இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
75 ஆவது சுதந்திர தினம்: ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நினைவு முத்திரை…
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளநினைவு நாணயம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் இடம்பெற்றது.இந்நிகழ்வானது கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை வெகுசன ஊடக,…
சுதந்திர தின கொண்டாட்டங்களை நிறுத்துங்கள், அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
சுதந்திர தின கொண்டாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு வங்குரோத்தடைந்துள்ளது எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள்…
ரணிலால் நாட்டுக்கு பேராபத்து -அபாய சங்கு ஊதுகிறார் தேரர்
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென தெரிவிக்கும் பேராசிரியர் அகலகட சிரி சுமண தேரர், காவல்துறை, இராணுவத்துக்குப் பயப்படாது ரணிலின் இனவாத எண்ணக்கருவை தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்குக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க…
இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் – கனடா…
இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய…
இந்தியா திணித்த 13 ஆவது திருத்தம் வேண்டாம்
இந்தியாவால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என இரண்டு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் அதிபர், பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறை - காணி…
பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கி – அரசாங்க பிரதிநிதிகள்…
முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்" தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தின் போட்டித்தன்மை உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு…
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: மன்னிப்பு கோரினார் இலங்கை முன்னாள்…
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர். அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக…
விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்
இலங்கைக்கு அதிக அந்நிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் முதன்மையானவர்கள். சவுதி அரேபியா, டுபாய், கத்தார், பஹ்ரேன், ஓமான் எனப் பல நாடுகளுக்கு இலங்கைப் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செல்கின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து தமிழ், முஸ்லிம் பெண்கள் அதிகளவில் இந்தப்…
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு சென்றுள்ளனர். இதன்போது மாணவர்கள் பயணித்த வாகனத்தையும்…
இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல: யாழ்.பல்கலைக்கழக…
இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.…
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கை…
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்கள் ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.…
சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த இலங்கை…
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தீவு நாடு இராச்சியம் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முயல்கிறது. சப்ரி தனது சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இஸ்லாமிய ஒத்துழைப்பு…
இலங்கை நாடாளுமன்றம் தற்காலிக நிறுத்தம்
இலங்கை நாடாளுமன்றம் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 27 நள்ளிரவு தொடங்கி அது நடப்புக்கு வந்தது. எனினும் அதற்கான தெளிவான காரணத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க அலுவலகம் அறிவிக்கவில்லை. எனினும் புதிய நீண்டகால கொள்கைகளை அறிவிப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பல மாதங்களாக…
13 ஆவது திருத்தம் ஒரு சாபக்கேடு! அதை நடைமுறைப்படுத்த விடமாட்டோம்
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும் என்று ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். '13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது…
தேர்தலை நிறுத்துவதற்கு திட்டம் – அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்கான யோசனையொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக உயர்மட்ட நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் போது இந்த யோசனை முன்வைக்கப்படும் என…
கொழும்பின் முக்கிய பகுதியை இலவசமாக அழகுபடுத்தும் ஜப்பான்
கொழும்பில் உள்ள பேர ஏரியை இலவசமாக சுத்தம் செய்து அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனமொன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம்…
போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை அளிக்க இலங்கை பாதுகாப்பு…
போதைப்பொருள் விநியோகம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார். போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து…
இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் – அரசாங்கத்தின் தீர்மானம்
இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்ட 1,465 பொருட்களில் 780 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மீளாய்வு நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும்…
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும்…
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் இறுதிக்…
இலங்கையில் தடையை மீறி மீன்வெட்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு…
இலங்கையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மீறும் வகையில், தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது. தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை…
இலங்கை தமிழர் தாயகத்தில் சுதந்திர மீட்சிக்கான போராட்டம்:தமிழர்களை ஒன்றுபடுமாறு அழைப்பு
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடக்கு கிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும்…
இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ள இத்தாலி குடியரசு
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி குடியரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா இதனைத் தெரிவித்துள்ளார்.…