உங்கள் சிறார்களின் இணையப் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டுமா?

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்நவீன காலத்தில் இணையம் என்பது ஒரு முக்கிய பங்களிப்பை ஆற்றுகிறது. எனினும் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும்போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் இந்த ஆண்டு வெளியான ‘Max Keylogger’ எனும் மென்பொருளானது பல விசேட அங்கங்களை கொண்டதாக காணப்படுகின்றது.

இந்த மென்பொருளை கொண்டு உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் இணையப் பயன்பாட்டின் முழுத் தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளளாம். இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் இணையம் வழி தவறான பாதைக்குச் செல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Max Keylogger மென்பொருளில் காணப்படும் அங்கங்கள்,

1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.

2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.

3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு அரட்டை (chat)-ல் ஈடுபடுவதை பதிவு செய்தல்.

4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.

5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.

6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும்.

தரவிறக்கம் : http://www.maxkeylogger.com/?hop=bradsimon