பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
“விவேகக் கைத்தொலைபேசிகள் 13வது பொதுத் தேர்தலுக்கு பேராபத்து”
சாதாரண விவேகக் கைத்தொலைபேசிகளும் அவற்றின் சாதரணமான பயன்பாடுகளும் அதிகாரிகள் தயாராக இல்லா விட்டால் 13வது பொதுத் தேர்தலில் சிரமத்தை ஏற்படுத்தலாம் என மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கருதுகிறார். "வரும் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் விவேகக் கைத் தொலைபேசிகளுடைய வலிமை மீது கவனம் செலுத்தா விட்டால் தேர்தல் சுமூகமாக இருக்காது," என…
எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் குறித்து அமைச்சு இறுதி முடிவு எடுக்கின்றது
அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு இறுதி முடிவு செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான ஒலிபரப்பு நேரத்தையும் வாய்ப்புக்களை விநியோகம் செய்வது மீது ஆய்வு செய்யப்படுவதாக…
பிபிபி தேர்தல் வேட்பாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள்
13வது பொதுத் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கான மக்கள் முற்போக்குக் கடசியின் (பிபிபி) வேட்பாளர் பட்டியல் பாரிசான் நேசனலிடம் (பிஎன்) சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் ஆவர். அந்தத் தகவலை அந்தக் கட்சியின் முதுநிலை உதவித் தலைவர் மாக்லின் டென்னிஸ் டி குருஸ் வெளியிட்டார். என்றாலும் அந்த வேட்பாளர்களுடைய பெயர்களையோ…
ஜனநாயக நாடுகள் 13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வேண்டும்
எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என மலேசியர்கள் Read More
அரசாங்கத்தின் மீது அதிகமான இந்தியர்கள் ஆத்திரம்!
மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார். கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம்…
உதயகுமார் 13 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்
எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் அதன் நடப்புத் தலைவர் பி. உதயகுமாரை களம் இறக்குவதாக இன்று அறிவித்தது. தாம் இரு தொகுதிகளில், கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி, போட்டியிடப் போவதாக உதயகுமார் தொடர்பு கொண்டபோது கூறினார். தற்போது அவ்விரு…
13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம்…
13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் பெரித்தா ஹரியான்…
“அடுத்த பொதுத் தேர்தலை சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும்”
அரசாங்கம், மாற்றரசுக் கட்சியுடன் ஆலோசனை கலந்த பின்னரே பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. உத்தேச நாடாளுமன்றக்குழு (பிஎஸ்சி) அதன் பணியைச் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுவது அவசியம் என்றது நினைக்கிறது. பிஎஸ்சி-இல் சேர்வதற்கு…