ஷெரட்டன் நகர்வு மீண்டும் நடப்பது கடினம்: வாக்களிக்க முன்வரவேண்டும் அம்பிகா…

"அரசியல் தவளைகளின்" கால்களைக் கட்டிப்போடும் தாவல் எதிர்ப்புச் சட்டம்,  வாக்காளர்களுக்கு மற்றொரு ஷெரட்டன் நகர்வை ஏற்பாடு செய்வது "மிகவும் கடினம்," என்று அம்பிகா ஸ்ரீநீவாசன் உறுதியளித்தார். ஷெரட்டன் நகர்வு 2020 இல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்தது. இந்த முன்னாள் பெர்சே தலைவர் இதை ஒரு வீடியோவில்…

சொத்தே இல்லாததால், சொத்துக்களை அறிவிப்பதில் பாஸ்  சங்கடமடைந்தது!

பிகேஆர் மற்றும் பிஎஸ்எம் போன்று பாஸ் தங்கள் சொத்துக்களை அறிவிக்க இயலாது காரணம் பாஸ் தலைவர்கள் யாரும் செல்வந்தர்கள் அல்ல என்று கட்சியின் துணைத் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வது நல்லதை விட தீமையையே தரும் என்றும் அவர் கூறினார். அமர்…

ஆயேர் கூனிங் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

ஜிஇ15 | N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் கே எஸ் பவாணி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உள்ளூர் மக்களுக்காக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் பவாணி, அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக்…

‘பாரிசானுக்கு போடும் ஓட்டு, ஜஹிட் ஹமிடிக்கு போடும் ஓட்டாகும்’ –…

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், BN க்கு வாக்களிப்பது அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு வாக்களிப்பது போன்றது என்ற விமர்சனத்தின் மீதான கருத்தை மறுத்தார். ஜொகூர் பத்து பஹாட் மாவட்டத்தில் உள்ள அயர் ஹிதாமில் இன்று நடைபெற்ற BN கூட்டத்தில் பேசிய இஸ்மாயில் சப்ரி, "பக்காத்தான் ஹராப்பனுக்கு…

அம்னோவை வழிநடத்தி பிரதமராவது எனது இலட்சியம் – கைரி

பதவி விலகும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், தான் போட்டியிடும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இந்தப் பொதுத் தேர்தலில் (GE15) வெற்றி பெற்றால், ஒரு நாள் தாம் பிரதமரும், அம்னோவின் தலைவர்வருமாகவருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கைரி. எவ்வாறாயினும், இந்த  சுங்கை பூலோவின் பிஎன் வேட்பாளர், இந்த…

6 மாநிலங்களுக்கு தீடீர் வெள்ள அறிவிப்பு –கோலாலம்பூர்ருக்கு 24 நேர…

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்று மாலை ஆறு மாநிலங்களில் உள்ள பல இடங்கள் மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய  கூட்டரசு பிரதேசத்தின் பட்டியலை வெளியிட்டது. "கணிசமான அளவு கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தால், இங்கு பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில்…

 ஜாஹித், இஸ்மாயில் சப்ரி – இதில் யார்  பிரதமரானாலும் பேரழிவுதான்…

முதல் பிரதமர் மலேசியாவிற்கு தலைமை தாங்கியதில் இருந்து, 'அம்னோ-பிஎன்' அம்னோ தலைவரைதான் பிரதமராக நியமித்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், அம்னோ உலகளாவிய அரசியல் மரபுகளைப் பின்பற்றி வருகிறது என்று நாம் பாதுகாப்பாகச் சொல்லலாம். எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கூட்டணியின் ஓட்டுனர் இருக்கையில் இருக்கும் எந்தவொரு அரசியல் தலைவரும்…

வெள்ளம் பற்றிய இஸ்மாயில் சப்ரியின் கருத்துக்கு பலத்த கண்டணம்

வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தலாம் என்று இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் கூறியதை அடுத்து, பல பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் அவரை வன்மையாக விமர்சித்துள்ளனர். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட வீடியோவில், இஸ்மாயில் சப்ரியின் அறிக்கை வரவிருக்கும்…

பிரதமராகும் வாய்ப்பை இழந்தாலும், ஊழல்வாதிகளை ஆதரிக்க மாட்டேன் – அன்வார்

அன்வார் அம்னோவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார் என்பதால்  பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் முகமதுவின் கூற்றால்  அன்வார் இப்ராகிம் கோபமடைந்துள்ளார். பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல், அம்னோவுடனான இணக்கம்  பற்றிய கூற்று தவறானது என்று அன்வார் கூறினார். இவர்கள் பேச்சுவார்த்தை நடந்ததற்கான ஆதாரத்தை…

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்  – கி.சீலதாஸ்

பணத்திற்கு வாக்களிப்பதால்தான் ஊழல்வாதிகள் உருவாகிறார்கள். நாடு குட்டிச்சுவராகிறது. இலஞ்சம் வாங்காத நீதிபதியாக மக்கள் திகழ வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் -ஆர் ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள். தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மக்கள். அந்த உரிமையை மக்கள் பயன்படுத்தும்போது எந்த ஒரு தவறான போக்கை…

ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது – முகைதின் யாசின்

ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது,  ஊழல் விசாரணையில் யாரும் இல்லை என்கிறார்  முகைதின் யாசின் இன்று இரவு தனது உரையில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இரண்டும் தனது கூட்டணியை விட ஒருமைப்பாட்டிற்கான தரத்தை குறைவாகக் கொண்டிருப்பதாக  கூறினார். PN…

அரசியல் வாழ்க்கையில் ‘கடுமையான போராட்டத்திற்கு’ தயார் – கைரி ஜமாலுடின்

பாரிசான் நேசனலின் கைரி ஜமாலுடின், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கான ஏழு முனைப் போரை எதிர்கொள்வதால், தனது அரசியல் வாழ்க்கையில் "கடினமான போராட்டத்திற்கு" தயாராக இருப்பதாகக் கூறுகிறார். "இது எனக்கு மிகவும் கடினமான சண்டையாக இருக்கும். ஆனால் நான் சவாலை ஏற்றுக்கொள்கிறேன்,” என்று முன்னாள் ரெம்பாவ் எம்.பி வேட்புமனுக்கள்…

சுங்கை பேராக் முதல் கிந்தா பள்ளத்தாக்கு வரை, மாநிலத்திற்கான ‘தேர்தல்…

இன்று காலை 15 வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ நியமனம் 14 நாள் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் "தேர்தல் யுத்தத்தை" தொடங்கியுள்ளது. பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தம்புனில் போட்டியிடுவதால், தேசிய தேர்தல்களில் முன்னணி மாநிலமான பேராக் மீது அனைவரது பார்வையும் உள்ளது. ஹராப்பான் பேராக்கை…

முதல் முறை பெண் வேட்பாளர்கள், சும்மா  ஒதுக்கீட்டை மட்டும் நிரப்ப…

அரசியலில் பாலின சமத்துவத்தைப் பற்றி விவாதிக்கும் போது பெண் வேட்பாளர்கள் அடிக்கடி தேடப்படுகிறார்கள், ஆனால் வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) முதல் முறையாக பெண் வேட்பாளர்களுக்கு, அவர்களின் வேட்புமனு ஒதுக்கீடு, சும்மா ஒதுக்கீட்டை மட்டும் நிரப்புவது அல்ல என்கிறார்கள். முதன்முறையாக போட்டியிடும் அவர்கள் விரும்பிய 30 சதவீத…

ரஃபிஸியின் பொய்யா, அறியாமையா அல்லது ஆணவமா? – அருட்செல்வன் பதிலடி

“ரஃபிஸி பொய் சொல்கிறார் என்பதை விட, அவருக்கு உண்மை தெரியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன். இந்த இருக்கை பேச்சுவார்த்தையின் போது உடனிருந்த முன்னாள் தலைவர் வான் அசிசா, தற்போதைய தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தியான் சுவா ஆகியோரிடம் ரஃபிஸி கேட்டு தெளிவடைய வேண்டும்”. கடந்த மூன்று…

பி.எஸ்.எம். உடனான தேர்தல் ஒப்பந்தத்தைப் பி.எச். முறித்துகொண்டது!

தங்கள் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தேர்தல் உடன்படிக்கையை முறித்துகொண்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 30 அக்டோபர் 2022 தேதியிடப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து வந்த ஓர்…

பக்காத்தான் ஹராப்பான் அறிவார்ந்த இந்திய பிரதிநிதிகளை புறக்கணித்தது

  டெரன்ஸ் நெட்டோ - டிஏபி தற்போதைய கிள்ளான் எம்பி சார்லஸ் சாண்டியாகோவை நீக்கிய பிறகு, தற்போதைய சுங்கை பூலோ எம்பி ஆர் சிவசராவை கைவிட பிகேஆர் எடுத்த முடிவு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அறிவுத்திறன் கொண்ட இந்திய மலேசிய பிரதிநிதிகளுக்கு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. சிவராசாவுக்குப் பதிலாக ராமானுஜம்…

  பிகேஆர் வேட்பாளர் பட்டியல் – 8 நடப்பு எம்பிக்கள்…

பிகேஆர் தனது தீபகற்ப மலேசியா வேட்பாளர் பட்டியலில் இருந்து சிவராசா உட்பட எட்டு நடப்பு எம்.பி.க்களை நீக்கியது. அதோடு மூவரின் தொகுதிகளையும் மாற்றியது. அந்த எட்டு பேர்கள் நத்ரா இஸ்மாயில் (செகிஜாங்), ஜூன் லியோ (ஹுலு சிலாங்கூர்), மரியா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா), சிவராசா ரசியா (சுங்கை…

பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவ சங்கம் ஆர்வம்

இராகவன் கருப்பையா- மலேசிய சுகாதார கட்டமைப்பில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவச் சங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் இச்சந்திப்பை மேற்கொள்ள சங்கம் எண்ணியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் முருக ராஜ் குறிப்பிட்டார். பக்காத்தான் கூட்டணியின் அன்வார்,…

சமுதாய நலன் கருதி தேசிய முன்னணிக்கு வேதமூர்த்தி ஆதரவை

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனலுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளார், முன்னாள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பி வேதமூர்த்தி. மலேசியன் அட்வான்ஸ்மென்ட் பார்ட்டியின்  தலைவரான வேதா, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் தனது பணியை முடிக்க விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் அவர்களின் கூட்டணியில்…

அன்வார், முகைதீனுடன் விவாதம் செய்ய மறுக்கிறார் பிரதமர் இஸ்மாயில்

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான் நேசனல் ஆகிய கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களிடையே விவாதம் நடத்த அன்வார் இப்ராஹிமின் அழைப்பை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார். விவாதங்கள் மலேசியாவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்மாயில் கூறினார்.…

ஆசியாவை சார்ந்த முதலாவது பிரிட்டன் பிரதமராக ரிஷி சூனக்

பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின்…

எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற     சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது! இந்த தீபாவளி…