பத்மாவதி திரைப்பட பிரச்சனையின் முழுப் பின்னணி

வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சாதிய குழுக்களும் நாடெங்கும் பத்மாவதி திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இதன் காரணமாக, அத்திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பிரச்சனை? ஏன் அவர்கள் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். சுதா ஜி திலக் விளக்குகிறார். ஏன்…

பாலிவுட்டை வளைத்த தாவூத் இப்ராஹிம் போல் கோலிவுட்டை கைக்குள் வைக்க…

சென்னை: பாலிவுட்டை தனது கைக்குள் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கோலிவுட்டை தனது கைக்குள் வைத்திருக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அன்புச்செழியன்' சினிமாத்துறையில் இந்த பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லையாம். சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமாரின்…

சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த உறவினர் தற்கொலை! உருக்கமான…

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி பிரோடக்ஷன்ஸ் நிறுவனத்தை கவனித்து வந்தவர் அவரின் உறவினர் அசோக் குமார். அசோக் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அசோக் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது…

ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள்! நடிகை ராதிகா ஆப்தேவின் பரபரப்பு குற்றச்சாட்டு

கபாலி நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் பல படங்களில் படுகவர்ச்சியாக நடித்து சர்ச்சைக்குள்ளானார். மேலும் உடல் பற்றி வெளிப்படையாக பேசி சற்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லைகள் இருக்கிறது என அவர் மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசியுள்ளார். அவர்களுக்கும் இப்பிரச்சனைகள் இருக்கிறது தொந்தரவுக்கு ஆளாகும்…

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்களா?: சன்னி லியோன் பரபர பேட்டி

மும்பை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் மனம் திறந்துள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது என்று நடிகர்கள் ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, நடிகை கல்கி கொச்லின் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை சன்னி…

அரசாங்கமே திருடுவது குற்றம்.. குற்றவாளிகள் நாடாளக் கூடாது… நடிகர் கமல்ஹாசன்

சென்னை: குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளில் நடிகர் கமல் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரி சோதனை…

தீரன் அதிகாரம் ஒன்று பின்னணியில் உள்ள உண்மைக் கதை!

"தீரன் அதிகாரம் ஒன்று"  படம் "ஆபரேஷன் பவாரியா" என்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானது. அந்த உண்மைக்கதையும் பின்னணியும் இதோ. 1990களில் இருந்தே சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக  இருந்தது. சென்னையின் புறநகர் பகுதியும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருந்தது. அப்போது ஊருக்கு ஒதுக்குப்  புறமாக பலரும் வீடு வாங்க ஆர்வமாக…

கட்சி தொடங்க வசூலித்த ரூ.30 கோடியை கமல்ஹாசன் திருப்பி கொடுக்கிறார்

சென்னை, சமீபத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி கூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்” என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30 கோடி திரட்ட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள்…

யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு சர்ச்சை? 10 முக்கிய…

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. அந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும்…

விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு சம்மன்?

முன்னணி சினிமா நடிகர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபடவுள்ளதாக ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரணை செய்யும் நீதிபதி தெரிவித்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த போராட்டம் இறுதியில் தடியடியில் முடிந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம்…

வடிவேலுவைக் காப்பாற்றுவாரா விஷால்?

கிட்டத்தட்ட தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் வடிவேலு. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் ஏராளமாக குடைச்சல்கள் கொடுத்த வடிவேலுவால் படப்பிடிப்பு தடைப்பட்டதோடு படமே ட்ராப் ஆகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.…

இனியும் சேராதிருப்போர் சேர்க ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக…

சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் –…

சென்னை: சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் "கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" (Challenges In Education - Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து…

அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா?

சுமார் இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் ஒரு முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்களை எந்திரத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்; அதனால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பதிலளித்தார். 2017…

அறம் – மாற்று சினிமா; மக்களுக்கான சினிமா!

தமிழ் அகராதி தவிர்த்து, ஆள்பவர்கள் - வாழ்பவர்கள் அத்தனை பேரின் அடிமனதிலிருந்து அடியோடு துடைத்தெடுக்கப்பட்ட வார்த்தையை... எளிய மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்திருக்கிறார் இயக்குனர் கோபி நயினார் - 'அறம்'! டாப் ஹீரோக்கள் தவிர்த்து முன்னிலையில் இருக்கும் ஹீரோக்களுக்கு சற்றும் குறையாத சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை - சொல்லப்போனால்…

ரஜினி, கமலின் அரசியல் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

சென்னை: அதிமுக வாக்குகளை ரஜினியும், திமுக வாக்கு வங்கியை கமலும் சூறையாடும் திட்டத்தோடு இருவரும் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருங்காலத்தில் அரசியலில் ரஜினி vs கமல் என்ற சூழ்நிலையை உருவாக்க இருவருமே முடிவு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கமல் தான் கட்சி துவங்க…

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

கொல்கத்தா, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டுவிட்டர் மூலம் தமிழக  அரசை விமர்சித்து வந்த  நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்து உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். சமீபத்தில் நற்பணி இயக்கத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கும்…

விஜய் சேதுபதியின் கருணை மனசு… அனிதா நினைவாக ரூ 50…

சென்னை: நீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதுகுறித்து விஜய் சேதுபதி விடுத்துள்ள அறிக்கை: செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன்.…

மெர்சல் வசூல் தமிழ் சினிமாவுக்கு சொல்லிச் சென்றது என்ன?

தமிழ் சினிமா இவ்வருடத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 175 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10% க்கும் குறைவான படங்களே தியேட்டருக்கு மக்களைக் கொண்டு வந்த படங்கள். இந்த வருட டிசம்பர் இறுதிக்குள் 200 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் கணக்கில்…

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து நடிகர் கமல்ஹாசனை கைது…

தஞ்சாவூர், சிவசேனா கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் கணேஷ்பாபு தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா, துணைத் தலைவர்கள் சபரிநாதன், வேலாயுதம், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாலா, சக்திசேனா இந்து மக்கள் இயக்க மாநில இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர்…

”இந்துக்களை உறுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல’’: கமல் ஹாசன்

மக்கள் கருத்துக்களையும், பிரச்சனைகளையும் தெரிவிப்பதற்காக 'மையம் விசில்' 'MAIAMWHISTLE' என்ற பிரத்யேக செயலியை தனது பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நடிகர் கமல் ஹாசன் சென்னையில் அறிமுகப்படுத்தினார். செயலியை அறிமுகம் செய்து வைத்தபிறகு பேசிய கமல், ''தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார். இது ஒரு செயலி…

தமிழ் சினிமா வியாபாரத்துக்கு திருப்புமுனை தந்த ‘தளபதி’க்கு 26 வயசு

தமிழ் சினிமா வியாபாரத்தில் 1991, நவம்பர் 5 திருப்பு முனை நாள். தமிழ் படங்களின் வியாபார எல்லையை விரிவடையச் செய்து வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டிய 'தளபதி' ரிலீஸ் ஆன நாள் அது. படம் வெளியாகி 26 ஆண்டுகளாகின்றன இன்றோடு. இந்தப் படம் செய்த சாதனைகள் இன்றைய…

“இன்னுமா சொல்லணும்… நான் வருவேனா மாட்டேனான்னு” : கமலஹாசன்

சென்னை கேளம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தனது பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்க விழாவில் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய கமலஹாசன், "இன்னுமா சொல்லணும்... நான் வருவேனா மாட்டேனான்னு. நாம முடிவு பண்ணிட்டோம்ல அவ்ளோதான்." என்று பேசினார். நிகழ்வில் ரசிகர்களிடம் விவாதித்த…