நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
கமலின் மனநிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் : பிரபல…
நடிகர் கமல்ஹாசன் ஒரு பிரபல வார இதழில் எழுதிய கட்டுரையில் ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல் கூறியிருப்பவதாவது.. ”கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி…
நடிக்க சான்ஸ் கேட்டா படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள்: ராய் லட்சுமி…
சென்னை: காமக்கொடூர தயாரிப்பாளர்கள் சிலரை தன் வாழ்வில் சந்தித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பாரள் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்புக்காக நடிககைளை படுக்கைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ராய் லட்சுமி கூறியதாவது, சினிமா ஹார்வி வெயின்ஸ்டீன் போன்றவர்கள் சினிமா…
தமிழர்களை புறக்கணித்து மலையாளிகளுக்கு சொம்பு தூக்கும் விஜய் டிவி…!!!
விஜய் டிவி ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துகிறது என்றாலே அது நிச்சயம் விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது. காரணம் அதில் தகுதியில்லாதவர்களுக்கே பரிசை கொடுத்து விடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இது பல நிகழ்ச்சிகளில் நிரூபணமாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவி மலையாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது…
இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும்…
சென்னை: இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் சொல்ல முடியாத அளவுக்கு தீவிரவாதம் பரவியுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை, பாஜக, சிவசேனை கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது. தனது கருத்துக்கு, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. கமல் தனது…
செண்பகமே செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை!
செண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்ற பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எங்க ஊர் பாட்டுகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாந்திபிரியா என்ற நிஷாந்தி. தமிழில் இதுவே இவருக்கு முதல் படம். இப்படத்தின் பாடலின் மூலம் 1987 ல் பிரபலமானார். இவர் வேறு யாருமல்ல.…
ரஜினி, பிரபாஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா விளையாடுங்க… – ‘மெர்சல்’…
சென்னை : வெளிநாடுகளில் மட்டும் மெர்சல் படம் 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. அதாவது வெளிநாடுகளில் மட்டும் 72 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஆமிர்கானின் நடிப்பில் வெளியான 'டங்கல்', ஷாருக்கான் நடித்த 'ராயிஸ்', ராஜமௌலியின்…
விக்ரம் மகளுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது
நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…
கமல் நடத்திய நாடகத்தால், மின் நிலைய கட்டுமான பணி பாதிப்பு?
நடிகர் கமலின் நடவடிக்கையால், எண்ணுாரில் அமைக்கப்பட்டு வரும், புதிய அனல் மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, 450 மெகாவாட் திறனில், எண்ணுார் அனல் மின் நிலையமும், அதன் அருகில், 1,830 மெகாவாட் திறனில், வட சென்னை அனல்…
ஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்… கமலிடம் கண்ணீர் விட்ட பொதுமக்கள்
சென்னை : சென்னை எண்ணூர் பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் நடிகர் கமல்ஹாசனிடம் ஏதாவது செய்து எங்களை இந்த மாசில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதறினர். திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம்…
நடிகர் கமல்ஹாசன் விவசாயிகளுடன் கலந்துரையாடல் சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது
சென்னை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வேளாண் தொழில் நலிவடைந்து உள்ளது. முற்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகம் தான் விளைகிறது. விவசாயிகளுக்கு புதிய கடன்கள் மறுக்கப்படுகிறது. விவசாயிகள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட…
பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய…
சென்னை, நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். ‘ராகவேந்திரா’ படத்தில் ராகவேந்திரராகவே நடித்துள்ளார். பாபாஜியின் தீவிர பக்தராகவும் இருக்கிறார். அவர் நடித்த ‘பாபா’ படத்தில் இமயமலை சென்று ஞானம் பெறுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆண்டுதோறும் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதை…
கமல் சார், உங்களை கட்சி தொடங்க சொல்லி உந்துவது யார்?
சென்னை: ஊடகங்களின் உந்துதலுக்கெல்லாம் கட்சியை அறிவிக்க முடியாது என கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். உண்மையிலேயே ஊடகங்கள்தான் கமல்ஹாசனை கட்சி தொடங்க உந்துகின்றனவா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார் கமல்ஹாசன். அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை போன்ற தோற்றத்தை…
மெர்சல் திரைப்படத்தை முன்வைத்து அடேங்கப்பா ‘பேரங்கள்’… அதிர வைக்கும் பரபர…
சென்னை: மெர்சல் திரைப்படத்தை எதன் எதன்பெயராலோ எதிர்க்கிறோம் என்பதை முன்வைத்து நடந்த பண பேரங்கள் ரொம்பவே அதிர வைக்கின்றன. மெர்சல் திரைப்படத்துக்கு நாடறிந்த தயாரிப்புதான் முதலீடு போட்டிருக்கிறது. அதேநேரத்தில் இப்போது கூப்பாடு போடுகிறவர்களின் 'தலை'யும் கூவக் கரையோர தியேட்டர் உரிமையாளர் மகன் மூலமாகவும் முதலீடு போட்டிருக்கிறார். தியேட்டர் உரிமையாளர்,…
சமூக அவலங்கள் மீதான விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் திரைப்படம்……
சென்னை: சமூக அவலங்கள் மீது விஜய்க்கு உண்டான கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என்று அவரது தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனம் குறித்து பாஜகவினர் அன்றாடம் ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். எனினும் விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது. விஜய்யின் வசனங்கள் அனைத்தும்…
மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெர்சலான பாஜக..!
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்து வெளிவருமா? வெளிவராதா? என்ற நிலையை தாண்டி ஒருவழியாக தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் டிஜிட்டல்…
மெர்சல் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்படாது.! தேனாண்டாள் பிலிம்ஸ்…
சென்னை, விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். மெர்சல்…
நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய மெர்சல் நச் வசனங்கள் இவைதான்!
சென்னை : பாஜகவினரை கோபத்தில் ஆழ்த்தி, நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் வசனங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மாநிலம், தேசியம் என இரு வரிகளும் ஒன்றாக சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருள்களுக்கு அதிக வரி…
நினைத்ததை நடத்திக்காட்டிய பாஜக.. கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிப்பு!
சென்னை: சென்சார் அனுமதி பெற்று வெளியான ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகளை நீக்கச் செய்யும் அளவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு குறித்தும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. இதை கண்டித்து பாஜக தலைவர்…
‘மெர்சல்’ படத்தை மருத்துவ சங்கத்தினர் புறக்கணிக்க வேண்டும் இந்திய மருத்துவ…
சென்னை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஜி.எஸ்.டி., இலவச மருத்துவம் தொடர்பாக விஜய் பேசும் வசனங்களால் அரசியலிலும், மருத்துவ வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. பற்றிய ‘மெர்சல்’ பட கருத்துக்கு தமிழக பா.ஜ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்திய…
ஜனங்க மெர்சலைப் பாராட்டியதே அந்த ரெண்டு சீனுக்காகத்தான்… அதையும் வெட்டிட்டா?
சென்னை: மெர்சல் படத்தில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள வசனங்களை நீக்க தயாரிப்பாளர் சம்மதித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் கதை, காட்சியமைப்புகள் ஒன்றும் புதிதில்லை என்றாலும், விஜய்யின் நடிப்பு மற்றும் சுவாரஸ்யமான காட்சி நகர்வுகள் பார்ப்பவர்களை போரடிக்காமல் வைத்திருக்கிறது. அரசு…
இனி தமிழ் திரைபடங்களே வெளியிட தடை விதிக்க வேண்டும்: வாட்டாள்…
நேற்று நடிகர் விஜய் யின் திரைப்படத்திற்கு பெங்களூர் மல்லேசுவரம் பகுதியில் உள்ள சம்பிகே திரையரங்கில் வைக்கபட்டு இருந்த கட்டவுட்களை கன்னட சலுவாளிய அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அகற்றபட்டு தமிழ் திரைபடங்களுக்கு கட்டவுட்டோ பதாகைகளோ மைசூர் மண்டியா பெங்களூரில் இனி வைக்க கூடாது என கூறி அகற்றபட்டது…
ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இத்தனை தொல்லை? – சுரேஷ்…
மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம்... இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு மனிதனும் பயன்படும்படியான ஒரு சங்கிலித்…
தடை நீங்கியது.. அலைகடலென மெர்சலை ரசிக்க தடபுடலாகத் தயாராகும் ரசிகர்கள்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், 'மெர்சல்' படத்தை வெவ்வேறு சிக்கல்கள் சூழ்ந்தன. படத்தின் டைட்டில் பிரச்னையில், வழக்குத் தொடுத்த ராஜேந்திரன் என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 'மெர்சல்' படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெறாத…