கீரையில் பலவகை உண்டு, அதிலும் பசலைக்கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
இந்த பசலைக்கீரையை சூப் வைத்து தினமும் குடித்து வந்தால், நீரிழிவு நோய், ஆண், பெண் மலட்டுத்தன்மை, சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
மேலும் இது பார்வைக்கோளாறு, ரத்த விருத்தி, செரிமானம். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது.
எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சுவையான பசலைக் கீரை சூப் செய்வது எப்படி? என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்.
-lankasri.com
https://youtu.be/CGH4V5ddIZY