வாக்காளர்கள், அண்மைய நாடாளுமன்றக் கூட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரித்த எம்பிகளுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்காமல் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் பிஎன் அரசாங்கத்தின்மீது வெறுப்படைந்த மலேசியர்கள் அனைவரையும் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
“இதற்கு அருமையான வழி அச்சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்பிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தை நடத்துவது.
“அவர்களின் பட்டியலை நேற்று மலேசியாகினி வெளியிட்டிருந்தது”, என புவா கூறினார்.
ஆதரவாக வாக்களித்த எம்பிகளில் 11 பேர் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான பெரும்பான்மையில் வெற்றி பெற்றவர்கள்..
“வாக்காளர்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமித்த இயக்கமொன்றை மேற்கொண்டால் மலேசியர்களின் ஜனநாயக உரிமைகளுக்குத் துரோகமிழைத்த இந்த எம்பிகளைப் பதவி இறக்கி விடலாம்”, என்றாரவர்.
MPs who voted for the Sedition (Amendment) Bill 2015
VOTED IN FAVOUR
Compiled by Malaysiakini
Umno
1P002KangarShaharuddin Ismail
2P003ArauShahidan Kassim
3P004LangkawiNawawi Ahmad
4P005JerlunOthman Aziz
5P006Kubang PasuMohd Johari Bahrum
6P007Padang TerapMahdzir Khalid
7P011PendangOthman Abdul
8P014MerbokIsmail Bin Daut
9P016BalingAbdul Azeez Abdul Rahim
10P018
Kulim Bandar Baru
Abd Aziz Sheikh Fadzir
11P026KeterehAnnuar Musa
12P029MachangAhmad Jazlan Yaakub
13P030JeliMustapa Mohamed
14P033BesutIdris Jusoh
15P034SetiuChe Mohamad Zulkifly Jusoh
16P038Hulu TerengganuJailani Johari
17P040KemamanAhmad Shabery Cheek
18P041Kepala BatasReezal Merican Naina Merican
19P042Tasek GelugorShabudin Yahava
20P053Balik PulauHilmi Yahaya
21P054GerikHasbullah Osman
22P055LenggongShamsul Anuar Nasarah
23P056LarutHamzah bin Zainudin
24P058Bagan SeraiNoor Azmi Ghazali
25P061Padang RengasMohamed Nazri Abdul Aziz
26P063TambunAhmad Husni Mohamad Hanadzlah
27P067Kuala Kangsar
Wan Mohammad Khair-il Anuar Wan Ahmad
28P069ParitMohd Zaim Abu Hasan
29P073Pasir SalakTajuddin Abdul Rahman
30P075Bagan DatokAhmad Zahid Hamidi
31P079LipisAbdul Rahman Mohamad
32P081JerantutAhmad Nazlan Idris
33P084Paya BesarAbdul Manan Ismail
34P086MaranIsmail Abd Muttalib
35P087Kuala KrauIsmail Mohamed Said
36P090BeraIsmail Sabri Yaakob
37P092Sabak BernamMohd Fasiah Mohd Fakeh
38P093Sungai BesarNoriah Kasnon
39P095Tanjong KarangNoh Omar
40P096Kuala SelangorIrmohizam Ibrahim
41P118SetiawangsaAhmad Fauzi Zahari
42P119TitiwangsaJohari Abdul Ghani
43P125PutrajayaTengku Adnan Tengku Mansor
44P126JelebuZainudin Ismail
45P127JempolMohd Isa Abdul Samad
46P129Kuala PilahHasan Malek
47P133TampinShaziman Abu Mansor
48P134Masjid TanahMas Ermieyati Samsudin
49P136Tangga BatuAbu Bakar Mohamad Diah
50P139JasinAhmad Hamzah
51P141SekijangAnuar Abd Manap
52P144LedangHamim Samuri
53P146MuarRazali Ibrahim
54P147Parit SulongNoraini Ahmad
55P149Sri GadingAbd Aziz Kaprawi
56P154MersingAbd Latiff Ahmad
57P155TenggaraHalimah Mohd Sadique
58P156Kota TinggiNoor Ehsanuddin Mohd Harun Narrashid
59P157PengerangAzalina Othman Said
60P159Pasir GudangNormala Abdul Samad
61P160Johor BahruShahrir Abdul Samad
62P161PulaiNur Jazlan Mohamed
63P164PontianAhmad Maslan
64P167KudatAbd Rahim Bakri
65P169Kota BeludAbdul Rhaman Dahlan
66P171SepanggarJumat Idris
67P175PaparRosnah Abdul Rashid Shirlin
68P177BeaufortAzizah Mohd Dun
69P178SipitangSepawi Ahmad Wasali
70P181TenomRaime Unggi
71P183BeluranRonald Kiandee
72P184LibaranJuslie Ajirol
73P187KinabatanganBung Moktar Radin
74P188SilamDatu Nasrun Datu Mansur
MCA
1P077Tanjong MalimOng Ka Chuan
2P089BentongLiow Tiong Lai
3P135Alor GajahKoh Nai Kwong
4P142LabisChua Tee Yong
5P148Ayer HitamWee Ka Siong
6P158TebrauKhoo Soo Seang
7P165Tanjung PiaiWee Jeck Seng
MIC
1P094Hulu SelangorP Kamalanathan
Gerakan
1P076Telok IntanMah Siew Keong
2P151
Simpang Renggam
Liang Teck Meng
PBB
1P193SantubongWan Junaidi Tuanku Jaafar
2P194PetrajayaFadillah Yusof
3P197Kota SamarahanRubiah Wang
4P198MambongJames Dawos Mamit
5P200Batang SadongNancy Shukri
6P201Batang LuparRohani Abd Karim
7P213MukahMuhammad Leo Michael Toyad Abdullah
8P218SibutiAhmad Lai Bujang
9P221LimbangHasbi Habibollah
PRS
1P202Sri AmanMasir Kujat
2P203Lubok AntuWilliam@Nyallau Badak
3P209JulauJoseph Salang Gandum
4P210KanowitAaron Ago Dagang
5P214SelangauJoseph Entulu Belaun
6P216Hulu RajangWilson Ugak Kumbong
SPDP
1P192Mas GadingNogeh Gumbek
2P217BintuluTiong King Sing
3P220BaramAnyi Ngau
PBS
1P190TawauMary Yap Kain Ching
PBRS
1P182PensianganJoseph Kurup
Upko
1P179RanauEwon Ebin
NOTE:
This list only contains the names of 105 of 108 MPs who voted to strengthen the Sediton Act.
Efforts are still being made to identify the remaining three.
கமலனாதா நீர் கையாலாகாத கபோதி.
அம்னோவின் அடி வருடி .
கையாலாகத கபோதி மாத்திரமல்ல, கைநக்கி கபோதியும் கூட!!!!! பிறந்த மண்ணில் உரிமை இழந்து பிச்சைக்கு கையேந்தும் ஜடம்!!!!
பழனிவேலை காணவில்லை. கேமரன் மலையிலும் இல்லை. சபரி மலைக்கு போய்விட்டாரோ?
கமலனாதனுக்கு கையிலயும் காலிலேயும் முத்தம் கொடுக்க தான் லைக்கு ,,இவனெல்லாம தமிழ் சமுதயாத்தை காப்பாதவா போறான் ,,,
நாம் என்ன சொன்னாலும் அவனுக்கு உரைக்காது. எழும்பு துண்டுக்கு நாக்கை தொங்க போட்டு பழக்கமாகி விட்டது – அவனின் வங்கி கணக்கு அவனுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
பொதுவாகவே பாரிசன் அபேட்சகருக்கு ஓட்டு போடமளிருப்பதுவே நல்லது .