பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே…
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து என மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18 ம் திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக…
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்க உதவி!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவையும் …
யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்? உண்மை அம்பலமானது!
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச்…
முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று…
(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை.) இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும்…
ஐ.எஸ் தீவிரவாதி சஹ்ரான் உயிருடன்; உறுதிப்படுத்தப்பட்ட தகவல்!
250க்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் மௌலவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும் என்று ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்வை…
பயங்கரவாதிகளின் சொத்துகள் அரசின் வசம்; ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம்!
உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஷங்ரில்லா விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிக்கு சொந்தமான மாத்தளை – கெடவல – ஹதமுனகால பிரதேசத்தில் உள்ள 22 ஏக்கர் காணியை மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தாக்குவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் சொத்துக்களை அரச உடமையாக்குதலுக்கு அமைய…
இலங்கையர்கள் மூவர், சிரியாவில் ஐ.எஸ் ஆயுதப் பயிற்சியில்
சிரியாவில் இடம்பெற்றுவரும் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 இலட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது.…
‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’…
இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில்…
பயங்கரவாதி ஒருவன் காத்தான்குடியில் கைது!
பொதுமக்கள் வழங்கிய தகவல் – பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட தெரிவிரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து பொலிஸார் புகைப்படம் ஒன்றினை…
சஹ்ரானின் சகாக்கள் 40 பேரை பிடித்துக்கொடுத்த மடிக்கணனி!
உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து பிரதான தற்கொலை சூத்திரதாரி சஹ்ரானின் மடிக்கணனி கைப்பறப்பட்டது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மடிக்கணனியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு…
இலங்கை முஸ்லிம் கிராமத்தின் மீதான வன்முறை – உயிரைக் காத்துக்கொள்ள…
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல்…
யாழ்ப்பாணத்திலும் கால் பதித்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி…
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச்…
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு
இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேர நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும்…
ஒரு பேஸ் புக் போஸ்ட் போட்டதால் எரிந்த 100 கடைகள்-…
நேற்றைய தினம் மதியம் முஸ்லீம் நபர் ஒருவர், பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் போட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட, முஸ்லீம்களின் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. நாங்கள் நினைப்பது போல இது மிகவும் சாதாரணமாக நடக்கவில்லை. மிகப்பெரிய அளவில், தேடி தேடி அழிக்கப்பட்டு வருகிறது. சிங்களவர் தமிழர்களை…
நாற்பத்தெட்டு மணிநேரங்கள் தொடர்ந்த கலவரம்; மூன்று முஸ்லீம்கள் பலி!
கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும்…
ஏமாற வேண்டாம் மக்களே; மைத்திரி வேண்டுகோள்!
நாட்டில் பதற்றத்தை ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமூகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மாக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். . நேற்று பிற்பகல் காலி மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன்…
குரங்குகள் போல கூட்டம் கூட்டமாக வந்து முஸ்லீம் வீடுகளை அடித்து…
குரங்குகள் போல கூட்டம் கூட்டமாக வந்து முஸ்லீம் வீடுகளை அடித்து நொருக்கும் சிங்கள காடையர்கள்… குரங்குகள் போல கூட்டம் கூட்டமாக வந்து முஸ்லீம் வீடுகளை அடித்து நொருக்கும் சிங்கள காடையர்கள்… [youtube https://www.youtube.com/watch?v=hIG0QZ4uXkw] -athirvu.in
இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால்…
இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ். இது தொடர்பாக பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸம் அமீன் பதிவிட்டுள்ள…
இந்த நேரத்தில் முஸ்லீம் நபருக்கு இது தேவையில்லாத வேலை; சிலாபம்…
சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணம் எனத் தெரிவித்துப் பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர் ஆனால், அவர் இட்ட பதிவொன்றைத் தவறாக விளங்கிக்கொண்ட சிங்கள இளைஞர் குழுவே குழப்பத்தை விளைவித்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்…
பிரித் ஓதி சோறு விக்கும் நிலையில் முஸ்லீம்கள்- சிங்கள இளைஞர்…
கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம் சாப்பாட்டுக் கடைகளில் பிரித் ஓதி உணவை விற்க்க ஆரம்பித்துள்ளார்கள் முஸ்லீம்கள். பிலித் ஓதுவது சிங்களவர்களே. இதனூடாக முஸ்லீம்கள் தமது கடையை சிங்கள கடை போல காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இதனை அறியாத பல சிங்களவர்கள் அங்கே சென்று சாப்பிட்டு வந்துள்ள நிலையில். சில சிங்கள…
சுற்றுவளைத்த இலங்கை அமைச்சர்கள்; திணறும் ரிஷாட்!
இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தற்கொலை தாக்குதலையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சந்தேகிக்கும் அமைச்சர்களின் அலுவலகங்கள் வீடுகள் என்பன முப்படையினரின் தீவிர தேடுதலுக்குட்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் றிஷாட்…
தென்னிலங்கையில் மோதல்; இளைஞர்கள் அட்டகாசம்: ஊரடங்கு உடன் அமுல்; இலங்கையில்…
சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை…
கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி,…
கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார்.…