கபாலி நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் பல படங்களில் படுகவர்ச்சியாக நடித்து சர்ச்சைக்குள்ளானார். மேலும் உடல் பற்றி வெளிப்படையாக பேசி சற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லைகள் இருக்கிறது என அவர் மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசியுள்ளார். அவர்களுக்கும் இப்பிரச்சனைகள் இருக்கிறது
தொந்தரவுக்கு ஆளாகும் ஆணோ பெண்ணோ அது பற்றி வெளியில் சொல்வதில்லை. சினிமாத்துறை சேராத பெண்களும் இருக்கிறார்கள். வெளிப்படையாக பேச தளம் வேண்டும்.
அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பவர்கள் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்கிறார் ராதிகா ஆப்தே.
-cineulagam.com


























YOUR “PARCHED” MOVIE….DON’T KNOW WHAT TO SAY….