இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தீக்கிரையாக்கப்பட்ட ராஜபக்சக்களின் உணவு விடுதி
தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகத்துக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் கடந்த ஒரு மாத…
ராஜபக்சாக்களுக்கு இந்தியா ஒருபோதும் அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது!
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள்…
பொன்சேகாவிற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாராகிறாரா கோட்டாபய
பிரதமர் பதவியை வழங்குவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இடைக்கால தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகளுக்கு…
எங்களுக்கு பாதுகாப்பு இல்லை:ஆளும் கட்சியினர் வெளிநாட்டுத் தூதரங்களுக்கு கடிதம்
ஜனாதிபதி தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கடிதங்கள் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன்…
ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே சஜித் பிரதமர் பதவியை வகிப்பார்:…
ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை வகிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச…
மகிந்தவுக்கு உடன் பயணத் தடை விதிக்குமாறு அழைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத் தடை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அலரிமாளிகை எதிரில் மற்றும் காலி முகத்திடல் மைதானத்தில் அகிம்சை வழிப் போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதலைத் தூண்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்
இந்த வருடத்தில் இதுவரையில் 100,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத்…
மக்களின் கோபத்தால் விடிய, விடிய வன்முறை- 35 இலங்கை தலைவர்களின்…
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. சாதாரண ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை…
தொடர் வன்முறை எதிரொலி: அனைத்து ரெயில்களும் ரத்து செய்து இலங்கை…
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
அரசாங்கத்திற்கு சார்பாக மாறும் போராட்டக்களம் – நேற்றிரவு பல இடங்களில்…
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ளது. இதுவரை அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகின்றது. நேற்றையதினம் கொழும்பின் பல பகுதிகளில் பொது மக்கள் குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன. எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக…
இலங்கைக்கு 100 மில்லியன் டொலரை வழங்குவது குறித்து AIIB பரிசீலனை
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ளது. இதுவரை அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகின்றது. நேற்றையதினம் கொழும்பின் பல பகுதிகளில் பொது மக்கள் குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன. எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக…
நெருக்கடியை தீர்க்க அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படத் தயார் – ஜனாதிபதி…
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.…
இந்தியாவின் அழைப்பை ஏற்று பிளாஸ்டிக் மாசுபாட்டை பல்வேறு நாடுகள் குறைத்துள்ளன-…
மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டில் பங்கேற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ், உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டமும் கொள்கையும், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றியது மட்டுமல்ல - அது சமத்துவமும் நீதியும்…
மக்களுக்கு பயந்து தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது இல்லங்களை விட்டு வெளியேறி தற்காலிக குடியிருப்புகளுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் வீடுகளை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய,…
எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம்…
ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா…
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நகர்வுகள் – சீனாவை ஒடுக்க இந்தியாவுடன்…
இலங்கைக்கு அமெரிக்கா பொருளாதார உதவிகளை வழங்கும் என்றும் அதற்கு ஈடாக அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையின் உடன்பாட்டைக் கோரக்கூடும் என ஜப்பானிய இணையத்தளமான Nikkei செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையின் ஒப்புதலைப் பெறுவதற்கு பொருளாதார நெருக்கடி சிறந்த சந்தர்ப்பம் என்று…
பதுங்கு குழிகளில் ஒழிந்த ராஜபக்ச குடும்பம்:ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தின் பொறுப்பை…
ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கம் ஒன்றின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றம் நாடக மடம் நாடாளுமன்றம் நாடக மடமாக செயற்படுவது…
முன்னாள் பிரதமரின் வீடு முற்றுகை- களமிறக்கப்பட்டுள்ள கலகத் தடுப்பு காவல்துறை!
கொழும்பில் முன்னாள் பிரதமர் ஒருவரின் வீட்டிற்கு முன்னாலும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று காலை முதல் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொழும்பில் உள்ள முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாகவே தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்…
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவது பற்றி யோசிக்கும் அரசாங்கம்
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினால், அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்திற்கு…
நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்! – வங்கிப்…
நாடு தழுவிய ரீதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் இலங்கை…
நெருக்கடியில் கைகொடுக்கும் பங்களாதேஷ்!!
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது. இதேவேளை, சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.…
அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபணம்
நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் பதவியை பெறுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், வாக்களித்த 40 சுயேச்சை உறுப்பினர்கள் குழு நீக்கப்படும் போது அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை…
பொருளாதார நெருக்கடி இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும்- இலங்கை அரசு…
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து…