மலேசியாவின் குறைந்த ஊதியப் பிரச்சினைக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை மலேசியர்கள் அனுபவிக்க முடியாமல் இருக்கும் உண்மைக்கும் 2027 வரவுசெலவுத் திட்டம் தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று தெரிவித்தார். கசானா ஆராய்ச்சி நிறுவனம் என்ற சுதந்திரமான ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வை மேற்கோள்…
நாடுதழுவிய வேலைநிறுத்தம் குறித்து NUBE ரகசிய வாக்கெடுப்பு
தேசிய வங்கி ஊழியர் சங்கம் (Nube), நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வது பற்றி முடிவெடுக்க ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது. 50,000 வங்கி ஊழியர்கள், தங்கள் உரிமைகளுக்காகவும் நீண்டகால நலன்களுக்காகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அரசாங்கத் தலையீட்டை எதிர்த்தும் போராட தயாராகிவிட்டனர் என்று அதன் தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.…
யாயாசான் சிலாங்கூர்லிருந்து ரிம500 மில்லியன் காணவில்லை என்கிறார் அதன் தலைமை…
பிஎன் ஆட்சியில் மாநிலக் கல்வி அற நிறுவனமான Yayasan Selangor-லிருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் ரிங்கிட் காணாமல் போயிருப்பதாக அதன் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுபேற்றுள்ள இல்ஹாம் மார்சுக்கி கூறுகிறார். அவர் செல்காட் என அழைக்கப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படை மீதான மாநிலச் சட்டமன்றத் தேர்வுக் குழுவின் முன்பு…
அரசியல் எண்ணங்கள் மீதான ஆய்வு பற்றி ஆசிரியர்கள் கவலை
"அரசாங்கம் அமலாக்குகின்ற கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஏதும் நிகழ்ந்தால் நான் என் நண்பர்களிடம் ஆத்திரப்படுவேன்." பதில்களுக்கான தேர்வு- 'முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்கிறேன் அல்லது முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.' சிலாங்கூரில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் பதில் அளிக்குமாறு எல்லா ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள அரசியல்…
எதிர்க்கட்சி ஆதரவாளரான ஊனமுற்றவருக்கு உதவி நிறுத்தப்பட்டதை மொங், சரி என்கிறார்
எதிர்க்கட்சி ஆதரவாளரான குடியானவர் பூருஸிஸ் லெபி-க்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்துமாறு விவசாயத் துறைக்குத் தாம் உத்தரவிட்டதை சரவாக் மாநில விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், சரி எனச் சொல்லியிருக்கிறார். பூருஸிஸுக்கான உதவிகளை நிறுத்துமாறு சமூக நலத் துறைக்கு தாம் ஆணையிட்டதையும் புக்கிட் பெகுனான் சட்ட மன்ற…
தூய்மையான ஆளுமை கோரி ‘திறன் மிக்க’ மகளிர் பேரணி
தூய்மையான நல்ல ஆளுமை கோரி மார்ச் 18ம் தேதி பெட்டாலிங் ஜெயா சாலைகளில் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று பொதுத் திடல் ஒன்றில் ஒன்று கூடுவர். நாங்கள் 5,000 பெண்களை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மூன்று இடங்களில் கூடி ஆஸ்தாக்கா திடலை நோக்கி நடந்து செல்வோம்," என ஏற்பாட்டாளரான…
பெட்ரோனாஸ் ஆதாயம் சரிவு, நிச்சயமற்ற சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கை
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிந்த மூன்று மாதங்களில் பெட்ரோனாஸுக்கு கிடைத்த ஆதாயம் 15.6 பில்லியன் ரிங்கிட் ஆகும். 2010ம் ஆண்டு அதே காலத்தில் பதிவான ஆதாயம் 23.7 பில்லியன் ரிங்கிட் ஆகும். அந்த ஆதாயச் சரிவு 34 விழுக்காட்டு வீழ்ச்சியைக் குறித்தது. அந்தத் தகவல் பெட்ரோனாஸ்…


