இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய…

இரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பல மாற்றங்கள் அந்நாட்டில் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் வாழ்வில். ஒரு காலத்தில் இரான் பெண்கள் எந்த ஆடை கட்டுபாடும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1930ஆம் ஆண்டு அந்நாட்டின் அப்போதைய ஷா, பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வலுக்கட்டாயமாக தலைமறைப்பை…

சிரியாவில் கடைசி கோட்டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் –…

சிரியாவில் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதிகளில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், இராக் எல்லை அருகே கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணி நேரமாக நடந்து வரும் சண்டையில், இஸ்லாமிய அரசின் நிலைகள்…

பூமியைக் காக்க உண்ண வேண்டிய உணவுகள்!

பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், கோடிக்கணக்கான…

உலகில் குறைவான அளவு இறைச்சி எடுத்துக்கொள்ளும் நாடு இந்தியா

மக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும், பால் பொருட்களைக் கூடத் தவிர்க்கும் வீகனாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம்…

பருவநிலை மாற்றத்தின் தாக்கம்: நகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் –…

ரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைந்த…

அமெரிக்காவின் பரம எதிரியாக இருந்த வியட்நாமில் டிரம்ப் – கிம்…

தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வற்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது. கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே நகரத்தில் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர்…

திருச்சபைகளில் பாலியல் அடிமைகளாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் – போப் ஒப்புதல்…

திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் - போப் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு…

டிரம்ப் : ”அடுத்த வாரத்தில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகள் 100%…

சிரியா மற்றும் இராக்கில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியம் அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் "100%" விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அநேகமாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு சமயத்தில்,…

ஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” – முதல் கட்ட…

சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள…

மெக்சிகோ எல்லைக்கு அதிக துருப்புகளை அனுப்ப உள்ளது அமெரிக்கா

மெக்சிகோ எல்லைக்கு மேலும் 2000 துருப்புகளை அனுப்ப உள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதன் மூலம் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கை 4300ஆக அதிகரிக்கும். இந்த வீரர்கள் எல்லையை கண்காணிப்பாளர்கள் என்றும், அங்குள்ள துருப்புகளுக்கு கண்காணிப்பு பணியில் உதவுவார்கள் என்றும், எல்லையில் இரும்பு கம்பிகள் மூலம் வேலிகளை ஏற்படுத்துவார்கள்…

வெனிசுவேலா சர்ச்சை: ஹ்வான் குவைடோவை அதிபராக ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பு

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஹ்வான் குவைடோவை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக சில ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். தங்களது நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டு இந்த நாடுகள் குவைடோவை அங்கீகரித்துள்ளன. புதிதாக தேர்தலை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த…

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்- வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன!

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவுன்ஸ்வில் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குயின்ஸ்லேண்ட் பகுதியில்…

எகிப்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12…

நவ்ரூ: ‘ஒரு நாடே அகதிகள் முகாமாக’ – உலகின் மிக…

நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர். நவ்ரூ தீவு குறித்த முன்கதை சுருக்கம் நவ்ரூ - இது உலகின்…

அமெரிக்காவுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகல்!

1987 ஆமாண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஏவுகணை உடன்படிக்கையினை முறித்துக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். Cold War எனப்படும் ரஷ்ய அமெரிக்கா இடையேயான பனி யுத்தம் முடிவுற 4 வருடங்களுக்கு முன்பு1987 ஆமாண்டு இவ்விரு தேசங்களும் தாம் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும்…

கடுங்குளிரால் உறைந்தது அமெரிக்கா: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 90 மில்லியன் பேர் இதுவரை மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிரை அனுபவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக…

பாக். ராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக…

என்னை கொல்ல டிரம்ப் உத்தரவு: வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!

என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக…

வடகொரியா அணுகரு செறிவூட்டல் மையங்களை மூட உறுதியளித்தது: சொல்கிறது அமெரிக்கா

அணுக்கரு செறிவூட்டும் மையங்கள் அனைத்தையும் அழித்துவிட வட கொரியா உறுதி அளித்ததாக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீபன் பீகன் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ வடகொரியா சென்றபோது இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். தனது அணு மையங்களை வட கொரியா அழிப்பதற்கு பிரதிபலனாக அமெரிக்கா…

அமெரிக்காவை இறுக்கும் கொடும் பனி: எட்டு பேர் பலி

துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர்.…

மதுரோவுக்கு எதிராக இராணுவம் திரும்புமா?

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை அவரது பதவியிலிருந்து விலக்குவதற்கு, அந்நாட்டு இராணுவம் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள, தன்னைத் தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துள்ள குவான் குவைடோ, அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில், பத்தியொன்றை எழுதியுள்ள குவைடோ, அதிலேயே இவ்விவரங்களைப்…

வெனிசுவேலாவில் ஊடகவியலாளர் ஐவர் கைதாகினர்

ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காகப் போராடும் எதிர்க்கட்சிப் போராட்டங்களைப் பற்றி அறிக்கையிட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஐவரை, வெனிசுவேலா அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தவிர மேலும் இருவர், வெனிசுவேலாவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். இவர்களிருவரும் சிலியைச் சேர்ந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து…

மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து பலி!

உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இனத்தின் கடைசி வாத்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை…