-P. Ramasamy, January 26, 2017.
COMMENT From a Hindu religious perspective, Thaipusam is all about worshipping and adoring the good deeds performed by Lord Muruga. However, the fervor, passion and enthusiasm for Thaipusam must also consider the political, social and economic contents where Tamils are concentrated.
Yes, Thaipusam provides a powerful opportunity for Tamil Hindus to remember and celebrate the good deeds of Lord Muruga who ended the evil designs of the demons and making the world a safer place for Tamil Hindus. However, Thaipusam for millions of Tamil Hindus is not only about strictly following traditions, but it is about making sense and coming to terms to face and deal with changing political reality, whether it is the French Reunion Island or in Malaysia.
In Penang, Tamil Hindus will be marking the occasion of Thaipusam on a grand scale especially after the Penang Hindu Endowments Board (PHEB) announced that it would be commissioning its Golden Chariot.
The differences between the Nattukottai Nagarather Chettiar Trustees (NCCT) over the timing of the two chariots should not be blown out of proportion. While the PHEB respects the right of NCCT to organise their own Silver Chariot, the right to launch the Golden Chariot must be respected.
Although there are many Hindu religious events, Thaipusam in the month of either January or February is far the most famous event in Malaysia, Singapore and other countries where there are sizeable Tamil populations.
Thaipusam in Penang attracts hundreds and thousands of devotees and visitors not only from within the state, but from other states in Malaysia as well from foreign countries. In comparison to Kuala Lumpur (Batu Caves) or for that matter Singapore, Thaipusam in Penang enjoys the reputation of being well-organised and free from any disturbances.
Thaipusam is all about the worship and adoration of Lord Murugan, the ‘Tamil’ God. In a specific sense, it is about Lord Muruga’s mother, Mariamman, who gave him a lance or spear or Vel to kill a demon. Thus, Thaipusam is celebrated to mark the victory of good over evil.
For millions of Tamil Hindus all over the world, it is during this religious event they translate their religious vows by undertaking pilgrimages to temples, carry kavadis, shave their heads and perform other activities in keeping with the worship of Lord Muruga.
Thaipusam is the grandest and most significant religious event in the lives of Tamils in Malaysia and wherever Tamils are concentrated. Even in the French island of Reunion, Tamils who have lost their language, still cling on to Hindu religious traditions and celebrate Thaipusam on a grand scale. Yes, they might have lost their Tamil language, but they identify themselves strongly as Tamils as result of their unshakeable faith and belief in the worship of Lord Muruga.
Reinforcing the identity of Tamils as Hindus
The worship of Lord Muruga is not just another religious worship, but a practice that embodies and reinforces the identity of Tamils as Hindus and vice-versa. Thaipusam provides a powerful avenue for Tamil Hindus an opportunity to reinforce their identity, renew their faith in Lord Muruga and provide meaning to their own lives especially in confronting the changing political, social and economic realities.
Thus, in the coming Thaipusam in Penang, the overwhelming support for the Golden Chariot cannot be merely reduced to their support for the efforts of the PHEB or their anger towards the NCCT. In the larger sense, Golden Chariot represents a powerful effort on the part of Tamil Hindus to take control of what is theirs. The Silver Chariot is considered as ‘non-Tamil’.
In countries like Mauritius, Reunion Island and others, where Tamils have the lost their language, the worship of Lord Muruga during Thaipusam reinforces both their religious and ethnic identity as Tamils. Even if they have lost their Tamil language, the worship of Lord Muruga and the strict adherence to the traditions keeps alive their identity as Tamil Hindus.
In Malaysia, Thaipusam, while it is a Hindu religious event, from a broad perspective it represents a powerful identity marker for Tamils in the country. In a country where Tamil Hindus have allegedly been systematically marginalised by the Umno-controlled state, religious events like Thaipusam seem to provide an avenue or opportunity for Tamils to gather for an expression of collective solidarity.
The increased fervor and participation of Tamil Hindus in an event like Thaipusam not only reinforces their identity as Hindus but also as Tamils. While the Umno-controlled state can allegedly marginalise Tamil Hindus in social, political and economic realms, they find it difficult to control or subdue the passion Tamil Hindus have for Thaipusam.
Thus, in the Malaysian context, Thaipusam provides a way for Tamil Hindus to overcome their subordination in other areas. More than this, it presents an opportunity for them to search for meaning in a country that seems to have forgotten them despite their herculean sacrifice.
P RAMASAMY is Deputy Chief Minister II of Penang and the state assemblyperson for Perai.
The views expressed here are those of the author/contributor and do not necessarily represent the views of Malaysiakini.
Price of Unity is beyond Silver and Gold…
Hogwash! chettiars are not tamils?
வெள்ளி ரதம் தமிழர் ரதம் அல்ல என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்ப்பதற்கு சமம் .காடு வா வா என்கிறது .வீடு போ போ என்கிறது …வாழ்வின் முடிவு வெகுதூரத்தில் இல்லை தமிழின தலைவர் இனிமேல் சொல்லும் ஒவ்வொரும் சொல்லும் செய்யும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் மட்டுமே இருக்க வேண்டும்.பிரிப்பதாக இருக்கவே கூடாது . வழக்கமாக பினாங்கு தைப்பூசத்தின்போது வெள்ளிரத ஊர்வலத்தின்போது முருகப்பெருமானை மட்டுமே பார்ப்போம் .நடத்துபவர்கள் கண்ணுக்குத்தெரிவதில்லை .அதேபோன்று இந்த ஆண்டும் தங்க ரத்தத்தில் உள்ள வேல் மட்டுமே பக்தர்கள் கண்முன் தெரியவேண்டும் .தலைவர்கள் முகங்களோ அரசியலோ முன்னிறுத்தப்படக்கூடாது.இறைவனின் முன் அனைவரும் சமம் .தைப்பூசம் சிறப்பாகவும் அமைதியாகவும் ஆன்மீக தன்மையுடனும் நடந்திட முருகரும் ராமரும் வழிவிடுவோர் என உறுதியாக நம்புவோம்
Even dhilip 2 the great is not included in tamil , then how come செட்டியார்ஸ் would be ?
No, they are not Tamils! They are Naattukkottai Chettiaars! We don’t say that! They themselves say they are NC!
அப்படி என்றால் இந்த செட்டியார்களை அவன்களின் சொந்த நாட்டுக்கு போக சொல்வது தானே? கையில் கொஞ்சம் பணம், இருந்தால் வறட்டு கௌரவத்திற்கு பஞ்சம் இருக்காது– என்ன ஈனம்,?
What is the purpose of Thaipoosam Festival? Is that to get enlightenment from the puranic thoughts or to create a funfair atmosphere in the name of deity Murugan? The Tamils have been lead by leaders who lacks knowledge in religion and thus lost their direction. Needless to say that the Tamils are paying dearly for lost of direction in their religious leadership. Sivasiva.
திருவிழாக்கள் கண்காட்சிகள் அல்ல. இதையும் புரியாது இரண்டு தரப்பும் சமய விழாக்களைக் கண்காட்சிகளாக்கி அதில் குளிர் காய ஆரம்பித்தால் நட்டமடைவோர் தமிழரே!.
1922 – ம் ஆண்டு கார்த்திகை மாதம் தென் திருவிதாங்கூர் மாவட்டத்தில் நாடார் வகுப்பைச் சார்ந்த பக்தர் ஒருவர் தன் சொப்பனத்தில் தோன்றியபடி சுப்பிரமணிக்கு அக்னிக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்யப் புரப்பட்டு பத்தாயிரம் பேரோடு கோயிலை வந்தடையும் தருவாயில் அக்கோயிலை நிர்வகிக்கும் ‘பிள்ளை’ யாண்டான்கள் அப்பக்தனையும் அவனைச் சார்ந்த நாடார் பிரிவு மக்களையும் கோயிலுள் நுளைய மறுத்துக் காவலாளிகளின் உதவியுடன் அம்மக்களை அடித்து விரட்டிச் செய்த அட்காசம் ‘நாடார் குல மித்திரன்’ இதழில் (1923 – சனவரி மாதம்) ‘அக்கினிக் காவடியும் அடியும் பிடியும்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது ஆவனப் படுத்தப் பட்டுள்ளது.
இன்றோ நாட்டுக்கோட்டை செட்டியார் முருகனை தாங்களே பட்டா போட்டு வாங்கி விட்ட நினைப்பில் அக்கோவில் சார்பாக நடத்தப் படும் தைபூசத் திருவிழாவில் அவர் அல்லார் எவரும் நுளையத் தகுதியில்லை என்றால் பிற தமிழர் என்ன இழிவானவர்களா? இதுதான் இந்து மத இலட்சணமென்றால் தமிழர் மதம் மாறி போவதற்கு யார் காரணம்? அயலாரா அல்லது தமிழர் என்ற போர்வையில் இன்றும் சாதியாட்டம் ஆடுவோரா? தமிழனாகப் பார்த்து திருந்தாவிட்டால் தமிழருக்கு இந்த நாட்டிலும் நல்ல காலம் பிறக்காது. சிவசிவ.
“அப்படி என்றால் இந்த செட்டியார்களை அவன்களின் சொந்த நாட்டுக்கு போக சொல்வது தானே? கையில் கொஞ்சம் பணம், இருந்தால் வறட்டு கௌரவத்திற்கு பஞ்சம் இருக்காது– என்ன ஈனம்,?” en thaai thamizh எழுதி உள்ளீர்கல். அப்படி என்றால் தங்கள் இந்த மலேஷியா திருநாட்டில் என்ன மணி ஆட்டி கொண்டு இருக்கிறீர்களா ? அதே ஈனம் உங்களுக்கு இல்லையா ? உங்களக்கு வந்தால் ரத்தம், செட்டியார்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ?
ஒரு பொய் யை பலர் மீண்டும் மீண்டும் கூறும்போது அது உண்மை போன்று ஒரு மாயத்தோற்றத்தை உண்டுபண்ணுகிறது . ஆனால் அது உண்மை அல்ல .தைப்பூசம் என்பது வரும் காலங்களில் நம்மை ஒன்றுபடுத்தும் விழாவாக அமைய வேண்டுமே ஒழிய ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்ளும் விழாவாக அல்ல .
ஐயா dilip2 அவர்களே தயவு செய்து புரிந்து கொண்டு எழுதுங்கள். நான் வாக்கு வாதத்திற்கு வரவில்லை. நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று படித்து புரிந்து எழுதுங்கள் .தமிழ் நாட்டிலேயே இருந்துகொண்டு ஜாதி/பணம் காரணமாக தான் தமிழர்கள் இல்லை என்று கூறுவது எவ்வகையில் ஏற்று கொள்ளமுடியும்?
மற்றும் ஒன்று– Dilip2 தொனியிலிருந்தே அன்னாரின் பரந்த மனப்பான்மை புரிகிறது. நான் ஏன் அங்கு போக வேண்டும்? எனக்கு இந்திய பிரஜா உரிமை கிடையாது. எவ்வளவோ சொல்லவேண்டும் போல் தோன்றினாலும் எல்லாமே வீண் என்றும் புரிகிறது.
ஐயா ‘en thaai thamizh ‘ அவர்களே , எனக்கு மட்டும் என்ன வேலை வெட்டி கிடையாது என்று நினைப்பா ? எனக்கும் வேலை இருக்கிறது. இருப்பினும் தமிழர்களை குழப்பு வர்களை நான் ஆதரிப்பதில்லை. அதே போல் இந்துக்களில் பிளவுகளை ஏற்படுத்தும் செயல்களையும் நான் ஏற்று கொண்டதில்லை……
இப்போது புரிகிறது?
1. “நாட்டுக் கோட்டைச் செட்டியார்க் கோவிற் சார்பாக நடத்தப் படும் தைப்பூசத் திருவிழாவில் அவர் அல்லார் எவரும் நுளையத் தகுதியில்லை” என்றுச் சொல்வது ஏற்கக் கூடியதாயில்லை; இதுநாள் வரைக் கேள்விப் பட்டதுமில்லை; அப்படிப் பார்த்தால் தைபூசத் திருவிழாவில் அந்தக் கோவில் உண்டியலை பக்தர்களாகிய நாம்தானே நிரப்புகின்றோம். அதை மட்டும் அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்! ஒரு இனத்தில் இனமென்றப் பேரில் பல்வேறு வகுப்பினர்கள் வாழலாம்; உலகநடைமுறையும் இப்படித்தானுள்ளது. ஆனால் சாதியென்றப் பேரில் பிரிவினைக்குமட்டும் இடம் கொடுக்கலாகாது; ஏற்றுக் கொள்ளவும்முடியாது. பிரிவினையானது நம்மை அழிவிற்குச் கொண்டுச் சென்றுவிடும். 2. மேலும் தைபூசத் திருவிழாவில் பினாங்கு ஹிந்து அறவாரியம் பக்தர்கள் காணிக்கையாகத் கொடுத்த பணவரவு சுமார் RM 370570.00. என்று அறிவிக்கப் பட்டது நல்லத் தொடக்கம். இதற்காக மாநில துணை அமைச்சர் மாண்புமிகு ராமசாமி அவர்களுக்கு நாம் நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் மற்றக் கோவில்களும் இதையே முன்னுதாரணமாக வைத்து பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் அனைத்தையும் வெளிப் படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். கோவில் அரங்ககாவலர்கள், சமயத்தின் அறங்காவலர்களென்று தங்களைத் தாங்களே பறைச் கொள்ளும் அவர்கள் நாளைய நம் மக்கள் நலன் கருதி இந்த நல்லக் காரியத்தை இனிமேலாவது செய்ய முன் வரவேண்டும். ஏனென்றால் இவையனைத்தும் மக்கள் கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுக்கும் பணம். அந்தப் பணம் மீண்டும் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும்.