யாழ்ப்பாணத்தில் மிருகபலிக்கான தடையுத்தரவு நீடிக்கும்

மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், இன்று (24) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட…

சம்பந்தன், விக்னேஸ்வரன் காலத்திலாவது இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்

வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தும் நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. சம்பந்தன், விக்னேஸ்வரன் காலத்திலாவது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் மீ ண்டும் போராடும் நிலை உருவாகும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூ றியுள்ளார். வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு…

இனப்பிரச்சினைக்கு தீர்வை காணாவிடின் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிடும்!

இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும். இன்றைய ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் தலைமையிலான இணக்கப்பாட்டு அரசில் இனப்பிரச்சினைக்குதீர்வு காணப்படாவிட்டால் என்றுமே தீர்வைக் காணமுடியாது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு…

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ஜுரிமார்! ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குழுவில் சர்வதேச ஜுரிமாரையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய மஹிந்த அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி. சலுகையை கடந்த 2006ம்…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வடக்கு முதலமைச்சர் விக்கி சந்திக்க வேண்டும்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா நேற்றைய தினம் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளமை ஈழத்தமிழர்களுக்கு சாதகமானது என்பதை கூறித்தானாக வேண்டும். தமிழகத்தின் சட்ட சபையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் காத்திரமான…

செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே…

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை…

வன்னிப் போரின் மருத்துவர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் தஞ்சம்!

வன்னிப் போரின் முக்கியமான சாட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மருத்துவர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் பல்முனைத் தாக்குதல்களினால் காயமடைந்திருந்தனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் மருத்துவர் வரதராஜா உள்ளிட்ட ஓரிரு மருத்துவர்களே முன்னின்று…

யாழ்ப்பாணத்தைச் சுதந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன்…

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும்…

ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்து!

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் "இந்தியாவின்" தலையீடு இலங்கைக்குள் அதிகரிக்கும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார…

வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கவேண்டும்!- வாசுதேவ

ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது எதிர்க்கட்சி எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும்தெரிவிக்கையில்> தமிழர் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்பட…

தொடரும் தமிழ் பெண்களின் மரணங்கள்: இயற்கை மரணமா? இன அழிப்பா?

நான்கு நாட்களுக்கு முன்பு தலை மன்னார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாயான தமிழரசன் ரோகினி (வயது 40 ) என்ற பெண் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்துள்ளார். நல்ல ஆரோக்கியமாக இருந்த அவர் இறுதி இனஅழிப்பிற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தை இழந்து அறுவைச் சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க…

தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் இலங்கை தமிழ் மக்கள் இந்த நிலையை மாற்றுமாறு…

இலங்கைத் தமிழ் மக்கள் , தாங்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவதாக உணரும் எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் , இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர்…

ஏன் யாழில் இப்டி செய்தாங்க ? ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி…

தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய…

மழையால் சிதைந்த இலங்கை!! நடந்தவை இவைதான்…

இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாமனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவு தேசம் சிதைந்து…

இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் கிளர்ச்சிக்கு போர்…

தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு போர் வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும்…

பெருவெற்றியீட்டிய ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு வாழ்த்து

பெருவெற்றியீட்டிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகிறது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுக என வேண்டுகிறது. என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன்…

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் பகுதியில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தது. அங்கு…

அரசாங்கத்தின் தடையை மீறிய விக்னேஸ்வரன்! விஜயகலாவும் பங்கேற்பு

அரசாங்கத்தின் தடையை மீறி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதற்காக மட்டுமே தான் இந்த நிகழ்வை நடத்துவதாகவும், யுத்தத்தில் உயிரிழந்த அனைவரும் விடுதலைப் புலிகள் அல்லவென்றும், ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.…

சிறையில் உள்ள புலிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்!

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடேஜ் ஆகியோருக்கிடையில் இரகசிய கலந்துரையாடல்…

சிறிலங்காவின் தற்போதைய இனஅழிப்பில் இரண்டு முக்கிய திட்டங்கள்!- விளக்குகிறார் பிரதமர்…

தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு, தொடர்ந்தும்தமிழின அழிப்பினை தொடர்ந்த வண்ணமே உள்ளதென தெரிவித்துள்ள பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள், இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டு இவைகள்மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியிலே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவின் இனஅழிப்புத்…

அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் சந்திப்பு

முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் உள்ள…

புலம்பெயர் மக்களின் உதவியால் எழுச்சி பெறும் தாயக மக்கள்! சாந்தி…

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான விவசாய வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள பெண்கள் கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா ஏற்பாடு செய்திருந்தார். கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் புதுக்குடியிருப்பு பிரதேச…

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்று!

விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் கடைசித் தறுவாயில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்றாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருதரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தென்னிலங்கையின் போர் வெற்றி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.…