பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போலீஸ் மீதான புகார்கள் : ஐபிசிஎம்சி-க்காக தெரு ஆர்ப்பாட்டமா?
போலீஸ் மீதான புகார்களையும் அவர்களின் தவறான நடத்தைகளையும் விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக Stop State Violence இயக்கம் தெரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடும். இவ்வாண்டில் மட்டும் போலீஸ் காவலில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து அது பற்றி ஆலோசிக்கப்படுபவதாக 30…
10 steps to stop lock-up deaths
-P Gunasegaram, June 7, 2013. There are none so blind as those who will not see. - Jonathan Swift QUESTION TIME There is absolutely no way in the world that torture and death in police…
Brother’s worst fear came true
"MY WORST fear of my brother dying in police custody came true," said P. Karuna Nithi's sibling as he recalled the horrifying moment when he got to know that his brother had died in the…
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை ஆராய பணிக்குழு
EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது அமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீஸ் கைதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு தடுப்புக் காவல் மரணங்களை ஆய்வு செய்யும். "பொது நலனைக் கருத்தில் கொண்டு 2008ம் ஆண்டுக்கான EAIC சட்டத்தின் 28வது பிரிவின் கீழ்…
தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள்மீது கொலைக் குற்றச்சாட்டு
தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தர்மேந்திரனின் மரணத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள்மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும். “விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள்மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்கீழ் கொலைக்குற்றம் சாட்ட முடிவு செய்துள்ளேன்”, என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி…
இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்
போலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும் இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய மஇகா திட்டமிடுகின்றது. எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற அரசு சாரா அமைப்புக்களுடன்…
தர்மேந்திரா இறப்பில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர்
போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறுகிறார். “அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன”, என்றாரவர். சம்பந்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை…
டிஏபி : தர்மேந்திரனைப் பற்றி ஸாஹிட்டுக்கும் IGP-க்கும் கவலை இல்லை
தர்மேந்திரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்ததில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்வது போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனக் கூறியதின் மூலம் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி 'மனித நேயமற்ற பொறுப்பற்ற' போக்கைக் காட்டியுள்ளதாக டிஏபி சொல்கிறது. அத்தகைய இரக்கமற்ற கருத்துக்கள் ஸாஹிட் உள்துறை…
போலீஸ்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: தர்மேந்திரன் மனைவி
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த தர்மேந்திரனின் மரணத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் இன்னும் இடைநீக்கம் செய்யப்படாதது குறித்து தர்மேந்திரனுடைய மனைவி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என அவர் கோரினார். "அவர்கள் என் கணவரைக் கொலை செய்துள்ளனர். அவர்கள் லாக்கப்பில் இருக்க…
சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை
தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி, இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார். கொலை என்பது பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான…
தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு
போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். "அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான்…
தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்
போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி…