தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை சவப் பரிசோதனை உறுதி…

தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை நேற்றிரவு நடத்தப்பட்ட சவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது. சுங்கை பூலோ மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு பின்னர் பாலாவின் நல்லுடல் நேற்றிரவு மணி 11.40 வாக்கில் ரவாங்கில் உள்ள அவரது குடும்பத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாலாவின் நண்பரான ராஜா பிள்ளை கூறினார். இன்று பிற்பகல்…

தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்

தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் ரவாங்கில் காலமானார்.  அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ரவாங்கில், பிற்பகல் மணி 1.40க்கு அவரது வீட்டில் பகலுணவு அருந்திக் கொண்டிருந்தபோது  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. “(காலையில்) சுபாங் ஜெயாவுக்கு மருத்துவ சோதனைக்குச் சென்று திரும்பிய பாலா நன்றாகத்தான் இருந்தார்.…

‘நான் அதற்குள் செத்துப்போவதை அல்டான்துன்யா விரும்பவில்லை’

பாலாவுடன் நேர்காணல் இறையருள்தான் தம்மைக் காப்பாற்றியதாக நம்புகிறார் முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியம் என்ற பாலா. பாலா, 53, இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மார்ச் 3-இல், சிலாங்கூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த தாம் இரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் செத்திருக்கலாம்.…

பாலாவின் 2வது சத்திய பிரமாணத்தை ஆராய வழக்குரைஞர்கள் வலியுறுத்து

14 வழக்குரைஞர்கள்  எதிர்வரும் வழக்குரைஞர் ஆண்டுக்கூட்டத்தில் ஒரு குழுவை அமைத்து தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் (எஸ்டி) செய்த சூழலை ஆராய வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். வான் ஹிதாயாதி நடிரா வான் அஹ்மட் நசிரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் நேற்று வழக்குரைஞர் மன்றத்தில்…

சான்று காட்டுங்கள்: பாலாவுக்கு பெர்காசா வலியுறுத்து

மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா, பக்காத்தான் ரக்யாட்டுக்குப் பரப்புரை செய்ய நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. பாலா ஆதாரம் காண்பிக்கத் தவறினால்,…

அல்டான்துயாவுக்குப் பணம் கொடுக்காததை எண்ணி ரசாக் வருந்தினாராம் பாலா கூறுகிறார்

அல்டான்துயா கொலை தொடர்பில் கைது  செய்யப்படுவதற்குமுன் அவர் கொல்லப்பட்டதை எண்ணி அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா மனம் வருந்தியதாக தனியார் துப்பற்றிவாளர்  பி.பாலசுப்ரமணியம் கூறினார். “அல்டான்துயாவுக்கு சேவைக்கட்டணமாக (கமிஷன்) யுஎஸ்$500,000  நான் கொடுத்திருக்க வேண்டும்”, என்று கைது செய்யப்பட்ட நாளில் ரசாக் குறிப்பிட்டதாக பாலசுப்ரமணியம்  நினைவுகூர்ந்தார். ஐந்தாண்டுகளுக்குமுன்…

தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா திரும்பினார்

கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயாவுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்புபடுத்தி தாம் 2008 ஜுலை மாதம் வெளியிட்ட முதலாவது சத்தியப் பிரமாணமே உண்மையானது என தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர்…

பக்காத்தானுக்கு பரப்புரை செய்வதற்காக நாடு திரும்புகிறார் சுயேச்சை துப்பறிவாளர் பாலா

மங்கோலிய பெண் அல்டான்துனியா கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு சத்திய பிரமானங்களைச் செய்ததன்வழி பிரபலமான முன்னாள் சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறார். மலேசியாகினியுடன் மின்னஞ்சல்வழி தொடர்புகொண்ட பாலசுப்ரமணியம், வரும் பொதுத் தேர்தலிலில் பக்காத்தான் ரக்யாட்டுக்காக…

எம்ஏசிசி புதிய தகவல் கிடைத்தால் பாலாமீதான விசாரணையை மீண்டும் தொடங்கும்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான Read More

எம்ஏசிசி: பாலா கூறும் கையூட்டு விவகாரத்துக்குப் போதுமான ஆதாரமில்லை

சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம், தமக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறுவதை வைத்து எவர்மீதும் குற்றம்சாட்ட  ஆதாரங்கள் போதாது  என அரசாங்க வழக்குரைஞர் கருதுகிறார். தம் புகார் என்னவாயிற்றென்று கேட்டிருந்த பாலாவுக்கான பதிலாக அவரின் வழக்குரைஞர் அமெரிக் சித்துவுக்கு அனுப்பிய கடிதத்தில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. எம்ஏசிசி அதன் மறுமொழியில்,…

PI Bala threatens to bare all if MACC…

Private investigator P Balasubramaniam has threatened to expose more details of attempts to bribe him in relation tohis 2008 statutory declaration (SD) linking Prime Minister Najib Abdul Razak to murdered Mongolian national Altantuya Shaariibuu.In a…