சோதனை மேல் சோதனை! நொந்து புலம்பிய சேரன்!

இயக்குனர் சேரன் இயக்கத்தில் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் திரைப்படம் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை. எதிர்பாராத தோல்விகளால்(சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும்) சில ஆண்டுகள் அமைதியாக இருந்து ஒரு பலமான கதையை உருவாக்கிக்கொண்டிருந்த சேரன் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குனராக…

பேனர் அடித்து பணத்தை வீணடிக்காதீர், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

பல நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்…

பழம்பெரும் பாடகர் பி பீ ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம்…

“உங்கள கலாய்க்கட்டும சார்?” – பாலாவை நக்கலடிக்கும் விவேக்!

வயிறு குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து பல நாட்களாகிவிட்டன. எனவே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க ’மச்சான்’ திரைப்படத்தில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறாராம் விவேக். சமீபத்தில் 'நடிகர் திலகம்' சிவாஜியைப் போல் வேஷமிட்டு நடித்து கிண்டல் செய்ததற்காக பெரும் எதிர்ப்பை சந்தித்த விவேக்…

நேர்மையான நடிகர்கள்னா அது அஜீத், சூர்யா, விக்ரம் தான்: மணிவண்ணன்

சென்னை: தற்போதுள்ள நடிகர்களில் அஜீத், சூர்யா, விக்ரம் தான் நேர்மையானவர்கள் என்று இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நடிகர்கள் பற்றி இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதுள்ள நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். அவர்களின் படங்கள்…

பெருமை அல்ல… கடமை! – நெகிழவைக்கும் ஜீவா!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி என்பவரின் மகன் தினேஷின் முழூ படிப்பு செலவையும் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா ஏற்றுக்கொண்டுள்ளார். ஏழை மாணவர்களின் படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் செய்து வரும் நடிகர் ஜீவா, சென்ற வருடம் ராஜபாண்டி என்ற நரிக்குறவ மாணவனை தத்தெடுத்து அவனது…

டென்னிஸ்: மயாமி மாஸ்டர் பட்டம் வென்றார் மர்ரி

பிரிட்டனின் அண்டி மர்ரி உலகத் தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளார். மயாமியில் நேற்றமுன்தினம் முடிவடைந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரரை வீழ்த்தி அண்டி மர்ரி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர்…

மாதம் 100 கோடி பார்வையாளர்கள்: யூ டியூப் சாதனை

சான் பிரான்சிஸ்கோ: ஒரு மாதத்தில், 100 கோடி பேர், "யூ டியூப்' இணையதளத்தை, பார்வையிடுவதாக, 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த, 2005ல், வீடியோ பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து, உலகமெங்கும் உள்ள, 'இன்டர்நெட்' பயன்பாட்டாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், 'பேபால்' நிறுவன ஊழியர்களால், யூ டியூப் இணையதளம் உருவாக்கப்பட்டது. கடந்த,…

சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய், அதிக சத்தத்துடன் குரைத்து, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகரில் வசிப்பவர் பெலின்டா ப்ரீபெய்ன். இவர், கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த, சார்லி என்ற, ஆறு வயது நாயை வளர்க்கிறார். உலக சாதனை அகடமி நடத்திய, 'அதிக சத்தத்துடன் குரைக்கும்…

முகநூல் “விருப்பங்கள்” ஒருவரை அடையாளம் காட்டிவிடும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த…

சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருது பெற்ற தமிழர்

சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது…

சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றார் டேனியல் டே லூயிஸ்

பிரிட்டிஷ் நடிகர் டேனியல் டே லூயிஸ் மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று ஹாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய 'லிங்கன்' படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் அப்ரஹாம் லிங்கனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை 1979ல்…

மீண்டும் வருகிறார் வடிவேலு… காமெடியனாக அல்ல… கதாநாயகனாக!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. அதுவும் வெறும் காமெடியனாக அல்ல... கதாநாயகனாக! 2010 தேர்தலில் திமுகவுக்காக புயலாய் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்த வடிவேலு, ஆட்சி மாறியதும் இருக்குமிடம் தெரியாத அளவு ஆகிப் போனார். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர்…

திருநீறு மற்றும் சந்தனம் நெற்றியில் அணிவது ஏன்?

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி…

முகநூல் அறிமுகப்படுத்தும் (Free Calling) இலவச அழைப்பு வசதி

அப்ளிகேசன் (Application) எனக் கூறப்படும் பயன்பாட்டு மென்பொருள் ஊடாக (free calling) இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை முகநூல் (Facebook) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இப்புதிய வசதியினை தற்போது ஐபோன் (iPhone) பாவனையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி தொலைபேசி இயங்குதளங்களுக்குச் இச்சேவை வழங்கப்படவில்லை.…

பாஸ்ட்புட் உணவு கண்களை பாதிக்கும்: புதிய ஆய்வில் தகவல்

பாஸ்ட்புட் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது இந்த உணவுகள் கண்களையும் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது. பாஸ்ட்புட் உணவு தொடர்பாக மருத்துவ பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் ஆய்வு நடத்தியது. 50 நாடுகளை சேர்ந்த 5…

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் ஸ்பெயினின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும்…

மனைவி மீதுள்ள பாசத்தால் பாஸ்போர்ட்டை கிழித்த கணவர்!

இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று…

அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் !! ஒரு சுவாரசியமான தகவல்…

அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாகஇருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல்நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை…

தாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள்!

பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகளுக்கான விற்பனையை ஊக்குவிக்க அந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்து 75 வயது தாத்தா ஒருவர் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்சொயு நகரைச் சேர்ந்த மடிககா எனச் செல்லமாக அழைக்கப்படும் லியு கியென்பிங்க் என்ற வயோதிபரே இவ்வாறு பெண்களின் ஆடைகளை அணிந்து…

“விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்” என மிரட்டல்

சென்னை : விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் வெளியிட்டால், அகன்ற திரையில் அனைவருக்கும் இலவசமாக படத்தை காட்டுவோம் என கமலுக்கு தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஜனவரி…

கல்லறைத் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட பிரபலங்கள்

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே தற்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. ஆனால் வேறு பல தலைவர் Read More