Dr Xavier Jayakumar. YES, to me a dream is lost after reading our PM’s speech at UITM Shah Alam. We have all been led to believe that by 2020 this country would be a developed one, with a fair system based on justice by the government of the day. I quote the words of our PM, “To all Bumiputras, do not despair. As long as there is life in this body, your survival will be our utmost priority and struggle.” When have the people of Malaysia ever questioned the Bumiputra agenda? But, now PM says its forever.. so what does UMNO expect from the rest of the country. This is an UMNO agenda and not a Malaysian agenda.
UMNO says the 30% equity has not been achieved, but there articles which say otherwise. Has the 2020 vision turned into a pipe dream? UNMO knows very well that they have lost the battle and are now fighting to survive. Don’t get me wrong, I want to see a Malaysia where ALL the races in this country prosper. But there must come a time when the best are chosen for jobs in both the private and public sector. We cannot forget what all the different races have contributed to build this country.
We understand that the UMNO elections are just round the corner, but what does the PM expect from speeches like this. Is he just talking to the 2 million UMNO members and not thinking of the 25 million Malaysians. He of all people should know that his leadership is in question because he is the first prime minister with a minority government and massive allegation of fraud in the polls. Perhaps he has forgotten that it is only because of East Malaysia that he is still the Prime Minister.
Instead of making speeches, he should really take a serious look at the problems facing Malaysia today.
We need to look at the socio-economic problems facing the lower income group which has led to an increase in crime and gangsterism. We have lost our competitive edge in this region and most of the time we talk of past glories and do not want to make a critical analysis of the present situation. Our policies should be need based rather than focusing on race. Equitable distribution of wealth, with priority to the marginalised group can break out of the vicious circle of poverty. How can real changes take place when racial and religious based policies are high on the PM’s agenda?
We seem to be giving excuses all the time. Political integrity is embodied in a man who upholds the rule of law, delivers to the letter on the mandate of the people despises corruption, promotes efficiency, does not tolerate indolence and stands up against tyranny. Does this sound like our present government? The present BN regime is nearing the end of their reign and like all other regimes is clutching at straws and will do and say anything to survive.
On this Malaysia Day, I am hoping that change will take place and all Malaysians regardless of race or creed will live happily and peacefully in a just Malaysia.
மேற்குறித்த சேவியரின் கருத்து காலவதியான பழைய ஒப்பாரி.துங்கு அப்துல் ரஹ்மானுக்கு பிறகு வந்த எல்லா பிரதமர்களும் இன வெரியாலர்கலகதான் அரசியல் நடத்தினார்கள். அந்த 2.5 மில்லியன் அம்னோ காரகர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இன பிரிவாத பொருளாதார கமுக்கு தன ஆதிக்கம் செலுத்துவது இப்பதான் புரிந்தது போன்று சேவியர் எழுதி உள்ளார். ஏன் சிலங்குரிலும் 10% வீடு கழிவு /சமுக நல நிதி பாகுபாடு /வீட்டு மனை மோசடி /நில ஏப்பம் எல்லாம் பாகத்தான் ஆட்சியில் நடக்கவில்லையா? இதனால் பிரதமருக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை பதவி முடிந்த பின் ஒப்பாரி என்பது குருட்டு பூனைக்கு வழி காட்டுவது போல் உள்ள்ளது உங்கள் பொருளாதார ஓலம்.
கள்ளக் குடியேறிகளாக வருகின்ற இந்தோக்களை பூமிபுத்ராக்களாக எற்றுக் கொண்டிருக்கும் வரையில் இந்த மாங்காய்களால் 30% பொருளாதார அடைவுநிலையை அடைவது என்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும்போது நடக்கலாம். 2020 மலேசியா, இந்தோ-2 ஆக மாறியிருக்கும்.
இப்ப நடக்கிற துப்பாக்கி கொலைகளில் 95% இந்தியர் சம்பந்தப்பட்டவை.ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்,இவர்களுக்கு என்ன பிரச்னை ,என்ன செய்யலாம் என்று உண்மையான அக்கறையான அரசாங்கமா இருந்தால் உடனடியா நடவடிக்கையில் இறங்கி இருக்கும்.மலாய் இனத்துக்கு வொதுக்கிய எவ்வளவு பெரிய உதவி நிதியை பாருங்கள்.உண்மையில் இந்தியருக்குத்தான் இந்த நிதியை ஓரளவு ஒதிக்கி இருக்கலாம் .ஆனல் இது வரைக்கும் இல்லை.நாம் ஏமாற்ற பட்டோம்.அரசாங்கத்தில் உள்ள இந்திய கட்சிகள் நல்ல நாடக நடிகர்கள்.நம்மோட எதிகாலத்தை நினைத்தாள்
பயமாக இருக்கிறது .
சார் அவர் நம் பிள்ளை களுக்கு வாய்ப்புகளை கொடுத்தல் கிரிமினல் குற்றம் செய்ய மாட்டார்கள்.என்பதை தான் சொல்ல வந்தார்.எவ்வளவு காலம் டான் அவர்களே வசதியை வாய்ப்பையும் அனுபவிப்பது.
ஐயா, anonymous, டாக்டர் சேவியரின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம், ஆனால், அறியாமல் புலம்பக் கூடாது. முன்னைய அம்னோக்காரர் செய்ததை நஜிப்பும் செய்வார், சேவியர் தட்டிக்கேட்க கூடாதா? நாட்டில் பல இனசமுதாயத்திற்கு உள்ள உரிமையை சேவியர் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தால்தான், ம.இ.கா தலைவர், அதை காட்டியாவது இந்தியர்களுக்கு ஏதாவது செய்ய முடியும், என்பதே உண்மை. பக்காத்தான் ஆட்சியில் பூமிபுத்ரா தனி என்று எந்த திட்டமும் அறிமுகப் படுத்தவில்லை, ஏற்கனவே அவர்கள் ரகசியமாக மலாய்க்காரர்களுக்கு கொடுத்து வந்த மரணசகாய நிதி, ஏழைகளுக்கு வழங்கிய வாணிக உதவி போன்ற திட்டங்கள் இன்று எல்லா இன மக்களுக்கும் சிலாங்கூரில் கிடைப்பதற்கு யார் காரணம்? உங்களைப் போன்ற குருட்டு பூனைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இங்கு நம் சமுதாயத்திற்கான போராட்டத்தில், சேவியருக்கு, ஆட்சிக்குழு பதவி போனதுதான் மிச்சம். ஷா அலாமில் டோல் சாவடி அருகே கட்டப் பட்டுவரும் 5 கோபுர ஆலயமும், மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியும் அம்னோவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தவை, அதனை காட்டி சேவியர் மீண்டும் ஆட்சிக் குழுவுக்கு வருவதை அம்னோ எதிர்க்கலாம், அரசருக்கும் குறுந்தகவல் அனுப்பியவர்களில், நம்மவர்களும் இருந்தனர். எட்டப்பனும், கரணாவும் பிறந்த சமுதாயத்தில் உங்களைப் போன்றவர்களும் அவர்களைப் போன்றவர்களும் இருப்பதில் ஆச்சரியமில்லை!
மஞ்சு அவர்களே பாகத்தான் ஆச்சிக்கு வந்து எத்தனை எவளவு வணிக உதவி இந்தியர்களுக்கு கிடைத்தது என்று மட்டும் சொல்லூங்க ? 2.9 பில்லியனை மக்கள் பணத்தை வைத்துகொண்டு மந்த்ரி புசார் சர்கேஸ் காட்ட போறாரா. இதை எல்லாம் ஏன் சேவிர் கேக்க கூடாது. சிலாங்கூர் GLC கம்பனிகளில் நமக்கு என்ன பொருளாதார வாய்ப்பை சேவியர் வாங்கி தந்தார்? மணல் விநியோக சிக்கலில் நமது இன தொழில் அதிபரை மாட்ட விட்டு இன்று வரை கோடிகணக்கில் மாட்டிகொண்ட விசையம் உமக்கு தெர்யுமா? MB இப்போது சொல்கிறார் GLC சில் அரசியல் வாடை முடியாது என்று…இப்ப கலக் சில் இருக்கிற மலாய் காரர்கள் எல்லாம் அரசியலற்ற புனித்வான்களா? இதை எல்லாம் சேவியர் அல்லது இந்திய DUN கேக்க கூடாதா அல்லது வாய் பூதிங்க்லா? கிடைப்பதை எடுத்து பங்கு போடுவது சமுக அரசியல் சேவை அல்ல. இனத்துக்கு பொருளியல் ரீதியில் போராட தெரிய வேண்டும்.சுய வசதிக்கு வாய் பொத்தி ஏப்பம் விட அரசியல் வேண்டாம் பசார் மாலம் போதும்.
ஓ அருமை, பெயர் குறிப்பிடாத Anonymous அரசருக்கு குறுந்தகவல் அனுப்பிய ஆசாமித்தான் என்பது தெரிகின்றது. மாநிலத்தில் மணலை திருடுபவர்களுக்கு, வக்காளத்து வாங்குவதிலிருந்து தெரிகிறது, திருடனுக்கு சேவியர் உதவவில்லை என்ற நோக்கத்தில், இங்கே சாடுகிறார் என்று, ஆக, இவரின் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை மஞ்சு அவர்களே, மாநிலத்தின் வளத்தை திருடுபவன், அவன் எந்த இனமாக இருந்தாலும் திருடன் -திருடன்தானே. அப்படி திருடிய பணத்தில் சில பன்னாடைகளுக்கு சோறு போட்டால் அவர் பெரிய தொழில் அதிபரா? இதற்க்கு முன், பல ஆண்டுகளாக இப்பகுதியில் எழுதிய கோமாளிகள், மணல் விணியோகத்தில் நம்மவர்களுக்கு பங்கே இல்லை என்றனர், அதெப்படி, மாட்டிக்கொண்டப்பின் தொழில் அதிபர் சிக்கலாம், ஆக மணல் எடுக்கும் குத்தகையிலும், மற்ற அரசாங்க குத்தகைகளிலும், இன்னும் எத்தனையோ பேர், உழைக்காமல் மற்றவன் பெயரை வைத்தே சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை விட்டால் ஐ.ஜி.பிக்கே மகஜர் தருவார்கள். நீங்கள் சுட்டு தள்ளுபவர்கள் எல்லாம் இந்திய இனத்தின் இளம் தொழிலதிபர்கள், அவர்களை ஏதும் செய்யக்கூடாது. அவர்கள் கொலை, கொள்ளை செய்வது எங்கள் மக்களிடமே, இந்த தொழிலதிபர்கள் வளர்ந்தால் எங்கள் கோவிலுக்கும் பள்ளிக்கும் கொடுப்பார்கள் என்று. பாவம், இவர்களுக்கு மூளை பெருகி காது வழியாக ஊத்துது.
Anonymous பெயரே கோளாறு !!! தெலுங்கு ராவ் என்ன செய்கிறார் கொஞ்சம் கேட்டுசொல்லுங்க ???? ஐயா சேவியர் சேவை கடந்த ஆட்சியில் சிறப்பாக இருந்தது தமிழர்களுக்கு … புச்சொங் கட்டதொரை தமிழ்ப்பள்ளியில் அட்டகாசம் பண்ணினார் ஏன்? ஐயா சேவியர் ஆட்சிக்குழுவில் வரகுடாது என்று ஒட்டுமொத்த கட்டதுரை இனத்தவரும் மலாய் காரர்களிடம் கிறிஸ்தவர் எங்களுக்கு வேண்டாம் என்று ஒப்பாரிவைத்தார்கள் ஏன் ?? தங்கள் இனத்தவன்!!!
தமிழர்களே தமிழன் சாமி பெயரைவைத்துகொண்டு தமிழ் பேசதெரியாத கேரளாசாமிக்கு சாமிக்கு கொடிபிடிப்பவனால் தமிழருக்கு என்ன பயன் ???? தன்மான தமிழர்களே நாம் இந்தயர்களில் பெரிய இனம் ..இருந்தும் சரியான இன மொழிப்பற்று இல்லாத நிலையில் அல்லாடுகிறோம் .. மற்றவர்கள் சிறுகூட்டமாக இருந்தாலும் இரட்டிப்பு பலனடைகிறார்கள் .. அவர்கள் முயற்சி .. நாம் சாமிக்களும்,வேலுக்களும் நமக்காக கல்லூரிகளும் கல்விநிலயங்களும் கட்டிவைத்துள்ளார்கள் நம்குளந்தைகளுக்காக??? அதிலும் நமக்கு கடைசிவருசைதான் !!! எல்லாம் இந்தியர்வசம் .. இதற்க்கு என்னதான் தீர்வு தமிழா?
tamil mitum tamilar mitum tamilargalagiya namakkutaan patru illai………….!!!!!!!!!!!!!!!
Anonymous , மஞ்சு மற்றும் ராஜன் கருத்துகளை படிச்சா, யார் அந்த தொழில் அதிபர்னு தெரியுது, சாமிவேலு மாதிரி சேவியரையும் பதவி இறக்கிட்டேனு, கிள்ளான்ல அந்த நபர் கொக்கரித்தாராம். கலை சொன்ன மாதிரி தமிழனுக்கு எப்பத்தான் உணர்வு வருமோ தெரிய வில்லை. சேவியர் தமிழன் உரிமைக்கான போராட்டத்தில் பதவி இழக்க வில்லை இந்திய எட்டப்பன்களால் பதவி போச்சி, அதனால் இழப்பு ஏழை தமிழனுக்கு தானே, Anonymous முகமூடி போட்டுகிட்டு 2.9 பில்லியன், வேலை வாய்ப்பு, வியாபாரம் குறித்து சேவியரை கேட்க வேனாம், அவரு பதவிகாலத்துல நிறைவாக செய்ததை ஏற்று இந்திய மக்கள் பக்காத்தானுக்கு ஓட்டுபோட்டுடாங்க, நீங்க சென்ன மணல் சிக்கல் தொழிலதிபர், புதிய ஆட்சிக்குழு உறுப்பினருக்கு தாதாவாம், அன்வாருக்கும் கூஜாவாம், அவருக்கிட்ட உங்க கோரிகையை வையுங்க,,,,,,
ஐயா, anonymous, டாக்டர் சேவியரின் கருத்தை லிம் கிட் சியாங் முதல் அமைச்சர் சுப்பரமணியம் வரை ஆமோதித்து, நஜிப் பேச்சுக்கு பதில் கூறி இருக்கிறார்கள். ஆனால் நீங்க மட்டும் சேவியரை சாடுகிறீர்கள், நீங்க தமிழன? ஏன்ல இந்த பொலப்பு, 50 வருஷமா கோலாறு பன்னுவீங்க, அந்த மனுஷன் 5 வருஷத்தில எல்லாத்தையும் மாத்தமுடியாது, முடிந்தத செய்தார். மந்திரி புசாரும் மற்ற எஸ்கோவும் செய்யாததற்கு சேவியரை ஏசறிங்க, பதவி இறக்கிட்டிங்க, ஆனா தடையா இருக்கிற மந்திரி புசாரும், சீன, மலாய்காரன் எல்லாம் பதவியல உட்காந்து இருக்கான். ஆக நீங்க எல்லாம் தமிழனுக்கு என்ன துரோகம் செஞ்சிருக்கீங்கனு விளங்குதா? பதவியில இல்லாட்டியும் குரல் கொடுக்கிறாரே !
தமிழனுக்கு மொழிப்பற்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தமிழன் என்னும் பெயரில் மலையாளத்தமிழனும், தெலுங்குத்தமிழனும், தமிழுக்கும், தமிழனுக்கும் இடையூறு செய்கிறார்கள் என்பது தான் உண்மை! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.
மஞ்சு /கமல் முனி நான் நினைகிறேன் உங்கள் இருவருக்கும் அரசியல் பாடம் போதாதது. சீன மற்றும் மலாய்க்கார எக்சோ வை பீ கள் மிக கமுக்கமாக மந்திரி புசார் மண்டைய கழுவி தங்கள் சமூக பொருளாதார தேவைகளை பெற்று விடுகின்றனர் நம்ப வை பீ கட்சிக்குள் அணி அமைச்சி வேட்டை ஆடுவதில் வல்லவர்களா அரசு நேரத்தை வீணடிச்சி விடுகிறார்கள் .இந்த கேவலமான நிலை தெரிந்த அன்வாரும் காதிரும் நம்ம ….. அடிகிராணுங்க.ஒரு எச்கோ என்றால் எப்படி இருக்கனும் என்று இப்ப அவருக்கு புரிஞ்சி இருக்கும். எல்லாத்துக்கும் காரணும் இருக்கும். ஒருவரே 10 வருஷம் ஆச்சி ஆழ மத்தவங்க அரசியலுக்கு வேண்டாமே? தமிழ் பள்ளிக்கும் கோவிலுக்கும் பெடெரல் செய்ய வேண்டிய வேலைய இவர் அரசியலுக்கு செஞ்சாரு.சிலாங்கூர் மாநிலத்தில் எத்தனை தோட்ட துறை மக்களுக்கு இவர் என்ன செஞ்சாரு? கோயில் கட்டுவது மட்டும் தான் வேலையா? இது வரை ஒரு தோட்ட நிர்வாகத்த பார்த்து இருப்பாரா? ஒரு தோட்ட வீட்டு மனை திட்டமாவது சாதிதாரா? இவர் மணல் வேட்டை கொத்தகை விளையாட வில்லையா? வேண்டியவர் என்பதால் உங்கள் கண்ணும் மனமும் மூடிகிடக்குது. என்னை பொறுத்தவரை 50 ஆண்டுகள் ஒரு சாபக்கேடு 5 ஆண்டுகள் ஒரு துர்சம்பவம் . நான் அரசியல் வாதி அல்ல சமூக போராளி யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.சேவியர் திறமைக்கு அவர் சாதனை செய்து இருக்க வேண்டும். புதியவர் சாதிப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை.ஏமாறப்போவது இந்த ஏழை இனம்தான்…….!!!!!!!
30 மில்லியனை கொடுக்க பிரதமருக்கு வக்கு இருக்கு தரார். 2.9 பில்லியன் கணக்கு அதவும் லாப கணக்கு காட்டிய MB அப்பம் சுட போறார ? லிம் கிட் சியாங் சுப்பிரமணி அரசியல் ஒரு வேஷம் …மக்களுக்கு கொடுப்பதை ஏன் தடுக்க வேண்டும். இன்று மலைக்கார சகோதர்கள் நாளை நமக்கு என்ற பேரம் பேச இவங்களுக்கு புத்தி எங்க போச்சி? நான் தமிழன் அதில் சந்தேகம் வேண்டாம் > தோழரே…நமது உமது போராட்டமும் ஆரோக்கியமானதே அனால் அரசியல் பொறுப்பு உள்ளவர்கள் நம் வாக்கை வைத்து நம்மை சேற்றில் தள்ளக்கூடாது.
டேய் anonoymous நீ முதல்ல பேரு வச்சிக்கோ உனக்கு.. உன்னோட வெங்காய பேச்சே சரி இல்ல.. கண்டிப்பா நீ mic காரன்தான்
இந்த குருஜி வேஷமெல்லாம் போஇ பாம்பாட்டி கிட்ட வெச்சிக்கோ. வெங்காய விஷம் உலகையே அழ வைக்கும் தெர்யுமா ? உன் உண்டியல் வித்தைகள தெருவுல வெச்சிக்கோ டுபுக் டொங்கா @
anonymus அவர்களே.. வித்தியாசமான ஆளையா நீ.. BN & UMNO செய்யும் அட்டூழியங்களை சுட்டிக் காட்டினால் அதற்க்கு PAKATAN மட்டும் யோக்கியமா என பதில் சொல்லாமல் சொல்கிறீர்கள், அப்படிதானே…. எல்லா கட்சியும் அப்படிதான் என உணரவில்லையா நீ.. நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் எனக்கு ஒரு doubt.. சொல்லுங்கே anonymouse சொல்லுங்கே…
தமிழனாகிய எனக்கும் என் உடன்பிறவா சகோதர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது யாராலே, எவராலே?? தமிழனாகிய உமக்கும் சேர்த்து தான் கேக்கிரேன்.. Bumiputera எனும் கொள்கை இன்றும் அமல்படுத்துவதற்கு என்ன காரணம்? இது தொடர்ந்து இன்னும் எத்தனை வருடம் நீடிக்கும்? என்னுடைய பிள்ளை, பேரபிள்ளை வரை இது தான் நடக்குமா? அப்படி நான் என்ன குற்றம் செய்து விட்டேன்?? சொல்லுங்கே.. மற்றவரர்களுக்கு (மலாய்காரர்களுக்கு)என்ன கோம்ப முளைத்திருக்கிறது.. அதை நான் கேள்வி கேட்பேன்.. மலேசிய தமிழர்கள் அனைவரது மனதிலும் இந்த கேள்வி இருக்கும்.. கேள்வி கேட்க உமக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை, கேட்பவரை கேட்க விடு… எட்டபனாய் மாரிடாதே…
Anonymous நீங்கள் எனக்கும் கமல் முனிக்கும் அரசியல் பாடம் பத்தாது என்று சொல்லுற, ஆனால் நீர் ஆரம்பத்தில் டாக்டர் சேவியரை தாக்கினாய், தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்த பதிலும் மற்றவாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கும் உன்னால் ஒழுங்கான பதில் தரமுடியல என்னென்னுமோ உளருற ஆனா மத்தவங்களுக்கு அரசியல் பாடம் பத்தாதுனு பிதற்றர, இனியாவது இந்த பகுதியில ஒழுங்க எழுது. உன்னைபோல மணல் சிக்கல் தொழில் அதிபர்கள் போடும் வாய்கரிசிக்கு எழுதுபவர்கள் நாங்கள் அல்ல. இந்த சமுதாயத்தை பாதிக்கும் எந்த விவகாரம் தொட்டும் எங்கள் கருத்துகளை தெளிவாக எழுதி வருவதை வாசகர்கள் அறிவார்கள்.
மஞ்சு இந்த Anonymous ஒரு குருட்டு தவளை இது கூலிக்கு மாறடிக்குது. பிரதமருக்கு 30 மில்லியன் கொடுக்க வக்கிருக்குதாம். பில்லியனுக்கும் மில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாததெல்லாம் நமக்கு அரசியல் தெளிவு இல்லனுது. வேடிக்கை. பொங்கள் சரவணனுக்கு பொங்கள் வைக்க 50 மில்லியன் கொடுத்த பிரதமர் மலாய்காரனுக்கு 30 மில்லியன் கொடுக்கிறத சொன்ன அதுக்கா, பாஸ் தலைவர், கெஅடிலான் தலைவர்கள், அமைச்சர் சுப்ரமணியம், லிம் கிட் சியாங்னு எல்லாம் எதிர்க்க போறாங்க. வாழ வளிதெரியாம சூடுப்பட்டு இறக்கும் எங்கள் சமுகத்தை கொஞ்சம் கவனிபானு சேவியரு கேட்டா தப்புனு, இந்த ஊர், பேர் இல்லாத ஆசாமி எழுதுறான், அதையே மற்ற தலைவர்கள் சொன்ன, இவங்கிட்ட இருந்து ஏன் பதிலில்லை. இவன் தமிழனாம், கடைந்தெடுத்த எட்டப்பன்.
தமிழனுக்காக, ஒரு தமிழன் உரிமை கேட்ட இவனை போன்ற ஜென்மங்கள் திட்டும். தமிழர்களின் பதவிகளை பிடுங்கி மற்றவனுக்கு ஒப்படைக்கும், சேவை செய்யும் தமிழன் ஒரு தவனைக்கு மேல் பதவியில் இருக்ககூடாதுனு நாயம் பேசும். 55 வருசமா எவன்எவனோ ஒன்னும் செய்யாம நாற்காலிகளை சூடுஏற்றுரான் இந்த Anonymous கண்ணுத்தெரியல, ஏன்ன, தமிழன் இழிச்சவாயன். உன்னை போன்ற நாற ஜென்மங்களுக்கு ஏன் பெயரில்லை என்பது இப்ப விளங்குது.
சிறு சிறு கூட்டங்களாக உள்ளவர்கள் தமிழருக்கும் தமிழ்மொழிக்கும் பாரிய சதிசெய்கிறார்கள்.. பலஇடங்களில் தமிழ் நாளிதழ், ஆலயங்கள், குருவளிபாட்டு நிலையங்கள் உட்பட ,
தேவைக்கு தமிழ நம்மைவிட சிறப்பாக உபயோகபடுத்துகிறார்கள் . நம் மக்கள் வேறுபாடு காட்டுவதில்லை .. அந்த சிந்தனையே வருவதில்லை .. நாம் தமிழ்நாட்டு தமிழரின் நிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறோம் …. மாஇகா முலம் தமிழர்கள் இனிமேல் பலனை எதிர்பார்க்க முடியாது .. ஒற்றுமை பொங்கலை எதிர்பார்த்தார்கள் தமிழர்கள் .. உமைதுரை kaiyil ummah kodupavanai வைத்து சமுகத்துக்கு என்ன பலன் ??? தலைவரைக்குட நஜிப் தேர்வுசெய்கிறார்!!! மிகவும் கேவலமான சுழலில் வாழ்கிறோம்
இப்போது விசயத்துக்கு வரேன்,,,, சேவி ,சிவரா , சுரேந்தர் இவர்கள் எல்லாம் தமிழன் உணர்வு அற்றவர்கள். காரணம் PKR ரில் தமிழன் இந்தியன் என்று பேசினால் ” நோ …நோ… பி கே ஆர் நாட் இந்தியன் பார்ட்டி இட்ஸ் மல்டி ரேசியல் பார்ட்டி” என்று அடிக்கடி பல்டி அடிக்கும் இந்த கூட்டம் தமிழர்களை துண்டாடும் துரோகிகள்.தமிழ் பள்ளி அடிசுவடிக்கு கூட போகாத இவங்க PKR தமிழர்களுக்கு இதுவரை ஒரு தூசி கூட நகர்த்தவில்லை தமிழர்களின் அரசியல் வளப்பத்துக்கு ஆப்பு அடித்தவர்கள். PKR தேசிய கட்சி தேர்தலில் 8 கும் மேல் இந்தியர்கள் உ தலைவருக்கு போட்டி போட்டு எல்லாரையும் முட்டாளாக்கி இவங்களும் கோமாளிகளாக அரசியல் நடத்தி பிறகு கட்சியில் இல்லாத சுரேன்தரனை கப்பம் கட்டி உ தலைவரா இந்தியன் பிரதி நிதியா இறக்கிய சிவரா கூட்ட்டதுக்கு புதுசா இந்தியன் கண் திறக்க காரணம் என்ன ? அன்வர் கேசுக்கு மாரடித்து MP சீட் வாங்கி மக்களை ஏமாத்திய கதை சொல்லவா? எக்சொவில் பதவி சூட்டில் மனிதர்களை மதிக்க தெரியாத காசுக்குக் மாரடித்த மமதை கதை சொல்லவா? இன்று PKR கட்சியில் இந்தியர்களும் தமிழர்களும் அனாதைகள் போல் இருக்கும் கதை சொல்லவா? அதிகமான தெலுங்கர்களையும் மலையாளிகளும் சீக்கியர்களும் நகராண்மை கழக கோட்டையில் அமர்த்தி தமிழர்களை ஏச்சி வாழும் பேய் தனத்தை சொல்லவா? PKR ரில் அதிகமான தமிழர்கள் இருந்தும் ஆட்சிபபீடத்தில் ஆட்டா மாவு சட்டியில் சூடு காயும் இந்த “தமில் டிமிலங்களின்”அணி பிணி சதி சொல்லவா? மொத்ததில் இந்தியனுக்கும் தமிழனக்கும் கட்சியில் கடைசி வரை ஆப்பு அடிக்க இந்த கூப்பாடு கூட்டம் போதும். கட்சியில் 50% இந்தியர்கள் இருந்தும் ஒருத்தனாவது தேசிய தலைமை பீடத்தில் வளர விட்டாங்களா?கட்சியில் ஆளுமை தெரியாத இவன்களா அரசு மேலாண்மையில் இனத்துக்கு வழி காட்ட போறாங்க? கலங்கிய குட்டையில் சுய வேட்டைக்கு வெறும் நாக்கு பூச்சி தேடும் இவர்களால் இந்த சமுதாயத்துக்கு சத்தியமா எந்த பயனுமில்லை ! கடசியா எழுதுகிறேன் கட்சியில் நல்லவர்களை வல்லவர்களை வேட்பாளராக தேர்வு செய்யாததே இன்று நடுவண் அரசை பாகாதான் இழக்க காரணம். இந்த பல வீனம் நம்மின தேர்விலும் மிக மோசமான பிற சோம்பேறிகளை பெற்றுள்ளோம். இப்போது வழி என்ன ? கட்சி தேர்தல் வருது தேசிய ரீதியில் இந்தியர்களை தமிழர்களை ஒன்று சேர்க்க இந்த வை பீ களுக்கு வக்கு இருக்கா என்று பாப்போம் இல்லாவிட்டால் இதுவே கடைசி என்று காணாமல் போகட்டும்..போதும் இவர்கள் பிரிவினைவாத அரசியல் ஆட்டம்..
நவன்/ மஞ்சு/ கமல் முனி மூவருக்கும் ….மேற்கூறியது கொஞ்சம்தான் மேலும் சான்றுகள் வேண்டுமானால் மூன்று நாளோடு இன்றைய நண்பன் செய்தி பாருங்கள் பாகாதான் பண்ணிய புக்கிட் ராஜா தோட்டா நில அவலங்கள் நாறுது. சிவராசா/ சேவியர் பண்ண கூத்து ? சாமீ வேலுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்.? இதுவே மலாய் இனமானால் MB சிலாங்கூர் வரிஞ்சி கட்டி yah yah என்று சாமீ நிலத்துக்கு வெச்சி இருப்பார் ஆப்பு . இப்படிதான் லேம்ப ப்ரிங்கின் தோட்டா 64 இந்திய குடும்பங்களின் வீட்டு மனை திட்டமும் வாய்ல மண்ணை போட்டாச்சி./ கம்பொன் போத்தா விலும் இதே கோளாறு.பொய் பாருங்க தமிழர்களின் நில மோசடிய? தயவு செய்து விசயத்த எழுதுங்க தனி மனித வெறுப்பு வேண்டாம்.. பொறுப்பு உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்.மற்றவர்கள் பொத்திக்கவும்?
கமல்முனி மத்த தமிலா, நீங்கா மொத்தன மொத்துல அவ Anony மென்டலாயிட்டா, அவ என்ன-என்னமோ வாந்தி எடுக்குதுலா, யேய் மென்டல் தமிலச்சி அடி எப்பிடியா, இறுக்கு? நீ mic காரன அங்க போய் சீட்டு கேலுல, பொம்பலகிட்ட உத வாங்காதடா! அன்வார அடிக்கிற PKR INDIAN லீடர்ஸ் எல்லாம் அடிக்கிர, என்ன மேன் கனபதிராவ ஏசல? அவன் ஒ அண்ணாவா? மனல் திருடன் யாருல? அவன்கிட்ட சம்பளம், கிம்பளம் வாங்கிற, நீ பாரிசான் பரதேசியா?
மாட் ரெம்பிட் மாவு போட்டுட்டு உனக்கு என்ன வேலை இங்கே ?ரோட்ல டிரிங்க அதான் உனக்கு இடம்.
சேவியரை கேக்கிறேன் மதிய அரசு 500 மில்லியன் கடன் வசதி கெனத் ஈஸ்வரனுக்கு கொடுந்தாங்க அவர் பல இந்தியர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் இது இன உதவி இல்லையா? இதுவரை சிலாங்கூர் மாநிலம் எதனை இந்தியர் பட்ட தாரிக்கு வேலை கொடுத்து இருக்கு? சிலாங்கூர் மாநில அரசு F பெர்மிட் கொன்றக்டோர் கு மட்டும் பெரிய புரோஜெக் செய்ய வேலை தருது பெர்மிட் F என்றால் பூமிபுத்ரா மட்டும் என்பது அர்த்தம் மத்திய அரசு அமுலாக்க பெர்மிட் டை சிலாங்கூர் ஏன் கேக்குது என்று எவனாச்சம் கேட்டானா? இல்ல எதனை இந்தியன் F பூமி கம்பனில பிஸ்னஸ் கிடைச்சி சிலாங்கூர் மாநில குத்தகை பெற்று இருப்பார்கள்? மிட்லாண்ட்ஸ் பள்ளி மண்டபம் கட்டனா மட்டும் போதுமா? நம்பலே கட்டி நம்பகிட்டே வசூல் செய்து நம்பலே திங்க இது என்ன பொருளாதார வளர்ச்சி? 3 மில்லியன் தர சிலாங்கூர் மாநிலத்துக்கு வக்கு இல்லையா இதெல்லாம் முன்னாள் எக்ஸ்கோ ஏன் சிந்திக்கலா? நம்ப வோட்டு எல்லாம் நமக்குள்ளே பிச்சை. எடுக்கவா? இப்போ அந்த தமிழ் பள்ளி வாரியம் கடன் பட்டு கிடக்கு. இப்பகூட நம்ப YB கள் சரிகட்ட முடியும் அனால் முக்தி பத்தல? அங்கதான் சஅப்பு கொத்தகை பெசனஸ் ஓடுதே அது ஓகே ! இதை காப்பதுனாங்கல…மத்தவங்க பதில் தேவ இல்லை !
விளெக்கென்னய் anonymous மாவு போட்டாலும் எவனுக்கும் குலிபறிக்கிலடா, மணல் தவுகேகிட்ட வாங்கிட்டு அந்த திருடனுக்கு மத்தவல குறைசொல்லுற, நல்ல வேலை செஞ்ச தமிழன் exc0 போச்சி, உதவாகறையை கொண்டாந்தது நீங்கடா………..!!!!!!!!!!!!!
ஐயோ ராமா!!!!! anonymouse..,,, நீர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்.. PKR தப்பான கட்சியாகவே இருக்கட்டும்.. என் கேள்வி அதுவல்ல.. இப்போ இருக்கிற இந்த பூமிபுத்தேரா , யாரால் கொண்டுவர பட்டுச்சி? அடுத்த தலைமுறைவரைக்கும் இப்படிதான் நடக்குமா? அப்படி நாம் என்ன தப்பு செய்தோம் இப்படி ஒதுக்கப்படுவதற்கு ? அதற்கு பதிலை சொல்லி விட்டு பிறகு என்ன வேண்டுமானாலும் சொல்லிகிங்கே. அதை (பூமிபுத்தேரா) ஒழிப்பதற்கு என்ன வழி என்று யோசிக்காமல் இப்படி நமக்குள்ளே அடிச்சிகுரமே ,, அங்கேதான் தமிழன் நிக்கிறான்..
மாட் ரோம்பிட் மாவு போட்டாலே சமுதாயத்தையே சாகைடைக்கு அனுப்பி விடுவீங்களே குழி வேற பறிக்கனுமா? விளக்கெண்ணை /குழி என்று நல்ல தமிழ் எழுதுங்கோ ! அவன் ஒரு தமிழன் துரோகி நடிக்கிறானுங்க…. நீயெல்லாம் எப்பப்பா அறிவிஜீவிகலாவது?
Anonymous முதலில் என்ன உனக்கு வேனும், அப்படினு தெளிவு படுத்திகே, அரை பைத்தியமாதிரி 55 வருஷமா நீங்க கட்டி வளர்த்த அம்னோ பூதத்துக்கு இன்னும் சப்பை கட்டு கட்டாதே, மலாய்காரனுக்கு கொடுத்த F பர்மிட்டுக்கோ, மலாய்காரன் வீட்டுக்கு 10% கழிவு எல்லாம் கொடுத்தவன விட்டுவிட்டு, சேவியரை திட்டுர உன்னைபோல அரை பைத்தியகாரனுக்கு பதில் சொல்ல , அவரு தேவை யில்லை. அட மட்டி, ஒரு ஆட்சிக்குழு அதிகாரம் என்ன, அதிலும் உன்னைபோல மலையள, தெலுங்கு மற்றும் திருட்டு பயிலுக்கு கூஜா தூக்கி எல்லாம் , சுல்தானுக்கு பெட்டிசன் போட்ட கதை, அன்வாருக்கிட்ட கோளு வைப்பது கட்சி தேர்தலுல சேவியருன்ற தமிழரை ஒழிச்சிக்கட்ட பாரிசான் கிட்ட காசு வாங்கிகிட்டு வேலை செய்தது. அட தேர்தல் நேரத்தில் அவரு வீட்டில புகுந்து காடியை எரிச்சது எல்லாத்தையும் பத்திரிக்கையில தமிழர்க பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்.
DAP பில ராமசாமிஎன்ற தமிழன ஒழிக்கவும், PKR ல சேவியருனு ஒரு தமிழன ஒழிச்சிட்ட மணல் திருடன் எல்லாம் கிங் மேக்கர் ஆகிடலாம். நீ ஓரு சரியான எட்டப்பன். 500 மில்லியனை கெனத் என்ற மளையாளத்தான்னுக்கு கொடுத்த பாராட்டுவ, அதுவே , தமிழனுக்கு கொடுத்தா திட்டுவ, பத்துமலையில 3000 டக்சிகாரங்கல கூட்டிட்டு ராமம் போட்டிங்கலே , அவங்களுக்கு மில்லியன் கொடுத்தா தமிழன் உயந்துருவான, உனக்கு மில்லியனுக்கும் ,பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாதவன் உன்ன போல பைத்தியகாரனுக்கு சேவியரு பதில் சொல்லனுமா?
கமலமுனி அம்மா உங்களுக்கு புரிகிறது.
தமிழர்கள் என்றைக்கு கும்பகர்ண துக்கத்திலிருந்து விளித்தேளுவார்களோ !!!!!!!!!!!!!!!
தமிழர்களுக்கு எதிராக பலஇந்தியர்கள் களத்தில் !! தன்மான தமிழன் சேவியர் அட்சிகுளுவுக்கு வரவேகுடாது என்று எதிர்க்கட்சி ஆளும்கட்சி என்றில்லாமல் தெலுங்கர்கள் அனைவரும் வேலைசெய்தார்கள் .. மலாய்காரனுக்கு நன்றாக தெரியும் ..
தமிழன் தமிழன் என்று எவன்சொன்னாலும் avan இந்தியர்களாலும் இந்திய அரசின் மறைமுக ஆதரவோடு வீழ்த்தபடுவான் ..மிக சிறுகூட்டம் பஞ்சாபி .அப்பனும் மகனும் வெல்லமுடியுது!!! குலாவும் ராமசாமியும் முடியல ! தமிழ்பேசினால் நம்பிவிடாதே .. நஜிப் சொன்னார் தமிழில் நம்பிக்கை . என்னாச்சு ???
அரவேகட்டு பசங்கள் அனைவர்க்கும் இந்த கோச வேக்காட்டு கிருகனோடு வாழ்துகள் , செலங்கோர் உள்ள ketua komuniti his personal office assistant, mostly awarded to non active people majority are kristian…hindu neglected than how to develop indian komuniti, when he outof office he shred entire documents…..mr anonymous….no point u point finger against Xvier…..its all particularly happen bez of people like u guys…selfish…..and yes samy people…zipe your mouth in initial stage…no economic (indian) blue print given to MB or supreme council. you people fithing for Ahli Majlis JKK etc ……money given to temple..but what happen……its there benefited to community…..given to tamil school but channel to few ngo…..no point we arguing each other………..so present economic blue print to present selangor state government ask DSAI to support…..Najib his pm for all but same time…he also leader for his race…to win his umno leadership…he hv to do….some of political gimmick…. what…xavier said his true……our MIC/ PPP leader have to voice for indian kommunity……. lastly dont trust the political leader….unite tamilar all into one….
மரத்தமிழன் பேருக்கே கேவலம் உன் வக்க புத்தி வாக்கியம்? நல்லா படிக்க கத்துகிட்டு இந்த பக்கம் வாங்க தம்பி. அரசியல் நம்பிக்கை வேண்டாம் என்றல் அடுபுல அப்பம் சுட்டு பூனை மாறி சுத்தி வரவேண்டியது தானே? Blue பிரிண்ட் வேண்டும் என்ற கருத்து ஓகே ஆனால் இந்த மர மண்டைகளுக்கு ……இல்லையா… எழுதி பொய் கொடுங்க ” இதை போய் எப்படியா MB கிட்ட நான் தர” என்பான் நமது டுன்களும் எக்சோ டம்மிகளும்.
bro’ based on ur points seem ur ar politician well versed in politiacal ….if u in the pakatan…..u can call for conference all the yb’ mp or whoever during the time lead the PKR supremo …..i mean year 2008-2012…..if u ar a MIC winning champion same thing u can do…but Samy/ palani…will not bite ur paper…..and no point talking with Xavier……………if indraf can change the political arena…why this stooges,,,,,cant…..pocket juga besar….mannu thiridi tinna oru kuttam…..matrum…GLC directorship alaiyum orukuttam…ngo poda orukuttam aravaariam ammaikka oru parateshi kuttam….pakka arasiyalvathikal appa neeingkal..shabaz……adira sakkai
Anonymous க்கு நினைப்பு இந்தப் பகுதியில் பிரவேசிப்பவர்கள் எல்லாம் போக்கன என்று, முதலில் அர்த்தமற்ற தனி நபர் தாக்குதலைத் தொடுத்தார், மற்ற வாசகர்கள் இவருக்குக் கொடுத்த பதிலடியில் நிலை குலைந்து, நாம் விவாதிக்க எடுத்துக் கொண்டு ஆரம்ப விஷயத்திலிருந்து நழுவி, சம்மன்தமே இல்லாமல் PKR ரில் எவரெவரையோ கடித்து மீண்டும் வாசகர்கள் பக்கம் திரும்பி மற்றவர்களை அரசியல் முதிர்ச்சி, வக்க புத்தி என்றெல்லாம் தாக்கி வருகிறார். இப்பகுதியில் இடம் பெற்ற முன்னால் ஆட்சிக்குழு உறுப்பினரின் பத்திரிக்கை அறிக்கைகள் மற்றும் பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கை மற்றும் கடந்த 5 ஆண்டுகளாகப் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள பல செய்திகள், டாக்டர் சேவியர் ஒரு நல்ல சேவையாளர், என்பதனை எடுத்துக் காட்டியுள்ளது. அவர் காலத்தில் இதற்கு முன் இருந்திடாத அளவு தமிழ்ப்பள்ளி, ஆலயங்கள், சுகாதாரம், ஏழ்மை, உயர்கல்வி, நில விவகாரங்களிலும் நம்மவர்களுக்கு உதவிகள் கிட்டியுள்ளது, மறுக்க முடியாதது. அவரது தொகுதியில் அவருடைய அபார வெற்றி மட்டுமல்லாமல் இம்மாநிலத்தில் பக்காத்தானின் வெற்றியும் அதனையே புலப் படுத்துகிறது.
இப்பகுதியில் நாங்கள் டாக்டர் சேவியரைத் தற்காக்க அதுவே காரணம், மேலும் தொடர்ந்து இச்சமுதாயத்துக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும். உதாரணமாகச் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கல்வித் திட்டத்தின் கீழ் சிறிய தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயங்குறித்து எழுதியிருந்தார், ஆனால் அதற்கு இராஜந்திரன் உட்பட அது அப்படி, இப்படி இல்லை என்று மழுப்பியிருந்தார்கள், ஆனால் இன்றைய தமிழ் நேசனின் முதல் பக்கச் செய்தி சேவியர் சொன்ன உண்மையைப் புலப்படுத்தியுள்ளது. Anonymous தமிழ்ப்பள்ளியும், கோவிலும் மத்திய அரசின் வேலை என்கிறார். அப்படிச் சொல்லிச் சொல்லியே அவைகளை மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேவியரின் பணியால் பள்ளி மற்றும் கோவில்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிக்கு மானியம் வழங்கியதும், கட்டடம் கட்டியதும், புதிய தமிழ்ப் பள்ளிக்கு அனுமதி வழங்க மத்திய அரசை வற்புறுத்தியதும், 40 தமிழ்ப்பள்ளிகளில் கணினிக் கூடங்கள் ஏற்படுத்தியதும், இந்திய மாணவர்களுக்குத் தங்கும் விடுதி அமைக்க நிலமும், நிதியும் ஒதுக்கியதும், மிக முக்கியமாக அரசாங்கச் செலவில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாலர் பள்ளிகளை நிறுவியது வரை சிலாங்கூர் மாநிலமே முதன்மையாக விளங்கியது,
அது டாக்டர் சேவியர் ஆட்சிக்குழு காலத்தில்தான் இடம் பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதைப் போலவே ஏனைய துறைகளில் அவர் குரல் கொடுத்துள்ளார். அதனை மற்றத் தமிழர்கள் தொகுக்க விட்டு விடுகிறேன். ஆக, சிறிது காலமே அவர் சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்குத் தலைமையேற்றிருந்தாலும், நாட்டில் சிறந்த இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் என்பதனை நிருபித்துக் காட்டியுள்ளார். அதைப் போலவே பல்வேறு சமூக, பொருளாதார , அரசியல் விவகாரங்களில் நமக்காகக் குரல் எழுப்பி உள்ளார் என்பதனைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டு நடப்புகளைப் பத்திரிக்கை செய்திகளைக் கவனித்துவரும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பாடு படுபவர்களுக்குத் தொந்தரவு தருவதும் அவர் ஒரு கிருஷ்துவர், தமிழ் படிக்காதவர் என்று சாடி பல அவதூறு பெட்டிஷன் போட்டவர்கள் எல்லாம், சேவியரையா பதவி இறக்கினர். இல்லை மாறாகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு விமோசனமே இருக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டுள்ள தமிழ் சமுதாயத்தின் எதிரிகள், எட்டப்பர்கள். தமிழர்களான நாங்கள் தொடர்ந்து அவருக்குத் துணை நிற்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
திரு ராஜனின் 3 விடயங்களை பார்தேன். உங்கள் பார்வை நாகரீகமாகவே உள்ளது. இதுவரை இருந்த எக்சோ விட சேவியர் கொஞ்சம் செய்தார் என்பதில் எனக்கும் உடன் பாடுதான். அனால் சிலாங்கூர் இந்திய சமுதாய மேம்பாடில் ஏற்றமில்லை மாநில பொருளியலில் நமக்கு வணிக வசதி இல்லை, அடிபட்டு கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் / தமிழ்பள்ளியில் மாணவர் பதிவு வீழ்ச்சி /UPSR தேர்வில் வீழ்ச்சி / கட்டடங்களை கட்டி அழகு பார்த்தால் போதுமா? மனித வளம் மாணவர் வளத்துக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்ததது பயன் தராமல் தனி மனித உயர்வுகள் சமுதாயத்தை அமுக்கி விட்டது.தோட்டப்புற சமூக வாழ்வாதாரம் அடிபட்டு விட்டது இதனால் நகரம் தேடி வந்த இளைஞர்கள் வறுமைக்கு அடிபட்டு பேடிகளாக சூடு பட்டு அடிமட்ட நிலைக்கு போனார்கள் .தோட்ட புற எக்சோ ஒன்றும் செய்யாமல் போய் விட்டது? இன மேம்பாடு என்பது அவசியமான பலவீனத்துக்கு புத்துயிர் தருவது.அரசியல் மெச்சிக்க “பெடரல்-உடன்” போட்டா போட்டி நடத்தி சமூகத்தை தூக்கி நிறுத்தினாலும் “அடைவு நிலை” பரிசோதித்து தீர்வு காணவேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தனி ஒரு திட்டமைப்பு வைத்து ஏன் இந்த அறிவாளி வேலை செய்ய வில்லை என்பதில் நமக்கு கோபம். அரசு, அரசியலில் சில்லறை சேவை என்பது சாதாரன தலைவன் செய்து விடுவான்.பொருளாதார சீர்திருத்தம் என்பது மாநில முதல்வர் மட்டுமே செய்ய முடியும். அவரிடம் தக்க தேவைக்கு பரிகாரம் காணவே “மாற்றம்” என்ற மந்திரத்தை அரசியல் வேட்டையாக கையில் ஏந்தியது பாக்காதன். இந்த எதிர்ப்பர்ப்பு வெறும் ஏமாத்து வேலையாக இதுவரை மாநிலம் இந்தியர்களின் பொருளாதரா வணிக அல்லது ஜி எல் சி வணிக வாய்ப்பில் நமக்கு ஏன் எதையும் தர வில்லை. ஜி எல் சி யில் நமது இந்தியர்களுக்கு ஏன் இயக்குனர் பதவிகள் மிக கம்மி ? பள்ளிகளில் கணினி மையங்களின் இன்றைய நிலை என்ன? அம்பாங் தமிழ் பள்ளியில் ரி ம 85,000.00 தந்து ரி ம 75,000.00 செலவு செய்து மீதம் 10,000 வேறு கணக்கில் மாறிக்கொண்டு இன்றுவரை கணினி இல்லை? இதுபோல PIBG நிதிகள் நேரிடையாக மாணவர்களுக்கு பயன் தரவில்லை.தலைவர்களும் அரசியல்”தீவீரர்களும் கௌவிக்கொண்டு இன்னும் பாள்ளிகள் பழைய குருடி கதவ திறடி என்ற முணுகல்தான்.தோட்டாபுற பிரிவுக்கு தேச கொள்கையான வீட்டு மனை திட்டம் ஒன்று கூட கடந்த 5 ஆண்டுகளில் சாத்தியப் படவில்லை ஏன்? ஆபீசில் இருக்கிற கோப்புகளை பார்க்கவா நமக்கு எக்சோ போஸ்ட் ..இல்லங்க ! மலாய்கார சீன எக்சோ தம் இனத்துக்கு அதிரடி சாதனைகள் செய்து குறிப்பாக சிலாங்கூர் சீன சமூகம் பல எக்சோ வழி சாதனை செய்து செய்தி போடாமல் அனுபவிகிண்றனர்.நாம பள்ளிக்கும் கோவிலுக்கும் போடுற “பப்பிளிசிட்டி” பாம்பாட்டம் பெரிய சமய, கல்விக்கு சாதனை செய்த மாதிரி இன்னும் அடிப்படைகே நமது தேடல் முடியவில்லை. இன்று சிலாகூரில் பல தோட்டங்களில் பாவிக்காத நிலம் தோட்ட பாட்டாளிகளுக்கு தற்காலிக TOL தனி உரிமை பட்டா கொடுத்து இந்திய குடுபங்களை சொத்து உரிமையில் காப்பாத்தி இருக்கலாம்.” தானா பெர்கொலோம்போக்” என்ற திட்டத்தின் வழி ஒரு 1000 குடும்பங்களை கரை சேர்த்து” மாற்றம்” என்ற அர்த்தத்துக்கு பதில் சொல்லி இருக்கலாம்? நான் இப்ப கேக்கிறேன்.. நம்ப சமுதாயத்த” மாற்றம்” என்று எதை முன் நிறுத்தி நம் தலைவர்கள் தம் ஆதங்க அரசியல் காயை நகர்த்தினார்கள் ? நடுவண் அரசு வெல்வோம் என்று பலி போட்டு இன்னும் எவ்ளவு காலம் இன துரோகிகளின் “காத்திருப்பு” வாக்காளர்களாக நம் வாய்க்கு மண் போடும் நம் வை பி களுக்கு சிந்தனை போதாதா? தயவு செய்து ஒரு உண்மையான பாக்காத்தான்அல்லது ஒரு பி என் இந்தியன் வை பி யாவது உங்களால் மன சாட்சியுடன் அடையாளம் காட்ட முடியுமா? சொல்லுங்க; நான் இந்த வாத விடயத்தில் இருந்து காலாவதி ஆகிவிடுகிறேன்,
இவனுங்களையும் நம்பவே முடியாது………….
ரெண்டு வரி மூணு வரி எழுதும் மோகன் ரிச் தெளிவா சொல்லனும் பூத்தின் வச்ச சின்ன பயன் மாரி எழுத வராதே. இது அறிவாளிகள் களம்.