இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
மின்சாரத்துறையின் பல அரச அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் (10-02-2023) நிராகரித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு…
ஐசிசி மகளிர் டி20 உலகப் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் நியுலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது குழு போட்டியுடன் வெள்ளிக்கிழமை…
இலங்கைக்கு வெளியே உருவான தமிழீழம் – அதிகாரத்தை வழங்குவது ஆபத்தென்கிறார்…
இலங்கைக்கு வெளியே தமிழீழத்தை நிறுவியுள்ள வடக்கு தமிழ் பிரிவினைவாதிகளுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்குவது ஆபத்தானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். மாகாண இணைப்பு தொடர்பான சரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் பட்சத்திலேயே முஸ்லிம் மக்களை வடக்கிற்கு காட்டிக் கொடுக்காமல்…
சிங்களவருக்கு எதிராக பேசுவோரை பாதுகாக்கும் பௌத்த நாடு – சரத்வீரசேகர…
இலங்கை சிங்கள பௌத்த நாடு என் பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிபரின் அக்கிராசன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்பி, இது சிங்கள பௌத்த நாடல்ல என்று கருத்து…
கடினமான சூழலில் வெளியேறியோர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம்
இக்கட்டான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையின் பின்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை:…
13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு - கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல, 13 குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை - எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் முன்னாள் சப்ரகமுவ மாகாண…
இலங்கைக்கு உணவு பாதுகாப்பை மேம்படுத்த நிதியுதவி வழங்கும் சுவிட்சர்லாந்து
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (SDC) யிடமிருந்து CHF 800,000 (தோராயமாக US$802,000) வழங்கியதை இன்று ஒப்புக்கொண்டது. மாலத்தீவுகள். நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற விவசாய…
இனப்பிரச்சினைக்கு தீர்வு என குறிப்பிட்ட ரணில் 13 ஆம் திருத்தத்தில்…
அதிபர் ரணில் விக்ரமசிங்க, இன்றைய அக்கிராசன உரையில் 13 ஆவது அரசியமைப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்ட்ட போதிலும் பௌத்த பிக்குமாரின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயங்களை முன்வைப்பதை தவிர்த்து கொண்டமை தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எதிர்வரும்…
தவறை திருத்த சந்தர்ப்பம் அளியுங்கள் – மக்களிடம் பசில் கோரிக்கை
இழைக்கப்பட்ட தவறுகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பசில் ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கெழும்பில் ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவே, சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், பொதுமக்கள் கவனமாக…
காலநிலை மற்றும் பசுமை வளர்ச்சி திட்டத்தில் கையெழுத்திட்ட இலங்கை
இலங்கையின் காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கையின் பசுமை வளர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட் (GGGI) க்கும் இடையில் ஹோஸ்ட் நாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் பேரவையின் தலைவர் மற்றும்…
கழிவுகளால் திணறும் இலங்கையின் முக்கிய நகரம்
இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாடிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர். மலசலகூட பிரச்சினை இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு மலசலகூட வசதி இருந்தும் அவை நிறைந்த பின்னர் அவற்றை முறையாக நீக்காது இந்நீர்நிலைகளுக்குத் திறந்து…
கொல்லாமல் கொல்ல பார்க்கின்றார்கள் -மைத்திரி
தன்னைக் கொல்லாமல் கொல்லப் பார்ப்பதாக தெரிவிக்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபாலசிறிசேன, தான் ஒருபோதும் அஞ்சி பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். நான் எதற்கும் பயப்படப்போவதில்லை. அதுபோல பின்வாங்கவும் போவதில்லை. நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கை நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்து பின்னர் அதிபரானார். பண்டாரநாயக்கவைக் கொலை செய்தார்கள். சிறிமாவோவின்…
மாணவர்களின் பேரணியை தடுக்க அரச புலனாய்வு துறையினர் முயற்சி
வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது. புலனாய்வுத்துறை உறுப்பினர்…
புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டது
விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சமே பேச்சுவார்கைளை முன்னெடுக்கவேண்டும என அரசாங்கம் தயாராக இருந்தாகவும் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதற்கான திராணியும விடுதலைப்புலிகளிடம் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
இத்தாலி உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்
இத்தாலியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லோம்பார்டிசா மாகாணத்தில் போட்டியிடுவதற்காக இலங்கைப் பெண்ணான தம்மிகா சந்திரசேகரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிராட்டிட்டோ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எமா மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டினரைப்…
வெளிநாட்டு பிரமுகர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அலி சப்ரி
இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தனர். டாக்டர் ஏ.கே. வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல் மொமன், பூட்டானைச் சேர்ந்த ஜெய் பிர் ராய், இந்தியாவிலிருந்து வி.…
இலங்கையின் பிரபல கோடீஸ்வர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையின் பிரபல கோடீஸ்வரரான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநராகவும், கோடீஸ்வர தொழிலதிபராகவும் உள்ளார். சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, 04 வயது மகள் மற்றும் இனந்தெரியாத பிரேசிலிய பெண்ணுடன் ஜகார்த்தாவிற்கு…
இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா- கறுப்பு நாளாக கொண்டாடும்…
பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கருப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு மற்றும் கடையடைப்பு செய்தனர். இலங்கையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கருப்பு…
இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்த இலங்கை திட்டம்
கொழும்பின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவை பயன்படுத்தி தீவு நாடு இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடியின் போது இந்தியா விரைவாக செயற்பட்டதாகவும், 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது நாட்டுக்கு வழங்கியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின்…
பொருளாதார நெருக்கடியின் போது பங்களாதேஷ் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் ஜனாதிபதி செயலகத்தில் சுமூகமான இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுக்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது…
இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கிய சீனா
சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய…
இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம்
இன்று நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக 16 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கிடைத்த கடிதத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, நடமாடும் கழிவறைகளுக்கு பதினான்கு மில்லியன் ரூபாயும், மின்சாரத் திரைகளுக்கு 2.7 மில்லியன்…
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க முடியாது –…
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என சிங்கள அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்ற நிலையில், பிரபாகரன் ஆயுதம் ஏந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…