விசியமாக..? நீர் உண்மையான சமுக உணர்வாளனா அல்லது சிண்டு முடிச்சி விடும் நாராயண நாரதனா..?
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.நாராயண சித்தம்.
நோ கமேன்ட்,நாராயண சித்தம்.
காய் நீர் ஒரு கோலை ,,,,,,,,,,,,,,,,,,,உனக்கு கண்டிப்பாக ………….. வேண்டும்
“சிவாச்சாரியார்” சிவநெறியை கற்றுணர்ந்து அன்பே வடிவமான நெறியில் நிற்ப்பவர். பிற உயிர்களைக் கொல்லார். திருநீறு பூசுவது சிவநெறியின் சாதனங்களில் ஒன்று. எப்படி திருமண் அணிந்து ஆலய கருவறையில் அட்டகாசம் செய்த அறிவுகெட்ட பிராமணன் இருந்தானோ, அதேபோல்தான் எந்த ஒரு சமய நெறியையும் அறியாத மாக்கள் பிற உயிர்களை அறியாமையில் அவர்தம் இஷ்ட்ட தெய்வத்துக்கு பலியிட்டு வழிபடுவது. அறியாமையில் ஒருவர் செய்யும் வினை “தவறு” ஆகும். திருத்திக்கொள்ளாம். கற்றறிந்த பிராமணன் கருவறையில் செய்யும் வினை “தப்பு”. ஊழ்வினையை அவரவர் அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிவத்தை உணர்ந்து பக்குவப்பட்ட ஆன்மாக்களே ஊழ்வினையில் இருந்து விடுபட இயலும். வைணவ மதத்துக்கு அபாயம் என்றவுடன் சமரசம் பேசுவது நாங்கள் அறிந்த வரலாறுதான். எங்கள் வழியில் நாங்கள் செல்கின்றோம். மற்றவர் அவர்தம் வழியில் நில்லுங்கள். பிரச்சனை இல்லை.
மரக்கிளையில் தொங்கும் காயியை குறிபார்த்து அடிக்கும் போட்டியில்,ஆளாளுக்கு அடித்து [பளுக்காமலே]கன்னிப்போக செய்து விடுவீர்கள் போலிருக்கே அய்யாமார்களே!
நீங்கள் சொல்வது வுண்மை என்றால் மக்கள் அரசன் ஏன் பிராமணியம் பக்கம் வந்தனர்,அரசன் என்ன முட்டாளா வுன்பக்கம் நியாயம் நீதி தர்மம் தவறியதால் ஏற்பட்ட கர்மபலன் ஆதலாலே வும் போதனை வேருக்கபட்டு வோதுங்கினர் மக்கள் அரசர் அரசு.வேத மந்திரத்துள்,லோக சமஸ்தா சுஹினோ பவந்து,இன்பமா சூழ்க எல்லோரும் வாழ்க,சிவம் சைவம் அன்பை போதிக்கிறது ஆனால் அப்படியா வாழ்கிறீர் இல்லையே வாசிப்பு செயகுறீர்,குடும்பத்துக்கு தேவை அறிந்து வுலைகுரீர் ஆனால் சமுதாயத்துக்கு செய்தீரா பின் ஏன் ஆதங்கம் ஓவர் ஆக்திங்,ஒரு தெய்வ வழிபாட்டு பிராமணரை அறிவுகெட்டவன் என்று எழுதும் நீ சிவத்தையும் அன்பையும் பற்றி பேச என்ன அருகதை வுண்டு,வுன் மனதில் தோன்றி வுணர்வில் சிந்தையில் வெளிபட்டு எழுத பட்ட வார்த்தையே அது,சோ நீ எப்படியாபட்டவர் தெரிகிறதா,இது தான் நீர் அறிந்த அன்பு பண்பா.எங்கே மக்கள் ஹிந்து பெருங் கடலில் கலந்து வோட்ருமை வந்து சிலரை போல் வைரஸ் குணம் கொண்ட ஜந்துக்களை சமுதாயத்தை விட்டு தூர எரிந்து விடுவர் பயம்.நீர் கூறும் நிகழ்வு சிவன் கோவிலில் நடந்தவை.அதற்கும் ப்ராமணிதிற்கும் சம்பந்தம் நேஹி.என்னை வைத்து ஏதும் காமடி கீமடி பண்ணலையே,நாராயண நாராயண.
என்னடா உலர ,,, காய் ,,,,,,,,,,,,,,,,என்ன மனிதன் நீர் ,,,,,,,சீ ,,,,,,,,
“kayee” அடுத்தவரை குறை சொல்லும் முன் 23-3-2014 – ல் வந்த உமது திருத்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் படித்துப் பாரும். பிறர் மனம் நோக எழுதினால் அது தன்னையேத் திரும்பித் தாக்க வரும் என்பதை அறிந்து எழுதவும். நீர் ஒரு காமெடி “பீஸ்”தான். மலாக்காவின் ஹிந்து அரசனாகிய பரமேஸ்வரன் இஸ்லாமியராக மாறியது எப்படி?. மதம் மாற்றுபவர்கள் கையாண்ட சூழ்ச்சிகள்தான் காரணம். அதே சூழ்ச்சிகளில் சிக்கியவர்கள்தான் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களும். எதிரி நாட்டு அரசனை வெல்ல அசுவமேத யாகம் செய்தால் காரிய சித்தி உண்டாகும் என்று சொன்னால் ஏன் செய்ய மாட்டான்? ஏன் அரசன் மதம் மாறமாட்டான்? அரசன் மதிகெட்டு மக்களும் அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் என்ற நிலையில் மாறிப்போனவர்தான் எம்மக்கள். அம்மக்களை நல்வழிப் படுத்தி தமிழர்களின் சமயமாகிய சிவ நெறியில் நிற்க வைப்பதில் உமக்கு எங்கே வலிக்கின்றது?. சிவாலயத்தில் இன்று பூஜை செய்து கொண்டிருக்கும் பார்பனர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் மட்டுமே சிவபெருமானுக்கு ஏற்கும். தமிழில் திருமுறை ஓதி அருச்சனை செய்தால் தெய்வ குற்றமாகிவிடும் என்று சொன்னது உம்மைப் போல் சோனங்கித்தனமான தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள்தான். அந்த அளவில் தமிழ்நாட்டு ஆலயங்களை கையகப்படுத்தி தத்தம் கைங்கரியங்களை சாதித்துக் கொள்ளும் பரம்பரைதான் பார்பனன் பரம்பரை. இன்னும் வேண்டுமானாலும் எழுதுவேன்.
பிரம்மத்தைப் பூஜிக்கும் பிராமணர்கள் அவர்தம் சுயநலத்திற்காக சமய நெறிகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு, உம்முடைய சாமி முனியாண்டி ஐயனார், மதுரை வீரன், காளி காட்டேரி அங்கே போய் சாமி கும்பிடு என்று தீண்டப்படாதோர் எனப்படுபவரை விரட்டியதால் வந்த வினையே எம்மவர் சிவநெறியை மறந்து போனதர்க்குக் காரணம். இன்று எங்களுக்கு இருக்கும் சமய அறிவைக் கொண்டு சரியான வழியிலும் முறைபடுத்தப்பட்ட நெறியிலும் பயணிக்கின்றோம். காலம் மாறும், படிப்படியாக காட்சியும் மாறும். உம் உடலும் உயிரும் ஒருங்கே இருந்தால், அந்த நல்ல காட்சியையும் கண்டு விட்டுப் போவாய்.
பார்ப்பணனின் மந்திரத்தால் , அவனுடைய யாகத்தால் என்னைப் போன்ற ஒரு தமிழனின் மயிரைக்கூடப் பிடுங்க முடியாது காயி. உனது கூட்டம் படித்த பார்பண அடிவருடிகளையும் எங்கள் இன மன்னர்கள்தாம் தமிழகத்தையே ஆளு ஆளு என்று ஆண்டார்கள் ; கிழித்தார்கள் என்று பீற்றிக்கொண்டு இன்னும் பார்பணனின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டு மானமொன்றே தன்மானமென வாழ்ந்த குணமான்பை இழந்து, மயிரினும் இழிந்த கடையினராய்க் கிடக்கும் காடைத் தமிழன் வேண்டுமானால் பார்பணனுக்கு பக்கவாத்தியம் வாசிக்கலாம். பார்பாணை பரமசாது, அப்பாவி என்றெல்லாம் காயி எனும் மதவெறி சான்றிதழ் வழங்குகிறதே… இந்த பார்பணர்கள் தமிழ் மன்னர்களைக் கையில் போட்டுக்கோண்டு தமிழனை நாயைவிடக் கேவலமாக நடத்திய வரலாற்றினை பக்க பக்கமாக பார்ப்பணனே எழுதியுள்ளானே இதெல்லாம் காயிக்குத் தெரியாதா? காயி உனக்கு இன்றைக்கு செக் வைக்கிறேன். உண்மயிலேயே உன்னுடைய முப்பத்து முக்கோடி தேவர்களையும் இராமன் கிருட்டிணன் இன்னும் புராணத்தில் கிடக்கும் கழிசடைகளாம் மயிரு மட்டைகள் எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு, அதோடு வேதமந்திர யாகம் செய்து தமிழனை யுகயுகமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிற மொட்டைக் குடுமி பண்னாடைகளையும் அழைத்துக்கொண்டுவந்து எனக்கு எதிராக , என்னைச் சாகடிக்க பார்ப்பண சக்தியேல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பெரிய யாகம் பண்ணு. உன் பார்பண யாகத்தாலும் உன்னுடைய பண்னாடை அவதாரங்களாலும் என்னை அழிக்க முடியலனா நீ இந்த செம்பருத்தி பக்கமே கருத்து சொல்லும் சாக்குள எங்களயும் எங்க தமிழையும் கழுத்தறுக்க வரக்கூடாது. இதுதான் கண்டிஷன். இந்த மரக்கிளை குரங்குமாதிரி இங்கேயும் அங்கேயும் தாவிக்கிட்டு கருத்தென்று கழுத்தறுக்கிற வேலையெல்லாம் வேணாம். காயிக்கு ஜெகவீரபாண்டியனின் நேரடி அதிரடி சவால். இந்த சவால்ல பின்வாங்குவதாக இருந்தால் …நாராயணா…நாராயணா.. சத்தம் வரக்கூடாது. “தலையின் இழிந்த மயிரணையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை.” வள்ளுவரே “மயிர்” என்று சொல்லும்போது என்னை யாரும் மயிரென்று எழுதியதற்காக தாக்கக்கூடாது. வாழ்க வள்ளவம் . ஒழிக தமிழனின் மூடத்தனம்!
கூரய அறிவு வழங்கக்கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்குமாம்,அதுபோல வும் ஆணவம் வும் கர்மத்தை காட்டுகிறது,நீர் பிராத்தித்ததை நீயே தேடிக்கொள்வீர்.முல் செடியை வெட்ட கோடரியா,நீர் பெரிய ்்் உம்மை விலக்க ராமா் கிருஷ்ணர்,வேதம் சாஸ்திரமா,ஹனுமானா,சங்கு,சக்கரமா,லஷ்மி.யாகம்மா,நீர் சிவனிடம் வரம் வாங்கி வந்த அரக்கணா ராமா் வந்து உம்மையும் உம்மை சேர்ந்தவரையும் தூக்கிப்போட்டு மிதிக்க.அல்லது செம்பருத்தியில் எழுதுவது உருத்துகிரதா மக்களை அடி முட்டால் ஆக்க முடியலைன்னு,அல்லது என் கேள்விக்கு பதில் சொல்ல முடிலையா, சும்மா பூச்சாண்டி எல்லாம் காட்டாதே,தேனீ சொல்வதை பாா்தால் மதிகெட்ட மன்னரே சோழ,பாண்டிய மன்னா்கல் தமிழ் மக்களை ஆண்டவா்கள் என்பது தெரிகிறது இருக்காதா என்ன.ஏன் வும் சிறு தெய்வம் காக்கவில்லையோ பின் சிவனிடம் போனீரோ தாவும் விலங்காயிற்றே,அடுத்து எங்கோ?சாதிகலப்பை தேடி ஓடும் அப்போ தான் நீர் செய்த பாவங்கள் விட்டொழியும்,உம் ரத்தத்தை அகற்றி பணகார ஜாதி ரத்தத்தை ஏற்றிக்கொல் அதுவும் முடியாதே இதற்கு பயந்தே பலர் அதிகாளை திருமணம் செய்கின்றனா் தன் சாதி சனத்தோடு.வேறு வழியின்றி மதமே மாறுகின்றனர் பலா் இளயராஜா மகன்,ராஜேந்திரன் போன்றோர்.இதையெல்லாம் விடுத்து எழுதும் என்னுடன் பாா்கலாம்,ஹரி:ஓம் நமோ நாராயணய சித்தம் சத்தமாக கூறுகிறேன் விலங்கிற்றா,ச்சம்மாாாா.
என்னை முட்செடி என்கிறாய். அதை வெட்ட உனக்குக் கோடாரி தேவைப்படவில்லை என்றால் உனக்குத் தகுதி இருந்தால் உன் கையாலேயே பிடுங்கவேண்டியதுதானே? உன்னிடம் தர்ப்பை எனும் ஒரு வகை புல்லாயுதம் வைத்திருப்பீரே… அதைக்கோண்டு உம்முடைய மதவித்தையை காட்டி எம்மைப்போன்றவர்களை அழித்துவிடவேண்டியதுதானே? அதெல்லாம் இக்காலத்திலே வேலைக்கு ஆகாது என்பது ஊருக்கே வெளிச்சம். ஒன்றும் அறியாத தமிழன் கிடைத்தால் அவன் தலையில் மிளகாய் அரைக்கிற கூட்டமல்லவா வைதீகப் பார்பணக் கூட்டம். உன்னுடைய கற்பனை அவதாரங்களை வைத்துக்கொண்டு “வாயாங் கூலீட் ” காட்டாதே. காலம் மாறிவிட்டது. பார்பாண்தான் பரம சாது ஆயிற்றே! அவனுக்குத்தான் கோபமே வராதே! இப்போ மட்டும் எப்படி உனக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது? என்னைத் தூக்கிப்போட்டு. மிதிப்பதற்கு? நீ பசுத்தோல் போர்திய குள்ளநரிப் பார்பணனோ? சாது வேடமிட்டு இப்படித்தானே என் இனத்தையே வேரறுத்தது உமது கூட்டம். அற்ப தர்ப்பையைக் கையில் வைத்துக்கொண்டு பிராமணனே கடவுள் என்றும், பெரிய ்்் என்றும் , ஊரையும் எங்களின் மானமற்ற மன்னனையும் ஏமாற்றி , ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் அதில் சும்மாவே மாரடிக்க ஏமாளி அப்பாவித் தமிழனையும் அடிமையாக தந்து உன்னினத்தை உட்கார்ந்தே தின்னும்படி வைத்தத் துப்புக்கெட்ட அரசன் இப்போதும் இருந்தால் நீயும் உன் இனமும் என்னை மிதிக்க குதிங்காலை தூக்கலாம் என்று மனப்பால் குடிக்கலாம். ஆனால் இது மக்களை மக்களே ஆளும் மான்புமிகு காலம். மிதிப்பதற்கு குதிங்காலைத் தூக்கினால் உம்முடையதை (காயை)கொத்தாக வெட்டி நாய்களுக்குப் போட்டுவிடுவேன். இந்த ்்் வைத்து உனக்குத்தான் எழுத த் தெரியுமா என்ன? இது ஈரோட்டு நரி உன்னுடைய வைதீக சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது. பார்பாணியத்தை எதிர்த்தால் உடனே … “தமிழன் அரக்கனாகிவிடுவானோ?” காயி … உன்னை காயடித்துவிடுவேன்!
“kayee” நீரெல்லாம் எந்த நாராயணனைக் கும்பிட்டு என்ன பயன்? உம் மனம் முழுதும் அழுக்காறு அடைந்துள்ளது உம்முடைய சாதிய வாசனை ஒன்றே போதும் அதை எடுத்துக் காட்ட. இந்த ஜென்மத்தில் உம் அறிவு சீரடையப் போவதில்லை. சோழன், பாண்டியன் மத மாற்றம் மாறி, மாறி வந்ததுள்ளது என்பதை தமிழர் வரலாறு காட்டுகின்றது. வைதீகத்தில் ஒருவன் நின்று அதன்பின் வந்த அவர்தம் தலைமுறையினர் சிவநெறியில் நின்றதும் 6-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு தெரிவிக்கின்றது. மூடனான ஒருவர் மன்னனாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மூட நம்பிக்கையும் சூழ்ச்சியும் உடைய மன்னாதி மன்னர்கள் இராமர் வம்சத்திலிருந்து, துரியோதனன் வம்சத்திலிருந்து, கூன் பாண்டியன் வம்சம் வரைக்கும் வாழ்ந்தே உள்ளனர். ஆக, தெற்க்கே என்ன இருந்தததோ அதேதான் வடக்கேயும் இருந்தது. இதில் நீர் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இந்த சாபம் கொடுக்கும் வேலையை நாங்களும் அறிவோம். ஆனால் நீர் அன்றாடம் நாராயண நாமம் போட்டு பிறருக்கு விடும் சாபம் பலிக்க இடமில்லை. அந்த மகிமை உம் முகத்தில் இல்லை என்பதை யாம் ஞானக் கண்ணால் அறிவோம். உம்முடைய பூச்சாண்டி வேலையை நம்பிக்கை நாயகனிடம் காட்டு. அவனும் அவன் துணைவியாரும் நம்புவார்கள். இவர்கள் மூட நம்பிக்கை கொண்ட மன்னர்களே.
அம்மு நீங்கள் கிணற்று தவளையைப்போல்,குண்டு சட்டிக்குள் குதிரையை ஓடிக் கொண்டிக் கொண்டிருக்கிறீர்,கூரிய அறிவு வழங்கக்கூடிய நூல்களாக ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்குமாம்,இந்த வரிகள் உம்மையும் உள்ளடக்கியது தானே?இளையராஜா மகன்-ராஜேந்திரன் குடும்பம்,பற்றியும்,உம் ரத்தத்தை அகற்றி பணக்கார ஜாதி ரத்தத்தை ஏற்றிக் கோள்,கொல்,கீழே நான் எழுதும் உண்மையை படித்ததும் உம்முடைய இரத்தத்தையும் மாற்றிக்கொள் சென்னை பெசன்ட் நகரில் ஆச்சாரமான{என்றால் சமஸ்கிருதத்தில் ஒழுக்கம்}குடும்பத்தை சேர்ந்த ராமநாதன் என்கிற கர்நாடக இசை தெரிந்தவரிடம்,அமெரிக்கா உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த[மாட்டிறைச்சி,பன்றி இறைச்சிசாப்பிடும்]பென்னட் என்பவர் கற்றுக்கொள்ள வந்த அவருக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து தன் மகள் கீதாவை திருமணம் செய்து வைத்தார்,பின்னாளில் கலிபோர்னியாவிலிருந்து தமிழக பத்திரிக்கைகளில் கீதா பென்னட் என்ற பெயரில் கதை எழுதினார்,எது என்ன பிராமண ஆச்சாரம்?கமலதசனும் அவரது சகோதரி சுவசனி மணிசார் கட்டியா நடிக்கிறார்,ஒரு பிரபலமான நடிகரைப்பற்றி நாளை மறுநாள் எழுதுகிறேன்,வெளியில் போயி வருகிறேன்!
இன்றுமுதல் தமிழர் ஆலயங்களில் வழிபாடுகள் தமிழ் மொழியிலே முழங்கட்டும்! புரியாத மொழியில் அர்ச்சனை நடக்கிற ஆலயங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழரசா நீர் வேதங்களை கற்று தெளிந்த பின்பு எடும் இந்த முடிவை ,,,,,,,,,,,,
தமிழர்களின் வேதமே, சைவ ஆகமங்களும்(28), திருமுறைகளும் (12) மெய்கண்ட சாத்திரங்களுமே(14). இம் மெய்ஞான நூல்களைக் கற்றுணர்ந்த தமிழர்கள் அதன் வழி நிற்க. வைணவ வேதத்தை வைணவர்கள் கற்று அதன் வழி நிற்க. விடுங்கள் பிரச்னையை.
பெரியோர்,கீழ்மக்கள் கூட்டத்தோடு சேரமாட்டாா்கள் ஆனால் சிரியோா்களோ இனம் இனத்தோடு சேரும்மென்பதுபோல் அந்த கீழ் மக்கள் அந்த கூட்டத்துடன் சோ்ந்துக் கொள்வாா்கலாம்.தமிழர்கள் தலையில் மிலகாய் அறைக்கிறோமா,அப்படியென்றால் தமிழரை ஒன்றும் தெரியாத ஜந்து என்கிரீரா?,தமிழ் நாட்டு தமிழனிடம் அரசியல் பேசமுடியும்,சாதாரண மக்கள் கூட மலேசிய அரசியல் வாதியைவிட மிக சிரப்பாக செய்வாா்.குடும்ப பெண் அவளிடம் பேசமுடியுமா குடும்ப அரசியலை?.அவர்களை குறைத்து மதிப்பிடாதீா்.மக்களை எப்படி மக்கள் ஆழ்வது?.காயை அறுத்து களுத்தில் மணியாய் கட்டிக்கொள் அதுவும் வும் காயையே,ஞானக்கண்ணா எங்கே வாங்கினீர்,என்ன விலை,தெற்கில் யம திசை சுடுகாடு மட்டும் இருக்கும் அங்கே பிணம் தான் இருக்கும் ஆகயால் அறியும் யாா் நீ யென்று.சூழ்ச்சி என்றல் புத்தியின்மை கொண்ட நாடு,அரசன்,மந்திரி,அதன் கீழ் வாழ்ந்த மக்கள் என்பது வுன்மையா?.சுய புத்தியற்ற அரசன் ஒரு அரசனா? மதி கெட்ட அரசனே.நானா சாதியை பற்றி பேசுகிறேன்,கல் மண் தோன்றா முன் தோன்றியவர்கள்,ஆதி விலங்கு ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கல்லும் மண்ணும் இல்லாத காலத்தில் எங்கே கால் வைத்தான் இவன்.இது வோயாங் கூலிட் இல்லையா பிலிஸ் ஸ்டோப் லா கே.தொடரும்….,
காயி… “செடியை வெட்டக் கோடாரியா?” அதாவது ஒரு அற்பனாகிய உன்னை அழிக்க நீ தூக்கிப்பிடிக்கும் வைதீகக் கடவுள்கள் தேவை இல்லை . நீ விரும்பியபடியே சாவாய், என்று எனக்கு சாபம் கொடுக்கிறாய். உன் கோடாரியால் ( வைதீகக் கடவுளால்) செடியையே (ஜெகவீரபாண்டியனையே) வெட்டமுடியவில்லை என்றால், உனக்குக் கோடாரிகள் எதற்கு காயி? ” ஜெகவீரபாண்டியனே… நீ சிவனிடம் வரம்வாங்கிவந்த அரக்கனா என்ன ? ஜெகவீரபாண்டியனைத் தூக்கிப்போட்டு மிதிக்க ராமர் வரவேண்டுமா?” என்கிறாய். சொந்தப் பெண்டாட்டியையே காப்பாற்ற வக்கில்லாதவன், பார்ப்பணனின் ஏடுகளில் மாத்திரம் வலம் வரும் காகித ராமனால் ஓர் அருகம்புல்லைக்கூட அசைக்க முடியாது என்பதுதான் என் வாதம். முடிந்தால் உன் ராமனை , ஒழிந்திருந்து அம்பு விடும் அந்த பேடியை ஒரு புல்லை பிடுங்கச்சொல் பார்ப்போம். நானும் பார்த்துகொண்டுதான் வருகிறேன். காயி … நீர் திருக்குறளையும் உன்னுடைய வசதிக்கு பொருள் திரித்தே பிரயோகிக்கிறீர். குறிப்பாக “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.” எனும் ஆழமான பொருள்பொதிந்த 373ம் குறளை , என்னைப் போன்றவரை “ஈனசாதி” எனும் பொருளில் தாக்கவே இப்பகுதியில் பிரயோகித்து வருகிறீர். உம்முடைய சிறுமதியை திருப்திப் படுத்த வள்ளுவர் இக்குறளை எழுதவில்லை. உண்மை அறிவு என்பதால் , ஆறு உணர்வுகளின் வாயிலாக பெறும் அறிவு பொய்யறிவு என்றாகிவிடுகிறது. ஆகவே, வேதம் வெங்காயம் எல்லாம் நூலறிவை சார்ந்திருக்கின்றபடியினால் அவை பொய்யறிவாகின்றன. பிறகு உண்மையறிவுதான் எது என்றால் “கண்டவர் விண்டிலர்…”என்று சொல்லும்படியான ஏழாம் உணர்வின் வாயிலாகப் பெறும் அறிவையே மெய்யறிவு என்றும் அதுவே ஒரு மனிதனை மேல்நோக்கியே செல்லும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது,வலியது எனும் பொருள்பட சொன்னாரே அன்றி “கீழ்சாதிப் புத்தி ” என்று காயியைப்போல் பொருளற்றப் பேச்சாய் உளறவில்லை.
தமிழரசனே… நீ மானமுள்ள , உண்மையான தமிழ்ரத்தம் ஓடக்கூடிய மனிதன். “தமிழர் ஆலயங்களில் வழிபாடுகள் தமிழ் மொழியிலேயே முழங்கட்டும்!” எனும் கருத்தில் தீப்பொறி பறப்பதைக் காண்கிறேன். தமிழனுக்கு எதற்கு வடமொழி வாந்திகள் ? சங்கர் வேண்டுமானால் சங்கராபரணம் பாடட்டும் . தமிழரசு தமிழ்முழக்கம் செய்யட்டும்!
யாம் எழுதுவது பிராமணரையே,எந்த பெண் எங்கே போகிறால் என்ன செய்கிறால் என்று ஆராயும் கீழ்தரமான புத்தி வும்மை எடைபோடவே சொல்கிறது,யாம் கிணற்று தவளையே பெரியோறின் வழி நடப்போா் மாற்று கருத்துக்கே இடமில்லை ஆனால் பிறறை போல் நேரத்திற்கு நேரம் தெய்வத்தை,இனத்தை மதத்தை மாற்றும் மனிதர் அல்ல.என்னை பொருத்தவறையில் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்யாதீா்,4வா் பாடிய வாசகத்தை பாடி மன நிம்மதி கொள்வீர்.நீங்கள் கடவுள் வுருவம் அற்றவா்,வீட்டில் இருந்து முக்தி பெறும் வழி பெற்றவராயிற்றே.இன்றுவறை யாம் எழுதியது இவர்கள் கருத்துக்கு பதிலே அன்று வேறில்லை.ஹரி:ஓம் நமோ நாராயணய நமோ நமஹ.
shankara! வேதங்களை ஏன் இயற்றினர்? கடவுள் யார்? நீர் எடுத்த இந்த பிறவி எதற்கு? கடவுள் எங்கு இருக்கிறான்? வேதங்களை கற்றால் மட்டும் போதாது!
அப்படி என்ன தவறாக கூறி விட்டேன், சரி நீர் சென்று ஆலயங்களில் தமிழில் முழங்கும் , புரட்சி நாயகர் வீர பாண்டியரெ யார் தடுத்தார் உம்மை சாதித்து விட்டு இணையத்தில் கொக்கரியும்
தமிழரச ,,,,,,,, ஆலயங்களில் உங்கள் மாற்றத்தை கொண்டு வாருங்கள் ,,,,,,,,,,,,,வரவேற்கிறேன் இணையத்தில் குமுறுவதை விடுத்து சாதியுங்கள் !!!!!!!!!!!!!!