நேற்று நடிகர் விஜய் யின் திரைப்படத்திற்கு பெங்களூர் மல்லேசுவரம் பகுதியில் உள்ள சம்பிகே திரையரங்கில் வைக்கபட்டு இருந்த
கட்டவுட்களை கன்னட சலுவாளிய அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அகற்றபட்டு
தமிழ் திரைபடங்களுக்கு கட்டவுட்டோ பதாகைகளோ மைசூர் மண்டியா பெங்களூரில் இனி வைக்க கூடாது என கூறி அகற்றபட்டது
அதுமட்டுமல்லாமல் இனி தமிழ் திரைபடங்களே வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
இது தான் இனவெறியின் உச்சம்
-facebook.com


























நல்லது தான்! அவர்களது மாநிலத்தை அவர்கள் தற்காக்கிறார்கள். இவர்களும் கன்னட நடிகர்களுக்குத் தடை விதிக்கலாமே!