விமானங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வருகிறது – கைரி

பயணத்தின் போது விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்கள் அதிக ஆபத்தில் இருந்தால், ஏதேனும் கோவிட் -19 அறிகுறிகளை அனுபவித்தால் அல்லது குழந்தைகள் அல்லது முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் பயணம் செய்தால்…

2007 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மின்னணு சிகரெட் தடை –…

2007 க்குப் பிறகு பிறந்த மலேசியர்களுக்கு வேப்பிங் போன்ற தீங்கு குறைப்பு முறைகள் தேவையற்றவை என்பதை ஜெனரேஷனல் எண்ட் கேம் (ஜிஇஜி) மசோதா உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தீங்கு குறைப்பு சட்டம் புகைபிடிப்பவர்களுக்கானது, 2007க்குப் பிறகு பிறந்த மலேசியர்கள் இந்தப் பழக்கத்தை…

பொருளாதார நெருக்கடியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அன்வார் கோரிக்கை

நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான பிரேரணையை வரவிருக்கும் திவான் சமூக கூட்டத்தில் முன்வைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அழைத்துள்ளார் அன்வார் இப்ராஹிம். பிரேரணையை அரசாங்கம் சமர்ப்பிக்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வேன் என்று அன்வார் கூறினார். “மக்களின் வாழ்க்கையை கடுமையாக…

ஜாஹிட் பிரதமர் வேட்பாளர் அல்ல – அம்னோ துணைத்தலைவர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக கட்சி நிறுத்துகிறது என்ற கூற்றை அம்னோவின் துணைத் தலைவர் மஹ்ட்ஸீர் காலிட் மறுத்துள்ளார். GE15 இல் பாரிசான் நேசனல்  வெற்றி பெற்றால், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகத் தொடர்வார் என்று முந்தைய அம்னோ கூட்டத்தில்…

நஜிப் வங்கி கணக்கில் ரிம 208 கோடி இருந்தது –…

முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த 2013 இல் சுமார் 208 கோடி ரிங்கிட் மலேசிய பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றதாக ஒரு வங்கியின் நிர்வாகி  இன்று நீதிமன்றத்தில் கூறினார். தற்போது நடைபெறும்  1எம்டிபி வழக்கு விசாரணையின் போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்த எம்இஸ்லாமிக் வங்கி நிர்வாகி…

ஊழலைப் புறக்கணிக்கும் மலாய்-முஸ்லிம் கட்சிகளை நம்ப வேண்டாம் – அன்வார்

வறுமை, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கையாளும் போது, ​​ஊழலை புறக்கணிக்கும் மலாய் மற்றும் முஸ்லீம் பெயரில் இருக்கும் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம், காரணம் அவர்கள் நடைமுறையில் அப்படி இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்களுக்கு பரிந்துரைத்துள்ளார். அம்னோ மற்றும் பாஸ்…

நாடாளுமன்றத்தைகலைக்க நல்ல நேரம் இன்னும் வரவில்லை – சப்ரி

15வது பொதுத் தேர்தல் (GE15) எப்போது அறிவிக்கப்படும் என்ற ஊகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தை எப்போது கலைப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். செப்டம்பர் 30 அன்று அம்னோவின் உயர்மட்டத் தலைமையின் விவாதத்தின் முடிவைப் பொறுத்தே, பார்லிமென்ட் கலைப்பு…

அன்வார்: சகிப்புத்தன்மையற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட infidel  சொற்களை நிராகரிக்கவும்

மற்றொருவரின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கக்கூடாது என்ற பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அரசியல் போட்டியாளர்களை "காஃபிர்கள்" அல்லது "Infidel” நம்பிக்கையற்றவர்கள் என்று முத்திரை குத்தும் தொடர்ச்சியான கலாச்சாரத்தை வன்மையாக கண்டித்தார். (“Infidel” என்றால் அவிசுவாசி, நம்பிக்கையற்றவர், புறமதத்தவர்,  நாத்திகர், விசுவாசதுரோகம், சுதந்திர சிந்தனையாளர், சுதந்திரவாதி,…

ஜாஹிட் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசு தரப்பு பதில் அளிக்குமாறு எதிர்க்கட்சி…

அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் தங்கள் வழக்கை நிரூபிக்க அரசுத் தவறியதற்கு பதில் அளிக்குமாறு இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அட்டர்னி ஜெனரலை மற்றொரு எம்பி வலியுறுத்தினார். 69 வயதான ஜாஹிட்,…

வெளிநாட்டு விசா ஊழல் விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் ஜாஹிட்

அம்னோ தலைவருக்கு எதிராக முதன்மையான வழக்கை நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று உயர் நீதிமன்ற நீதிபதி யாசித் முஸ்தபா  தீர்ப்பளித்தார். எனவே , வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தத்தை நீட்டிக்க தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சாடப்பட்ட 40 குற்றச்சாட்டுகளில் இருந்து அஹ்மட் ஜாஹிட் ஹமிடி…

நஜிப்பின் சிறை தண்டனையுடன் என்னுடையதை ஒப்பிடாதீர்கள் – அன்வார்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், சிறையில் தனக்கு விஐபி சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்ததோடு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறைவாசத்தை ஒப்பிட்டு பேசும் விமர்சகர்களை எச்சரித்துள்ளார். அன்வாருக்கு தண்டனைக் காலத்தில் அதே சிகிச்சை அளிக்கப்பட்டதால், செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு நஜிப்பின் ஆதரவாளர்கள் அது  உரிமை  என்று…

மலேசியாவில், ஊழல் ‘யானை’ போன்றது, மறைக்கவோ மறுக்கவோ முடியாது –…

வருடாந்தர உலகளாவிய ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் ஐந்து புள்ளிகள் குறைத்த பிறகு, ஊழல் இருப்பதைப் பற்றி மலேசியா மெத்தனமாகவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறியுள்ளார். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் புலனாய்வு குறியீட்டில் (CPI) மலேசியா 57 வது இடத்திலிருந்து 62 வது…

முஹைடின் கருத்து நாட்டை நாசப்படுத்தும் – ஜஹிட் ஹமிடி

முன்னாள் பிரதமரான முஹிடினின் நாட்டை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய முன்னணியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. முஹிடின் கருத்துக்கள் பிரதமரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் கடுமையாக சாடியுள்ளார். ”இதுபோல் அரசாங்கத்தை குறை கூறினார் நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்குள்…

15- வது பொதுத் தேர்தல் எப்போது?

அமைச்சரவை 15வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறியப்படுகின்றது. அம்னோ இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்து வரும் வேலையில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பொதுத் தேர்தலை அடுத்த வருடத்திற்கு…

கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தாமதம்- பெர்சே…

தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே இந்த மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 15வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தாவினால், வாக்காளர்களின் விருப்பம் செல்லுபடியாகாது என்பதை உறுதிப்படுத்த இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம்…

வேலை மோசடி சிண்டிகேட் விவகாரம் அமைச்சரவையில் எழுப்பப்படும்

வெளிநாட்டில் வேலை மோசடி கும்பல்களுக்கு மலேசியர்கள் பலியாகும் விவகாரம் நாளை அமைச்சரவையில் எழுப்பப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (சிறப்புப் பணிகள்) அப்துல் லத்தீஃப் அகமது தெரிவித்தார். பல நாடுகளில் மலேசிய குடிமக்கள் அடிமைத்தனத்தை உள்ளடக்கியிருப்பதால் அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அவர் கூறினார். "பிரதம…

பிரதமரால் நாட்டை நிர்வகிக்க இயலவில்லை என்றால், பொதுத் தேர்தலை நடத்துவது…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டை நிர்வகிக்கத் தவறினால் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு பெரிகத்தான் நேசனல் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று பிரதமரின் கூட்டணியான BN அழைப்பு விடுத்துள்ள நிலையில் இது நிகழ்ந்தது. இஸ்மாயில் சப்ரிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று…

பிரதமரின் குறிப்பின்படி இந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும்

இந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அஹ்மட் மஸ்லான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "நாங்கள் எங்கள் எல்லா மாநிலங்களிலும் பெரிய கூட்டங்களை நடத்தியுள்ளோம், அவை ஒவ்வொரு பிரிவிலும் ஈடுபட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இனி வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. "எனவே பிரதமர் இஸ்மாயில்…

குவான் எங்: 1MDB கடனால் உண்டான பண வீக்கம் ரிங்கீட்டை…

DAP தலைவர் லிம் குவான் எங் இன்று ரிங்கிட் மதிப்பிழப்பைச் சமாளிக்க பொருளாதார கட்டமைப்பை உடனடியாகச் சீர்திருத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அமெரிக்க டாலர் நாணயத்தில் பெற்ற  அரசாங்கக் கடன் தொடர்பான "மோசமான விளைவுகள்" பற்றி லிம் எச்சரித்தார். "நமது மூன்று முக்கிய வர்த்தக பங்காளர்களுக்கு எதிரான…

நடாளுமன்றதிற்கு வராமல் ‘கட்டடிச்ச’ எம்.பி-க்கள்

பாகோ எம்பி முகைதின் யாசின் கடந்த ஆண்டும் மற்றும் இன்று வரையிலான வருடத்தில் மிக மோசமான நேர்வரலை கொண்டுள்ளார். இது MyMP என்ற இயக்கத்தின் முன்முயற்சியின் பயனாக நேற்று மோசமான 15 " எம்.பி.க்களின் பட்டியலை வெளியிட்டது. "பட்டியலில் முதலாவது இடத்தில் நமது முன்னாள் பிரதமர் முகைதின் யாசின்…

 ஊடகங்களின் சுதந்திரம் என்பது வெறும் உதட்டளவு மட்டும் அல்ல –…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுவது போல் பத்திரிகை சுதந்திரத்தை உண்மையாக நிலைநிறுத்தினால், தி எட்ஜ்(The Edge) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்மீதான கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் தலைமை குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் சப்ரியின் உறுதிமொழி…

சாமிவேலு தனது 86-வது வயதில் காலமானார்

மஇகா-வின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எஸ்.சாமிவேலு தனது 86வது வயதில் காலமானார். இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர்  மரணமடைந்ததாகத் தெரிகிறது. முன்னாள் மஇகா தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ் சுப்பிரமணியம் தனது முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். மஇகாவின் முன்னாள் தலைவரும், அமைச்சரவையில்…

சமூகப் போராளி ஹிண்ட்ராப் கணேசன் காலமானார்

ஹிண்ட்ராப் (2007) போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியச் சமூகத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை முன்வைத்த அந்த இயக்கத்தில்  ஆலோசகர் கணேசன் நாராயணன் தனது 71-வது வயதில், கடந்த 11ஆம் தேதி நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவரின் இறுதி அஞ்சலியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க "Freedom" என்ற அவரின்…