நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
பாஸ்போட் இல்லை; வீசா இல்லை! விமானத்தில் பயணம் செய்த பாம்பு
'பாம்பு என்றால் படையே நடுங்கும்' என்பது பழமொழி. இங்கொரு பாம்பு கடவுச்சீட்டு, வீசா எதுவுமே இல்லாமல் விமானத்தில் ஏறி மெக்சிகோவிலிருந்து பிரிட்டன் வந்து Read More
மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்
அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத் திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அதிசய திமிங்கிலத்தின் Read More
அன்புக்கு ஊனம் தடையல்ல: நிரூபித்த பெண்!
அன்புக்கு ஊனம் தடையல்ல உடல்நலப்பாதிப்பால் கை,கால்கள் செயலிழந்து சுமார் 16 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருக்கும் இளைஞனை இளம் பெண்ணொருவர் Read More
அதிக உயரத்திலிருந்து ஒலியை விட வேகமாக தரையில் குதித்து சாதனை!
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாரசூட் வீரரான ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் வானில் மிக அதிக உயரத்திலிருந்து தரையில் குதித்தவர் என்பதற்கான உலக சாதனையை வெற்றிகரமாக Read More
உயிர் உடைத்த புகைப்படம்…
புலிட்சர் விருதின் மூலம் உலகப் புகழ்பெற்ற, இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும்…
ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் வழக்கு எண் 18/9, ஏழாம் அறிவு!!
சென்னை: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்தியப் படங்களின் பட்டியல் வழக்கு எண் 18/9 மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய திரைப்பட சம்மேளனம் (FFI) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலக திரைப்பட விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. பலர்…
‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
நூறாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்பவும் கவனமாய்க் கட்டமைக்கப்பட்டு வந்த காதலின் பரிணாமம் உடைந்து சிதறுவதோடு சமீபகால தமிழ்ச்சினிமா கவனப்படுத்தும் விளிம்புநிலை வாழ்வியலும் ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நுட்பமாகத் துலக்கம் பெறுகின்றன. சென்னைப் புறநகரில் உள்ள ஒரு கிராமப்பகுதிதான் கதைக்களம். கிராமம், நகரம் என்னும் சூழல்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல…
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள்
உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 விடுக்காட்டினர் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 விடுக்காடு) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 விடுக்காடு) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில்…
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீராங்கனையும், 2006-ம் ஆண்டு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-1, 4-6, 6-4 என்ற…
2012-ன் உலக அழகியாக சீன மாணவி தேர்வு; இந்தியாவுக்கு ஏமாற்றம்!
பீய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் நேற்று உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன…
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!
கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் கைத்தொலைபேசி, மடிக்கணினி, மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கன்னியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களின்…
50 வது படத்தை இயக்கிறார் மணிவண்ணன்!
எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் நடிகர் மணிவண்ணன். (Actor Manivannan Interview) முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார். இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக…
லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 – முதல் தங்கம் சீனாவுக்கு..!
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், 103.9 புள்ளிகள் எடுத்து யி ஸ்லிங் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட போலந்தின் சில்வியா பொகாச்கா 103.2 புள்ளிகளுடன்…
பில்லா 2 – சிறப்பு விமர்சனம்!
என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம். மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த…
ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்!
லண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அறிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர். இதுவரை அறிவு…
செவ்வாய் கிரகத்தில் NASA எடுத்த அதிசயப் படங்கள்!
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய ‘பான்காம்’ என்ற காமிராவும் நிறுவப்பட்டுள்ளது. அந்த காமிரா செவ்வாய் கிரகத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அந்த காமிரா படம் பிடித்து அனுப்பிய…
ஜாக்கிரதை…! DNS வைரஸ் வருகிறது; உங்கள் கணினிகளுக்கு ஆபத்து வருமா…
"ஏய்... வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய்" என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப் பார்த்தாலும்; அத்துடன் அதுகுறித்த தகவல்தான் அதிகமாக பரிமாறக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும்…
பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை
பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று. 13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும்…
யூரோ கால்பந்து : இத்தாலி சொதப்பல்; கோப்பையை வென்றது ஸ்பெயின்!
யூரோ கோப்பையை 3-வது முறையாக வென்று ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்துள்ளது. உக்ரைனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து யூரோ கோப்பையை வென்றது. இத்தாலி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.…
நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து…
யூரோ கோப்பை கால்பந்து போட்டி 2012: கிரீசை தோற்கடித்தது செக்…
14-வது யோரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. ஏ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் கிரீஸ் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியின் கையே ஓங்கி இருந்தது.…
யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது டென்மார்க்!
நெதர்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் நான்கு…
வெற்றியுடன் துவக்குமா போலந்து; யூரோ கால்பந்தில் விறுவிறுப்பு!!
கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யூரோ கோப்பை தொடர் இன்று (08.06.2012) துவங்குகிறது. முதல் போட்டியில் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்தமண்ணில் களமிறங்கும் போலந்து வெற்றி பெறும் நோக்கத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சார்பிலான, யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 16 நாடுகள்…