பீட்ரூட் எப்படி மருந்தாகிறது தெரியுமா? முழுசா படிச்சிடுங்க…!

beet rootபல உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து பலவித நோய்களுக்கு மருந்தாகவும் வெளிப்புற பாதிப்புகளுக்கு பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு மஞ்சள். மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்துவதை போல் சரும பாதிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம். அவ்வகையில் பீட்ரூட் உடலுக்கு மிக அருமையான நன்மைகளை தரும் காயாகும். இதனை எவ்வாறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்துகிறோம் என பார்க்கலாமா?

தீக்காயங்களுக்கு – பீட்ரூட் சாறெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீக்காயத்திலன் மீது பூசிவந்தால் புண் விரவில் ஆறும்.

பொடுகு – பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பல்வலிக்கு – பீட்ரூட் சாறை எடுத்து மூக்கினால் உரிஞ்சுங்கள். அவ்வாறு செய்யும்போது தலைவலி, பல்வலி நீங்கும்.

சரும அலர்ஜி – பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வந்தால் அரிப்பு நிற்கும். சரும அலர்ஜி விரைவில் குணமாகும்.

ரத்த விருத்திக்கு – பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

-manithan.com