பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கழிவறைக்குள் ஒளிந்திருந்த குண்டுதாக்குதலின் பிரதான பயங்கரவாதி சிக்கினார்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பே குறித்த நபர் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். இலங்கை பொலிஸார் இவரை தேடி தீவிர சோதனையில் ஈடுபட்ட போது…
“வாருங்கள் நாட்டை மீட்டெடுப்போம்“
“பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்களாகக் கருதப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், “நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்” எனக் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு, ஊடகங்கள்…
காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தாக நபர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இராணுவப் பிரசன்னத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது. இவை அண்மையில் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகள் புதைத்து வைத்த வெடிபொருட்களாக…
இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்
(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது…
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு; செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள செய்தியால் மேலும்…
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.…
’50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்’ – பொதுபலசேனா எச்சரிக்கை
தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே…
பயங்கரவாதிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த கோடிஸ்வரர்களுக்கு ஆப்பு!
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த கோடீஸ்வரர்கள் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…
மைத்திரி விடுத்துள்ள வேண்டுகோள்; செவி சாய்க்குமா உலகநாடுகள்!
வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தூதுவர்களும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட…
கொழும்பு, மாளிகாவத்தை 46 வாள்கள் மீட்ப்பு: முஸ்லீம் ஜிகாடிகள் யார்…
மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மேற்படி ஆயுதங்கள் உறையொன்றினுள் இட்டு கிணறொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில்…
இலங்கை தற்போது பாதுகாப்பாக உள்ளது – ராணுவம், போலீஸ் அறிவிப்பு!
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று இலங்கை ராணுவமும், போலீசும் அறிவித்துள்ளன. இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது இயல்பு…
முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு வருகிறது ஆப்பு; விரைவில் கைது செய்யப்படலாம்?
புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்துவரும்…
இலங்கையில் தொடரும் பதற்றம்; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறன. நேற்றைய தினமும் சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். பெலவத்தை பிரதேசத்தில் வைத்து 5 வோக்கிடோக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சிலர்…
ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்?
தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில்…
தேசிய தவ்ஹீத் அமைப்பின் மற்றுமோர் பயிற்சி முகாம் இதுதான்!
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் இன்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர். அம்பாறை கல்முனை சாய்ந்தமருது பிரதேத்தில்…
ஒவ்வொரு நாளும் கந்தசாமி கரீம் பாய் ஆக மாறும் நிலை:…
கந்தசாமி அண்ணை பீட்டராக மாறுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதே கந்தசாமி அண்ணை “கரீம் பாய்” ஆக ஏன் மதம் மாறவேண்டும் ? ஆம் இது கதை அல்ல நிஜம். 21ம் திகதி நடந்த குண்டு தாக்குதலுக்கு பின்னர், தமிழர்கள் மத்தியில் திடீர் விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.…
ரிஷாட் வெளிநாட்டில்; வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை!
மன்னார் – தாராபுரம் துர்கி நகர் பகுதியிலுள்ள வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று பகல் சோதனை செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது…
ஆலயத்திற்குள் ஆயுதங்கள்! சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படை!
சம்மாந்துறையில் ஆலய வளாகத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழைத் தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள்…
யாழில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய…
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் –…
நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக…
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர்!
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் 265 பேர்…
யாழ். பல்கலை மாணவர்கள் கைது; கடுப்பாகி மனோகணேசன் விடுத்துள்ள எச்சரிக்கை!
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன். வடக்கில் அரச நிர்வாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புப் பொறிமுறை…
2 கோடி பேர் பிரபாகரன் படம் வைத்திருப்பதால் பேஸ் புக்…
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்று ஆவணங்களை, மெதுவாக அழித்து வருகிறது யூ-ரியூப் என்பது பலருக்கு தெரியாது. இது இவ்வாறு இருக்க தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி பேர் தமது முக நூல்(பேஸ்புக்கின்) படமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தையே வைத்திருக்கிறார்கள் என்ற விடையதை இந்திய…
ஐ.எஸ் ஐ.எஸ் உடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படும்வரை தேடுதல்…
நாடு முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய எல்லா நபர்களும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு…