இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை
பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது. “எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும்…
முர்தாட் வீடியோவை இன்னும் 2 வாரங்களில் வெளியிட ஜாத்தி வாக்குறுதி
இந்த நாட்டில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் எனத் தாம் கூறிக் கொள்ளும் வீடியோவை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஹசான் அலி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் "இறுதி நேர நடைமுறைகளை" மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஜாத்தி என அழைக்கப்படும்…
அமைச்சு ‘ஏற்பாடு’: மாஹ்புஸ் மீது வழக்குப் போடப் போவதாக ஹசான்…
முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, தமக்கு இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ள பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் மீது வழக்குப் போடப் போவதாக இன்று மருட்டியுள்ளார். "பாஸ் புல்லுருவிகளின் கருவி" என மாஹ்புஸை வருணித்த அவர், பிஎன் பக்கம் இளைஞர்களைக்…
பாஹ்ரோல்ராஸி பேசுவதற்கு கெடா கூட்டத்துக்கு முன்னதாக தடை
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்ற பின்னர் தாம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக கெடா மாநில பாஸ் துணை ஆணையாளர் பாஹ்ரோல்ராஸி ஸாவாவி கூறுகிறார். பாஹ்ரோல்ராஸிக்கும் அவரது எஜமானரான கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்-கிற்கும் இடையிலான தகராறைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்தக்…
“ஆக, பினாங்கு முதலமைச்சரையும் குறை சொல்ல வேண்டுமா?”
"கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட முடியும்?" பினாங்கு வன்முறையில் சம்பந்தப்பட்ட பிஎன் இளைஞர்கள் நீக்கப்படுவர் கொதிக்கும் மண்: பினாங்கில் லினாஸ் எதிர்ப்பு பேரணி நிகழ்ந்தது முதல் முதலைமைச்சர் மீது பழி…


