உங்கள் சிறார்களின் இணையப் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டுமா?

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்நவீன காலத்தில் இணையம் என்பது ஒரு முக்கிய பங்களிப்பை ஆற்றுகிறது. எனினும் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும்போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்த ஆண்டு வெளியான 'Max…

அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாதாம்: சொல்கிறார் கருணாநிதி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு தி.மு.க., கொடுத்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்ள நேரிடும் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகிருந்தன. ஆனால், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் குறித்த பிரச்னையில், மத்திய அரசுக்கு கொடுத்துவரும்…

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: TNA ஆதரவு

இலங்கையில் நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு…

கூட்டம் கூடலாம்! வாக்குக் கிடைக்குமா?

ம.இ.கா நிகழ்ச்சிகளிலும், இடைத் தேர்தல் முடிவுகளின் போதும் கூட்டம் அதிகம்  உள்ளதால் இந்திய வாக்குகள் மீண்டும் பாரிசான் நேஷனல் பக்கம் திரும்பிவிட்டதாக ம.இ.கா தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். மலேசிய அரசியல் தற்போது புள்ளிவிவர முடிவிலோ அம்னோவின் கட்டுப்பாட்டிலோ இல்லை. உணவு, பணம்,  பரிசுக் கூடை, போக்குவரவுக்கான செலவு போன்றவற்றை ம.இ.கா.…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு  எழுப்பும்  ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். 47 நாடுகளடங்கிய  இவ்வாணையத்தில்…