இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை – சற்று முன்னர்…

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) சற்று முன்னர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி…

மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமரின் விசேட அறிவுறுத்தல்

நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கான வரியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுக் குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு தற்போது வரை நடைமுறையில் உள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆளுநர் அஜித் நிவாட்…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்த அறிவிப்பு!

60 வயதுக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக மீண்டும் லெபனானுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தற்போது லெபனானில் கொவிட் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீவிர கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் , தொழில் வாய்ப்புக்காக…

இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு –…

இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார். பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத்தில்…

இலங்கை விமான நிலையங்களில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் அமுலாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டிற்குள் நுழையும் முன்னர் அல்லது புறப்படும் நேரத்தில் பிசிஆர் பரிசோதனை முடிவு தவறாக இருந்தால்…

கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 400 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவி்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800…

GSP வரிச்சலுகை தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்!

GSP வரிச்சலுகை அடுத்த வருடத்தில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த போட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுகுழுவினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இச்சந்திப்பானது கூட்டமைப்பின் தலைவர்…

“இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் திவாலாகிவிட்டது”

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் திவாலாகிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார். இன்று மக்களுக்கு உணவு இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு சீரழிந்துள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த உண்மையை…

நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அரசாங்கமே வெல்லும்

நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மலையகத்தின் மாற்றம் என்பது கல்வியில் தங்கியுள்ளது அதனால் எமது பிள்ளைகளின்…

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்

எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில்…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்! கோட்டாபயவின் வருகைக்காக…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு வெற்றியளிக்காத பட்சத்தில் அரசுக்குள் இருந்து சுயாதீன குழுவாக செயற்பட கட்சித்தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) நாடு திரும்பியதன் பின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்துவதற்கு ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். கெரவலப்பிட்டி மின்…

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது…

2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்மலை பகுதியில் நேற்று (25) நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…

ஏப்ரல் மாதத்திற்குள் நாடு மேலும் மோசமான நிலையை நோக்கி செல்லும்!…

நாடு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மீண்டும் அதனை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அடுத்த ஆட்சியாளர் நகைச்சுவையாளராக இருக்கக்கூடாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த அரசுத் தலைமையை ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுக்கப்பட வேண்டும் தொலைநோக்கு மற்றும் சவாலை ஏற்றுக்கொண்டு அதை சமாளிப்பதற்கான…

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம்

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை விநியோகிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க…

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பிசிஆர் சோதனை ஆய்வுகூடமானது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாடு எதிர்வரும் சனிக்கிழமை…

ஐநா உரையில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தவிர்த்த கோட்டாபய…

இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவு செய்த தருணத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கோவிட் பரவல் உலகம் முழுவதும் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது. இந்த…

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! பிரதமர் மஹிந்த எடுக்கவுள்ள நடவடிக்கை

இலங்கையைில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் பலர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயித்துள்ள போதிலும், அதிக விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொருட்களின் விலை அதிகாரிப்பு தொடர்பில் பிரதமர்…

ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உரை – முக்கிய…

ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின்…

‘போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கூட்டரேஷிற்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை தமிழர் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளகப் பிரச்னைகள் நாட்டுக்குள்ளேயே உள்ளக பொறிமுறையினுடாக தீர்க்கப்பட வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! லண்டன் நிறுவன பேரில்…

இலங்கை இளைஞன் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயற்சித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தெரனியகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு இந்த அழைப்பு கிடைத்துள்ளது. அழைப்பேற்படுத்தியவர்,…

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வின் போது இலங்கை –…

நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித் வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பரந்த அளவிலான பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் வாழ்த்துக்களை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரிடம் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பெய்ன், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர…

குவேட் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் குவேட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபாவுக்கும் (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) இடையிலான சந்திப்பொன்று, கடந்த 19 ஆம் திகதி முற்பகல், நியூயோர்க் மேன்ஹெட்ன் இல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

மதுபான விற்பனையை நிறுத்த வேண்டும்! – அமைச்சர் பசிலிடம் அவரச…

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு முன்னர் மதுபானங்களை விற்க அனுமதிப்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கை மருத்துவ சங்கம் இந்த விடயத்தை கூறியுள்ளது. தற்போதைய நிலையில் மதுபானங்களை விற்க அனுமதிப்பதால் கோவிட் -19…