மலேசிய நாட்டிலிருந்து ‘திருடப்பட்ட’ பணம் என்னானது என்று 1 எம்டிபி பற்றி வெளியான அமெரிக்க நீதித்துறையின் 136 பக்க விசாரணை அறிக்கை போதுமான தகவலை கொண்டுள்ளது என்கிறார் ஆறுமுகம். இதன் வழி நமது அரசாங்கம் பெயர் குறிப்பிடப்படாத அந்த மலேசிய முதலாம் எண் குற்றவாளியை உடனடியாகப் பிடித்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்.
அமெரிக்காவின் எப்பிஐ (FBI) எனப்படும் புலானாய்வுத்துறை விசாரணையின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 1எம்டிபி வழி வெளியான குறிப்பப்பட்ட அளவிலான பணம் எப்படி எங்கே யாரிடம் சென்றது என்று தெளிவுபடுத்துகிறது.
உதாரணமாக, பிரதமர் கணக்கில் வரவான USD 681 மில்லியன் (ரிம 2.08 பில்லியன்) 21.3.2013 மற்றும் 25.3.2013 ஆகிய தேதிகளில் தானூர் என்ற 1எம்டிபி சார்ந்த நிருவனத்தின் வழியாக வந்துள்ளதாக தெரிகிறது. முன்பு இது ஓர் அரபு நாட்டினரின் நன்கொடையென கூறப்பட்டது. இந்த அறிக்கை பிரதமர் நஜிப்பின் பெயரை குறிப்பிடவில்லையென்றாலும் அந்த அறிக்கையில் 36 இடங்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசாங்க அதிகாரி 1 என்பது இவரைத்தான் குறிக்கும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
இது முழுக்க முழுக்க அம்னோ சார்ந்த ஒரு பிரச்சனையல்ல. இது நமது நாட்டின் பிரச்சனை என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வேளையில், “1எம்டிபி நிதியிலிருந்து களவாடல் நடந்திருப்பது குறித்து அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டிருக்கும் விசாரணை பற்றி ஊகங்கள் எதுவும் செய்ய வேண்டாம்” என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
“சட்ட நடவடிக்கைகள் முழுமைபெறும் வரையில் நாம் எந்த ஊகங்களையும் செய்யாமல் இருப்பது விவேகமாகும்” என்கிறார் நஜிப். சட்ட நடவடிக்கை எடுக்க அதன் சட்டத்துறை தலைவர் முன்வருவாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும்.
பணம் கையாடப்பட்டதன் தொடர்பில் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்கிறார் சட்டத்துறை தலைவர் ஏஜி முகம்மட் அபாண்டி அலி. குற்றச்சாட்டை இவர்தான் தயார் செய்யவேண்டும். அதைவிடுத்து இல்லை என்பது வேடிக்கையிலும் வே டிக்கையாகவுள்ளது என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடுத்துள்ள இந்த சிவில் வழக்குகள் வழி சுமார் ரிம 12 பில்லியன் சார்ந்த பட்டுவாடாக்களும் சொத்துக்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆளாளுக்கு இப்படியே சொல்லிக்கிட்டு இருங்கடா…..!பொழுது விடிஞ்சிடும் .போங்கடா போக்கத்தவன்களா?
நம் நாட்டில் படிக்காத,சிந்தனை இல்லாத,இனவெறிபிடித்த இலஞ்சம் வாங்கும் இனத்தை சேர்ந்தவர்கள் சட்டத்துறை தலைவர்,தலைமை காவல் அதிகாரி மற்றும் பல அதிகாரிகளாக பொறுப்பேற்கலாம் என்பது உலகம் அறிந்த உண்மை என்பதுக்கு இச்செய்தி ஓர் உதாரணம். இதனை உருவாக்கிய இருபத்தி இரண்டு கால நாட்டை ஆண்ட முன்னாள் தலைவரையே சாரும். இறைவா நாட்டையும், மக்களையும் காப்பாத்துவாயாக .
கேவலம் மதம் மாறிய ஒருவனையே இவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை! நம்1 அதிகாரியைப் பிடிக்க எங்கே போவது?
ஆட்சி மாறாத வரை எல்லாமே கனவு மயம் தான்…
அம்னோ இருக்கும் வரை இதையும் இன்னுமும் தாண்டி செய்வர்கள் .
எல்லாம் சரிதான்.நொந்து உருக்குலைந்து போன ஈழத் தமிழனுக்கு மலேசியா அரசாங்கம் ஒதுக்கிய மானியம் என்ன ஆனது? இந்தப் பணத்தை யார் திருடியதோ?
நம்ம 10 லட்சம் டாலர் என்னவானத்து ?
https://www.facebook.com/mytamilmalar/photos/pcb.1009330095854320/1009329985854331/?type=3&theater
மு.ப.கரிகாலன் ; Dhilip 2 !
“ஊருக்குத்தான் உபதேசம் தங்களுக்கு இல்லை” என்று கொள்கையுடையவர்களிடம் பணம் என்னவானது ? என்று கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வார்கள்.
“கணக்கு” கேட்டதால் பல அரசியல் கட்சிகள்/அமைப்புகள் உடைந்து போயிருக்கின்றன. ஏதோ ஒரு சில விவகாரங்களில் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதையாவது தொடர முயலுவோம்.
இந்நாட்டில் தமிழர்களை பிரதிநிதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும், தமிழர்கள் பிரச்சனையில் வேறு பட்டிருந்தாலும் “தமிழர்கள் பிரச்னையை மையமாக வைத்து பணம் சம்பாதிப்பது” என்ற இந்த கொள்ளையிலாவது ஒன்று படுகிறார்களே என மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்.
கபாலி அவர்களே “மலேசியாவிலிருந்து திருடப்பட்ட பணம் – திருடனை பிடிக்க வேண்டும்!” என்ற தலைப்பில், க.ஆறுமுகத்தின் படம் போட்டிருப்பது, நானே குழம்பி விட்டேன். பிறகு உங்கள் வாசகத்தை படித்ததும் புரிந்து கொண்டேன். தமிழனை கொல்கிறான் சிங்களவன். தமிழனை தமிழனே மொடடை அடிக்கிறான். கேட்டால் வடவன், திராவிடன், திருட்டு திராவிடன் என்றெல்லாம் திட்டுகிறார்கள் …. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…..
தமிழனை தமிழன் என்ற போர்வையில் தரக்குறைவாக மட்டமாக எழுதுவது திருப்பி கேட்டால் வடவன், திராவிடன், திருட்டு திராவிடன் என்றெல்லாம் திட்டுகிறார்கள் என்று புலம்புவது , இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த திருட்டு தனம்?
அடே சின்னபைய்யா
தமிழனை தரக்குறைவாக மட்டமாக எழுதுவது மட்டுமல்ல தமிழ் எழுச்சிப்பறை என்ற பெயரில் தன்னுடைய கையாலாகாததனத்தை மறைக்க எதற்கெடுத்தாலும் அடுத்தவனை வடவன், திராவிடன், திருட்டு திராவிடன் என்றெல்லாம் எழுதுபவனை போய் கேள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த திருட்டு தனம் என்று.
முதலில் நடிகர் கமலஹாசனை திட்டினீர்கள். அப்புறம் ரஜினிகாந்த் அவர்களை திட்டுகிறீர்கள். கமலஹாசன் ஒரு தமிழன். அதிலும் என்னை போன்ற தமிழர்கள், சினிமா துறையை மதிக்க பாடு பட்டவர். கமலஹாசனால் நான் பெருமை அடைகிறேன், நானும் ஒரு தமிழன் என்று. ரஜினியால் இன்னமும் பெருமை அடைகிறேன், ஒரு இந்தியன் என்று. சின்னப்பையன் அவர்களால் தலைகுனிகிறேன், இப்படியும் ஒரு நண்டு தமிழன் என்று.
Dhilip 2.. நீ தலைகுனிகிரியா? அது மான உள்ளவன் செய்வது .. நீ நஜிப்கூட போர் புரிந்தாய் ! முடிந்துவிட்ட்தா உன் போர் .. வெளி நாட்டில் மலாய் காரிக்கு உதவி செய்தாயே . என்ன உதவி என்று உன்னால் சொல்ல முடியுமா ? நீ நடிக்கனுக்கும் நடிகைக்காகவும் உயிரையும் கொடுப்ப. அது உன் குடும்ப பாரம்பரியம் , அது எனக்கு தேவை இல்லாதது . நான் தமிழன் . ஆனா நீ ?
கருங்காலி கபாலி நாய்டு உன் தெலுங்கு புத்திய உன் தெலுங்கனிடம் காட்டு. உன் வடுக புத்தி எனக்கு வேணாம் . உனக்கு தமிழ் பிடிக்க வில்லையானா உன் தெலுங்குகில் எழுத்து , எந்த நா ..ம் படிக்காது. இங்க என்ன பண்ற? எந்த தெலுங்கனும் தெலுஙங்க படிப்பதில்லயா ?இல்லை தெலுங்கன் எல்லாம் தமிழனா மாற நினக்குறுறீங்களா? திருட்டு தனமும் திருட்டு திராவிடமும் உன் புத்தி ..
எல்லோரையும் திட்டியாச்சு, இப்ப நானா சின்னப்பையன் அவர்களே ? இப்படித்தான், கலப்படத்துக்கு பிறந்தது, தான் தான் இந்த உலகத்தை காப்பாத்துறேன் பேர்விழி என்று உளறும். என் சண்டை இன்னமும் முடிய வில்லை. MALAYSIAKINI யை பாருங்கள் https://www.malaysiakini.com/letters/280014
மண்டை சுத்துது
இங்கு என்ன நடக்கிறது? ஏன் இப்படி தூற்றிக்கொள்கிறீர்கள்? சகிக்க முடியவில்லை– பகுத்தறிவோடு விவாதிக்கலாமே. தயவு செய்து சிந்தியுங்கள்.
Dhilip 2….. என் கேள்விக்கு பதிலை சொல்லம ஏன் ஓடி ஒளிகிறாய் ? வெளி நாட்டில் மலாய்ரிகாரிய உதவி செயுறேன் என்ற போர்வையில் அவளை ந….ட்டு . கேள்வி கேட்டா உன் பிறப்ப பற்றி சொல்லுற .. . நானும் நீ எழுதியதை MALAYSIAKINI யில் படித்தேன்…..
“கேரளா புத்திரன் கொல்லம் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்” …………….என்பதை நாங்களும் அறிவோம் சின்னப்பைய்யா !
கபாலி படத்தில் சொல்லப்படுகின்ற செய்திகளைத் தவறாமல் கடைபிடிக்கிறோம்! படித்தாலும், படிக்காவிட்டாலும் நம்முடைய அறிவு ஒரே மாதிரி தான் வேலை செய்கிறது!
நீங்க அறியாததா ஸ்ரீகர முதல்வனே ,… தமிழனை எப்படி குறை சொல்லாம் , மட்டம் தட்டலாம் என்று உங்களுக்கு தெரியாதா, இதை தானே உங்க திருட்டு திராவிடன் கூட்டம் சொல்லிட்டு திரியுது .. உங்க பரம்பறையும் ஊரே அறியும் தகர டப்பா ..
சின்ன பயன் அவர்களே, ஒன்றும் தெரியாமல் கண்ணா பின்ன என்று எழுதுவதே உன் வேலை. ஒரு மலாய்கார முனைவர் கல்வி மாணவி, சரியான தகவல் இல்லாமல், சரியான நேரத்தில் பரீட்சை தராமல், imperial college london துரோகம் செய்தது. அவரை மலாயா பேராசிரியருடன் பேச வைத்து, இப்பொழுது மலாயா பல்கலை காலகட்டத்தில் அவர் தன் படிப்பை முடிக்க உள்ளார். இதில் என்ன தவறு கண்டு பிடித்தீர்கள் ? இந்த நிலைமை உன் சகோதரி யாரெனுக்கும் நிகழ்ந்திருந்திருந்தால் கூட நான் இதையேதான் செய்திருப்பேன் … எனவே அடுத்தவேளை குறை சொல்லி, உன்னை புகழாதே ….
சின்னப்பையன் !
தமிழன் என்ன இளிச்சவாயனா ? ஈன பய மக்களா ? என எழுதி தமிழனை இளிச்சவாயன், ஈன பய மக்கள் என்று கங்கணம் கட்டி கொண்டு கேவலமாக எழுதும் உன்போன்ற …….. என்னவென்று சொல்வது.
தமிழனக்குக்கா குரல் கொடுக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி தகர டப்பா… சந்தடி சாக்குல பழைய குருடி கதவை திறடி என்று ஆயிடு போவது