ரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு நாள்தானா?

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கான மவுசு என்பது இனி அவ்வளவுதானா என அதிரவைக்கிறது தமிழக தியேட்டர்களின் ஆன்லைன் புக்கிங் நிலவரம். ரஜினி சினிமா வெளியாகிறது என்றால் ஆகக் குறைந்தபட்சம் ஒருவாரமாவது ரசிகர்கள் இடைவிடாது தியேட்டர்களை ஆக்கிரமித்து விடுவார்கள். பொதுவாக அந்த முதல் ஒரு…

சென்னையின் சில திரையரங்குகளில் காலா வெளியாகாதது ஏன்?

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நாளை வெளியாகவிருக்கும் காலா திரைப்படம் சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் உதயம், கமலா ஆகிய திரையரங்குகளில் வெளியாகாதது ஏன்? பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் நடித்திருக்கும் காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் கமலா…

நள்ளிரவில் தூத்துக்குடியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பைக்கில் சென்று சந்தித்த விஜய்…

சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். கமல், ரஜினி என பலர் சென்றனர். இன்று நடிகர் விஜய் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் 1 லட்சம் பண உதவியும் அளித்தார். அந்த…

காலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு…கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ரஜினியின் காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த…

கமல் மீது திசை திரும்பும் ஈழத்தமிழரின் கோபம்!

காலா படத்துக்கு தடை விதித்தது தவறு என்றும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வரும் காலா திரைப்படம் தடைகளை தாண்டி வெற்றி பெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக இன்று (04.05.2018) பெங்களுருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த…

காலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்? ரஜினிக்காக குரல் கொடுக்கும் பிரகாஷ்…

பெங்களூரு: ரஜினியின் காலா பட ரிலீசை தடைசெய்வதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் வரும் 7ம் தேதி…

ரஜினியின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் சமீபத்தில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பம் மற்றும் காயம் பட்டவர்களை சந்திக்க சென்றார். மேலும் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது ரஜினி ஆவேசமாக "சமூக விரோதிகள் போலீசை தாக்கியது தான் இந்த கலவரத்திற்கு காரணம்" என கூறினார்.…

காலா ரிலீஸ் குறித்து மக்கள் முடிவு எடுக்கட்டும்… போராட தூண்டுகிறாரா…

சென்னை: காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக கர்நாடகா மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என கூறியிருப்பதன் மூலம் அவர்களை போராட ரஜினிகாந்த் தூண்டுகிறாரா? என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அம்மாநில முதல்வர் குமாரசாமியே படத்தை திரைப்படத்தை வெளியிட முடியாது என தெரிவித்திருப்பது…

புதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே!

இசையால் நமது வாழ்வின் நொடிகளை இனிமையாக உருவாக்கிய இசைபிதாமகன் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் இன்று கொண்டாடி வருகிறார்கள். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நம் மனதில் இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இளையராஜா. திறமை ஒன்று இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து…

ரஜினிகாந்த் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

தூத்துக்குடியில்  துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களைச் சந்தித்து  ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு இருந்து சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்திலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 'தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் தான் உள்ளே புகுந்து போலீசை தாக்கினார்கள் என்றும், போலீசை தாக்குவதை நான் ஒரு போது ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும்'…

ரஜனிக்கு மூக்கை உடைத்த இளைஞர்- ஓ… நீங்களா ரஜனி ?…

தூத்துக்குடிக்கு சென்று, வைத்தியசாலை ஒன்றில் கயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஒரு இளைஞரை பார்த்து ரஜனி ஆறுதல் கூட ஆரம்பித்துள்ளார். இதனை படம் எடுக்க என ஏராளமான மீடியாக்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்கள். இன் நிலையில் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் முன் நிலையில், வைத்து நீங்கள் யார் என்று…

‘காலா’ கர்நாடகத்தில் தடை!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தினை கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசியுள்ளதால், அவர் நடித்துள்ள காலா படத்தினை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்பதில்லை என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது. காலா திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம்…

சந்தானம் வர்றாரு… ஓடுங்க. தயாரிப்பாளர்கள் ரீயாக்ஷன்

சந்தானம் எவ்ளோ பெரிய காமெடியன்? ஆனால் மக்கள் அவரை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அவர் ஹீரோவாக நடித்த சில படங்களில் உணர வைத்துவிட்டது நிஜம். இருந்தாலும், முன்னோக்கி போட்ட பெடலை ரிவர்சில் சுற்றுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் அவர். எந்த தயாரிப்பாளரும் சந்தானத்தை நாடி வரவில்லை என்பது துரதிருஷ்டம். அவங்க…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்-…

சென்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி  நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது இதில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தூத்துக்குடி துபாக்கி சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதில் இயக்குநர் பா.ரஞ்சித்,…

அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? கமல் கேள்வி

நேற்று முதல் தூத்துக்குடியில் நடந்து வரும் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா என கேட்டுள்ளார். "தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன…

காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற சென்ற கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின்…

நடிகர் ஜெட்லீயா இது! நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா!

சீனாவில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கியவர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில் ஜாக்கிஜானை தொடர்ந்து ஹாலிவுட் சென்று கலக்கிய சீன நடிகர் ஜெட்லீ. இவர் தற்போது hyperthyroidism என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வயதானது போல் ஆகியுள்ளார். இவரிடம் புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவர் இந்த தகவலை…

“இனி எனக்கு கட் அவுட் வேண்டவே வேண்டாம்…”: சிம்பு!

சென்னை: கட் அவுட் பிரச்சினையில் ரசிகர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்துபோன நடிகர் சிம்பு, இனி தனக்கு யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு…

படத்தை பார்க்கவேண்டாம் என்று சொல்லிய லண்டன் குழுவுக்கு செருப்படி -மக்கள்…

லண்டனில் திரையிடப்பட இருந்த 18.05.2009 என்னும் முழு நீள திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்ற பொய் பிரச்சாரத்தை, பல நபர்கள் முன்னெடுத்து வந்தார்கள். இது எந்த அளவு சர்சையை தோற்றுவித்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதில் நடு நிலை தவறிய ஐ.பி.சி தமிழ் மற்றும் அதன் உரிமையாளரான…

சினிமா விமர்சனம்: காளி

2013ல் வெளிவந்த வணக்கம் சென்னை படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம். தமிழில் காளி என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில், காசி என்ற பெயரில் வெளியாகிறது. அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவராக இருக்கும் பரத்திற்கு (விஜய் ஆண்டனி) அடிக்கடி விசித்திரமான கனவு ஒன்று வருகிறது.…

“பிரபாகரனின் மறு அவதாரம் சீமான்!” – பாரதிராஜா

"வேலு பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் இல்லை. அவன் மறுஅவதாரமாக வந்திருக்கிறார் சீமான். பிரபாகரனுடைய சீருடையை சீமானுக்குப் போட்டுப் பாருங்க, அப்படியே இருப்பான். அவர் செந்தமிழ் என்று சொல்லுவார்... ஆனால், இவர் கருப்புத் தமிழன். நீங்கள் எல்லாம் 30க்கு கீழே... எதிர்காலம் உங்கள்…

அரசியல் ரோஜா படுக்கை அல்ல! – ரஜினி, கமலுக்கு அறிவுரை…

அரசியல் ஒன்றும் ரோஜாப்படுக்கை அல்ல என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா அறிவுரை வழங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த…

கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக 16 கருப்பு இன…

பிரான்சின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். இதில், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது…